குகைக்குள் இருக்கும் நீர்வீழ்ச்சி | குமாரகோவில் முருகன் கோவில் | valli Sunnai | வள்ளி சுனை

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • This video shows Kumaraswamy Temple in Kumarakoil , hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #kumarakovil #ganeshraghav #murugan

Komentáře • 182

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 Před rokem +5

    எனது சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் வடசேரி இந்த ஊரிலிருந்து குமாரகோவில் பக்கமாகத் தான் உள்ளது ஆனால் இதுவரையிலும் இந்த அருவியை நாங்கள் பார்த்ததே இல்லை இதை கண்டுபிடித்து வெளியில் கண்டு ரசிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள் இனிமேல் தான் நாங்கள் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 Před rokem +7

    கணேஷ் மற்றும் பாலாஜி தாங்கள் இருவரும் நலமுடன் சென்று திரும்பிவர முருகனை பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன்.
    நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @narayanraja7802
    @narayanraja7802 Před rokem +7

    சரியான மூலிகை தண்ணீரில் குளியல். கொடுத்து வைத்தவர் நீர்! அழகான குமாரக்கோயில்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +2

    தம்பி கணேஷ் உங்களுடைய ஆன்மீக அனுபவங்கள் மிகவும் திரில்லிங்கா இருந்தது.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.நன்றி.

  • @Jagasree
    @Jagasree Před rokem +7

    எங்கள் ஊரின் அழகுகளை பதிவிட்டதற்கு நன்றிகள் பல...

  • @vadagalai
    @vadagalai Před rokem +1

    அருமையான ஆன்மிக காட்சி. வாழ்த்துக்கள். உங்கள் இந்த ஆன்மிக பயணம் மூலம் அனைவருக்கும் இறையருள்கிட்டுகிறது என்பதில் ஐயமில்லை.

  • @kamalaa3007
    @kamalaa3007 Před rokem +10

    You are gift to see all temples great blessed by god

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +19

    முருகர் கோயில் மிகவும் அழகாக இருந்தது புடைப்புசிற்பமாக இவ்வளவு பெரிய திருஉருவை பார்த்ததில்லை முருகனே அழகுதான் குட்டி அருவியும் பாதையும் அவ்ளோ பிடிக்கலை அனைத்து இடங்களிலும் உங்களின் பாதுகாப்பு முக்கியம்

    • @Kumardurga069
      @Kumardurga069 Před rokem

      Inda kovil enge irruku

    • @santhinivasangovind5693
      @santhinivasangovind5693 Před rokem

      ஓம் முருகா முருகா அரோகரா

    • @kanyakumarisamyelrecipeska2926
      @kanyakumarisamyelrecipeska2926 Před rokem

      @@Kumardurga069 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் இக்கோவில் உள்ளது

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před rokem

    Super🙏👌🙌 thank you🙏 vazga nalamudan 🙏

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Před rokem +2

    Koil arumai. Kadinamana pathaiaha erunthalum engalukaha arvamaha sendru antha edatha romba arumaia katurenga ganesh .
    Ervarukum manamarntha vazhthukal

  • @visagamilango6136
    @visagamilango6136 Před rokem

    நன்றி. வாழ்க நீ டு

  • @aalayamkaanbom
    @aalayamkaanbom Před rokem +2

    அருமையான தரிசனம் தங்களால் கிடைத்தது🙏🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Před rokem +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம். நன்றி. ரொம்ப நல்லஇருக்கு.

  • @rajalakshmisrinivasan3786

    Very thrilling முருகன் கோவிலும் வள்ளிச்சுனையும் அற்புதம் just out of the world experience 👍thank you very much for taking us along with you 🙏🙏

  • @palrajchinnasamypalanicham2958

    அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவில். குமாரகோவில், தக்கலை. இந்த கோவிலின் சிறப்பு பற்றி கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள். ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @umeshkrishna3634
    @umeshkrishna3634 Před rokem +8

    Thanks for taking us through this temple.. I have never seen 10 feet murugan along with shrivalli.. and asusual the corridor around the temple.. kudos 👏

  • @user-kd3fs8ru8x
    @user-kd3fs8ru8x Před rokem +2

    Semma worth ana channel. Ulamarndha nandri.

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Před rokem +2

    அருமை👍 அழகு. அற்புதம்👍 கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கள் காணொளி வாயிலாக பல்வேறு இடங்களைக் கண்டு வருகிறோம். மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před rokem +2

    வள்ளி சுனை படப்பிடிப்பு அருமை.

  • @anushapatel351
    @anushapatel351 Před rokem +1

    Ur lucky to go this place. Thank you vignesh godbless you 🙏🙏🌹

  • @chitraraghunathan8783
    @chitraraghunathan8783 Před rokem +4

    Thank you for showing us about murugan temple.valli falls அருமை.

  • @sudhatamilvanan7922
    @sudhatamilvanan7922 Před rokem +1

    மிக அருமை.முருகா சரணம்

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Před rokem +1

    Muruga saranam nanri ayya

  • @thanikachalamrajaram6636

    Hi Brother, your video is superb regarding Kumaraswamy Koil. Om Muruga Saranam. God Bless you and your team. May Lord Muruga bless you forever. Thank you.

  • @krishanvenis6166
    @krishanvenis6166 Před rokem

    Nalla pathivu super

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před rokem

    Thank you brother valzhga valamudan murugan arul ella nearathulum ungaluku kiddkum 🙏🙏🙏🙏

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 Před rokem +1

    Nice to see such a nice temple and the nice water falls in the forest

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-sr7ps6sd7d
    @user-sr7ps6sd7d Před rokem

    Super ❤

  • @rpcircuits5937
    @rpcircuits5937 Před rokem

    நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @sattiavingadassamy516

    veru interesting... thanks and wishes

  • @sidharthank3326
    @sidharthank3326 Před rokem +5

    எங்கள் ஊரின் அழகான பதிவை காண்பித்தற்க்கு நன்றி

  • @malininandakopan1364
    @malininandakopan1364 Před rokem +8

    Thank you for showing this ancient Lord Murugan temple and Valli falls.
    Regards from Srilanka.

  • @chitranamasi9725
    @chitranamasi9725 Před rokem +3

    அருமை யான இடம் கனேஷ் வாழ்த்துக்கள்

  • @ai77716
    @ai77716 Před rokem +1

    Valli chunai..
    . ♥️♥️♥️♥️♥️

  • @karthikashortedits9317

    Thank you so much 🙏🙏🙏🙏

  • @visagamilango6136
    @visagamilango6136 Před rokem

    முருகா ஆனந்தம்

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 Před rokem +3

    Hi Children, sooo many thanks for this video. I prayed for your safe arrival to the Chunai. We, in this birth would have no chance to visit all these places. God is gracious so he gave us you guys, to see these wonderful places through your eyes. You bring the places with proper knowledge of the history. It shows that you spend a valuable time on research. I suggest you, Raghav, to learn Sanskrit. It will be very helpful in your career. It won't be hard for youngsters like you. I am almost 75 and started learning it 18 months ago.
    God bless you both. Thanks

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Před rokem

    Thanks and vanakkam to the explorer s this temple.

  • @arasumanielangovan1566

    Thank you God’s blessings but carful

  • @anandamavavanandam5806

    Thank you verymuch. We enjoyed a lot!!!

  • @sivagnanamavinassh7840

    அருமை நலமுடன் வாழ்க

  • @kamalakannan7013
    @kamalakannan7013 Před rokem

    THANK YOU. VERY NICE.

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps Před rokem +2

    Hi Ganesh i saw ur murugan koil videos .this temple is old nd fantastic architecture .murugan statueis very hight nd beatjyiful also valli sunai nice .u do great job.nice ma

  • @devarajm7445
    @devarajm7445 Před rokem +1

    ஓம் ஓம் ஓம்

  • @muthurajm2176
    @muthurajm2176 Před rokem

    எனையாளும் ,ஈசன் மகன்
    திருமுருகன்!
    நல்வழியை அருள்வடிவில் காணக்
    துணைபுரியனும்
    முருகனுக்கு அரோகரா!!!

  • @preethammk6831
    @preethammk6831 Před rokem +1

    Very beautiful place

  • @tamilfacts6622
    @tamilfacts6622 Před rokem +2

    First comment

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr Před rokem

    Every variety of God's is already Present in the kindness hearts and so here that Ancient Rock Sculptures is used has a Guidance Device Maps alone.

  • @velayudhaperumaln7003

    Super holy kuzhiyal.

  • @rajraj8712
    @rajraj8712 Před rokem +11

    இந்து அறநிலையதுறை இந்த கோவிலுக்கு இன்னும் நல்ல வசதி செய்து கொடுத்தால் எல்லோரும் வசதியாக சென்று வரலாம் ஓம் முருகா🕉🔯✡️🏹

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem

    Super.bro.newnews.👌💛💜🧡♥️🦋🦋🦋🦋thanksbro.🌹🌹🌹allthebest.💐💐💐🙏

  • @Hans-7779
    @Hans-7779 Před rokem +2

    God bless both of you Bros 🙏🙏🙏

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Před rokem

    மிகவும் அருமை அருமை அண்ணா

  • @radhakannan3318
    @radhakannan3318 Před rokem

    Wow! What a trecking! Really very very amazing dharshan, bathing at Valli Sunai ! Enjoying every Seconds of this video Raghav ! U r the worldest blessed person also Naveen! God bless u brothers! Enjoy!

  • @dharmamdharmambbmpsheetlig4499

    Thank you sir god bless you

  • @VENKATPHOTOGRAPHY
    @VENKATPHOTOGRAPHY Před rokem +2

    Super Ganesh bro😊

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr Před rokem

    Biting the GREEN CHILLI is equal to viewing all the CZcams videos of Mr Ganesh Ragav because you arouse BRISKY MOODS for others very Smoothly always and even my well wishes.

  • @geethikaravikumar5455

    Sir u have been enjoying all the temples

  • @nagarajthala536
    @nagarajthala536 Před rokem +1

    ப்ரோ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் போட்டோ பஸ்ட் போடுங்க என்றும் நம்மளை வளர்த்துவிட்ட இடத்தை மறக்கக்கூடாது இப்படிக்கு உங்கள் ரசிகன்.... 🙏

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Před rokem +1

      Marakala bro , anga restrict panni irukanga bro photos and videos, Chinna Chinna creators photos videos edukuranga, na edutha ippo perchani agum

  • @gvenkateshgvenkatesh340

    0mnamo Sri Saravanabavaya namo namaha. Vetri Vel Muruganukki Arohara Arohara.

  • @niharamadushani3449
    @niharamadushani3449 Před rokem +2

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +1

    Super

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Před rokem

    super nice

  • @jayamathipalanisamy5009

    Earayva.Eallorukum.Nalla.Seanthnai.Godunga🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊💅🏻

  • @koteeswarankolanthaiachari3408

    Unique !

  • @yezdibeatle
    @yezdibeatle Před rokem

    🙏🙏🙏

  • @venkatesanpurushothaman235

    வல்லக்கோட்டை முருகன் உயரமான முருகன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +4

    🙏🌹🌙ஹர ஹர🔥 சிவ சிவ☀️🔱Murugaa Saranam🌹🌷 🙏

  • @nvasanthakumarnanjundan6513

    Thank you, for your effort & coverage.

  • @kumaravel396
    @kumaravel396 Před rokem

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthurKandhan
    @SenthurKandhan Před rokem +1

    அருமை 🙏🙏

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 Před rokem +1

    ராகவ் உனக்கு கடவுள் நீண்ட ஆyul thara vendukeran

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před rokem

    Om nama sivaya

  • @GiridharRanganathanBharatwasi

    Om Shri Subramanya Swaminae Namaha 🙏🙏🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem +1

    🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @saralasarala361
    @saralasarala361 Před rokem +1

    😊👌Brother 👍🏻💐🙏🙏🙏

  • @subramanimahadevan6847

    Appreciated efforts.sincere thanks.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před rokem +2

    Ohm, முருகா சரணம்!👏👏👏

  • @balasubramanianmahalingam8816

    மிகவும் அற்புதமான பதிவு

  • @jegapillai4591
    @jegapillai4591 Před rokem

    THX

  • @SunilKumar-uz2hq
    @SunilKumar-uz2hq Před rokem

    Om Muruga

  • @priyasaravanan3593
    @priyasaravanan3593 Před rokem

    Super bro great job

  • @soundarrajrangarajan2177

    Brother a lots of prayers for a happy healthy n peaceful future . Ur videos making r so genuine without any commercial intentions. I like ur approach. U will definitely earn a respectable position in social media for ur contents.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +1

    நன்றி கணேஷ் ப்ரோ 🙏 கண்ணுக்கு விருந்தாக அமைந்தது

  • @Srinivasan-tx5zp
    @Srinivasan-tx5zp Před rokem

    முருகனை பார்பதற்கு வாய்பழித்த உங்களுக்கு நன்றி

  • @vhrk88
    @vhrk88 Před rokem

    சூப்பர்

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před rokem

    Supero super bro👍😀

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Před rokem

    Good Bro, really amazing Murgan Temple, know one could have heard, and do more and more videos for all, Thanking you Bro 💐🙏✡️🕉✡️🦚🙏👍✌️👌👏🙏🙏💐

  • @semmalarshankar8967
    @semmalarshankar8967 Před rokem +1

    Om namashivaya

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Před rokem

    வள்ளியம்மை வாழ்க

  • @prabaloganathan
    @prabaloganathan Před rokem

    Great Ganesh👍

  • @babuk5517
    @babuk5517 Před rokem

    Wonderful brother

  • @bhuvaneswariswaminathan6687

    👌👌👌👌👌

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +1

    Excellent

  • @sena3573
    @sena3573 Před rokem +1

    தம்பி கணேஷ் பதிவு நன்றாக இருந்தது ஆனால் ஒரு சிறிய திருத்தம். சிலப்பதிகாரம் சங்க இலக்கியத்தை சேர்ந்தது அல்ல. சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படுபவை எட்டு தொகை யும் பத்து பாட்டு ம் ஆகும். வாழ்த்துக்கள்

  • @sangeethamaridoss1860

    Vera level bro

  • @templeviews3583
    @templeviews3583 Před rokem +1

    🙏

  • @arunachalam9441
    @arunachalam9441 Před rokem

    Thank you thamby. Koduthu vacha
    Alluya nee.

  • @jaganathanv5423
    @jaganathanv5423 Před rokem +1

    Ganesh ,intha ooril irunthu Samy velli kuthiraiyil thiruvanthanpurattukku navarathrikku varum