🔴 LIVE || Morning Devotion || 09-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
    • கர்த்தருக்குள் சந்தோஷம...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
    • கிருபையும் சத்தியமும் ...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of உண்மையுள்ள ஊழியன்
    • உண்மையுள்ள ஊழியன்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
    • போராடாதே, சரணடைந்து வி...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
    • உயிரை வேட்டையாடும் விப...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Join this channel to get access to the perks:
    / @joshuajyestove
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media
  • Hudba

Komentáře • 38

  • @PSCrown.
    @PSCrown. Před 14 dny +3

    உண்மை நம்முடையது மேன்மை அவருடையது.

  • @PSCrown.
    @PSCrown. Před 14 dny +4

    எத்தனை மேன்மை இருந்தாலும் மேன்மைகளின் மேன்மை என் ஆண்டவர் மட்டுமே

  • @PSCrown.
    @PSCrown. Před 14 dny +2

    ஒருவேளை இருந்த நன்மை போயிருக்கலாம் ஆனால் நீங்கள் கண்டிராத ஒரு மேன்மை வருகிறது

  • @maryslessor2119
    @maryslessor2119 Před 14 dny

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @DevDoss9922
    @DevDoss9922 Před 14 dny

    மேன்மை என்பது பணத்துடன் தொடர்புடையது அல்ல..
    கணத்துடன் தொடர்புடையது ❤❤

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 13 dny

    Amen yesappa

  • @malaramenprisethellordbles6595

    Amen dad Jesus Christ unga anpu payrethu yen methu ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnilKumar-nw8tb
    @AnilKumar-nw8tb Před 13 dny +1

    😇

  • @malaramenprisethellordbles6595

    Amen maynmai kalin maynmai en aandavar than ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malaramenprisethellordbles6595

    Amen nanmai thanthavar maynmaium tharuvar ❤❤❤❤❤❤❤❤❤

  • @PSCrown.
    @PSCrown. Před 14 dny +3

    நம்முடைய விசுவாசம் தேவனை கனப்படுத்தும் தேவன் நம்முடைய விசுவாசத்தை கனப்படுத்துவார். ஆமென்

  • @SamuelMighty-Youmaylikemysongs

    2.
    உண்மையாக இருப்பது நம்முடையது, மேன்மை கர்த்தரால் வருவது.
    கர்த்தருடைய வார்த்தைக்கு உண்மையாக இருப்போம். வாக்குப்பண்ணப்பட்ட மேன்மை கர்த்தரால் வரும்
    மேன்மை - கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார் என்று தெள்ளத்தெளிவாக யாவரும் அறியும்படி செய்வது.
    பணத்தினால் வருகிற மேன்மையல்ல, கர்த்தர் நம்மோடிருப்பதே மேன்மை
    நம்மை தூக்கிவிட யாரும் வராமலிருக்கலாம், தேவனோ நம்மை மற்றவர்களை விட தூக்கலாக காட்டுகிறார்.
    நம்மை தூக்கிப்போட்டவர்கள் மத்தியில் தூக்கலாக வைக்கிற தேவன் - யோசேப்பு

  • @priya-0816
    @priya-0816 Před 10 dny

    Amen

  • @AnilKumar-nw8tb
    @AnilKumar-nw8tb Před 13 dny

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌

  • @monishsgomathi1618
    @monishsgomathi1618 Před 14 dny

    Amen 🙏🙏

  • @sheelapaul8976
    @sheelapaul8976 Před 14 dny

    Amen 🙏

  • @AnilKumar-nw8tb
    @AnilKumar-nw8tb Před 13 dny

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SamuelMighty-Youmaylikemysongs

    4.
    சித்தத்திற்கு கீழ்ப்படிகிறவனை தேவன் கனம்பண்ணுகிறார்.
    மேன்மையென்பது பணத்தோடு தொடர்புடையதல்ல, ஜனத்தோடு தொடர்புடையது.
    பின்னணியை மறந்துவிடு - யாபேஸ்.
    நாம் இருப்பது மட்டுமல்ல, இருந்ததும் பேசப்படும்.
    தேவன் நம்மோடு இருக்கிறார் என்று பேசப்படுவதே நமது மேன்மை.

  • @JesusfrdJesusfrd-in5jy

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @malaramenprisethellordbles6595

    ❤❤❤❤❤❤❤

  • @AnilKumar-nw8tb
    @AnilKumar-nw8tb Před 13 dny

    🙏amen

  • @anandgopal263
    @anandgopal263 Před 14 dny

    Amen Hallelujah
    God bless you
    You are the 3 star ⭐ ⭐⭐
    Praise God ❤

  • @jananthirankr4984
    @jananthirankr4984 Před 14 dny

  • @malaramenprisethellordbles6595

    Naan kakkara selatha tharala dad Jesus Christ but ennai naysippathil kuriyavay illa ❤❤❤❤epdi solvain avar anpai

  • @rupaarasu-nt4yt
    @rupaarasu-nt4yt Před 14 dny

    Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏

  • @Rose-so6ko
    @Rose-so6ko Před 14 dny

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍇🙏🏻💕💕💕💕💕💕💕💕💕💕

  • @DevDoss9922
    @DevDoss9922 Před 14 dny +1

    கிருபையின் தேவனே...எங்களோடு நீங்க இருக்கிறதால மேன்மையும் உயரமும் உள்ளது..❤❤ பரம்பரை பார்த்திராத பாத்திரம்

  • @SamuelMighty-Youmaylikemysongs

    1.
    நன்மைக்காக வந்தவனை அழைத்து மேன்மையாக வைக்கிறார்.
    இது நாம் ஏறி வந்த உயரம் அல்ல, கர்த்தர் தூக்கிக்கொண்டு வந்த உயரம்.
    ஈசாயின் பரம்பரையில் வந்த முதல் அரசன் தாவீது.
    கர்த்தர் நம்மை மேன்மையாக வைக்கும்பொழுது, நாம் இருக்கிறோம் என்பது பட்டணம் முழுமைக்கும் தெரியவரும். நாம் இருந்தோம் என்பது பின் சந்ததிக்கும் தெரியும்படி இருக்கும்.
    நன்றாக வைப்பதற்கு மட்டுமல்ல, மேன்மையாக வைப்பதற்காகவே தேவன் என்னை தெரிந்துகொண்டார்.
    தேவன் நமக்கு வைத்திருக்கிற உயரம் நாம் ஏறி செல்லக்கூடிய உயரம் அல்ல.
    ஆகவே, அவரே தூக்கிச்செல்கிறார்.

  • @PSCrown.
    @PSCrown. Před 14 dny +4

    மேன்மை என்றால் கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார் என்கிறது தெள்ளத் தெளிவாக தெரியக்கூடிய ஒரு அனுபவம்

  • @malaramenprisethellordbles6595

    Yes dad Jesus Christ panaththukka ka alla nenga kuda iruppathal ……….

  • @DevDoss9922
    @DevDoss9922 Před 14 dny +1

    இது நாங்கள் கடந்துவந்த உயரம் இல்லை... கர்த்தர் கொண்டு வந்த உயரமும் மேன்மை ❤️❤️

  • @mkiruba9365
    @mkiruba9365 Před 14 dny +1

    கர்த்தர் நல்லவர்

  • @SamuelMighty-Youmaylikemysongs

    வார்த்தை எனக்குள் நிறைந்திருக்கும் பொழுது தான், ஆவியானவர் நெருக்கி ஏவுகிறார்.
    விஷம் நிறைந்த வாழ்க்கையை விசேஷமாக மாற்றி, புது இரசத்தை ஊற்றிவைக்கிறார்.

  • @joeleenithanirmalkumar9019

    Amen

  • @merlinadonica8511
    @merlinadonica8511 Před 14 dny

    Amen