கஷ்டப்பட்ட மணப்பெண் வீட்டுசெலவு பிரியாணி மாப்ளவீட்டுக்காரனுக்கு "மலம்"...

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024

Komentáře • 89

  • @AbdulkareemAbdulkareem-vw6jo

    என் மகளுக்கு நிக்காழ் (திருமணம்)23.06.2024 அன்று நடந்தது நான் கடன் வாங்கவில்லை,என் சொந்தம்,என் மனைவி சொந்தம் பணம் கொடுத்து உதவினார்கள்,அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தை தருவானாக ஆமீன்.

  • @SaburFathima
    @SaburFathima Před 17 dny +26

    இதுபோன்ற வரதட்சனை கல்யாணங்களில் கலந்து கொள்ளாமல் தவித்துக் கொள்ள வேண்டும் இதன் மூலமாவது அந்த மாற்றம் ஏற்படுமா இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வே அறிவான்

  • @noorhasan9976
    @noorhasan9976 Před 17 dny +17

    பொறுப்புகளை பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும் மனதுக்கும் உடம்புக்கும் பாரமாக இருந்தாலும் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வின் பக்கம் நிற்ப்போம்.
    கபுரில் நிம்மதியாக நாம் தூங்க வேண்டும். அதற்கான அமல்கலை செய்வோம்.
    ஒவ்வொரு விசயத்திலும் நாம் செய்தானுடன் போராடி ஜெயிக்க வேண்டும். ஆமீன்.
    ஜஜ்ஜாகல்லாஹுஹைரன்

  • @Banuskitchen67
    @Banuskitchen67 Před 16 dny +5

    20 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் செய்யும் போது என் தகப்பன் பட்ட கஷ்டம் இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கும்

  • @MubarakAli-tp6dl
    @MubarakAli-tp6dl Před 15 dny +3

    உங்கள் மனக்குமுறல் நியாயமானதே இதன் மூலம் இந்தச் சமூகம் திருந்த வேண்டும் குறிப்பாக ஆண்களைப் பெற்ற பெற்றோர்களே
    மற்றும் சுற்றியிருந்து உசுப்பேத்தி விடும் உற்றார் உறவினர்களே கேள்வி கேட்கக்கூடிய அந்த ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்.

  • @wayofjannahtamil2271
    @wayofjannahtamil2271 Před 17 dny +9

    வசதி உள்ளவர்கள் இவ்வாறு தங்கள் மகளுக்கு அதிகமாக நகைகள் வரதட்சனைகள் கொடுப்பதும் மற்றும் ஆடம்பரமாக திருமணத்தையும் நடத்துகிறார்கள்.இதனால்தான் ஏழை பெண்களுக்கு திருமணம் ஆவதிலும் பிரச்சனை திருமணம் ஆனாலும் வரதட்சனை கொடுமை

  • @DrElsa-eo2mj
    @DrElsa-eo2mj Před 17 dny +47

    இந்த மாதிரியான கல்யாணத்தை நடத்தி வைக்கின்ற ஜமாஅத் இருக்கிற வரைக்கும் இந்த கொடுமை மாறவே மாறாது... எதைப் பற்றியுமே ஜமாத்தார்கள் கேட்பதேயில்லையே... அவனுங்களும் சேர்ந்து தான் நீங்க சொன்ன ......... அதையும் தின்னுட்டு போறானுங்க.... தட்டிக் கேட்க கூடிய சகோதரி யே.... அந்த ஜமாத்தார்களையும் நீங்கள் கண்டிப்பாக தட்டி கேட்க வேண்டும்... அதை செய்ங்க முதலில் ப்ளீஸ்....

  • @islamvoicechannel
    @islamvoicechannel Před 17 dny +16

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி....
    நீங்க சொல்ல கூடிய விடயம் 100 உண்மை எல்லோரும் இல்லை சில பேர் நீங்க சொல்லுறது போல திருமணம் முடிக்கங்க
    இன்னும் பலர் எனக்கு எதுவும் வேணாம் பொன்ன மட்டும் தாங்கனு ஆரம்பத்துல சொல்லி திருமணம் முடிக்கண்க...காலம் போக போக அதை சொல்லி காட்டி குத்தி காமிசி அந்த வாழ்கையே நரகமாக்கிற்றங்க
    சில குடும்பங்கள் எதுவும் வேணாம்னு சொல்லி பொண்ணு kekuravangalaum நம்பி திருமணம் முடிக்க முடியல்ல... முதல் 3 மாதம் தேனும் பாலும் போல கணவன் அவருடைய குடும்பம் எல்லாரும் இருப்பாங்க அதன் பிறகு எடுக்கு எடுத்தாலும் சொல்லி காற்றது எந்த நல்ல காரியத்திலும் கலந்துக விடுவதில்லை இப்படி பலது நடக்கிறது... அல்லாஹ் பாதுகாத்த நல்லவர்களும் இருக்காங்க...
    அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்
    நான் இலங்கையை சேர்ந்த சகோதரி
    உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
    அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் சகோதரி

    • @nisha9575
      @nisha9575 Před 17 dny

      Wa alaikum salam ☹️🙁😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @nisha9575
      @nisha9575 Před 17 dny

      ❤❤❤❤❤

    • @himaashaaroon1465
      @himaashaaroon1465 Před 16 dny

      Al hamdhulillah naanum sri lanka but engada pahudhiyil mahar koduththu thaan nikkah nadakkudhu 100 ku 99

  • @hasinasukkur9721
    @hasinasukkur9721 Před 15 dny +1

    Masha allah.
    Fathima sister. Very nice speech. Alhamdulillah❤
    Matram yanbathu ilaignar idathil varanum nu rooba sariya sonniga..
    Yalla pugazhum iraivanukku

  • @nazeera2819
    @nazeera2819 Před 3 dny

    Assalamu alaikum. I am the mother of a boy child with 6 years old. My goal is not to get dowry from the bride's house In sha Allah. I teach my son to follow the rasool sallallahu alaihi wasallam's path. Because I want my son should go to Jannah. Whoever is willing that their children should go to Jannah they definitely will not ask dowry. In sha Allah, Allah will show a good path to us and our ummath❤❤❤

  • @rtgamingyt7618
    @rtgamingyt7618 Před 16 dny +1

    நீங்கள் சொல்கிறது உண்மை. அல்லாஹ்வுக்கு அஞ்சு அழுகிறேன்..... மணப்பெண் வீட்டில் கல்யாணத்துக்கு உணவு கொடுப்பதற்கு உறவுகள் உதவி செய்து நிக்கா நல்லபடி நடக்கும் இன்ஷா அல்லாஹ்.... இதுதான் இயல்பு வாழ்க்கை...... என்னுடைய வாழ்க்கையில்....
    அல்லாஹு போதுமான..,.

  • @jamarizu4625
    @jamarizu4625 Před 16 dny +2

    Masha Allah

  • @hh-mx2dp
    @hh-mx2dp Před 17 dny +7

    Unmai 💯 unmai 💯 Allah phothumanavan

  • @shinchan12200
    @shinchan12200 Před 16 dny +1

    Super mam great. Unmai than

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 Před 17 dny +3

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்

  • @Shan_bae
    @Shan_bae Před 15 dny

    Arumaiyaana padhivu

  • @mohamedsulthan9944
    @mohamedsulthan9944 Před 16 dny

    Masha Allah, great speech 🎉

  • @user-du2xi5gw5z
    @user-du2xi5gw5z Před 17 dny +5

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்னும் எனக்குத் தெரிந்து 100 பவுன் போடுகிறார்கள் அல்லா இவர்களுக்கு நல்வழி காட்டு வானாக

  • @rajamohameedrajamohameed5229

    சுபஹானல்லாஹ்

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 Před 16 dny

    அருமை சகோதரி

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc Před 15 dny +1

    Assalamu alaikum, live long sister, Allah with you ❤️ anytime ❤️, Islam super 👌 Islamiyargal very very very very very very very very very very very very very very very bad,so Isam ivargalal kelvikkullakapatugirathu

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 17 dny +1

    Maasha allaah miga payanulla thagaval sagothari nanri alhamdhulillaah allaahu Akbar

  • @mumtajsamad5121
    @mumtajsamad5121 Před 17 dny

    Wa alikum assalam wa rahmathullahi wa barakathuhu sister. ❤

  • @saleemfathima6426
    @saleemfathima6426 Před 15 dny

    Unmai 💯 unmai

  • @abushaahidmohammed5783

    Baarakallah Feekum

  • @mmakmohi9577
    @mmakmohi9577 Před 17 dny +1

    Walekum salam Rahmatullah Barkat

  • @nisha9575
    @nisha9575 Před 17 dny

    Wa alaikum salam

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 Před 17 dny

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி இன்ஷாஅல்லாஹ்

  • @mumtajsamad5121
    @mumtajsamad5121 Před 16 dny

    Very true. May Allmerciful Allah bless you and help you to do well in everything you do. Aameen. ❤

  • @ummugulsum6546
    @ummugulsum6546 Před 15 dny

    உண்மை

  • @BasheerBai-zn9hd
    @BasheerBai-zn9hd Před 17 dny +4

    மாற்று மரத்தை விட இஸ்லாத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் ஆனால் அது இஸ்லாத்தில் உள்ள நிறைய பேருக்கு அது தெரிவது இல்லை அதனால் தான் இந்த தவறுகள் நடக்கின்றது வரதட்சணை வாங்க மாட்டோம் வரதட்சணை நாங்கள் கொடுக்க மாட்டோம் இருவரும் நினைத்தாலும் அந்த இருவர் எண்ணமும் எவருக்கும் தெரிவது இல்லை அதனால் வரதட்சணை இல்லாத திருமணம் ஆரம்பித்து அவரவர் தகுதியை அறிந்து கொள்ள குழுவை ஆரம்பித்து பொது சேவை செய்தால் வரதட்சணை பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பு உண்டு அதை யார் செய்வது அந்த பொது தொண்டை செய்ய பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாற்றுமத சமுதாயத்தை விட முஸ்லிம் சமுதாயத்தில் வரதட்சணை குறைவு நானும் வரதட்சணை வாங்கவில்லை எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கும் நான் வரதட்சணை கொடுக்கவில்லை 42 வருடமாக என் மனைவியுடன் ஒற்றுமையாக நான் வாழ்கிறேன் என் பெண் பிள்ளைகளின் கணவன்மார்களும் என்னைப் போலவே இருக்கிறார்கள்

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 Před 15 dny

    Allahu Akbar

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před 17 dny +1

    Marriage is simple if follow our beloved Prophet Muhammad Way.

  • @mohamedyaseer360
    @mohamedyaseer360 Před 11 dny

    அதுபோல் நடக்கும் கல்யாணத்தை புறக்கணிப்போம் r😏

  • @user-qs1ip8dk1x
    @user-qs1ip8dk1x Před 17 dny

    Masha Allah Shukoor Alhamdulillah Good Ideas Revolutionary Islamic Speaker...U please apply beauty talc
    little...

  • @nageenanagee3697
    @nageenanagee3697 Před 16 dny

    Varthatchanai ku yethiraga naan iruntha thal indru anaivarum irunthum naan oru anaathai..... yenaku antha Iraivan e thunai..

  • @raffiabanu5796
    @raffiabanu5796 Před 16 dny

    correct sister

  • @ThameemNisha-z7u
    @ThameemNisha-z7u Před 16 dny

    Alhamdulillah

  • @user-je2pn3nb8x
    @user-je2pn3nb8x Před 16 dny

    Enakum 2 pillaingal irukku
    Paiyanuku romba kastathulla ulla ponna maarkamana ponna nikkah paneervaikkanum and ponnuku dhaayi aana paiyanuku mudikanum idhaan en niyyath....

  • @fathima-eq4lt
    @fathima-eq4lt Před 17 dny +1

    அஸ்ஸலாமு அலைக்கும் sister...
    Tenkasi dist vadakarai apdingara oorla awarness venum sis anga வரதட்சணை vangi than திருமணம் nadakum.. Suppose வரதட்சணை vangalana avangala மதிக்க mattanglam antha oorla... Thala virichu aduthu வரதட்சணை கொடுமை.. எத்தனையோ பெண்கள் வாழ்க்கையே ilama irukanga allah nenacha matumtham matha mudium 😭😭😭 kalyanamngra oru visayathe nenachu paka thaguthi ilama poitomnu thonuthu.. Allah ella sothanaikum serthu marumaila nanmaya mathi kudupangra nambikaila poitu iruku..

  • @shabanu2504
    @shabanu2504 Před 17 dny +2

    Ma Sha Allah
    Your regret over women in Islam.
    I understand and appreciate your speech.
    But we should not advise them to do hang. We don't have any rights over their life.

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 Před 16 dny

    Wa Alaikum salaam ketka romba varuthamaaha ulladhh yenga veetil 4 gentskum 40 years munnadiyae dowry vaangama nikkah saidhaar but 2 penpillaigal 65 years aana yengaluku kalyanam aahavillai adhuthaan num samudhayam😢😢😢

  • @fawzarahamed2928
    @fawzarahamed2928 Před 16 dny

    💯 you are right do your best so sad 😂 Allah protect us

  • @peermohamed2029
    @peermohamed2029 Před 16 dny

    என்ன செய்வது

  • @Jarar2723
    @Jarar2723 Před 17 dny +1

    Ella pengalin kavalaiyum adhe dhan😔

  • @arba9318
    @arba9318 Před 16 dny

    Poor Audio quality

  • @shabakhanamshaba6601
    @shabakhanamshaba6601 Před 16 dny

    Ovvoru Thani nabarum mudhalil maara vendum..appodhu dhan nam samugathil maatram yerpadum .....in sha allah

  • @mufasmohammedmydeen1012

    Maher is women rights. Bride has rights to ask Maher. Single rupees should not spend from bride side.

  • @AdeekaAdeeka-cn1ns
    @AdeekaAdeeka-cn1ns Před 17 dny

    Amern

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Před 15 dny

    நீங்க ஏன் அந்த கல்யாணத்திற்கு போறீங்க பாத்திமா

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Před 14 dny

    Mappillai veetar thirundhungal allahkaga😢

  • @anis-4297
    @anis-4297 Před 17 dny

    Yes i have seen so call ulamas in a luxury wedding table in kulalumput

  • @amwithonegod
    @amwithonegod Před 16 dny

    நீச்சையம் தீன் மறுபடியும் மேல வரும். இறைவன் நாடினால்

  • @nisha9575
    @nisha9575 Před 17 dny

    🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭sallalahu ala muhammathu sallalhu alaihiva sallam insha allah ameen 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @aqeelaafiqraja661
    @aqeelaafiqraja661 Před 16 dny

    Kalyanam thu ku pirahu manaiviku selavu panna ve kastam ma eruku sila kanavar kalaluku

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 Před 16 dny +1

    Ennum penkal than avathi padukerom anngal athai kandu kovathilai parands kavalai kohirom

  • @new_beginning_1
    @new_beginning_1 Před 17 dny +2

    Assalamu alaikum sister
    Na Abdullah oru hindu background silai vanakkam seiyakoodiya family la irruntha enku Allah oda arul moolama Islam kedachathu
    Enaku age 30 avuthu few years ah marriage pannika solli force pandranga
    Na private job patha ennaye ennala pathuka mudila
    Ennoda aim govt job ponum aperm neraya halal business pananum neraya peruku job kudukanum
    Na govt exam try panitu irruken
    Appa sonanga ni ok matum sollu ponnu vitulaye ellamey pandrangalam unaku job vangi tharanganum
    Enaku aruvarupa irrunthathu
    Allah sollirukaney nama Yara marriage pananum nu
    Na tha ponnu ku mahar kuduthu marriage pananum adhuku enaku arul seivan Allah
    Enaku ninga ponnu pakka venam soliten
    But still enaku age avuthu nu ellarum force pandranga
    Na intha vakai thurumanathai virumbala
    Allah sonna Mari Nabi seitha Mari marriage Allah vey panni vaipan porumaya irruken
    Intha situation layum Allah enaku evalo help pandran ennala unara mudiyuthu
    Allah kitta na ketta athana dua vum Avan neraivetti irrukiran
    Intha world la enna yaru eppudi venna nenachukatum polaika theriyathavan nu
    Ana Allah enaku koduthathu romba periya pokkisam
    Vegamaga peyar thangikal islam kudumbathi piranthu Islam na enna nu theriyama islathai vitu veliyerum podhu
    Allah engayo eppudiyo irrukavangala select panni avangaluku Allah nervaliya kuduthu islathin pakkam alaithukkondum avanoda arul mazhai polinthu kondum irrukiram.
    Alhamdulillah

    • @nisha9575
      @nisha9575 Před 17 dny

      Wa alaikum salam

    • @yousufbasha521
      @yousufbasha521 Před 14 dny

      ​@@nisha9575akka negga muslima pirathavaggamari erukkigga

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 Před 16 dny

    Allahu Akbar kabeera 😢

  • @user-je2pn3nb8x
    @user-je2pn3nb8x Před 16 dny

    Thowheed jamath idhaan சொல்லுது aana enaa solluvanunga kolapa vaadhinnu... Sathiyatha eduthu sonna kolappa vaadhina... Sattatha maathi panra mathgab vaadhigala enaanu solradhu?????

  • @Aafaa416
    @Aafaa416 Před 16 dny

    Yes sister, they changed the Practice of Islam for their greed.
    The people only think of money and their pride.

  • @meeramak585
    @meeramak585 Před 12 dny

    Ma(a)miyar halum naathanaa(i)r halum thimir pidithavarhal prestige ego piditha thirunthatha janmangal

  • @Riyan-eh1un
    @Riyan-eh1un Před 17 dny +1

    Assalam alaikum
    Andha thappa paniten aanal ippa yen wife veetoda kadana nan adaicutu eruken then avanga veetoda monthly expensesku serthu money tharen yenaku theriyala yepde sari seiradhunu yheriyala

  • @nadiayousuf260
    @nadiayousuf260 Před 17 dny

    You haven't seen marriages in hyderabad then
    It start from pen parkal to ruqsati add 2,3 month for the welcome of couple .
    Erumamattu mel mayai(rain) paindaal pol

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 Před 14 dny

    AAMBILAI ELLAI PONNANUHAL 100 ; 2% UNMAIYANA MUSLEEM KAL ERUKKIRANA ANBAZU SANDAHAL ANAHA MANAWAR HAL NADIHARHAL

  • @Zidaherbalhairoil
    @Zidaherbalhairoil Před 16 dny +1

    சமூக வலைத்தளத்தில் கவனம் தேவை . 5 lakh rupees briyani ketkira panakkaran veetula ethukku ponnu kodukiraanka. Neenga malam saapitu erukeengala. Avangalukku poorfamily la paiyan illaiya. Thuppu erukiravanta porathavida elaipaiyyana paakalaamey. Ungalaala onnum maata mudiyaathu madam . Naaenga aruvaruppan warthaikal pesurathai neruthungal. Aduthavangala kopapada ungalukku islaam paten right koduthu erukka? Islam Patti innum neenga therinthu kolla kadal alavu erukku. Nabigal naayagam evolo edarkalai santhithu eruppar. Engaavathu mosama pesi eruppaangala? Naan eluthurathu ungalukku aruvaruppa kooda erukkalaam. Thavaru erunthhal poruthukkollungal. Eraivanidam Naan asthakipirullanu ketukodu salaamudan vidaiperukiren. Meendum santhippom. Insha Allah

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 Před 16 dny

    இப்பதான் பாயிண்டுக்கு வந்திருக்கிறீர்கள் நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன் உங்க பொண்ணுக்கு போடுறதை போடுங்க நான் மஹர் கொடுத்து கல்யாணம் செய்றேன் என்று சொல்வான் அல்லது வரதட்சணை கொடு என்று சொல்வான் இரட்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லை இந்த வரதட்சணையை வாங்கி கொடுப்பதற்கு ஒத்தாசையாக நீங்கள் நிற்கிறீர்கள் யாரு வரதட்சணை வாங்குகிறோமோ நிச்சயமாக அவன் கொடுப்பான்