தெய்வமாக இருப்பது எளிது பெண்ணாக இருப்பது தான் கஷ்டம் | Madukkur Ramalingam Speech

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2022
  • தெய்வமாக இருப்பது எளிது பெண்ணாக இருப்பது தான் கஷ்டம் | மதுக்கூர் ராமலிங்கம்
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...

Komentáře • 44

  • @gnanasekaranr7495
    @gnanasekaranr7495 Před 6 měsíci +2

    குரங்கு கையில் பூ மாலை என்ற முது மொழி சொற்றொடரை அறிந்திருந்த
    எங்களுக்கு
    குரங்கு கையில் மயில் பறவையின் முட்டை என்ற சுவையுடன் கூடிய சங்க கால தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளை எங்களுடன் பகிர்ந்து உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்.வணக்கம்.

  • @rangaswamyvijayarajan5219

    திரு. மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் சிறப்பான உரை, வாழ்க.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před rokem +1

    எல்லா உயிாிலும் உயிரற்றவற்றிலும் கருணையுடன் இருப்பது மகிழ்ச்சி

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před rokem +1

    Very informative speech.I thank Madukkoor Raamalingam for giving this informAtive speech.

  • @shaiksalahudeenk34
    @shaiksalahudeenk34 Před 2 lety +2

    சிறப்பான உரை ஐயா...

  • @jeyalakshmi1217
    @jeyalakshmi1217 Před rokem +1

    சிரிக்கவும் சிந்திக்கவும்
    சிறப்பான உரை.
    சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழர்.

  • @saravanakumarchinnasamydha9628

    சிறப்பானஉரை.

  • @SanthoshKumar-cf5tn
    @SanthoshKumar-cf5tn Před 9 měsíci +1

    Super speech

  • @jaisankarm8931
    @jaisankarm8931 Před 2 lety +1

    சிறப்பான உரை
    வாழ்த்துக்கள்.

  • @mohanajaganathanjaganathan434

    ஐயா நீங்கள் சொல்வது மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bakthavatsalamdharmar5489

    Super.....good......

  • @mathijagadeesh1762
    @mathijagadeesh1762 Před 2 lety +3

    இந்த உரையால் எல்லோர் ஆயுளையும் உயர்த்தி விட்டீர்கள்...

    • @Premkumar-pl3vb
      @Premkumar-pl3vb Před rokem

      yy6 yy yy yy yy yy yyv yy6 v yy6 yy yyv yyyy yy yy yy yyv yy yy v yy yy yy yy yyv y yy yy

  • @balakrishnang551
    @balakrishnang551 Před 2 lety +1

    சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள்..

  • @kalavallid3140
    @kalavallid3140 Před 2 lety +2

    Wonderful speech. Not only on stage but in every corner of street these messages to be taken to public.
    Or on Sunday school preaching by some religious people. This is the need of the hour.
    Dr.Kalavalli

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Před 2 lety +1

    சிறப்பான பேச்சு,

  • @mohanrajans4839
    @mohanrajans4839 Před rokem +1

    Super Explanation.

  • @MANIVELR-dw5vl
    @MANIVELR-dw5vl Před 3 měsíci

    அருமை

  • @ptapta4502
    @ptapta4502 Před 2 lety +1

    செவ்வணக்கம்

  • @siddiquemusthafa3282
    @siddiquemusthafa3282 Před 2 lety +1

    Super commerate

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Před 2 lety +1

    வணக்கம் உங்கள் அறிவான உரை உவமானம் கேட்க திகட்டாத கானம். >> அடுத்து உங்களுக்கு விருது வழங்கப்படடது பார்த்தேன் வாழ்த்துக்கள் தனபாலன் யேர்மனி *அறிவான மக்களால் நிறைவான உலகம்.* 28.4.22

  • @boomi1314
    @boomi1314 Před 2 lety

    நன்றி ஐயா

  • @thanigaimalai9869
    @thanigaimalai9869 Před 2 lety

    மதூக்கூர் ராமலிங்கம் ஐயா இந்த காலத்தில் பேசவேண்டிய அவசியமில்லை நன்றி ஐயா

  • @user-wk8yh9zt3q
    @user-wk8yh9zt3q Před 10 měsíci

  • @arasuannamalai4457
    @arasuannamalai4457 Před 2 lety

    Sir excellent speech

  • @ManiKandan-nm4ul
    @ManiKandan-nm4ul Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranm7948
    @gunasekaranm7948 Před rokem

    V .v .fin

  • @sharmadapraveen
    @sharmadapraveen Před 2 lety

    🙏💜💜

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 Před 2 lety

    👍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +2

    பெண் தெய்வமாக இருப்பது ?

  • @poomalaianandraj534
    @poomalaianandraj534 Před rokem

    Oct

  • @GajendrenGNMS
    @GajendrenGNMS Před 2 lety +1

    அண்ணா நீங்க மலை கடைசியில் அண்ணாமலைக்கு ஆப்பு

  • @zestfree752
    @zestfree752 Před 2 lety

    Padaiyal padaikkalana athma thirumbi vandhidumnu than avlo baya bhskthi😂😂😂😂😂

  • @roseneakroseneak838
    @roseneakroseneak838 Před 2 lety +1

    பொட்டு வைக்காது விளக்கி வச்சா நல்லா இருக்காதா

  • @r.tudiyalurdurai.5174

    It's to Tamizhamma.

  • @praisegod16
    @praisegod16 Před 2 lety

    Being male is more difficult that too in Tamil nadu female are enjoying all Rights but only male is suffering even it is very bad to be a male child that too living with people like you is more horrible to live as male member in this dam society.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Před měsícem +1

      வருத்தப்படாதே தம்பி
      பெண்கள் சீரழிக்கப்படுவது
      பெண் குழந்தைகள்
      சீரழிக்கப்பட்டு வந்து அதிகரித்திருக்கிறதே
      ஆணுக்கு இந்த பிரச்சினை
      ஏதுமில்லை.
      ஆண் இயல்பாகவே பெண்களைவிட பலசாலி
      பிரச்சினைகளை சமாளித்து விடலாம்.
      இப்படி பல காரணங்களை
      வைரத்தை தோழர்
      பெண்ணாக இருப்பது கஷ்டம் .
      தெய்வமாக இருப்பது சுலபம்
      என்றார்.
      தம்பி உனக்கே தெரியும்
      தெய்வம் இதுவரை
      எதையும் கண்டுக்கொள்ளாமல்
      இருப்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோமே!
      சலித்துக்கொள்ளாதே
      இன்றைய யதார்த்தம்
      இது தான்.