special offer for guna gardening ideas channel || Hyofarms india garden shop visit & website launch

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2022
  • Hyofarms india
    the complete garden store.
    Phone:
    +91 7339466688
    +91 7339466966
    Website:
    www.hyofarmsindia.com
    offer code for guna gardening ideas youtube channel subscribers
    Ggi2022 (5%discount )
    நமது சேனலில் பதிவு செய்துள்ள abs(plastic coated pipe) மற்றும் clamps , customised sprayers & spares மற்றும் மாடி தோட்டத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார்கள்.
    guna gardening ideas CZcams channel நண்பர்களுக்கு 5% தள்ளுபடி கூப்பன் வழங்கி இருக்கிறார்கள்
    promo code
    Ggi 2022
    தேவைப்படுபவர்கள் இந்த Ggi2022 என்ற code பயன்படுத்தி 5%தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.
    double pump sprayer making video
    • DIY GARDEN SPRAYER mul...
    battery sprayer
    • Agriculture spray pump...
    solar sprayer
    • solar garden sprayer D...
    all model stands
    • stands
    #guna_garden_ideas
    #hyofarms_india
    #terrace_garden_in_tamil
    Disclaimer
    This is to inform that through the CZcams channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி

Komentáře • 84

  • @karthickb1973
    @karthickb1973 Před 9 měsíci

    Guna anna is a gem of a person. very rare to find people like him

  • @abisharichard2945
    @abisharichard2945 Před 2 lety +8

    நான் ஒரு சொந்த வீடு வாங்கி இந்த மாடி தோட்டம் பொருட்களை பயன்படுத்துவேன்

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce Před 2 lety +1

    This is future shop huge demand going to come well done from Germany 🇩🇪

  • @venkateshgopal9907
    @venkateshgopal9907 Před 2 lety

    Thanks Guna Sir for launching our website ! Thanks onece agaiin for all your support !

  • @mohamedrafiq3477
    @mohamedrafiq3477 Před 2 lety

    குணா அண்ணன் மற்றும் உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @tmalathiaepwdthiagarajan9473

    Congrats Venkat sir... Guna sir u inspired us in gardening ideas... but u inspired HYOfarms in implementing all sort of ur ideas... very great... heart felt tks for u sir...

  • @VenugopalVenkateeswaran

    Guna sir, great man, my wishes to you

  • @ramamoorthir6851
    @ramamoorthir6851 Před 2 lety

    Sir very good information.

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan5443 Před 2 lety +1

    Congratulations

  • @vijayakumarsr427
    @vijayakumarsr427 Před rokem

    Fine , Thanks

  • @drsudhar356
    @drsudhar356 Před 2 lety

    Sir i got stand from here.very good.thank y

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 2 lety +1

    Guna sir ideas எல்லாம் ஹையோ ஃபார்ம் ல கிடைப்பது மிக்க மகிழ்ச்சி...மிக்க நன்றி

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od Před 2 lety +1

    Video pakka romba happy ha erunchu Guna anna .... 😀😀 And my hearty congratulations to venkat sir.....

  • @arvind7856
    @arvind7856 Před 2 lety

    Congrats Venkat sir for starting the new website.....thank you Guna sir for inspiring him and also many of us too to start gardening.....
    All the very best 👌 👍 😍

  • @arunkumar.a.k9918
    @arunkumar.a.k9918 Před 2 lety

    Superb 👏👌🎉

  • @Suji507
    @Suji507 Před 2 lety

    Super venkatesh vaazhthukkal 💐💐🙌

  • @bilikcs0715
    @bilikcs0715 Před 2 lety

    Congratulations Venkat sir... Thanks Guna sir for launching the website.
    My gardeners will be benefited for sure.🤝🏼

  • @yashanpriya4838
    @yashanpriya4838 Před 2 lety

    Super sir

  • @thamilselvan1834
    @thamilselvan1834 Před 2 lety

    Congratulations Venkat Sir.
    Thamil Selvan, Guduvancherry.

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 Před 2 lety

    இதுதான் ஒரு உண்மையான உழைப்பு காண வெற்றி உங்களது ஐடியா கள் ஒரு நிறுவனத்தை தோற்றுவித்து உள்ளது என்பது மிக மகிழ்ச்சிகரமான செய்திதான் ஒரு வீடியோவுக்காக இல்லாமால் உண்மையான அர்பணிப்புடன் கூடிய உங்கள் யோசனைக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் இன்னும் உங்களது திறமை காடை வளர்ப்பு, கோழிவளர்ப்பு என வளர்ச்சி பெற வேண்டுகிறேன்🌸🌸🌴🌴🌴

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 Před 2 lety

    Joining of good people is rarely occurs.Here another example.Thank you and god bless you sirs!!!👍😃😃😃😃

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 Před 2 lety

    Thank you Guna Sir,& thank you Venkat Sir.

  • @malligabalasubramanian8955

    All the best to Venkat sir and thanks to Guna sir for guiding the terrace gardeners properly and making their work easy.

  • @tmssajeethdhillep3829
    @tmssajeethdhillep3829 Před 2 lety

    வாழ்த்துக்கள் சார் சூப்பர் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐💐💐

  • @manocn7144
    @manocn7144 Před 2 lety

    Congrats Venkat

  • @padmaideas
    @padmaideas Před 2 lety

    Congratulations💐

  • @Thaaiveeduvlogs
    @Thaaiveeduvlogs Před 2 lety +2

    Thank you so much guna sir.. Ungalaala dhan iniku ivlo per maadi thottam maadi veenaagamal nalla muraila la neenda naatkal ku senjitu varaanga.. Unga sevai menmelum thodara iraivan ungaluku nalla udal aarokkiyathaiyum aayulayum kudukka vendugirom.. Congratulations venkat sir.. Great effort..

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan5443 Před 2 lety +1

    Super

  • @varunplanttech5016
    @varunplanttech5016 Před 2 lety

    🙏

  • @neelabaskaran988
    @neelabaskaran988 Před 2 lety

    👍

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety

    நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் இரண்டு நிறுவனங்களும் ஒன்றுதான் என்று. அனைவரும் பயன்பெறும் வகையில் விரிவாக விளக்கியுள்ளீர்கள் அண்ணா நன்றி

  • @27462547
    @27462547 Před 2 lety

    GUNA sir,
    நீங்கள் பலரை மாடி திட்டம் அமைக்க (என்னையும் சேர்த்து) ஒரு தூண்டுதலாய் இருந்திருக்கிறீர்கள். வெங்கட் சார் மூலமாக (உங்கள் குழுவின் உதவியால் )நிறைய ஸ்டேண்டுகள் வாங்கி பயனடைந்தேன்.
    இன்று, அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு குடையின் கீழ் தோட்டத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வெப்சைட் அமைத்து உங்களை மறவாமல் அழைத்தமைக்கு (அவருக்கு ) மனமார்ந்த நன்றி.
    தங்கள் இருவரின் சேவையும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
    👋👋👋👋👋👍👍👍👍

    • @hyofarmsindia
      @hyofarmsindia Před 2 lety +1

      Thanks for your wishes madam.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety +1

      மிக்க நன்றி அம்மா

    • @27462547
      @27462547 Před 2 lety

      @@hyofarmsindia 🙏🙏🙏🙏

    • @27462547
      @27462547 Před 2 lety

      @@GUNAGARDENIDEAS 🙏🙏🙏🙏🙏

  • @subramaniamilango4699

    What is the cost for Abs 5ft stand.

  • @jayanthibalanchander1499
    @jayanthibalanchander1499 Před 10 měsíci +1

    30mm thiknes draincell mate price 20 piece evvalavu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 10 měsíci

      Please contact this vendor
      *Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688
      Shop location
      goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

    • @geetharajaraman4239
      @geetharajaraman4239 Před 8 měsíci

      ​@@GUNAGARDENIDEASPVC pipe and clamp and anlaykey price evalavu

  • @tamilselvigovindaraj4702
    @tamilselvigovindaraj4702 Před 2 lety +1

    எந்த ஊரானாலும் அனுப்புவீர்களா?

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před rokem

    காலண்டர் இப்போது கிடைக்குமா
    அண்ணா.ஊருக்கு போய் வந்ததால் வீடியோ தொடர்ந்து
    பார்க்க முடியவில்லை.😱😱

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem

      உங்கள் முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு எண்ணிற்க்கு அனுப்பவும்
      .Whatsapp
      7339466688
      9688836663

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 Před rokem

      ஓ.கே அண்ணா.உடனே அனுப்புகிறேன் . அண்ணா.எப்பவும் 2 க்கு மேல் காலண்டர் கிடைக்கும் இந்த வருடம்
      டெய்லி ஷீட் மட்டும் கிடைத்து.மாதாந்திர காலண்டர் வரலை.வீடியோல பார்த்து வெப்சைட்டுல போகத் தெரியல அண்ணா அதான் கேட்டேன் அண்ணா.மிக்க நன்றி அண்ணா.🙏🙏🙏👍👍

  • @geetharajaraman4239
    @geetharajaraman4239 Před 8 měsíci +1

    Clamp price tell me

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 8 měsíci

      Please contact this vendor
      *Visit Store:*
      www.hyofarmsindia.com
      WhatsApp no
      +91 73394 66688
      Shop location
      goo.gl/maps/is31gWzaxMnGsWRF8

  • @prasadmuthukrishnan2811

    Please check the websites it not loading taking long time.

    • @hyofarmsindia
      @hyofarmsindia Před 2 lety

      Please check now sir, its working...We are loading few more products and hence little slow.

  • @nature3447
    @nature3447 Před 2 lety

    Address sollunga bro pls.

  • @anandakumar8265
    @anandakumar8265 Před 2 lety

    இந்தக் கடை போன் நம்பர் வாட்ஸப் நம்பர் சொல்லுங்க ப்ரோ

  • @abisharichard2945
    @abisharichard2945 Před 2 lety

    குணா சார் உங்க நல்ல குணம் யாருக்கும் வராது மாடி தோட்டம் என்பது மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு உணவு பாதை அதில் நீங்கள் வியாபாரம் ஆக்காம்மல் அனைவரும் பணம் அதிகம் செலவு செய்யம்மல் பயன் படும் வகையில் உங்களுடைய மாடி தோட்டம் பயணம் உள்ளது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      @@abisharichard2945 நன்றி சகோதரி

  • @tmssajeethdhillep3829
    @tmssajeethdhillep3829 Před 2 lety

    அமோன்ட் அவ்வளவு சார் 🙏🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 lety

      Website லயே இருக்கும் பாருங்கள் ஐயா

  • @m.prakash7904
    @m.prakash7904 Před 2 lety

    Hi
    bro
    I love you too bro