நிலக்கடலை விதைக்க ஏற்ற பட்டம் எது? Best season for cultivating groundnut in tamilnadu | Groundnut

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #வேர்கடலை #கடலை #nilakadalai_sagupadi #vivasayam_in_tamil #விவசாயம்
    மேலும் நமது தளத்தில் உள்ள சில முக்கியமான வீடியோக்கள்:
    1.நெல் விவசாயம் செய்யும் முன் நிலத்தை உழுது தயார் செய்வது எப்படி
    • நெல் விவசாயத்திற்கு நி...
    2.வெத்தலை சாகுபடி
    • #வெத்தலை சாகுபடி | bet...
    3.உழவன் செயலியில் உள்ள தகவல்கள்
    • உழவன் செயலியில் உள்ள த...
    4.குறைந்த இடத்தில் அடர்ந்த காடு வளர்ப்பு | Miyawaki forest
    • Miyawaki methods of fo...
    மேலும் உங்களுக்கு தேவையான தகவல்களுக்கு நமது வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துக்கொள்ளவும்.
    chat.whatsapp....

Komentáře • 36

  • @periasamysubramanian7015
    @periasamysubramanian7015 Před 3 měsíci +2

    கார்த்திகை மாதம் நிலக்கடலை பயிரிடுவது சிறப்பாக இருக்கும்.. அதேபோல் வைகாசியில் பயிரிடுவது சிறப்பாக இருக்கும்.. கார்த்திகை அல்லது மார்கழி பட்டத்தில் பயிரிடும் போது பகல் பொழுது குறைவாக இருப்பதால் செடிகள் வளர்ச்சி குறைந்து அதிக பூ எடுத்து விளைச்சல் கூடும்.. தரமான காய்கள் கிடைக்கும்.. ஆனால் அதிக பகல் பொழுது மழை ஈரப்பதம் காரணமாக வைகாசி பட்ட விதைப்பு அறுவடைக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

  • @tamilkogila9974
    @tamilkogila9974 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤ சூப்பர் சார் 🎉🎉🎉

  • @formersivanesant5165
    @formersivanesant5165 Před 2 lety +4

    Useful video very good 👌
    Super

  • @captaincowboyk8637
    @captaincowboyk8637 Před 3 lety +2

    Arumaiyana pathivu 👍❤️

  • @shanmugapriyan2141
    @shanmugapriyan2141 Před 2 lety +3

    வணக்கம் அண்ணா சித்திரைப் பட்டத்தில் என்ன ரகம் நிலக்கடலை சாகுபடி செய்யலாம் மண் வந்து மணல் சாரி அண்ணா

  • @allbertrose6275
    @allbertrose6275 Před rokem

    Valka Vivasaya kudikal 🙏🌾

  • @sugavath6246
    @sugavath6246 Před 9 měsíci

    Bro verkadalau vedaipu mudhal aruvadai varai merkolla vendiya vesiyam enna enna one by one ha video podungan

  • @nanungalpk9891
    @nanungalpk9891 Před 3 lety +2

    தரம்👏👏👏

  • @katharmydeen3662
    @katharmydeen3662 Před 3 lety +1

    Super pathivu

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před 2 lety +1

    super

  • @dorabala8941
    @dorabala8941 Před 3 měsíci

    Kadalai pidunkiyapiraku antha sedi i natinal athiga kadalai kidaikkum bro marubadi vithaikka vendam

  • @karthickdevkishore2085
    @karthickdevkishore2085 Před rokem +1

    என்ன ரகம் நல்லா இருக்கும்

  • @manisudee8441
    @manisudee8441 Před 6 měsíci

    Thai madam vithai potalama

  • @shakthivelshakthivel42

    நான் கார்த்திகை மாதம் பயிறிட்டேன், தண்ணி எந்த நிலையில் வைக்க வேண்டும், மணிலா செடி வதங்கவிட்டு நீர் பாச்சணுமா, இப்பொது பிஞ்சு வச்சிடுச்சு answer பண்ணுங்க

  • @gokulk8272
    @gokulk8272 Před 3 lety

    சின்ன வெங்காயம் சாகுபடி பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 2 lety +1

    Vaikasi 20date kadalai vithai podalama sir pls ans

  • @muneeswarankumar2311
    @muneeswarankumar2311 Před rokem +2

    ஆடி பட்டம் சிறந்தது

    • @periasamysubramanian7015
      @periasamysubramanian7015 Před 3 měsíci +1

      கண்டிப்பாக இல்லை.. ஜூன் மாதத்தில் நிலக்கடலை பயிரிடுவது சிறப்பாக இருக்கும்.. மார்கழி மாதம் விதைப்பை விட கார்த்திகை முடிவதற்குள் விதைப்பது சிறப்பு..

  • @PandianPandian-m6x
    @PandianPandian-m6x Před 5 měsíci

    😮😮😮

  • @loganathanramasamy4388
    @loganathanramasamy4388 Před 6 měsíci +1

    பங்குனி முதல் வாரம் விதக்கலாமா

    • @KNFarms
      @KNFarms  Před 6 měsíci

      விதைக்கலாம்.

  • @hariprakash1309
    @hariprakash1309 Před rokem +1

    Adipattam 1 mootai sarasari villai evalavu irukum

  • @thennaik.venugopal2457

    எந்த Variety. நன்றாக வரும்

    • @KNFarms
      @KNFarms  Před 3 lety +2

      நாங்க விதைச்சிட்டு வரது நாட்டு விதைங்க...எங்களை பொருத்தவரைக்கும் நாட்டு விதை நன்றாகவே வளரும்

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 2 lety

    Vaikasi 20 ,25 date podalama brother.ans pls

  • @muneeswarankumar2311
    @muneeswarankumar2311 Před rokem

    ஆடி பட்டம் 110 நாள்

  • @sathish6125
    @sathish6125 Před 2 lety

    ஒரு ஏக்கர் இடத்து வீலச்சால் சிலவு படீ படீயாக கூரவூம்

  • @pathmanathansrinivasan8418

    விதைகடலை ஒரு கிலோ வேண்டும் கிடைக்குமா

    • @KNFarms
      @KNFarms  Před 3 lety

      கிடைக்கும்

    • @pathmanathansrinivasan8418
      @pathmanathansrinivasan8418 Před 3 lety

      @@KNFarms நன்றி சகோதரரே வீட்டுத்தோட்டம் அதனால் ஒரு கிலோ போதுமானது விலை எவ்வளவு என்பதை தெரிவிக்கவும்

    • @KNFarms
      @KNFarms  Před 3 lety

      @@pathmanathansrinivasan8418 120/kg