AUTOMATIC BI FOLD SWING GATE OPERATOR @ SIVAKASI

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • Auto-operated bi-folding door on both sides. Two door on the left and two doors on the right will be bi-folding. (The first door is connected in inches to the next door)
    Here we have used a pistol type automatic motor. This door can be opened or closed remotely and through the mobile app. The mobile processor can be used by up to five people. This door can also be opened and closed by security guards. There is also a security booth at the entrance. When the door closes, the door will open automatically if we cross. Both doors can be operated together or separately. Contact us for more details. 9787701899
    இரண்டு புறமும் தானியங்கியாக செயல்படும் பை-போல்டிங் கதவு. இடது பக்கம் இரண்டு கதவும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் பை-போல்டிங் ஆக இருக்கும். (முதல் கதவு அடுத்த கதவுடன் இன்ச்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்)
    இங்கு பிஸ்டல் டைப் தானியங்கி மோட்டார் பயன்படுத்தியுள்ளோம். இக்கதவினை ரிமோட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக திறக்க அல்லது மூட முடியும். மொபைல் செயலியை ஐந்து நபர் வரை பயன்படுத்த முடியும். இக்கதவினை பாதுகாவலாளர்கள் மூலமும் திறக்க மற்றும் மூட முடியும். மேலும் இக்கதவினில் பாதுகாப்பு சதானமும் உள்ளது. கதவு மூடும் போது, நாம் குறுக்கே நடந்தால் கதவு தானாகவே திறந்து கொள்ளும். இரண்டு கதவையும் சேர்த்தோ அல்லது தனியாகவோ இயக்க முடியும். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். 9787701899.
  • Věda a technologie

Komentáře • 2