Video není dostupné.
Omlouváme se.

கோவைக்காய் சாகுபடி முறையாக செய்வது எப்படி | coccinia grandis cultivation | Village thamizha village

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2023
  • வணக்கம் நண்பர்களே!
    இந்த வீடியோ காட்சிகளில் கோவைக்காய் சாகுபடி முறையாக எப்படி செய்யலாம் என்ற தகவல் சொல்லப்பட்டு இருக்கின்றன இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்,
    மற்றும் விவசாய நண்பர்கள் உங்கள் நிலத்தில் கோவைக்காய் சாகுபடி செய்ய விரும்பினால் கோவைக்காய் தண்டு நடவு செய்ய இந்த விவசாயியை அனுகலாம் இவர்களிடம் கோவை தண்டு கிடைக்கும் மேலும் அறிய விவசாயி போன் நம்பர் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, இதில் எந்த விற்பனை நோக்கமோ இல்லை விவசாயிகள் பயன் பெறவே இந்த விடியோ பதிவிடப்பட்டுள்ளது விவசாய நண்பர்கள் வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் நன்றி.
    விவசாயி பெயர் : ராமசாமி
    விவசாயி போன் நம்பர்:9626124711
    ஊர் : ரெட்டியார் பாளையம்
    திருவண்ணாலை மாவட்டம்
    ‪@Villagethamizhavillage‬
    #kovakkaisagupadi
    #villagethamizhavillage
    #kovakkay
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    Facebook page link
    👇
    / villagethamizhavillage
    #villagethamizhavillage

Komentáře • 2

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 Před rokem +1

    சூப்பர் சார் விவசாயம் பத்தி வீடியோ போட்டது

  • @thirunavukkarasuarasu4106

    அருமையான பதிவு