மகள் திருமணத்துக்காக 100 விமானங்களை வாடகைக்கு எடுத்தார் தொழிலதிபர் அம்பானி DInakaran News

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • உதய்பூர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன்னுடைய மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெண்ணுக்கு மருதாணி வைக்கும் நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணத்துக்காக 100 விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியும், கடந்த தேர்தலில் அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஹிலாரி கிளின்டனில் இருந்து, பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நட்சத்திரங்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விஐபி.க்கள் இதில் கலந்து கொண்டு வருகின்றனர்.
    www.dinakaran.com
    Facebook : / dinakarannews
    Twitter : / dinakaranonline
    Instagram : / dinakarannews
    Google Plus : plus.google.co...
    App: goo.gl/h3Wrnh

Komentáře • 9