Armstrong Latest Speech - Congress முதல் DMK வரை தாக்கு ! | BSP Leader Armstrong Death

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • Armstrong Latest Speech - Congress முதல் DMK வரை தாக்கு ! | BSP Leader Armstrong Death
    #bahujansamajparty #ArmstrongDeath #ArmstrongDeathNews #bahujansamaj #arcotsuresh #arcotbalu #tamilnews #armstrong #bsp #chennai #Armstrong #BahujanSamaj #Perambur #reflectnewstamil
    Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
    Watch More On: / reflectnewstamil
    📺For Advertising & Business Enquiry:
    Mail - enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    Welcome to Reflect News Tamil, your comprehensive news channel that keeps you informed about the latest happenings in Tamil Nadu, India, and around the world. As a leading news outlet, we are dedicated to delivering accurate, unbiased, and reliable news in the Tamil language, empowering our viewers with knowledge and insights that matter.
    Copyright Disclaimer:
    The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
    WhatsApp - +91 89257 68884

Komentáře • 454

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy Před 19 dny +467

    இதுவரை இவரை நான் பார்த்ததே இல்லை.. இதான் முதல்முறை.

    • @GeethanjaliGee-rp9fd
      @GeethanjaliGee-rp9fd Před 19 dny +4

      Sad 😢

    • @satyalover
      @satyalover Před 19 dny +11

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:13

    • @jrkarthi
      @jrkarthi Před 19 dny +1

      உங்கள் வயது என்ன ?

    • @selvamg6693
      @selvamg6693 Před 19 dny +5

      Waste speech, hate speach

    • @anudharshi2431
      @anudharshi2431 Před 19 dny

      Chennai la evara theriyama erunthu erukingana ungaluku political knowledge illanu artham...ottu podum podhu kuda evroda chinnam pakkalaya...

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před 19 dny +243

    நாடகக் காதல் போல இல்லாமல் தலித் மக்களின் கஷ்டத்தைப் புரிந்தத் தலைவர்.

    • @sp-rt9bm
      @sp-rt9bm Před 18 dny

      Athavathu neenga avanathana solringa apdi thana

  • @truthalonetriumphs1388
    @truthalonetriumphs1388 Před 20 dny +236

    எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் எதிர்க்கும் ஆண்மகன், உதவும் உள்ளம் கொண்ட பகுத்தறிவு மிக்க சிறந்த தலைவர்!!!இது பேரிழப்பு!!🙏🙏🙏 ஜெய் பீம்!!!

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 Před 19 dny +156

    நல்ல சமூக ஆர்வளரை இழ்ந்துவிட்டோம் அண்ணன் தாழ்த்தப்பட்ட மக்களின் போறாளி❤😢😢😢😢😢😢

    • @gokulneov
      @gokulneov Před 18 dny

      Mayiru! He's a prime accused in many murder and kidnapping. He is a mafia under the disguise of dalit leader

  • @user-kr6yx2yy6k
    @user-kr6yx2yy6k Před 12 dny +10

    என்ன ஒரு மிகவும் அருமையான பேச்சு திறன் அவரின் பேச்சு கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது இப்படி ஒரு மணிதர் இருந்தது இவரையிழந்தபிரகுதான் தெரியவருகிறது இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டி கொல்வோம் 🙏.

  • @Sankar-yi4ge
    @Sankar-yi4ge Před 19 dny +54

    அருமையான பேச்சு ஆனால் இவர் பிரபலம் அடையவில்லை.. தடுத்தது எதுவோ. ஆன் மா சாந்தி அடையட்டும் 😢.....

  • @user-mk5nk2tj8m
    @user-mk5nk2tj8m Před 19 dny +105

    இவரை பார்த்ததில்லை. , கேள்விபட்டதில்லை, அவரோட பேச்சாற்றல் அருமையா இருக்கு இவரைப் பற்றி தெரிஞ்சிக்காம இருந்துட்டேனே அவரின ஆன்மா சாந்தியடையட்டும்

    • @maragathamRamesh
      @maragathamRamesh Před 19 dny +7

      நானும் தான்

    • @agnisiragu9445
      @agnisiragu9445 Před 15 dny +1

      பாவிங்க இவரிடம் என்ன குற்றம் கண்டு படுகொலை செய்தார்கள் 😔

  • @user-yp8wu5us5y
    @user-yp8wu5us5y Před 18 dny +20

    நான் தேவர் தான் இவரை பார்த்தால் நல்லவர் மாறித்தான் தெரியுது ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @tamil534
    @tamil534 Před 19 dny +49

    நீங்க மட்டும் தான் அண்ணா உண்மைத் தலைவன்

  • @Ram-bh7nz
    @Ram-bh7nz Před 20 dny +130

    😭😭😭 அண்ணனுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் வீரவணக்கம் வீரவணக்கம்

  • @r.gunasekaranr.gunasekaran1122

    உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். RIP அண்ணா 😭😔

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 Před 17 dny +18

    தலைவா நீ உயிரோடு இருக்கும் போது இவளோ நல்ல விஷயங்கள் பேசிருக்க ஆன அத நாங்க அப்போ பாகள நீங்க இறந்த பிறகு தான் பாகுரோம் ur very great man boss ❤❤❤😢😢😢

  • @prabakarn1564
    @prabakarn1564 Před 19 dny +51

    அருமையான பேச்சு ஆனால் திராவிட மாடலுக்கு பிடிக்காது. அதனால் போட்டு தள்ளி...........சு😢

  • @sureshv6900
    @sureshv6900 Před 19 dny +14

    தெளிவான. பேச்சு. Super. இப்படி. தலைவர் இருக்கவேண்டும். இரக்கமில்லாதா. மனிதர்கள்

  • @mahesrjs5280
    @mahesrjs5280 Před 19 dny +20

    எல்லா தலைவர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு தனக்குப் பிடித்த தலைவர்களை மட்டும் படித்து தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம் அல்ல புரட்சியும் அல்ல சமூகத்தில் உள்ள அனைத்து தலைவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் சக மனிதர்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் இதுதான் உண்மையான தலைமைக்கு ஏற்றது

    • @thilagesh
      @thilagesh Před 8 dny

      எல்லா தலைவர்களிடமும் நல்ல குணம் இல்லை!

  • @SonaiyaSonaiya-oq5re
    @SonaiyaSonaiya-oq5re Před 19 dny +17

    நல்ல தலைவர்களை நாம் இழந்து கொண்டே வருகிறோம் இப்ப நடக்குற இழப்புகள் நமக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது

  • @muruganandamp7812
    @muruganandamp7812 Před 19 dny +11

    சே உண்மையிலேயே அருமையான மனுசன் தான்யா.வெளி உலகத்திற்கு அதிகமாக தெரியாமல் போய்விட்டார், வளர்ந்து வந்த ஒருநல்ல மனுசன், அரசியல்வாதியை இழந்து விட்டோம். உண்மையிலேயே தாழ்ந்த மக்களுக்கு என்றுதான் விடிவு வருமோ.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 Před 19 dny +21

    நல்ல தலைவர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்ன கருமம் செய்தோமோநல்ல தலைவர் நமக்கு நிலைப்பதில்லை இது அரசியல் மக்கள் உண்மையும் காண்பதில்லை உண்மையும் உணர்வதில்லை பணம் கொடுப்பவர்களுக்கு உங்க ஓட்டு நமக்காய் ஆதரவுகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g Před 19 dny +12

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கி ன்றேன்!

  • @syedibrahim2297
    @syedibrahim2297 Před 19 dny +5

    இவர் பேச்சை நான் கேட்டதில்லை தற்போதுதான் கேட்கிறேன்
    அருமையான நபரை இழந்துவிட்டோம்

  • @ambayiramgopalsami1874
    @ambayiramgopalsami1874 Před 19 dny +14

    திருமா சொல்வது எல்லாம் பெரியார் மட்டுமே

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz Před 19 dny +7

    இவரை போல் விழிப்புணர் பேச்சு அனுமதிக்காத சமூகம் ஆனதே என்றும் எங்கள் மனதில் உனது உழைப்பு வீண் போகாது 😢😢😢ஜெய் பீம்

  • @rajasundaram82
    @rajasundaram82 Před 19 dny +12

    ஆழ்ந்த இரங்கல்கள்,

  • @suganthys3151
    @suganthys3151 Před 19 dny +3

    அருமையான உரை. அண்ணல் ஆத்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனை வேண்டுகிறோம்

  • @sivaregina9435
    @sivaregina9435 Před 18 dny +3

    நீங்கள் பேசும் பேச்சி உண்மையாகவும் அருமையாகவும் உள்ளது உங்களை பற்றி எனக்கும் தெயாது ஆனாலும் அண்ணா உங்களை அழித்தவர்கள் சீக்கிரமாய் அழிவார்கள் உங்கள் குடும்பத்திற்காகவும் நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா உங்கள் நல்ல ஆத்துமா இலைபாரட்டும் எல்லாம் அவர் பார்த்துக் கொளுவார்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 19 dny +4

    இவர் இறந்தபிறகே இந்த நல்லவரைப்பற்றி வெளியிலேயே தெரியவருகிறது...

  • @TShanthi-pk8gg
    @TShanthi-pk8gg Před 20 dny +39

    ஆழ்ந்த இரங்கல்

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Před 17 dny +2

    இந்த ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or Před 19 dny +4

    அருமை அண்ணா உங்கள் பேச்சு இழந்துவிட்ட வருத்தமாக இருக்கிறது அண்ணா

  • @allwinfernando613
    @allwinfernando613 Před 19 dny +8

    அவருடைய சமூகத்திற்கு பேரிழப்பு கல்வி கற்று முன்னேறுங்கள் என்று சொல்ல வரக்கூடிய அந்த அர்த்தம் புரிகிறது அவருடைய சமூகம் எத்தனை இடங்களில் அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்து இருப்பார்கள் மனிதநேய சமூக போராளியை இழந்து விட்டோம்

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj Před 19 dny +10

    ஆழ்ந்த இறங்கள் உண்மையான தலைவர் என் நண்பர்கள் அவருடைய உறவினர்கள் இவரால் முன்னேறியவர்கள் அறிவேன் … ❤😢 RIP … Rest in peace
    நான் வேறுசமூகம் தான் முட்டாள்தனமான சாதிய வெறி அற்ற , பகுத்தறிவு கொண்டவன் - வன்னியர் என் சமூகம் .. அரியலூர் மாவட்டம் .. இவர் பிறிவை வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இறங்கல்

  • @vijayanandv1174
    @vijayanandv1174 Před 12 dny +1

    ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏

  • @selvipalanisamy6191
    @selvipalanisamy6191 Před 19 dny +2

    அறிவு மிக்க தலைவர்.

  • @Sri_52
    @Sri_52 Před 8 dny +1

    Tamil nadu megapereya 1 ledara elathurusu 😢miss you anna 😢jai bem 👍 👍

  • @sachianand3012
    @sachianand3012 Před 2 dny

    அருமையானா பதிவு 👌👌👌

  • @ReeganE-xo3ki
    @ReeganE-xo3ki Před 19 dny +1

    ஆழ்ந்த இறங்கள் அண்ணா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @DivyaDivya-qd3me
    @DivyaDivya-qd3me Před 15 hodinami +1

    Miss u Anna 😭

  • @user-cq9kq1qx5f
    @user-cq9kq1qx5f Před 4 dny

    Very Lately we come to know about his dynamic speech. We miss u sir

  • @thameemmohamedshahulhameed9495

    Wow amazing amazing speech.social justice.

  • @shanmugavelshanmugavel9478

    Very feel good man god bless your family members

  • @MEGAENGINEERINGAllTYPESHEEDWOR

    Miss you Anna, jaibhim.

  • @bernardannie9293
    @bernardannie9293 Před 19 dny +2

    May Our Mighty GOD, GOD of Mercies, Grant You Eternal Abundance My Beloved Brother Armstrong 🙌🙌🙌

  • @user-jl6md4yn1o
    @user-jl6md4yn1o Před 20 dny +45

    அட பாவிங்களா நல்ல சிந்தனையாளரா இருந்து இருக்காரே

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před 20 dny +1

      உண்மை நண்பா

    • @thillai69
      @thillai69 Před 19 dny

      @@kaalbairav8944 last 10 sec speech about brahim ended his life

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall Před 19 dny

      ​@@thillai69இல்லை, பிராமண தர்மம் என்பது தான்மட்டும் உயர்ந்தவன் என்று நினைக்கவைப்பது, ஆனால் கொலை செய்யும் அளவு தைரியம் இல்லாதவர்கள் அவர்கள்

  • @palanichamyp1039
    @palanichamyp1039 Před 19 dny +14

    இப்படிப் பட்ட எளிமையான தலைவனை
    கொன்னுட்டானுகளே....

  • @kpperumalperumal2734
    @kpperumalperumal2734 Před 2 dny

    Semma speech 👌👌👌

  • @anandvijayapuri
    @anandvijayapuri Před 19 dny +3

    Arumei.அண்ணா
    அதுமா.சாந்தி

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Před 19 dny +2

    அண்ணலாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... நல்ல மனிதரை இழந்து விட்டோம்... தலித் தலைவர்கள் ஒன்றாக இருந்தால் இது நடந்திருக்காது...

  • @shankarm7253
    @shankarm7253 Před 20 dny +132

    அம்பேத்கருக்காக சுபாஷ் சந்திரபோஸை கொச்சைப்படுத்த வேண்டாம்.

    • @Kuppasy
      @Kuppasy Před 20 dny +26

      இதே டயலாக்கை அம்பேத்கரை கொச்சை படுத்தும் போதும் ஞாபகம் வச்சிக்கோங்க. சுபாஸ் சந்திரபோசை ஒரு சாதி அடயாளமாக மாற்றியது யார்?

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan Před 20 dny +12

      @@KuppasyAmbedkar sc Thalaivar un appan Mathuna la

    • @Kuppasy
      @Kuppasy Před 20 dny +10

      @@HarekrishnaAyclan இதுக்கு தான் பள்ளிக்கூடம் போங்கடா..பள்ளிக்கூடம் போங்கடான்னு அடிச்சிக்கிறது. நீ என்ன டைப் பன்னி இருக்கேன்னு உனக்காவது புரியுதா?

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan Před 20 dny

      @@Kuppasy Appo enna pundaikku ambedkar sc neenga use pandringa thalith sunni nu. Dei pakkiratha enkitta soldriya.😂😂 reserve la Padikkira unakke ivlo na merit la padicha enakku ennana theriyum?

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan Před 20 dny +2

      @@Kuppasy sothu kaga government school poravane orama poi un Thalaivar ah pathukko.

  • @nagasuba6134
    @nagasuba6134 Před 3 dny

    Super speech

  • @periyasamym1136
    @periyasamym1136 Před 4 dny

    சூப்பர் பேச்சு அண்ணா சூப்பர் நல்லவருக்கெல்லாம் காலம் இல்ல

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 Před 19 dny +1

    Super 👏👏👏👏👏👏

  • @ramajayamanit4413
    @ramajayamanit4413 Před 19 dny +2

    Super speech.

  • @sivasankarsubramani5379
    @sivasankarsubramani5379 Před 19 dny +1

    செய்திகளில் ஆவது செந்தமிழ் பயன்படுத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் பத்திரிக்கை நண்பர்களே 🙏🙏🙏

  • @user-zt2wi2zp6r
    @user-zt2wi2zp6r Před 5 dny

    கற்பி ஒன்று சேர் புரட்சி செய்.... ஜெயபீம் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ரோங்

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv Před 15 dny

    Ipithan nan ungalai muthal murai pakuren anna❤❤❤

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Před 20 dny +4

    Om Shanthi💥💯🙏

  • @sugumarsivakolunthu4164

    Respected sir
    Ungaludaiya speech super aa
    Nalla Ariva irukku sir
    Ehanai naalai enga sir poninga
    I feel my Rip Armstrong sir❤

  • @raja85k11
    @raja85k11 Před 4 dny

    தலைவா.. நீங்கள்... ஒரு.. சரித்திரம்.. தலைவா.. என்றும்.... அன்ணன்... வழியில்... உன்மையாக

  • @HonestrajGamerYT
    @HonestrajGamerYT Před 19 dny +1

    அன்பு அண்ணக்கு 😭😭😭😭

  • @user-qt4pi7cj3k
    @user-qt4pi7cj3k Před 19 dny +11

    இந்த நாடு வெள்ளைக்காரனிடம் அடிமைப்படாமல் செழிப்பாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும் பொதுநலத்தோடு நாட்டுக்காக போராடி ரத்தம் சிந்தியவர் சுபா சந்திர போஸ் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல் வாழாமல் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை இல்லாமல் மனிதனாகப் பிறந்து தெய்வமாக போற்றக் கூடியவர் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு தன் சொத்தை கொடுத்துச் சென்றவர் அம்பேத்கர் அவர்கள் கல்வியோட சிறப்பு சொல்லி கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை வாழ்ந்து காட்டி நிரூபித்து கல்வி கற்றால் நிமிர்ந்து வாழலாம் என்று ஏழை எளிய மக்களுக்கு கற்றுத் தந்தவர் மூன்று பேருமே சிறந்தவர்கள் தான் அதற்காக உண்மையை மறைத்து யாரையும் தாழ்த்திப் பேசி அரசியல் பண்ண தேவை இல்லை இவை எல்லாம் உண்மை

  • @ssasidharan939
    @ssasidharan939 Před 19 dny +1

    Nice speech .🎉🎉🎉

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q Před 19 dny +4

    Neathaji. Ean. Kondadavillai. ! Avasiyam. Ellai. ! Avar. Thesa. Pakthar. ! Sathiya. Thalaivar. Alla. ! Veraththal. Anaivarin. Manathil. Niranthu. Nirppavar. ! Avarin. Pugalukku. Eandrum. Azhivillai. ! Sathi. Matha. Arasiyal. Seipavargal avarin. Peyarai. Uchsarikkatheergal. Kharam. Eangal. Kudumpaththin .eandrum. Anaiya. Kuththu. Villakku. ! JAIHIND.

  • @sathiyamoorthyk6127
    @sathiyamoorthyk6127 Před 20 dny +30

    நல்ல மனிதர் மிகவும் வருத்தம்.

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Před 19 dny +7

    அருமையான மனிதரை இழந்து விட்டது ஆனால் அவருடைய கருத்தை விதைத்து விட்டார்.
    நிச்சயமாக வீரியம் மிக்கதாக வளர்ச்சி பெறும்.
    காலம் நினைத்தால்

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 19 dny +4

    புரட்சி செய்வோம் தமிழ்தேசியம் படைப்போம்
    அல்லாஹு அக்பர்

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall Před 19 dny +2

      தமிழ் தேசியம் என்றால், தமிழில் அல்லாவை தொழுவீர்களா?
      அன்னை தமிழில் கோவில்களில் அர்ச்சனை வரவேற்கிறேன் தமிழனாக, ஹிந்துவாக.
      அன்னை தமிழ் தங்களுக்கு?

  • @radhakrishnanvardharajan9077

    அம்பேத்கார் சரிதான். தமிழ்நாட்டுல ரெட்டமலை சீனிவாசன், தியாகராயர், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் அம்மா இவர்களின் பங்களிப்புதான் பார்ப்பனர் அள்ளாதோர் வளர்ச்சிக்கு உதவியது. அம்பேத்கர்தான் ஆணிவேர்.🎉

    • @Raavana26
      @Raavana26 Před 19 dny

      ஔவையார் படிச்சது கருணாநிதி ஒதுக்கீட்டில் என்று எத்தனை பேருக்கு தெரியும்? பக்தி இலக்கியம் படைத்த நால்வர் கற்றது அண்ணாத்துரையின் கைப்பணத்தில் என்பது யாரும் அறியாத ரகசியம்!?

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Před 19 dny +2

      மறுபிறவி எடுத்து இவரு பாப்பானா பிறந்தா, நம்ம இவரையும் சேர்த்து தான் பாப்பான் பாப்பான்னு திட்டனுமில்ல..
      என்னமோ போங்க சரவணன்..

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Před 19 dny +1

      moothira satti soriyaar soththukaha magala kalyanam pannunavan, kattumaram kolaingnar than kudumbathukku soththu serthavan.....evanuhala yedhukkuda Thalaivarhal pattiyalla serkkuringa....?

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Před 19 dny +1

    No words anna miss you 😢😢😢

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 Před 5 dny

    No Caste... Only Humanity is great...Jai Bheem Anna Armstrong 😢

  • @saranasaranya8670
    @saranasaranya8670 Před 8 dny

    Anna nan kuta ungla pathathe ella anna. Miss u anna. We are all love u anna. Pavingla evara konutinglae da.

  • @kannansekar1120
    @kannansekar1120 Před 19 dny +7

    செவ்வணக்கம் வீரவணக்கம் ஜெயபீம்

  • @chithramenan5374
    @chithramenan5374 Před 20 dny +4

    Rip sir

  • @sriammantextile9959
    @sriammantextile9959 Před 12 dny

    En Kadauul ❤I love you Anna

  • @prakashvedha3261
    @prakashvedha3261 Před 19 dny

    செவ்வணக்கம்🎉

  • @Sasiprabha-xe6jz
    @Sasiprabha-xe6jz Před 19 dny

    He is such an intelligent intellactual person.

  • @omsairam9116
    @omsairam9116 Před 13 dny

    🙏🏻🙏🏻kadauley entha manithanin Aathma santhi adaiyanum.epdi oru thalaivan erunthathu enaku thyriyala..😢

  • @Nagarathinamamul202
    @Nagarathinamamul202 Před 19 dny

    அருமை ஐயா

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 Před 16 dny

    மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவு

  • @venkateshvenkat6900
    @venkateshvenkat6900 Před 16 dny

    Super Anna

  • @muruganandammuruganandam8554

    Super Speach 🎉❤

  • @SureshMuthu-er1md
    @SureshMuthu-er1md Před 5 dny

    உண்மை வார்த்தை 👌

  • @abdulazeez3902
    @abdulazeez3902 Před 20 dny +1

    I miss you annaaaa

  • @sathyampesu9385
    @sathyampesu9385 Před 19 dny +1

    May the soul Rest in peace.
    We miss you,

  • @user-ic6pt8lk3j
    @user-ic6pt8lk3j Před 19 dny

    செம்மார்ந்த வீரவணக்கம்

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan Před 15 dny

    சிறப்பான பேச்சு.

  • @n.nishanthan1422
    @n.nishanthan1422 Před 19 dny +61

    முத்துராமலிங்கம் சுவாமிகள் தொடர்பாக தேவையற்ற பேச்சு

    • @nagarajannagarajan-nv9pc
      @nagarajannagarajan-nv9pc Před 19 dny +4

      சரியா சொன்னிங்க 👌

    • @santhoshkumarj6253
      @santhoshkumarj6253 Před 16 dny

      சுவாமிகளா ?

    • @nagarajannagarajan-nv9pc
      @nagarajannagarajan-nv9pc Před 16 dny

      @@n.nishanthan1422 ஆமா சாமிகள்

    • @nagarajannagarajan-nv9pc
      @nagarajannagarajan-nv9pc Před 16 dny

      @@n.nishanthan1422 தமிழர்கள் நாம் சாதி பார்க்காமல் ஒண்ணா இருக்கனும்

    • @nagarajannagarajan-nv9pc
      @nagarajannagarajan-nv9pc Před 16 dny

      @@n.nishanthan1422 முத்துராமலிங்கம் தேவர் சித்தர் போன்ற நல்ல மனிதர் அவரை பற்றி யாரும் தவறாக பேசினால் அது தவறு நண்பர்களே

  • @benopanchakarma
    @benopanchakarma Před 19 dny

    Great speech

  • @arununni9597
    @arununni9597 Před 2 dny

    🙏🙏🙏

  • @nithyashajith-sz6bj
    @nithyashajith-sz6bj Před 8 dny

    Miss anna jaibhim 😢😢😢

  • @sivaram9949
    @sivaram9949 Před 19 dny +1

    Thirumanu iruthan Thalitha emathidu polappu nadathran aana ipdi oru manusan irthurkan theryama pochu💔

  • @asktime5119
    @asktime5119 Před 19 dny +5

    Looks like he is a true leader. Lost him too. Why media did not provide him the required limelight when he was alive.

  • @marimariappan800
    @marimariappan800 Před 19 dny

    அருமையான பேச்சு

  • @sundarraj5136
    @sundarraj5136 Před 16 dny

    Speech super

  • @sampathkumar9404
    @sampathkumar9404 Před 19 dny

    ஓம் சாந்தி

  • @jistr4399
    @jistr4399 Před 18 dny

    Super

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Před 19 dny

    உண்மையான பேச்சு ❤

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Před 20 dny +59

    உன்னை போட்டதே உங்க ஆளுங்கதான் போ..

    • @SivaKumar-zt4qu
      @SivaKumar-zt4qu Před 20 dny +10

      pod a thevdiapayya

    • @Ram-bh7nz
      @Ram-bh7nz Před 20 dny +13

      தெரிஞ்சா மாதிரி பேசுறியே முதல்ல உன்ன தான் தூக்கணும் போல இருக்குது

    • @TheKabilank87
      @TheKabilank87 Před 20 dny

      திருட்டு உபிதான நீ?

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Před 20 dny +6

      @@SivaKumar-zt4qu உன் அப்பன் பெயரை யாரு கேட்டா??

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Před 19 dny

      இது தவறான கருத்து

  • @kannandeva4595
    @kannandeva4595 Před 15 dny

    Anna miss naaa 😢😢😢 please vaaa Naaa 😭😭😭😭😭😓💔

  • @biokart
    @biokart Před 19 dny +6

    பார்ப்பன தர்மமிப்போது வரை நடைமுறையில் இருக்கு....நம் ஊரில் முதல் அமைச்சரின் மகன் முதல் அமைச்சர்...அவரின் மகன் தான் அடுத்த முதல் அமைச்சர். வடக்கில் மத்தியில் தேசத்தின் முதல் பிரதம மந்திரியின் குடும்பம் தான் நம்மை 60 ஆண்டு காலம் ஆண்டது

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 18 dny

    இவரை இப்பதான் தெரியும். நல்ல மனிதன். கொன்னுட்டானுகளே. 😔😔😔

  • @user-qj4ih6cy2y
    @user-qj4ih6cy2y Před 18 dny

    Yes sir!