"வலிமையான வாழ்க்கைக்கு எளிமையான பிரார்த்தனை~அளப்பறியா நலன் தரும் ஆஞ்சநேயர் வழிபாடு"

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ஹனுமன் வழிபாடு|
    வெற்றிலை மாலைக்கு வெற்றிகள் அருளும் ராம பக்தன்| ஒருமித்த மனத்துடன் வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில், நமது கார்யத்தில் வெற்றி பெற ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்வாமியை ஸ்ரீராமஜெயம், வடைமாலை, துளசி-வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் சாற்றி, வணங்குவது மகத்தான வெற்றியை பெற்றுத்தரும்| The worship which is made for heal and zeal. The Spiritual SuperHero who only can makes all the impossible as Possible one is our Hanuman. The physical stamina and willpower is the most wanted one to attain the Success.That's the tharaga mantra for Hanuman The 'RamBhakth'. #ஆஞ்சநேயர்வழிபாடு #ஜெய்ஸ்ரீராம் #jamunafoundation

Komentáře • 3

  • @latharaju6811
    @latharaju6811 Před 2 lety

    Jei sri ram

  • @shobanadineshchannel
    @shobanadineshchannel Před 2 lety

    கம்பரின் வரிகளையும் அதன் அர்த்தங்களையும் மிக அழகாக கூறினீர்கள் நன்றி

  • @ak.parvathavarthini7074

    Thanks for the worthable piece of work brother 🌸🌷🌷🌸