வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸ் செய்த தவறு ? | veerappan story | vijayakumar ips interview

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2022
  • #veerappan #vijayakumarips #samayamseithigal
    வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸ் செய்த தவறு ? | veerappan story | vijayakumar ips interview
    veerappan,veerappan story,veerappan story in tamil,vijayakumar ips,vijayakumar ips interview,vijayakumar ips about veerappan,veerappan death story,veerappan death story in tamil,veerappan varalaru,how veerappan caught in police,santhanerappana kadathal veerappan,santhanerappana kadathal veerappan story,samayam tamil,samayam seithigal
    About Samayam Seithigal CZcams Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் CZcams பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil
    Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

Komentáře • 143

  • @veerappansoldier7597
    @veerappansoldier7597 Před rokem +16

    மாவீரன் வீரப்பன் ஐயா அவர்கள் என் கடவுள் நான் வணங்கும் தெய்வம் அதனால் தான் அவரைப் போலவே மீண்டும் தோற்றத்தில் இறைவன் என்னை படைத்துள்ளார் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் என்னால் முடிந்த சிறு தொண்டராக பணிகள் செய்து வருகிறேன்
    வீரம் விதைக்கப்பட்டுள்ளது ❤️❤️❤️

    • @OldAndSad98
      @OldAndSad98 Před 11 měsíci +1

      வீரப்பா நீ தமிழர்களின் காவல் தெய்வம்

  • @senthilkumark182
    @senthilkumark182 Před rokem +27

    வீரப்பன் க்கு கொடுத்த பணத்தில் கோபால் அடித்தது எவ்வளவு சார்

  • @comments_videos
    @comments_videos Před rokem +22

    Shiva media ல ஒரு நேர்காணல் கொடுங்க

    • @manikandan2511
      @manikandan2511 Před rokem +2

      இருவரையும் ஒரோ பேட்டி எடுங்க நண்பா

  • @baskaran9545
    @baskaran9545 Před rokem +20

    வீரப்பன் மாவீரன் தான்....

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před rokem +9

    வீரப்பனார் மாவீரன்....

  • @gokulakrishnank9967
    @gokulakrishnank9967 Před rokem +5

    மிக அருமையான பதிவு ஆயுதத்தால் முடியாததை அறிவுபூர்வமாக சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்

  • @balamurugansuppurayan7264

    வால்டர் தேவாரம் அவரின் தலைமையில் அப்பகுதி மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்தனர். தேவாரம் மற்றும் அவருடன் இருந்த காவல்துறையினரே கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். பத்தில் ஒரு பேர் செய்யவில்லை. பத்தில் 6 அல்லது 7 பேர் இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது உண்மை.

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem +9

    Shiva media fan's

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před rokem +8

    Veerappan the king 👑

  • @senthilm9991
    @senthilm9991 Před rokem +9

    என்னென்ன சொல்றான் பாருய்யா கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து போடுறான்

  • @themask1513
    @themask1513 Před rokem +10

    விஜயகுமாருக்கு வெண் குஷ்டம் வந்துள்ளதா? வித்தியாசமாகத் தெரிகிறார்.விளக்கம் தேவை.

    • @pandiyanduriyoth9652
      @pandiyanduriyoth9652 Před rokem +4

      பண்ண பாவத்துக்கு நோய் வந்து இருக்கும்

  • @kavithas3812
    @kavithas3812 Před rokem +6

    SIR 😭😭😭😭😭😭😭😭😭😭😭 Veerappan 👍👍👍👍 MASS 👍👍

  • @ponnusamys4469
    @ponnusamys4469 Před rokem +7

    பாண்டிக் கண்ணன் & துரைப்பாண்டியன் played major role but credit goes to Vijayakumar , cocoon operation is a false one,

  • @dsc8099
    @dsc8099 Před rokem +9

    வீரப்பன் பிடிக்க போனீங்க சரி.. வீரப்பன் ஆள் என்று சொல்லி எத்தனை அப்பாவிகள் கொள்ளப்பட்டனர்.. இது சரியா..

  • @kaladharansaanvi8071
    @kaladharansaanvi8071 Před 9 měsíci +1

    Veerapan mis you 😭😭😭 veerappan Ayya ❤❤❤🙏🙏🌹🌹🌹

  • @sridharmsd7475
    @sridharmsd7475 Před rokem +13

    Vijaykumar sir neenga cinema direction panalam Nala screen play panringa 😂

  • @saravanaarun8
    @saravanaarun8 Před rokem +4

    Brother why didn't ask about மாதேஸ்வரன் மலை STF workshop?

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Před rokem +2

    Well said

  • @rameshpalani8549
    @rameshpalani8549 Před rokem +2

    I read his book 📚.so thrilling

  • @dhinadhina8780
    @dhinadhina8780 Před 8 měsíci +1

    Ayya veerappan Hero❤❤❤

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Před rokem +3

    Behind woods, Galatta voice, சமயம் செய்திகள் என்று ஒரே நாளில் பேட்டி கொடுத்தீர்கள். Shiva மீடியா சிவ சுப்ரமணியம் அவர்கள் கேள்விக்கு ஒரு பேட்டி கொடுங்கள். கொடுக்க முடியுமா?

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 Před rokem +9

    அய்யா வீரப்பனார் நல்லவர் அரசியல் வாதிகள் போலிஸ் தான் கெட்டவர்கள்

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Před rokem

    Great interview

  • @abbashase6435
    @abbashase6435 Před rokem

    Super👍

  • @manikandan2511
    @manikandan2511 Před rokem +4

    வீரப்பனை உருவாக்கியது காவல்துறை தான் .

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th Před rokem +2

    Veerban ayya rip😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthukumaran7509
    @muthukumaran7509 Před rokem +7

    SI துரை பாண்டியன்....

  • @mailtosairam
    @mailtosairam Před rokem +3

    12:03 to 12:06 some editing done..May be Vijayakumar avoided the question.

  • @balachandar3350
    @balachandar3350 Před rokem +4

    Real hero veerapan kitta vankiyavar yarnu solluga

  • @ragupathiuruttalgal
    @ragupathiuruttalgal Před rokem +3

    Maaveran Veerappan

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi Před 7 měsíci +1

    Veerappan became Hero….because of police rudeness.

  • @vijayram3867
    @vijayram3867 Před rokem +2

    Veerappan அண்ணா மக்கள் கு kadavul Nenga oru aqueoust ta janathule னிக்கிறிye

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy Před rokem +2

    சார் சரியாக வந்துவிட்டீங்க.. நல்லூர் கனகராஜ் பற்றிய சொல்லுங்க..

  • @syedibraheem2133
    @syedibraheem2133 Před rokem +3

    Verappan is good man savda police

  • @muthukumaran7509
    @muthukumaran7509 Před rokem +6

    நிஜ ராபின்ஹூட்...

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy Před rokem +1

    Sir...
    கனகராஜ் பற்றி சொல்லுங்க...

  • @lakshmananp6146
    @lakshmananp6146 Před rokem +1

    Vijaykumar sir shiva medavil paytti kodukka mudiyuma

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před rokem

    👏

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před rokem +11

    எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் விஜயகுமார் திறமையான அதிகாரி தான்...

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem +2

      விஜயகுமார் என்ற சாதாரண மனிதன் வீரப்பன் என்ற மாவீரனால் வெளியில் பெரிய மனிதனாக வலம் வருகிறான்

  • @AnilKumar-xh6di
    @AnilKumar-xh6di Před rokem +1

    Look at sirs sitting posture ...it says everything

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před rokem +2

    Appo Walter devaram ah role model la vachikalama da

  • @suriyanarayanan9111
    @suriyanarayanan9111 Před rokem +2

    GOVERNER POSTING SOON ARRIVING FOR YOU SIR TRUE SIR

  • @saravanansaravanan1828

    🔥🔥🔥🔥🔥🔥

  • @Shnega-qh9rb
    @Shnega-qh9rb Před rokem +3

    பேய் கதை சூப்பர் 😜

  • @naturenews-vo1te
    @naturenews-vo1te Před rokem +3

    Maaveeran veerappan

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Před rokem +1

    Why you did not arrest tusk buyer and sandana kattsi buyer

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Před rokem +1

    Vijay sir how many innocent Elephants he has killed nobody is talking about it

  • @vpriya1760
    @vpriya1760 Před rokem +1

    Veerappan devaram moolam sagaamal ...veerathai vijayam kondathu nalladhe.....nallavar nallavar kaiyyal irandhadhum nalladhe

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 Před rokem +6

    பொய் பொய் பொய் பொய் பொய் 🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫

  • @sheikibrahim29
    @sheikibrahim29 Před rokem +2

    Many women and family wew tortured and molested by STF sadasivam committee reportef

  • @kannappankannappan7316
    @kannappankannappan7316 Před rokem +2

    Mm sollave illa 😂😂😂

  • @DINESHKUMAR-ye5yh
    @DINESHKUMAR-ye5yh Před rokem +1

    He did the job what govt gave ...

  • @balawd8815
    @balawd8815 Před rokem +3

    Super sir, ஒரு காட்டுமிராண்டியை, சட்ட விரோதியை சுட்டு கொன்றதற்கு......great sir

  • @mkprakash7901
    @mkprakash7901 Před 11 měsíci +1

    14:39
    உங்கள் வாயாலே ஒப்புக்கொண்டதற்கு நன்றி..... அதிகாலை வீரப்பனை சுட்டு வீழ்த்திய நீங்கள் ஏன் முந்தைய நாள் இரவு 11.15 மணிக்கு ( 14:47) அவசர அவசரமாக CM க்கு அழைக்க வேண்டும்.... எனவே முன்பாகவே வீரப்பனை கொன்று விட்டீர்கள்... அதை தெரிவிக்க தான் CM க்கு Call செய்துள்ளீர்கள். பிறகு நீங்கள் எழுதிய என்கவுண்டர் திரைக்கதை அரங்கேறியது...

  • @royalranga9524
    @royalranga9524 Před rokem

    He is role of police department

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      விஜயகுமார் என்ற சாதாரண மனிதன் வீரப்பன் என்ற மாவீரனால் வெளியில் பெரிய மனிதனாக வலம் வருகிறான்

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we Před rokem +5

    Un nalla neram nee IPS ah poita

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem +1

      விஜயகுமார் என்ற சாதாரண மனிதன் வீரப்பன் என்ற மாவீரனால் வெளியில் பெரிய மனிதனாக வலம் வருகிறான்

  • @naturenews-vo1te
    @naturenews-vo1te Před rokem +2

    You not police

  • @harikrishsathya7141
    @harikrishsathya7141 Před rokem

    ஜெய்ஹிந்த் sir

  • @jaambavaan
    @jaambavaan Před rokem

    A Real Soldier 🔥

  • @selvasj6011
    @selvasj6011 Před rokem +1

    இந்த பேட்டிக்கு இடையே விளம்பரம் எனும் பெயரில் சரத்குமார் விளம்பரத்தில் நடிப்பதை தவிர்த்திருக்கலாம்...

  • @pandiyanduriyoth9652
    @pandiyanduriyoth9652 Před rokem +6

    பிராடு விஜயகுமார்

  • @Santhosh_mithra
    @Santhosh_mithra Před rokem +6

    சத்திரிய குல சாமி

  • @samcurran8780
    @samcurran8780 Před rokem +10

    Vijayakumar a réal singam

  • @amudhavasanks4977
    @amudhavasanks4977 Před rokem

    K. Vijay Kumar, IPS. ⚡

  • @amirthalingamc6424
    @amirthalingamc6424 Před rokem +3

    Vijayakumar great sir

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      அப்ப போலிஸ் அதிகாரிகள் நல்லவர்களா

    • @KNIFE45517
      @KNIFE45517 Před rokem

      விஜயகுமார் என்ற சாதாரண மனிதன் வீரப்பன் என்ற மாவீரனால் வெளியில் பெரிய மனிதனாக வலம் வருகிறான்

  • @samyrama8388
    @samyrama8388 Před rokem

    ஒரே சட்டை,,,(may be ஒரே நாள்,,,) ,Galata voice,Behind woods, அடுத்து நீங்க.....எதுவும் சொன்ன விசயத்த திரும்ப சொல்லல...அதான் IPS......என்னுடைய சந்தேகம் 30
    1, ஆம்புலன்ஸ் முழுதும் துப்பாக்கி குண்டு இருந்தாலும் வீரப்பன் மொத்த உடல்நல நெத்தி பொட்ல ஒரே குண்டு..
    2, வீரப்பன் செத்த நியூஸ் பத்திரிகையில் போட்டோவோடு வரும் போதே அம்மன் கோயில்ல நீங்கள் அடிச்ச மொட்டையோடு ஒரு போட்டோ ஒரே சமயத்துல வெளி வருது
    3, வீரப்பன் மீசை....

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv Před rokem

    U r not that. ..

  • @jerryprasana530
    @jerryprasana530 Před rokem +2

    Poda pani😅

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Před rokem +2

    THE REAL LION. POLICE. SUPERSTAR. VIJAYKUMAR SIR...GOD.BLES SIR

  • @SakthivelA-pb4ld
    @SakthivelA-pb4ld Před 2 hodinami

    Frade paiiyya

  • @samvijayan4926
    @samvijayan4926 Před rokem +2

    Hahahha👻😋🤣

  • @laxmanviews6422
    @laxmanviews6422 Před rokem +1

    மயிற குடுத்த கட்டுகதையா

  • @Madara_506
    @Madara_506 Před rokem +5

    #STFகட்டுக்கதைகள்
    புள்ள யாருக்கு வேணாம் பிறக்கட்டும் இனிசியல் மட்டும் என்னுடையது என்கிற சித்தாந்த வாதி விஜயகுமார் 😂

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 10 měsíci

    தமிழ் வராதோ

  • @prem91
    @prem91 Před rokem +8

    விஜயகுமார் அவர்களே தயவுசெய்து எங்கள் வீரப்பன் அய்யாவை பற்றி பேசுவதை தவிர்க்கவும் ஏனெனில் வீரப்பன் அய்யா தமிழ் மக்களின் மனதில் இன்றும் என்றும் வாழும் மாவீரன் ஆகவே வீரப்பன் அய்யாவை பற்றி பேசி உங்களின் இறுதி காலத்தை தேடி கொள்ள வேண்டாம்

  • @mkmmaran7180
    @mkmmaran7180 Před 10 měsíci

    மரியாதையாக பேசுடா வெண்ண

  • @vijayaragavanm9853
    @vijayaragavanm9853 Před rokem +5

    Veerappanthan.puplic.Roll.model.neeyada.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Před rokem

    Sir. Neengkal. Ungka. ...vaazkayil....ithay....periya. Saathanai...eantru...eppothum...solla..mudiyaathu...ungkal...manasaatchi......unga lai...thungka..vidaathu...aanal....neengkal..oru..police..kaaranaaka...thaan....ungkal....velai...seythu..irukirerjal..oru..veeranaka..oru..manithanaaka.
    Neengkal.seyyavillai.....kadayaisi........kalam..varai........ungkalukku...,kuththikondu..irukkum.........oru....nermaiyana...paththirikkai...kararar...shiva..supramaniyam....solwathai...paarkka..villai..eantraal.....iyaa..neengkal...puththakamaaka. Eazuthiyatha...neengkalea...comediyaaka..sollivitterkal..)vazththukkal...sir...neengkal....jayalalitha...ammayaarin.
    .kuli..padayaaka...seyalpattu...ullirkal...eantru...nan..ketkerean...oru...manithan...iranththatharku....oru...cm....iththanai...perukku...veedu...koduththathu...ungalai...pontra...nermai. Yaana....police..kadanukku..sammathama....ithuvum...oru...lanjam..thaanea..