Thaen unnum vandu| A.M. Rajah| Sivaji Ganesan

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2021
  • Song: Thaen unnum vandu
    Movie: Amara Dheepam
    Cast: Sivaji Ganesan, Savitri
    Composer: T. chalapathi rao
    Singers: A.M Rajah, P.Susheela
  • Hudba

Komentáře • 78

  • @rajathikannan2039
    @rajathikannan2039 Před 2 lety +10

    முடிசூடா ராஜாவே......நீங்க....அதிகபாடல் பாடி மகிழ்விக்கனும்

  • @solai1963
    @solai1963 Před 3 lety +15

    இன்று A.M.ராஜா அவர்களின் நினைவு தினம்,
    அவர் நிகழ்வுலகில் இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்...
    சுசீலாம்மவுடன் பாடியது பெரும் பாக்கியம் ராஜா சார்...

    • @mahachela6155
      @mahachela6155 Před 3 lety +1

      Supper kanakidaitha.kashi

    • @TPGopu
      @TPGopu Před 3 lety +2

      C.A. Raja inherted A.m. Raja's melodious voice .Aboveall he is blessed with singing great singer mrs .suzeelamom

  • @premnathpremnath6465
    @premnathpremnath6465 Před 6 měsíci +3

    ❤அருமை... அற்புதம்... ஆனந்தம்..... ராஜா சார் மிக மிக இயல்பாக இருந்தது.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 5 měsíci +3

    அருமை அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி இப்பாடலை தந்தமைக்கு

  • @Bts78905
    @Bts78905 Před rokem +9

    Voice is so amazing. He is adjusting his voice with no strain to TMS and A.M Raja.

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Před 3 lety +20

    ஐயோ!என்ன பாட்டு! ராஜா சார் நீங்க எங்க பக்கத்துல குடியிருந்தால் எவ்வளவு பாடல்கள் உங்களைப்பாட வச்சிக் கேட்டிருப்போம்.

  • @premnathpremnath6465
    @premnathpremnath6465 Před rokem +7

    ராஜா சார் தேன் கலந்து பாடலில் தருகிறீர்கள். நன்றி.

  • @lakshmisankar4978
    @lakshmisankar4978 Před 2 lety +7

    உள்ளமெல்லாம் மகுடம் தரித்திருக்கும் அன்பு தம்பி ரஜா வாழ்க வளமுடன் திரு உத்தரகோச மங்கை இருந்து லட்சுமி சங்கர்

  • @mrrajan8022
    @mrrajan8022 Před 2 lety +9

    A M ராஜாவை நேரில் கண்ட மகிழ்ச்சி....

  • @arazak4573
    @arazak4573 Před rokem +5

    நல்ல இனிமையான
    சங்கீதம் ☝👍👌👋👋💚

  • @lillesh275
    @lillesh275 Před rokem +7

    Excellent voice sir..... beautifully sang with our Dearest Legend 🙏

  • @natarajansomasundaram9956

    Mr.C.A.Raja As Usual Excells in Rendering The Song !

  • @thangavelus9468
    @thangavelus9468 Před rokem +3

    வாழ்த்துகள் ராஜா .அருமை

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem +2

    Excellent Raja sir your singing 👏 👍

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +7

    Dear brother c.a.raja you must live long and make people happy by your sweet voice.

  • @pandeyrajdevar5894
    @pandeyrajdevar5894 Před rokem +4

    This Gentle man sings like original Raja song.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 3 lety +14

    Va raja sir,உங்கள் குரல் வளத்தை புகழை அகராதியில் வார்த்தை களை தேடுகிறேன். கிடைக்கவில்லை.God bless you sir

  • @brightjothi7469
    @brightjothi7469 Před 3 lety +13

    Brother Raja! Your voice and presentation are wonderful

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 2 lety +3

    அம்மாவின் குரலும் CA ராஜாவின் குரலும் மிக இனிமை.

  • @rengamanianujam4743
    @rengamanianujam4743 Před 10 měsíci +1

    Velvet voice, no substitute for AM Raja. Almost all the songs sung by him are very hit.

  • @raniparvathi443
    @raniparvathi443 Před 2 lety +3

    எத்தனை முறை கேட்டாலும் அருமை sir

  • @janekannan4196
    @janekannan4196 Před 2 lety +5

    Raja sir good singer... Keep going sir god bless.

  • @nrajendrannarayanaswamy8753

    இந்த வயதிலும் சுசிலா அம்மாவின் குரல் இனிமை தான் இவருக்கு இணையான பாடகி யாரும் இல்லை இனி பிறக்கவும் முடியாது
    அம்மா நீங்கள் 100 வயதைக் கடந்தும் வாழ வேண்டும் வணங்குகிறேன் அம்மா.
    C A ராஜா சார் உங்கள் குரல்
    A M Raja வின் குரல்தான் அதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள்..

  • @gunavenijeyabalan5699
    @gunavenijeyabalan5699 Před 2 lety +4

    C.a.raja is sweet to hear and he is blessed with sweet voice.

  • @banumathiv6182
    @banumathiv6182 Před 2 lety +4

    A.m.raja.padal.c.m.ராஜா.மபாடும்.பாடல.அனைத்தும்.பிடிக்கும்

  • @jessydear8992
    @jessydear8992 Před 2 lety +3

    Raja உங்கள் தமிழ் உச்சரிப்பு is very good

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 2 lety +2

    C.a.raja is the most brilliant singer and we must salute his voice.

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq Před 2 měsíci

    அருமை அம்மா இசையரசியுடன் பாடும் வாய்ப்பை பெற்றது நீர் பிறவிப் பயனை அடைந்து விட்டீர்கள் ராஜா.அண்ணாமலையாரின் மாவட்டத்திற்கு பெருமையும் சேர்த்து விட்டீர்கள்.என்றென்றும் நீளாயுளுடன் வாழ்க வளத்துடன்.T.R.சேகர். செய்யாறு.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +2

    🌹Dear Raja sir,an alluring sung Susila mom,i am your addict.Go d bless both of you.Keep going 👌👍🤗😘🙏

  • @anwarbasha6735
    @anwarbasha6735 Před rokem +1

    அருமை.சி.ஏ.ராஜா..அன்வர்.ஆம்பூர்

  • @antonymraj5824
    @antonymraj5824 Před 3 lety +5

    Awesome performance from CA Raja.congrats

  • @narasimhanrl8997
    @narasimhanrl8997 Před rokem +1

    Raja voice modulation excellent.

  • @sundarsundar5785
    @sundarsundar5785 Před 2 lety +9

    அருமை

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 Před rokem +1

    Very nice my dear Sir Good

  • @evanmohan5415
    @evanmohan5415 Před 3 měsíci

    Ningal inum ethupola niryapadalgal padavendum anna congratulations....

  • @nagarathinamsadhvi3203
    @nagarathinamsadhvi3203 Před 2 lety +3

    வளர்க உங்கள் வளர்ச்சி. AM.என்றே உங்கள் இன்சியலை மாற்றிக்கொள்ளலாம்.

  • @ganeshr66
    @ganeshr66 Před 2 lety +4

    Susheela Amma is at 10% of her peak but still very good! Of course Raja is always good!! He's lucky to sing along side PS. It's nice to see him slow down the pace to match Susheela's revised pitch and speed

  • @banumathid7780
    @banumathid7780 Před rokem +1

    எ.எம்.ராஜாவேதான்இதைபோல்கேட்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 10 měsíci +2

    எனக்கு மிக மிக பிடித்தபாடல்

  • @kumarj2619
    @kumarj2619 Před 2 lety +4

    ராஜா ராணி பாடுகின்ற பட்டு நாங்கள் ‌கேட்கும் பாக்கியம்

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před měsícem

    Ghost voice of the Legend A.M. RAJA.. Congrats CA Raja

  • @gopalanv7412
    @gopalanv7412 Před rokem

    Sushila be a legend but now her voice is some what shrinking may due to old age but legends are legends. She held her breath snd sang the song beautifully. The male singer is too fortunate to sing along with this legend. Hats of to him he has done wonderful job.

  • @ariensrinivasan4960
    @ariensrinivasan4960 Před 2 měsíci

    கே.பி. காமாட்சி சந்தரம் வரிகளில் அமரதீபம் படத்திற்காக T. சலபதிராவ் இசையில் மிகவும் பிரபலமான பாடல் 1956

  • @janarthananraj8002
    @janarthananraj8002 Před 2 lety +3

    Raja Sir super voice❤❤

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 Před rokem

    For susheela tone swetting tears i
    n my eyes

  • @wilsondavid2
    @wilsondavid2 Před 5 měsíci

    Mrs. P. Suseela is a veteran singer. But due to her age, she doesn't have the same voice.

  • @nethajinpms5758
    @nethajinpms5758 Před 3 měsíci

    Very.very.very.good songs

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 16 dny

    Yenna paattu,aahaa!

  • @VasanthaKumaren
    @VasanthaKumaren Před rokem +1

    Super kanna c a Raja mather. Valthukal

  • @sarojini763
    @sarojini763 Před 3 lety +1

    Super super with Susila mma. Nice performance Raja

  • @sarojini763
    @sarojini763 Před 3 lety +2

    Thank you for uploading this

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... Před rokem

    Nice

  • @hamzameeramohaideen1122

    Supper

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 Před 21 dnem

    Amraja blessing caraja

  • @muruganmadras3892
    @muruganmadras3892 Před rokem

    A M ராஜாவின்மறுபிறவிதான்CAராஜா

    • @mumsy9932
      @mumsy9932 Před 4 měsíci

      Vanakum. Raja. You. Sing. So. Good. With. Susheela. So. Sweet. She is. The. Queen of. Singing. Keep. It. Up. God bless you

  • @tamilselvi5885
    @tamilselvi5885 Před 2 lety

    Raja my beloved son great

  • @sivarajubalakrishnan3424

    Super,

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Před 3 lety +1

    Pazhaga theriya venum song please

  • @sivavijay3882
    @sivavijay3882 Před rokem

    ENNA AANANTHAM ENNA AZHAU ENNA ARUMAIYANA THAMIZH PAADAL. ANTHAKAALAM ANTHAKAALAM THAAN ARUMI/AZHAGU/THIRAMI ANAITHUM NIRANTHA PABADUDAYA ULAGAM

  • @deenmohmd1459
    @deenmohmd1459 Před 2 lety

    SuperAmraja honey voice

  • @MohammedFarook-sd4dl
    @MohammedFarook-sd4dl Před 10 měsíci

    ]alaya padal rasigan❤

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Před rokem

    ,,AMRAJA/அதேகுரல்

  • @uthayanmala4883
    @uthayanmala4883 Před 3 lety

    💙

  • @jayakumarg5592
    @jayakumarg5592 Před rokem

    Am rajavai meendum parkkiren

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 Před 2 lety

    Kuil. Always kuildhan- I mean madam .Susheela tone-(
    eventhough aged plesseJ.Panneerselvan

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 Před 2 lety

    பாவம் வயதான சுசிலா.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Před 2 lety

    இந்த பாடலை கொஞ்சம் காலத்தை தள்ளி பாடி இருக்கலாம்

  • @suguntham460
    @suguntham460 Před 2 lety

    goodspng

  • @gunavenijeyabalan5699
    @gunavenijeyabalan5699 Před 2 lety +1

    P.suceela voice is not as before and she must be given rest from singing.

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +4

    AM ராஜா வின் இடத்தை பாடகர் ராஜா நிரப்புகிறார்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety

      ஆனால் சுசீலாவின் இடத்தையும் TMS இடத்தையும் யாராலும் நிரப்ப முடிவதில்லை.

  • @bhrammadev6031
    @bhrammadev6031 Před 2 lety +1

    Orchestra is a supper,taba is not welk

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 Před rokem

    சூப்பர்