வில்லேஜ் சமையல் "டாடி" ஆறுமுகத்தின் குடிகார "சன்"க்கு வலை..!

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2021
  • #daddyarumugam #villagefoodfactory #sonarrest
    வில்லேஜ் சமையல் "டாடி" ஆறுமுகத்தின் குடிகார "சன்"க்கு வலை..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #CrimeNews #DaddyArumugam
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,1K

  • @sankarkrish2228
    @sankarkrish2228 Před 2 lety +1865

    திடீரென உயர்ந்து நிலை தடுமாறுபவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்..

  • @anjalib7054
    @anjalib7054 Před 2 lety +1098

    எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இருந்த நிலையை யாரும் மறந்துவிட கூடாது...

    • @revathisowmi9229
      @revathisowmi9229 Před 2 lety +9

      Correct

    • @user-el4hj6yb6k
      @user-el4hj6yb6k Před 2 lety +7

      சரியாக சொன்னீர்கள்

    • @suriya8997
      @suriya8997 Před 2 lety +7

      அது எதுவும் ஆல்கஹாலுக்கு தெரியாது

    • @arunarajendranallinonetami6877
      @arunarajendranallinonetami6877 Před 2 lety +4

      Vera level comment super👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌correct ahh sonniga appa kastapatu samachu sethu vacha sothellam ore nallula allichuruvar avar payan 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ellam kalla kodumai ippa appa voda mariyathayum pochu

    • @janakiramangovindaraj3408
      @janakiramangovindaraj3408 Před 2 lety +2

      Fact

  • @saathvick8358
    @saathvick8358 Před 2 lety +1746

    போதையும் தலைக்கேற கூடாது
    புகழ் உச்சியும் தலைக்கேற விடக் கூடாது 🤦‍♂️

    • @muthurajkrishna5626
      @muthurajkrishna5626 Před 2 lety +7

      Vera level

    • @vibuu3103
      @vibuu3103 Před 2 lety +2

      👍

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před 2 lety +3

      @@ranfast6241 Samayal seidhu kastapattu munneriyavar avaraipoi eppadi solringale

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Před 2 lety +1

      👍🏻👍🏻👍🏻🙏🏻

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety +3

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்உம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @tinyfoodpoint1511
    @tinyfoodpoint1511 Před 2 lety +640

    ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு பணம், புகழ் சம்பாதித்தாலும் பயனில்லை..

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 2 lety +3

      Superb 👌👌👌

    • @NAVEENKUMAR-rn7jm
      @NAVEENKUMAR-rn7jm Před 2 lety +2

      👏👏👏

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety +1

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்உம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

    • @lovechanges3388
      @lovechanges3388 Před rokem

      @@sujiselfie812 oiii selfie

  • @gkrider6438
    @gkrider6438 Před 2 lety +358

    வறுமை வந்தால் வாடதே... வசதி வந்தால் ஆடதே.....🔥 ஒரே மாறி இருங்கட

    • @user-sm7fw4oo8s
      @user-sm7fw4oo8s Před 2 lety +7

      என்கிட்ட ஒரு காலத்துல பத்து ரூபா இல்லை நான் வாடியதில்லை இப்ப என்கிட்ட முழுசா ஆயிரம் ஓவா இருக்கு... அப்பறம் ஒரு கிலோ தக்காளி இருக்கு நான் ஆடியதில்லை..

    • @kannakanna3895
      @kannakanna3895 Před 2 lety +2

      @@user-sm7fw4oo8s
      😀😁😁😆😆😆

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety +1265

    இவ்வளவு நாளாக
    அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்கிற பழமொழிக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது இப்போது தான் தெரிகிறது 😂

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 Před 2 lety +11

      😂😂😂😂

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 Před 2 lety +5

      உண்மை

    • @vengadasalamchandramohan1227
      @vengadasalamchandramohan1227 Před 2 lety +9

      Apti sollathiga bro 4 million subscribers um arththa raathril yellam varathu. Avaga hardwork pannithan munnuku vanthurukkanga. But , avaga public la apti nadanthathukittathu thapputhaan

    • @ddsthoughts51
      @ddsthoughts51 Před 2 lety +14

      அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த றாத்திரியில் கூட கொடை கொடுப்பான்...இல்லாத ஏழைக்கு என்பது பொருள் நண்பா😍

    • @riohi6276
      @riohi6276 Před 2 lety +2

      @@ddsthoughts51 yes this is correct

  • @ELSIGA
    @ELSIGA Před 2 lety +718

    இத்தனை வருடம் கஷ்டப்பட்டு சேர்த்த பேரை ஒரே இரவில் கெடுத்துக்கொண்டாரே

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +486

    பணம் வந்தும் திமிரு கூடி வெட்டியாய் போன கூட்டத்தில் இவரும் ஒருவர்...பாலிமர் அண்ணாச்சி...!!

    • @isro3102
      @isro3102 Před 2 lety +4

      🤫

    • @osamabinledan
      @osamabinledan Před 2 lety +2

      Indha ma meenachi😂

    • @SureshK-el7st
      @SureshK-el7st Před 2 lety +3

      Meenukuti adhu illai... indha naaigaluku olaikaama chumma video pottu novaaama kaasu pandraanugalae.. andha thimuru.. vera onnum ilai..

    • @sadhansana214
      @sadhansana214 Před 2 lety

      Neega sonadhu Unmai tha...kasu iku theriyum ma dady arumugam son inu....... arumugam son iku tha kasu iruku inu aattam oru ra iruku la😊

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 Před 2 lety +1

      Panam paththum seiyum sago meenu

  • @dreamrose6233
    @dreamrose6233 Před 2 lety +454

    மதுவும், காமமும் அளவுக்கு அதிகமா ஆயிட்டுனா அறிவு பாதாளத்துக்கு போயிரும்னு சொல்லுவாங்க.. அது உண்மைதான் போல 🤦‍♂️

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +851

    கோபி நாத்: நான் யார் தெரியுமா❓❓
    சர்வர்: குடிகார கம்னாட்டி 😡

  • @annamalaim3670
    @annamalaim3670 Před 2 lety +168

    எல்லாம் பணம் பண்ணுற வேலை, டாடி ஆறுமுகம்னா பெரிய கொம்பா மக்கள் போட்ட பிச்சை தான் இந்த அர்ப்ப வாழ்வு

    • @zahidajaleel
      @zahidajaleel Před 2 lety +2

      உண்மை.

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety +3

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்உம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @reshmasubssh5057
    @reshmasubssh5057 Před 2 lety +536

    கண்ணுக்கு முன்னாடி நிற்கும் கோபிநாத்தை கைது செய்யாமல் அவரை அப்புறப்படுத்திவிட்டு பின்னர் தலைமறைவு என்று தேடுகின்றனர் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @dineshpandiyan8967
      @dineshpandiyan8967 Před 2 lety +17

      Police kasu vangitanunga pola

    • @rockraja546
      @rockraja546 Před 2 lety +6

      ஆமால்ல🤔🤦‍♂️

    • @johnraja9536
      @johnraja9536 Před 2 lety +5

      I think initially the Pub employee are not in intention to file a case as he might thought to settle the issue within themself. But once he came to know, damages won't be bear by drunken Gopinath and co, then they have filed the case. Always remember, once the case is filed, both the sides has to spend time and money unnecessarily for each court hearing.

    • @SHREEBPL
      @SHREEBPL Před 2 lety +3

      கரெக்ட்..

    • @diMO1933
      @diMO1933 Před 2 lety +1

      😂😂😂

  • @mithran1858
    @mithran1858 Před 2 lety +241

    ராக்கெட் வேகத்தில் உயர நினைப்பவன் அதே வேகத்தில் கீழே விழுவான்.

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety +1

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்உம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @kumaru6406
    @kumaru6406 Před 2 lety +120

    டாடி ஆறுமுகம் கற்பூரம் கொளுத்தி சாமி கும்பிட்டு ஆரம்பிச்சு சமைச்சு சம்பாதிச்ச பேரை,புகழை,
    மகன் சரக்கு ஊத்தி மொத்தமா எரிச்சிட்டாண்யா
    😂😂😂😂

    • @mh-is4vd
      @mh-is4vd Před 2 lety

      👍👌

    • @siva-shiva
      @siva-shiva Před 2 lety +1

      எல்லாம் நடிப்பு

    • @nmkkannan1256
      @nmkkannan1256 Před 2 lety

      endha oorula karpooram yethi samaipanga adhum non-veg samaikurapa?

  • @alwin804
    @alwin804 Před 2 lety +80

    ஹெட்லைன்ஸ் இப்படி வச்சி இருக்கலாம் " நல்லா இருந்த டாடியும் நாசமபோன கேடியும் 😂😂😂

  • @globemedia7
    @globemedia7 Před 2 lety +25

    கஷ்டம் இல்லாமல் பணம் கிடைத்தால் இப்படி தான் ஒரு மனிதனின் வாழ்க்கை முறை தடம் மாறி போகும்

  • @King-fq4me
    @King-fq4me Před 2 lety +100

    டாடி அறுமுகம் என்ன இந்திய ஜனாதிபதியா?.

    • @SureshK-el7st
      @SureshK-el7st Před 2 lety +10

      😂😂🤣veetuku veedu sunnaambu adicha naai🤣🤣😂

    • @onemanarmy1460
      @onemanarmy1460 Před 2 lety +1

      🤣🤣🤣

    • @SureshK-el7st
      @SureshK-el7st Před 2 lety

      @@MultiKumar321 🤣😂semma.. hope u know him personally..

    • @user-bu7dg8fq3o
      @user-bu7dg8fq3o Před 2 lety +2

      Baadu evlo vela pottu vikra bro hotel la

    • @SureshK-el7st
      @SureshK-el7st Před 2 lety +4

      @@user-bu7dg8fq3o avan hotel"ku edhukupa poreenga?? Andha kelavanuku modhala samayalae theriyaadhu.. u know...

  • @jeniferlincie7930
    @jeniferlincie7930 Před 2 lety +47

    இது 💯 உண்மை.... நானும் என் கணவரும் இதை நேரில் கண்டோம்....police அதிகாரிகளிடம் மிகவும் கொச்சையான வார்தைகள் பயன்படுத்தினர்...... மேலும் அவர்களை அடிக்க முயன்றார் ....... போலீஸ் அதிகாரிகள் மிகவும் பொறுமையாக சொன்னார்கள் இருந்தும் அவர்கள் அடங்க வில்லை 💯

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Před 2 lety +3

      அடகடவுளே நம்பமுடியல?

    • @ravip6591
      @ravip6591 Před 2 lety +1

      Appavea police stationla oru naal ukkara vatchuruganum

    • @govidarajuraju7020
      @govidarajuraju7020 Před 2 lety

      ஆதாரத்தை பதிவேடுகளில் இருந்தது உண்மையா தான்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Před 2 lety

      ஆறுமுகம் பதிலா அந்தோணி யா இருந்தா.. சும்மா விளையாட்டு க்கு

  • @sivapandi2332
    @sivapandi2332 Před 2 lety +47

    அந்த அழகு தெய்வத்தின் (டாடி ஆறுமுகம்) மகனா இவன்🤣🤣

    • @SureshK-el7st
      @SureshK-el7st Před 2 lety +3

      Dei andha kelavan alagu dheivamaa🤣🤣😂

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 2 lety +99

    எல்லா உணவும் ஒரே சுவை அதிக விலை இவன் ஓட்டலுக்கு போய் காசு வீணா போச்சு ...

    • @sundaram1918
      @sundaram1918 Před 2 lety +17

      வீட்டுல செஞ்சு குடும்பத்தோட சாப்பிடுங்க ஹோட்டல் ல ஒரு ஆல் சாப்பிடர செலவு
      வீட்டுல செஞ்சா எல்லோறும் சாப்பிட்டு
      சந்தோஷபடுவாங்க
      உணவும் ஆரோக்கியமா
      இருக்கும்

    • @JRADHA-ox4vx
      @JRADHA-ox4vx Před 2 lety +1

      @@sundaram1918 correct

    • @ramyas.prabakaranpuli2346
      @ramyas.prabakaranpuli2346 Před 2 lety +1

      S rate over

    • @nagavalibakkiyaraj6953
      @nagavalibakkiyaraj6953 Před 2 lety +1

      Ama

  • @barathofficial8234
    @barathofficial8234 Před 2 lety +61

    நல்ல பெயர் எடுப்பதற்கு ஒரு யூகமே தேவைப்படும் அதுவே கெட்ட பெயர் எடுக்க ஒரு நொடி போதும் 😔😔

  • @Jack23149
    @Jack23149 Před 2 lety +232

    பணம் கண்ணை மறைத்து விட்டது.....சம்பாதித்த பெயரும் புகழும் மண்ணோடு மண்ணாகி விட்டது.......

    • @isro3102
      @isro3102 Před 2 lety +2

      Yes bro it's true 💯

    • @kirenssurvey2416
      @kirenssurvey2416 Před 2 lety +4

      அப்படியெல்லாம் ஒன்னும் ஆக போறது இல்ல... எவனும் உடனே unsubscriber பண்ண போறது இல்ல.. அவன் ஓட்டல் வேற வச்சி இருக்கான்.. அதெல்லாம் பொழச்சிப்பான்.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 2 lety +22

    அந்த தாடி ஆறுமுகமே சுப்ரீயர் தண்ணிவண்டி ன்னு சொன்னானுக.....
    பிள்ளை குடிகாரனா இருக்குறது என்ன அதிசயம்.
    இவனுங்க அளப்பரை ஓவராத்தான் இருக்கு.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +276

    ம்ம்... பிரபலம் ஆகும் போதே நினைத்தேன் பிராப்ளமாகி பாலிமரில் செய்தியாக வருவார் என்று...😂😂 வந்துட்டார்ல செய்தியில் குடிகார கோபிகோபிநாத் ராசா...😂😂

    • @isro3102
      @isro3102 Před 2 lety +1

      😂

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +4

      @@anamikamahadev3635 கண்டிப்பாக அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லை...இது பாலிமர் சேனலுக்கும் தினமும் கமெண்ட்ஸ் எழுதும் நபர்களுக்கும்... படிப்பவர்களுக்கும்... தெரியும்...!!

    • @lifeisveryshort...4645
      @lifeisveryshort...4645 Před 2 lety +2

      @@anamikamahadev3635அப்ப இவங்க பிரபலம் இல்லையா ப்ரோ 😅

    • @lifeisveryshort...4645
      @lifeisveryshort...4645 Před 2 lety +1

      @@anamikamahadev3635😅 யார் தான் தலைவா இங்க பிரபலம்... நான் இவங்க னு தான் நினைச்சிட்டு இருந்தேன்..

    • @lifeisveryshort...4645
      @lifeisveryshort...4645 Před 2 lety +1

      @@anamikamahadev3635 பிரபலம் சொல்ற... இல்ல சொல்ற... சரக்கு அடிச்சி இருக்கியா 😅

  • @shahulhameed-uq3ky
    @shahulhameed-uq3ky Před 2 lety +103

    தம்பி கோபிநாத்தை சுத்தமான எண்ணெயில் ஊறவைத்த லத்தியை கொண்டு போலிஸார் துவைப்பார்கள்.

    • @udayashankar6418
      @udayashankar6418 Před 2 lety +6

      Kilipaargal.. kaasa vaangitu veetukku bathiramaga polic vaaganathil kondu poyi viduvaargal..

    • @Pachaimannu
      @Pachaimannu Před 2 lety +1

      வாய்ப்பே இல்லை😂 பணம் vangikitu விட்ருவங்க

    • @BharathidasanRajendiran
      @BharathidasanRajendiran Před 2 lety +1

      Adika matanga Avan kita kasu iruku

    • @jd-mp5lo
      @jd-mp5lo Před 2 lety

      வாய்ப்பில்லை ராஜா 🤣

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 2 lety +1

      @@udayashankar6418 inimel avankita panam irrukathu.palaya stageke poiduvan parunga.

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +76

    "U" டூப்பர்ஸ் ஒவ்வொருத்தனா மாட்டுறானுங்க😆😆😆

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Před 2 lety +58

    ஏற்கனவே இவங்க ஹோட்டல் பெரு ரொம்ப நல்லா இருக்கு இப்போ இது வேறயா
    இது போதும் எல்லா யூடியூப்
    சேனல்கள் வச்சு செய்ய 🤦🤦🤦🤦

  • @prem91
    @prem91 Před 2 lety +47

    ஒருத்தன் மாட்டிக்கொண்டால் போதும் இங்கே உள்ள அனைவரும் யோக்கியன் போல் பேசுவானுங்க சிக்கியவர் சிலர் சிக்காதவர் பலர்😂

    • @podapanni4512
      @podapanni4512 Před 2 lety +1

      Correct

    • @c.harish
      @c.harish Před 2 lety +5

      அப்ப தப்பு பண்ணவன யாருமே பேசக்கூடாது ன்னு சொல்ல வர. தப்பே பண்ணாதவன் தான் தட்டி கேட்கனும்னா போலீஸ் கூட தட்டி கேட்க முடியாது. எதார்த்தம் தெரிஞ்சி பேசுடா வெண்ண

    • @mohamedansary6788
      @mohamedansary6788 Před 2 lety

      @@c.harish இப்படித்தான் ரொம்ப பேரு இருக்கானுங்க பணக்காரன் ஏழைய திட்டலாம் ஏழை பணக்காரன திட்டுனா அதுக்க பேரு பொறாமையாம்

  • @harivignesh5529
    @harivignesh5529 Před 2 lety +46

    இவர்களது ஓட்டலில் எங்கு சென்றாலும் பகல் கொள்ளை யாகத்தான் இருக்கும் இப்படி கொள்ளை அடித்து அவர்களுக்கு கடவுள் கொடுக்கும் சிறப்பு பரிசு

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 2 lety +34

    இப்போது எல்லாம் அதிகமாக கேடி வேலைகள் செய்வது சில யூடியூபர்கள்

  • @harryb6337
    @harryb6337 Před 2 lety +87

    Village cooking Channel guys are much disciplined and kind hearted than this Channel ❤

    • @Satish.717
      @Satish.717 Před 2 lety +9

      😊 we yet to find our hidden side

  • @user-cj6dj2wb8d
    @user-cj6dj2wb8d Před 2 lety +69

    குடிகார " சன்" க்கு என்று எதை நீங்க மென்ஷன் பண்றீங்க.. 🤔 டைட்டில உள்குத்து இருக்கு..

  • @tinyfoodpoint1511
    @tinyfoodpoint1511 Před 2 lety +38

    அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால்னு ஒரு பழமொழி இருக்கு..இவரை மாதிரி ஆளுங்களுக்காக சொல்லி இருப்பாங்களோ 🤔

  • @tinyfoodpoint1511
    @tinyfoodpoint1511 Před 2 lety +134

    புரியவில்லை- போலீஸார் எதற்கு அவரை அனுப்ப வேண்டும்?
    என்ன பிரச்சனை என்று விசாரிக்கனும்ல???
    யாராவது விளக்கவும் 🙏

    • @priya-jk
      @priya-jk Před 2 lety +15

      குடிகாரன் கிட்ட என்னத்த விசாரிக்கிறது..!!

    • @ganesh_official4550
      @ganesh_official4550 Před 2 lety +4

      குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 Před 2 lety +1

      Panam paththum seiyum 😊

    • @frenchbeard5940
      @frenchbeard5940 Před 2 lety +1

      Avan poi mun jaamin vaanganum le

    • @zulffitnesstv5201
      @zulffitnesstv5201 Před 2 lety +2

      Daddy ina avlo periya pu ah.. avan pera sona kudavitutanunga

  • @gmanikandanmca
    @gmanikandanmca Před 2 lety +9

    இவனுங்களை சொல்லி தப்பு இல்ல.. இவனுங்களை வளர்த்தி விட்ட உங்களை சொல்லனும்..

  • @Always369
    @Always369 Před 2 lety +18

    மக்களுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு💯

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 Před 2 lety +23

    Why police did let him and his associates without taking them to the police station?

  • @user-hi1pv3hg6w
    @user-hi1pv3hg6w Před 2 lety +8

    தன் நிலை மாறும் பொழுது தடம் மாறக் கூடிய சூழல் உருவாகும் அதை தடுமாறாமல் எதிர்கொண்டு வெற்றி கொள்பவனே சிறந்த மனிதனாக போற்றப்படுவான்

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 2 lety +46

    பணம் வந்தவுடன் ஆட்டம் அப்பா பெயரை கெடுக்க வந்துட்டான்👊

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 Před 2 lety +1

      சரியா சொன்னீங்க

    • @MAHALAKSHMI-su4ds
      @MAHALAKSHMI-su4ds Před 2 lety +1

      Correct

    • @vinothkumar9031
      @vinothkumar9031 Před 2 lety

      Avan Appan periya aal aaga reason ae ivan dhaan.avaruku CZcams na ennanae theriyaathu

    • @sujiselfie812
      @sujiselfie812 Před 2 lety

      @@vinothkumar9031 correct than pa but yeppadi sanja avanga appa manasu yevalo kashta padum nengale sollunga

  • @mithran1858
    @mithran1858 Před 2 lety +13

    பணம் ஏற ஏற அடக்கமும் ஒழுக்கமும் ஏற வேண்டும். இல்லன்னா இப்படிதான்..

  • @senthilganeshiiddbfaeah2166

    கோபி :- நான் டாடி ஆறுமுகத்தின் மகன்..
    போலீஸ் :- டேய் நீ டாடி ஆறுமுகத்தின் மகனா இருந்த என்ன கேடி ஆறுமுகத்தின் மகனா இருந்த என்ன
    கோபி :- 😨😰

  • @kaviya6127
    @kaviya6127 Před 2 lety +8

    நேரம் தான் நமது உண்மையான கடவுள்
    அது நமக்கு நல்ல பதையும் தரும்
    அது நமக்கு கெட்ட பாதையும் தரும்
    தேர்வு செய்வது நம் கைகளில் தான் இருக்கிறது 🙄

  • @Ipkpengalilmkottai-Cuddalore

    இதனை தான் எங்க இஸ்லாம் மார்க்கம் கூறுகின்றது !!!
    நபி ஸல் அவர்கள் ;- எனக்கு பிறகு நான் மிகவும் அச்சப்படுகின்றேன் ,மற்ற மற்ற நாட்டு மக்கள் மன்னர் எல்லாம் செல்வம் அதிகரித்த காரணத்தால் அழிந்து போனார்கள்.அந்த செல்வம் உங்களுக்கு வந்திடுமோ" அதனால் நீங்கள் வழி தவறிடிவீங்களோ" என்று பயந்தார்கள்
    ஒரு மனிதனுக்கு செல்வம் வாந்தால் ஆடக்கூடாது ! வறுமை வந்தால் வாடக்கூடாது !!
    என்று அழகாக எடுத்து கூறி வழிநடத்திச்சென்று இருக்காங்க எங்க தூதர்
    செல்வம் ஒரு மனிதனையே கொண்றுவிடும் சக்தி கொண்டாது" அதனிடம் எச்சரிக்கை யாக இருப்பது "அவசியம்

  • @checkmate5723
    @checkmate5723 Před 2 lety +9

    ஏழை ஏழையாக இருப்பது இதனால் தான்... வந்த பாதையை மறந்து விடுவார்கள்...
    நானும் ஏழையே...

  • @RS-qk7xf
    @RS-qk7xf Před 2 lety +99

    இந்த நீயுஸ் கேட்கும்போதே சந்தோசமா இருக்கு 😈😁😀🤣

  • @premaganesan5671
    @premaganesan5671 Před 2 lety +8

    திடீரென்று பண மழை அதிகமாக பொழிந்ததாலேயே இந்த நிலைமை

  • @cobra777888
    @cobra777888 Před 2 lety +1

    மதுப்பிரியர் அளவுக்கு மீறிவிட்டார்.
    அணு அணுவாக நீங்கள் வர்ணனை செய்யும் விதம் அருமை. நாங்கள் நேரிலே பார்த்த மாதிரி இருக்குது. ஊடக தர்மத்தை காப்பாற்றும் நீங்கள் இன்னும் உயர வாழ்த்துக்கள்

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 Před 2 lety +33

    *யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே* ⁉️

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @RajaRaja-sd5dv
    @RajaRaja-sd5dv Před 2 lety +3

    உயரத்தில் சென்றாலும் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

  • @shanthikuttii
    @shanthikuttii Před 2 lety +11

    போதைய போட்டுட்டு அலப்பறை பன்றவனயெல்லாம் ஒரு கை ஒரு கால புடுச்சு இனிங்கி விட்டுறனும் அப்பதான் 🤭🤭 இருப்பாய்ங்க

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před 2 lety +8

    பண போதை +ஆணவ போதை+ மது போதை =அசிங்க ஆறுமுகமா மாறியாச்சு 😂😂😓

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh Před 2 lety +3

    I know. That's why I am not eve subscribed their channel. But I subscribed in 2 Video's of village cooking channel because of their Decency.

  • @selvaraj5817
    @selvaraj5817 Před 2 lety +4

    இதையும் 40லட்சம் பேர் பார்த்து காரி தூப்பி இருப் பார்கள்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 2 lety +3

    எந்த நிலை வந்தாலும்
    வந்த நிலை மறவாதே....👍👍👍

  • @sureshkali2.o64
    @sureshkali2.o64 Před 2 lety +5

    என்னடா Polimer.. எல்லாத்தையும் பக்கத்துல இருந்து add shoot பண்ணமாறி சொல்ற😂😂

  • @nagarajanraajaali6063
    @nagarajanraajaali6063 Před 2 lety +2

    அப்பன் செய்த பாவம் (எத்தனை உயிர்களைக்கொன்று ரோஸ்ட் போட்டவர்) அதுதான் மகனுக்கு கிடைத்திருக்கிறது

  • @vs6462
    @vs6462 Před 2 lety +3

    நான் யார் தெரியுமா டாடி ஆறுமுகத்தின் மகன்..டாடி அங்க இருதுருந்தா டாடி ந மடக்கி போட்டு பொலந்திருப்பாங்க..சூப்பர்பா

  • @rrr0723
    @rrr0723 Před 2 lety +9

    So sad. They came up from very low level. Ithuvum kadanthu pogatum

    • @jayanthis8603
      @jayanthis8603 Před 2 lety

      Sir pls visit the hotel. So that you know they came from low or wht... Pls support others too

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 Před 2 lety +2

    அர்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பானு சும்மாவா சொன்னாங்க....

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @jayakrishnanh5418
    @jayakrishnanh5418 Před 2 lety +3

    இதே போல் டாடி ஆறுமுகம் ஹோட்டலில் ரகளை செய்யவேண்டும்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 2 lety +14

    Severe punishment should be given to the accused

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil Před 2 lety +4

    பணம் படுத்தும் பாடு.... எந்த நிலையில் இருந்து கஷ்டப்பட்டு வந்தோம் என்று மறந்துவிட்டார்.

  • @rathnavelperumal6400
    @rathnavelperumal6400 Před 2 lety +10

    நான் யார் தெரியுமா டாடி ஆறு முகத்தின் பையன் என சரக்கு கேட்டு சண்டை போட்ட வேல் ராஜ்... 🤣🤣🤣🤣🤣

  • @mgk4245
    @mgk4245 Před 2 lety +2

    Daddy Arumugam mind voice : " Nan paatuku sivanennu thana da irunthean"

  • @Krithikshavinamma
    @Krithikshavinamma Před 2 lety +6

    பணம் பத்தும் செய்யும் னு சும்மாவா சொன்னாங்க...அதைநிருப்பித்து விட்டார் டாடி son 😂😂😂

  • @Tamilangk
    @Tamilangk Před 2 lety +17

    ராகுவின் ஆட்டம் திடீர் புகழ் திடீர் பாதாளம் 🙂

  • @kaneshkk4230
    @kaneshkk4230 Před 2 lety +2

    மன்னர் பரம்பரை மன்ன கட்டி பரம்பரையினு சென்னியோ கோபி ஆன இப்போ நி குடிகார கோபினு உருக்கே தெரிஞ்சு போச்சே🤣🤣🤣🤣

  • @jkvibess6698
    @jkvibess6698 Před rokem +1

    2023 la indha video daddy arumugam positive ana recent video ah pathutu yarella indha video pakka vandingaaa😂😂😂?

  • @vikram5841
    @vikram5841 Před 2 lety +11

    பணம் வந்த உடன் தலைகணம் விடுவாரா நம்ம வேல்ராஜ் pudichutaaru ல 😂😂😂

  • @mathim4048
    @mathim4048 Před 2 lety +6

    இந்தமாதிரி உங்களுடைய ஓட்டலை அடுத்து உடைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்

  • @dilliganesan4015
    @dilliganesan4015 Před 2 lety +2

    எங்க டீச்சர் சின்ன வயசுல சொன்னது தான் நியாபகம் வருது நல்ல பெயர் ரொம்ப நாள் ஆகும் கெட்ட பெயர் எடுக்க சில நிமிடம் போதும் சொல்லுவாங்க

  • @saurapsakthi3176
    @saurapsakthi3176 Před 2 lety +4

    புரியல😇😇😇
    போலீஸ் தேடுதா??? அனுப்பி வெச்சதே அவுங்கதயா...

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 2 lety +5

    நேற்று வரை இவரது பதிவு ஏதோ ஒரு சானலில் பார்த்தேன்

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi Před 2 lety +14

    இவரோட ஒரு யூ டியூப்பரும் சுத்துவரே சுருட்ட முடிக்காரர் 😕அந்த ஆள் மாட்டாம தப்பிச்சுட்டாரா😉😄

    • @arunb8841
      @arunb8841 Před 2 lety +1

      You mean Irfaan?🤔 😂

    • @murugesan7965
      @murugesan7965 Před 2 lety +1

      @@arunb8841 cel vandu sekkum seruthai sekkathulla

    • @arunb8841
      @arunb8841 Před 2 lety

      @@murugesan7965 🤔😃

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 2 lety +1

    நல்ல வைத்து செய்ய பிள்ளையார் சுழி போட்டு விட்டார்க நிலை உயரும் போது பணிவு அவசியம் என்று புரிகிறது நன்றி சரவணன்

  • @mercibhamahesh2390
    @mercibhamahesh2390 Před 2 lety +1

    நான்தான் டாடி... என் பையன் ஒரு கேடி.. இப்ப போகப்போரோம் தெருக் கோடி...

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 Před 2 lety +31

    Thousands of people drinking and doing so many issues and even ministers are also sometimes went through the mistake.
    This boy was very poor background and after they have Good life.
    Sometimes enjoyment gone out of ourselves and have problems.
    Pls forgive them and make them back to the family life.
    Polimer it's not good for you.

    • @manikandang4205
      @manikandang4205 Před 2 lety +10

      அவனுக்கு பதிலா நீ பொய் உள்ள இரு அவன விட சொல்லாம

    • @shankararumugam2499
      @shankararumugam2499 Před 2 lety +1

      @@manikandang4205 😀

    • @praveenraj223
      @praveenraj223 Před 2 lety

      Gone out of ourselves ah dei gopinath 🤣🤣 🤣🤣

  • @alaneditz2256
    @alaneditz2256 Před 2 lety +4

    அதிக subcribers ல புகழ் உச்சதுல வந்து இன்னும் வளராமல் தலைக்கனத்தில் அடி இத்தனை ஆண்டுகளாக சம்பாரித்த நல்ல பெயரை கெடுத்துட்டாங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @gowthamm3612
    @gowthamm3612 Před 2 lety +2

    கஷ்டப்பட்டு சேர்த்த பெயர், புகழ் சிறிது நேரத்தில் பறி போய்விட்டது
    பணம் இப்படிப்பட்டவர்கள் கையில் தான் விளையாடுகிறது....

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @user-hi1pv3hg6w
    @user-hi1pv3hg6w Před 2 lety +1

    தன் நிலை உயரும் போது பணிவு வேண்டும் என்பார்கள் அது இல்லையெனில் என்னவாகும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு

  • @thiru240
    @thiru240 Před 2 lety +4

    எப்பவுமே நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தாலே தலைகணம் இருக்கது

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @km5754
    @km5754 Před 2 lety +9

    Alcohol will spoil life. Hope he will realize his mistake and lead wonderful life.

  • @relaxpls2555
    @relaxpls2555 Před 2 lety +2

    இருக்கும் போது ஓட விட்டுட்டு ஓடிய பின் தேடி வருகின்றனர் 😂😂😂😂😂

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 Před 2 lety +2

    அப்பா ஆறுமுகம் யார், அவர் பிரதமரா?

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 2 lety +6

    டாடி நீங்க யூடுப் ல சம்பாதிக்கிற காசு எல்லாம் இங்க தான் வருது போல 😁

  • @gobinathg5310
    @gobinathg5310 Před 2 lety +6

    If cash comes in , character changes

  • @selvapandi6403
    @selvapandi6403 Před 2 lety +1

    நான் யார் தெரியுமா அப்பிடின்னா டாடி ஆறுமுகம் என்ன பெரிய கலெக்டரா

  • @mr_muthukumaran
    @mr_muthukumaran Před 2 lety +1

    this is why pot should be legalized in india , just peace 👽

  • @ArunKumar-sz5rf
    @ArunKumar-sz5rf Před 2 lety +7

    Arpanukku vaalvu vanthaal ipditha nadakum.....

  • @sivapandi2332
    @sivapandi2332 Před 2 lety +21

    பாண்டிச்சேரி ஒரிஜினல் சரக்குன்னல அதன் வேலையை செய்திடுச்சு😀 இப்போ பாலி செய்தியில வந்தாச்சு🤣

    • @isro3102
      @isro3102 Před 2 lety +1

      Lol 😂

    • @kannadass2053
      @kannadass2053 Před 2 lety

      Correct iam also puducherry 😁😁😁

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @DJ-oi9md
    @DJ-oi9md Před 2 lety +2

    புதுசேரியிலும் ஹோட்டலா? மதுரையில் மட்டும் தானே இருந்தது.. 😳

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 2 lety

    இந்த செய்தியையும் என்ன அழகாக வர்ணித்து வாசிக்கிறார், இது தான் பாலிமர் செய்தி👌

  • @vijayans5117
    @vijayans5117 Před 2 lety +3

    வாழ்க்கையில் நல்ல இருக்கா இவ்லோ கச்டப்பட்டு.. நல்ல வந்த பிறகு இப்படி வாழவ!!!

  • @maniele4919
    @maniele4919 Před 2 lety +3

    கோபிநாத் செய்த தவறுக்கு அவருடைய தந்தையின் பெயரும் சேர்ந்துதான் கெட்டுப் போகிறது ஆறுமுகத்திற்கு ஒரு மிகப்பெரிய அவமானமாக அவர் கருதுவார்

    • @siva_makkalkural
      @siva_makkalkural Před 2 lety

      இதில் உண்மை இருக்குற மாதிரி தெரியல, அவர் அப்படி பேசுற ஆளும் அல்ல.
      புதுச்சேரி காரங்களுக்கு யாராவது டெவலப் அனா பிடிக்காது பொறாமை பிடிச்சவனுங்க. வேண்டும் என்றே பிரச்சனையை உருவாக்கி அடிச்சு முடுக்குவனுக. புதுச்சேரி போலீஸ்ம் அந்த நாய் களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுக. அங்க இருக்குற அரசியல் வாதிகளும் சில்லறை பசங்க. பாத்து ஜாக்கிரதை யா இருங்க

  • @slowpoison7764
    @slowpoison7764 Před 2 lety

    அதிர்ஷ்டம் வாழ்வு தரும்.........நல் ஒழுக்கம் மட்டுமே நல் வாழ்வு தரும் 🤗

  • @user-fh3sc6vx8w
    @user-fh3sc6vx8w Před 2 lety +1

    அப்பா... சூப்பரா.. இருக்குப்பா...

  • @appusvlog2693
    @appusvlog2693 Před 2 lety +3

    Daddy : My SoNnnn...😢
    Kudikaran Son : Dei Thagappa poda appiduven...

  • @VISHVA1185
    @VISHVA1185 Před 2 lety +5

    எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் பணம் வந்தாலும் சரி இல்லனாலும் சரி
    எந்த நிலை வந்தாலும் வந்த நிலையை மறவாதே 🙏🙏🙏🙏

  • @vijayspcreations5856
    @vijayspcreations5856 Před 2 lety +2

    அதே போல் அவர் கடையை உடைக்கனும்......😎

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Před 2 lety +1

    இவர்களின் உணவகங்களில் யாரும் சாப்பிட வேண்டாம். தரத்திற்கு விலைக்கு சம்பந்தமே இல்லை.