சின்னஞ்சிறு சிட்டே எந்தன் || Chinanjiru chittae enthan...

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2020
  • Click here to join Whatsapp Channel:
    whatsapp.com/channel/0029VaAV...
    சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாகற்கண்டே
    என் சீனா கற்கண்டே ஜில் ஜில் என்று ஆடிக் கொண்டே
    வா பொன் வண்டே கிட்டே வா பொன்வண்டே
    கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
    நீ... கோமாளி ராஜா கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து
    செய்யாதே தாஜா செய்யாதே தாஜா (சின்னஞ்சிரு)
    சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குற
    நீ யாரை ஏய்க்கப் பாக்குற
    தட்டாதே என் சொல்லை தௌலத் உன்னை ஏய்க்கப் பாக்கல
    நான் உன்னை ஏய்க்கப் பாக்கல
    கட்டிக் கொள்ளும் முன்னே நம்ப மாட்டா புல்புல்லே
    நம்ப மாட்டா புல்புல்லே
    சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டிநீ கிட்டே வாயேண்டி சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத்தான் பாரேண்டி
    தொட்டுத்தான் பாரேண்டி
    கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜாஎன் கோமாளி ராஜா
    கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா
    நீ செய்யாதே தாஜா
    நம்பச் செய்து ஓடிப் போனால் நான் என்ன செய்வது
    நான் என்ன செய்வது
    நல்லா இல்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது
    வீண் சந்தேகம் நீ கொள்வது
    அல்லா மேலே ஆணை உன்னை நிக்கா செய்வது
    நிக்கா செய்வது…
    கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
    என் கோமாளி ராஜா
    கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா
    நீ செய்யாதே தாஜா (சின்னஞ்சிரு)

Komentáře •