நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்கள்..! 1996 முதல்.. 2024 வரை.. | Sarathkumar | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • #SunNews | #Sarathkumar | #AISMK
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Komentáře • 508

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Před 3 měsíci +35

    யோவ் நல்லவேளை உன் மாமியார் உன்னை அமெரிக்க ஜனாதிபதியா பாக்க ஆசை படல

  • @KSA82927
    @KSA82927 Před 3 měsíci +32

    மக்களுக்கு பழகி போனது,, ஆனால் பாவம் இவரது கட்சி நிர்வாகிகள் நிலை

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u Před 3 měsíci +102

    பச்சோந்தி சரத் குமார்

  • @user-kq1qy1js8v
    @user-kq1qy1js8v Před 3 měsíci +44

    ரம்மி பாய் டம்மி பாய்

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u Před 3 měsíci +226

    நேராக பிரதமர் பதவிக்கு போட்டி பொடுவர் நாட்டாமை சரத்குமார் 😂😂😂😂😂

    • @KMSA001
      @KMSA001 Před 3 měsíci +4

      Stalin is fit to be PM 😛

    • @karthiktamil4778
      @karthiktamil4778 Před 3 měsíci +4

      போடா புண்ணாக்கு 😂 6:24 ​@@KMSA001

    • @zahararifa5715
      @zahararifa5715 Před 3 měsíci

      😂😂😂😂😂

    • @zahararifa5715
      @zahararifa5715 Před 3 měsíci

      ​@@karthiktamil4778உண்மையான புண்ணாக்கு

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 Před 3 měsíci +1

      சுடலை விக் மண்டை வேர்க்குது சொரிய முடியாமல் தவிக்குது..

  • @arul153
    @arul153 Před 3 měsíci +28

    மாமியார் முதலமைச்சரா பாக்கணும் மச்சினிச்சி முதலமைச்சரா பார்க்கணும்னு ஆசை படுறீங்க இதெல்லாம் உங்களுக்கே வந்து ஓவரா தெரியல இது நாடா இல்ல மாமியார் வீடா

  • @aayusu100
    @aayusu100 Před 3 měsíci +54

    மக்களுக்கு எல்லாம் பழகிப்போச்சு;அதனால ஜனநாயகம் என்பது நாடகத்தனம் கலந்த கலப்பட அரசியல்.

  • @GEMINIpanneerselvam-eq2gn
    @GEMINIpanneerselvam-eq2gn Před 3 měsíci +22

    நாட்டாமை தருதலையான தருணம்

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 Před 3 měsíci +65

    இவன் மனைவி இரண்டாம் தரம்... கட்சியும் இரண்டாம் தரம்.. இது தான் சங்கமாங்கி சரத்குமார்

    • @SivaBanuworld
      @SivaBanuworld Před 3 měsíci

      கலைஞர் ஐயாவுக்கு 3ஆம் தரம்.. சொல்ல மறந்துட்டிங்க பாஸ்...😊😊

    • @Ninja_gaming383
      @Ninja_gaming383 Před 3 měsíci

      @@SivaBanuworld கலைஞருக்கு பல மனைவிகள்...MGR கண்ணதாசன் கலைஞர் மூவர் கூட்டணி... இது உனக்கு தெரியுமா...

  • @Aswin778
    @Aswin778 Před 3 měsíci +76

    யாரெல்லாம் விஜயகாந்த் சார் தான் சிறந்த அரசியல்வாதி கமல் , சரத்குமார் , விஜய்யை விட என்று சொல்கிறீர்கள்👍🔥❤

  • @user-SOLLAMATTAN.123
    @user-SOLLAMATTAN.123 Před 3 měsíci +27

    இலவு காத்த கிளி மாறி காத்து இருந்த சரத்குமாரை இன்று கழுகு 🦅🦅🦅 தூக்கிட்டு போய்ருச்சு

  • @jayaramanmanickam3206
    @jayaramanmanickam3206 Před 3 měsíci +219

    எந்த மாமியார் முதலா இரண்டாவதா

    • @AntiSanghies
      @AntiSanghies Před 3 měsíci +18

      ஏழாவது...😂😂

    • @user-hy8gk1bg3m
      @user-hy8gk1bg3m Před 3 měsíci +7

      😂😂😂😂 super questions

    • @annadurai1772
      @annadurai1772 Před 3 měsíci +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-hy8gk1bg3m
      @user-hy8gk1bg3m Před 3 měsíci +3

      @@AntiSanghies 3naavathu😂😂😂

    • @muthuraman6093
      @muthuraman6093 Před 3 měsíci +2

      யோவ் நக்கல் யா உனக்கு..

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Před 3 měsíci +152

    திமுகவில் சரத்குமார் இருந்தபோது நான் மறைந்தாலும் என் உடல் மீது திமுக கொடிதான் போர்த்த வேண்டும் என கூறினார்🥺

    • @nandhiniammu9200
      @nandhiniammu9200 Před 3 měsíci +15

      சரத்துக்குமார் தூங்கு போட்டு சாகனும்

    • @user-SOLLAMATTAN.123
      @user-SOLLAMATTAN.123 Před 3 měsíci +21

      அன்று சொன்னது சரத்குமார் இன்று சொன்னது சரக்குமார்

    • @karuppasamykaruppasamy1275
      @karuppasamykaruppasamy1275 Před 3 měsíci +6

      அது நல்ல வாய்....

    • @user-xn6mr3bj3j
      @user-xn6mr3bj3j Před 3 měsíci

      நீ சாவு

    • @sajinKumar-dj1do
      @sajinKumar-dj1do Před 3 měsíci +2

      Pachonthi sarath

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 Před 3 měsíci +15

    கூட்டணி என்றால் இவ்வளவு,அதே நேரம் கட்சியை இணைத்தால் இவ்வளவு என்ற டீல் எனக்கு புடிச்சிருக்கு - அவ்வளவு தான்.

  • @mohamedarif6590
    @mohamedarif6590 Před 3 měsíci +41

    Real புஷ்பா புருசன்.....

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 Před 3 měsíci +4

      அப்ப ஆண்டிமடம் டூ ஜி ராசா😂

    • @stp915
      @stp915 Před 3 měsíci +2

      ​@@sathiyamoorthy9345
      2G Raja - திமுக வின் சின்ன மருமக புள்ள.....
      புரிஞ்சவன் பிஸ்தா
      😆😁🤭😂🤣😜😝

  • @koothapiranmaruthachalamko7024
    @koothapiranmaruthachalamko7024 Před 3 měsíci +37

    அப்புறம் என்ன அடுத்த சிறந்த காமராஜர் அவர் தான் ? .. ...! அடுத்த தமிழக பிஜேபி தலைவர் அவர் தான் ?.....! 😂😅😢

    • @sf30477
      @sf30477 Před 3 měsíci

      ஏழையின் பங்களான் கர்ம வீரரோடு ஓப்பிட எந்த அரசியல் தலைவனும் இல்லை இல்லை இல்லை

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 Před 3 měsíci +14

    சரத்குமார்: நம்ம கட்சி எத நோக்கி போய்க்கிட்டு இருக்குன்னே தெரியல😂😂😂😂😂😂😂

    • @rajaseharaanift4754
      @rajaseharaanift4754 Před 3 měsíci +2

      அண்ணே வண்டி தார் ரோட்ல இருந்து மண் ரோட்ல போய்ட்டு இருக்கு னே 😂😂😂😂....

    • @sathya9497
      @sathya9497 Před 3 měsíci

      😂😂😂😂😂 ultimate

  • @koilmani3641
    @koilmani3641 Před 3 měsíci +30

    அண்ணாமலை. காலி பன்னிட்டா B. JP தலைவராகி பிஜபி யில் முதல் வரா கிடலாம்
    இனி சினிமா சீன் ஓடாது ரில் அறுந்து போச்சி.

  • @Unmaisol
    @Unmaisol Před 3 měsíci +19

    இன்று இணைத்தவர் நாளை இறங்க மாட்டார்னு என்ன நிச்சயம்

  • @Hasan-bn2xt
    @Hasan-bn2xt Před 3 měsíci +31

    அப்போ மாமியாரின் கனவு

  • @Rmk-vm3qk
    @Rmk-vm3qk Před 3 měsíci +88

    நாட்டாமை ஓரு ராசியில்லா ராஜா 😁 தாமரை அவர் மாமியார் மடில மலர போகும் நாள் வெகு தொலைவில் இல்லை😁

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc Před 3 měsíci +13

    ஒரு தலைவனுக்கு கொள்கை வேண்டும் கொள்கை இல்லாத தலைவனிடம் மக்கள் இணைவது வேடிக்கையா இருக்கு

  • @robinravin6007
    @robinravin6007 Před 3 měsíci +4

    என் டா தோற்ற தை சொல்ற வெற்றிபெற்ற தை சொல்லு டா

  • @danielmanikandan8719
    @danielmanikandan8719 Před 3 měsíci +2

    வருங்கால சனாதிபதி சரத்குமாரரு 👏👏👏👏👏எல்ல தலைவர்ளோடு நின்னு போட்டோ எடுத்தாச்சு சரத் மைண்ட் வாய்ஸ்

  • @ashokstays
    @ashokstays Před 3 měsíci +12

    No 1 Comedy piece

  • @senthilnathan6381
    @senthilnathan6381 Před 3 měsíci +3

    உங்களை நம்பி கடைக் கோடியில் இருக்கும் தொண்டார்களை நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது 😂

  • @erpoovannan
    @erpoovannan Před 3 měsíci +10

    ரம்மி சரத்குமாரன் மாமிக்காகலாம் மருமகன் முதலமைச்சர் ஆகமுடியுமா.

  • @jesuswithselva4963
    @jesuswithselva4963 Před 3 měsíci +6

    அய்யோ பாவம் 😂😂

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 Před 3 měsíci +10

    He PM Material

  • @rajamohamed9282
    @rajamohamed9282 Před 3 měsíci +4

    எல்லாம் ok அந்த அஇசமக தொண்டர்கள எங்க ஒளிச்சு வச்சிருக்கிறார் supreme star...

  • @Aswin778
    @Aswin778 Před 3 měsíci +13

    யாருக்கெல்லாம் நடிகராக சரத்குமார் சாரை ரொம்ப பிடிக்கும் ஆனால் அரசியல் தலைவராக ரம்மி என்னும் டம்மி குமாரை சுத்தமாக பிடிக்காது 😂❤

    • @saravanaraj866
      @saravanaraj866 Před 3 měsíci

      ஆக்டர் ரா பிடிக்கும்...

  • @hero7538
    @hero7538 Před 3 měsíci +3

    ஆக மோத்தம் இவர் ஒரு சிறந்த மாணங்கெட்டவன் என்று சொல்றீங்க

  • @V.M.T.BaluMonisha
    @V.M.T.BaluMonisha Před 3 měsíci +1

    சரத்குமார் வளர்த்த கேப்டன் அவர் இறப்புக்கு வர்ல வருத்தம்

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 Před 3 měsíci +2

    Let sarathkumar be a good husband and father after that let him think of people

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 3 měsíci +1

    Nandri kettavan sarath Kumar

  • @vishnuprathapaismkkanyakum5861

    Supreme ⭐ Sarath

  • @lovenabisal3740
    @lovenabisal3740 Před 3 měsíci +1

    இனிமேல் எங்க போக போக!ஒரே அடியா போய்ர வேண்டிதுதான் ..அரசியலை விட்டு

  • @arunvr4526
    @arunvr4526 Před 3 měsíci +1

    தேமுதிக ❤ கேப்டன்

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Před 3 měsíci +8

    Vaipuila Raja

  • @vijayvjpollachi577
    @vijayvjpollachi577 Před 3 měsíci +2

    Nala olaru olaru

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 Před 3 měsíci +2

    இனிமே சரத்குமாருக்கு என்னுடய வாக்கு கிடையது😂😂😂

  • @amalalan3610
    @amalalan3610 Před 3 měsíci +5

    நாட்டாமை நாடளாஅனுப்புவோம் என்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் போது உயிரை கொடுத்து வேலை பார்த்தவர் நான் இன்று வீடாள அனுப்புவோம் சீன் முடிந்தது மு-----வரி கட்ட சொன்ன சமுதாயத்திற்கு சால்ரா போடும் என் சமுதாயம் சார்ந்த தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்ட பெரும்பான்மையானவர்கள் தங்கள் வாயில் தாங்களே மண்ணை போட்டு கொள்கிறார்கள் அது மட்டும் 💯💯 உண்மை

    • @MadanVigky
      @MadanVigky Před 3 měsíci +1

      முதல் மாநாட்டில் உier நீத்த பாவம் சும்மா விடாது சிவகிரி. தாலுகா .

  • @user-do1qh8zs9w
    @user-do1qh8zs9w Před 3 měsíci

    பா ஐ க தலைவர் சரத்குமார்

  • @elavarasanarasan8021
    @elavarasanarasan8021 Před 3 měsíci +3

    வாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம் சரத்குமார் உண்மையில் நல்லவர் தான் . நேர்மையானவர் தான்.ஏலணம் செய்யாதீர்.அவர் கண்ட உயரம் கூட .தமிழர்களே

  • @sampathkm3896
    @sampathkm3896 Před 3 měsíci +10

    பிஜேபி முதல்வர் வேட்பாளர் சரத்குமார்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 3 měsíci +1

    பச்சோந்தி.

  • @israelselvin8289
    @israelselvin8289 Před 3 měsíci +1

    Money mind flexibility sales count starts.

  • @Dentertainment182
    @Dentertainment182 Před 3 měsíci

    Ntk

  • @krishnamoorthikr3428
    @krishnamoorthikr3428 Před 3 měsíci +1

    Money 💰 🤑 🎉🎉🎉🎉🎉🎉

  • @saisuresh1122
    @saisuresh1122 Před 3 měsíci

    Super sarathkumar sir ❤ i love you ❤ welcome to BJP🎉🎉🎉🎉🎉

  • @vijaya1381
    @vijaya1381 Před 3 měsíci +4

    நாட்டாமை சங்கீ மோடி. உள்ளேன் ஐயா 😂😂😂

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar8399 Před 3 měsíci

    Sir enga office la chair 4 kagli ah erkku sir plz neinga vangaa sir apurum papooum

  • @girerajv7512
    @girerajv7512 Před 3 měsíci +5

    இவளுக்கு
    எங்கே லாபம் கிடைக்குமா அங்கே இருப்பார் காலை வருடிக் கொண்டு
    இவருக்கு கொள்கையும் கிடையாது குறிக்கோளும் கிடையாது பணம் பணம்
    ஒன்றே இவர் கொள்கை தாரக தந்திரம் இது ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை பணம் பத்தும் செய்யும் வல்லமை படைத்தது இது பிஜேபி ஒன்றும் லாபம் அடைய போவதில்லை இவர் ஒரு ஆமை ஆமை புகுந்த இடம் ஒன்றும் என்றும்
    ஒரு படாது முடியாது
    பிஜேபிக்கு பட்டை நாமம் தான் திருப்பதி பட்டை நாமம் தான்

  • @varalaru555
    @varalaru555 Před 3 měsíci

    அரசியல்வாதினா அப்படி இப்படி தான் இருப்பாங்க மக்கள் தான் இன்னும் இவர்களை புரிந்துகொள்ளவில்லை

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu Před 3 měsíci +9

    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK👌

  • @venkatachalamchinnadurai1955

    Sri sarathkumar very intelligent leader who merged with BJP. Kushboo and Sarah kumar will present defeat to modi. Bestwishes vcd

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og Před 3 měsíci

    வாழ்க வாழ்க வாழ்க......
    ரம்மி நாயகன்......
    நம்ம......
    நாட்டாமை
    வாழ்க வாழ்க வாழ்க......

  • @henryarulappan
    @henryarulappan Před 3 měsíci

    🗣️🗣️🗣️

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz Před 3 měsíci +2

    Eantha manavikitta?

  • @mohamedjailani3130
    @mohamedjailani3130 Před 3 měsíci

    Meni Meni Meni pranam pratham10 saiyam

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar8399 Před 3 měsíci

    Sa ma ka super appu

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper Před 3 měsíci +10

    சரத்குமார் CM
    அண்ணாமலை PM
    H.ராஜா President

  • @svkcraftcooking5654
    @svkcraftcooking5654 Před 3 měsíci

    How mony amount sarthkumar

  • @viswanathanb169
    @viswanathanb169 Před 3 měsíci

    ITS LESSON TO ALL ACTORS WHO ARE INTERESTED TO ENTER POLITICS

  • @jannathuljareena4744
    @jannathuljareena4744 Před 3 měsíci +1

    Nosans

  • @palaniappans6630
    @palaniappans6630 Před 3 měsíci

    Rammi hero with rammy governor

  • @kanagarajappusamy8233
    @kanagarajappusamy8233 Před 3 měsíci +3

    Dubakkur

  • @southernkarthick6778
    @southernkarthick6778 Před 3 měsíci +2

    ஏன்டா பொண்டாட்டிய தான் நீங்க மாத்தி மாத்தி போட்டீங்கன்னா..? எங்களை ஓட்டையும் மாத்தி மாத்தி போட சொல்றீங்க பாத்தியா..?

    • @saravanakumar536
      @saravanakumar536 Před 3 měsíci +1

      செம நக்கல் யா😂😂😂😂😂

  • @narayanswamy6062
    @narayanswamy6062 Před 3 měsíci

    100 YEARS LA CM

  • @caresuresh
    @caresuresh Před 3 měsíci

    அய்யா மன்னிக்கணும், ஒரு சந்தேகம், உங்க முடி doppaa வா?.
    Pls.. சொல்லுங்க...

  • @user-os3hy7cb2h
    @user-os3hy7cb2h Před 3 měsíci

    Next pm மோடி

  • @joyjoy8184
    @joyjoy8184 Před 3 měsíci

    Vote for ntk

  • @simonaloy
    @simonaloy Před 3 měsíci +1

    நடிகர்கள் நடிகர் வேலையை மட்டும் பாருங்கப்பா உங்களுக்கு எதற்கு அரசியல்P படத்தில் நடித்தால் மட்டும் ஆட்சி அமைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள் சினிமாக்காரர்கள் அது இனி மக்களிடம் செல்லுபடியாகாது

  • @user-sy9wz8jc4u
    @user-sy9wz8jc4u Před 3 měsíci +1

    மாமியார் முதலமைச்சராக ஆசைப்பட்ட மாதிரி ஒருவேளை மாமனார் பிரதமராக ஆசைப்பட்டு இருப்பார் போலே விடுங்க நாட்டாமை இதெல்லாம் அரசியல்லே சாதாரணம் 😅

  • @ayyaduraikaruppaiya6036
    @ayyaduraikaruppaiya6036 Před 3 měsíci

    தமிழக பாஜக தலைவர் ஆக வாய்ப்பு உண்டு

  • @josephjj2554
    @josephjj2554 Před 3 měsíci +3

    Entha mamiyaar.ivanukku ponttate yathana theriyala😊😊😊

  • @MadanVigky
    @MadanVigky Před 3 měsíci

    9 sarth

  • @user-ef9dr9dx1d
    @user-ef9dr9dx1d Před 3 měsíci +7

    இவர் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் தைரியத்துக்கும் எவனும் இல்லை என்பதே உண்மை 👏🔥

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Před 3 měsíci

    Yengaluku athirchi yellam ila siripu siripa than varuthu

  • @annadurai.k3826
    @annadurai.k3826 Před 3 měsíci +9

    நாட்டாமை தீர்ப்ப மாத்தீட்டியே 😂😂😂

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 Před 3 měsíci +3

    Aasaikkum Ooru Allavillaiya?

  • @Sankargot
    @Sankargot Před 3 měsíci +1

    😢😅😢😮😢😅

  • @murugesanp-zm6yz
    @murugesanp-zm6yz Před 3 měsíci +3

    Antha mamiyar 1/2.....?

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 3 měsíci

    தோல்வி அதிகம் பெரிய அளவில் எதுவும் இல்லை

  • @user-rk7iq9gm8i
    @user-rk7iq9gm8i Před 3 měsíci

    Office boy became a watch man / women

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz Před 3 měsíci +2

    .vettipaya unnai vita narayanan aan makan

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s Před 3 měsíci

    வீட்டாமை ஆன்லைன் ரம்மி டம்மி சூரத் குமார் பலகச்சி பச்சோந்தி எதை பற்றியும் கவலைபடாத எட்டாம் அதிசியம்

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 Před 3 měsíci +1

    தேர்தல் நிதி பத்திரங்களின் மூலம் அரசியல் கட்சிகள் பணம் பெற்ற விபரங்களை வெளியிட்ட பிறகே தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்!

  • @rameshnadar2978
    @rameshnadar2978 Před 3 měsíci +4

    நாடார்கள் எப்பொழுதுமே தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.காங்கிரஸ் டாஸ்மார்க் திமுகவின் சொம்பாகிவிட்ட பிறகு ஒரே வாய்ப்பு பாஜக தான்.

  • @deventhiranm7965
    @deventhiranm7965 Před 3 měsíci +4

    கமல்ஹாசனை கம்பேர் பண்ணும்போது சரத்குமார் பரவால்ல

    • @createded
      @createded Před 3 měsíci

      😂😂 yaaru chandru manasthan ah

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před 3 měsíci

    இரவுபகலாக உளைச்சு பணம் பொருள் இழந்து முடிவில் தொண்டன் கதி தெரு தான் அரசியல் விசுவாசம் போதும்🙏

  • @SenthilKumar-lq2ge
    @SenthilKumar-lq2ge Před 3 měsíci

    Appo entha katchi nalla katchi

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Před 3 měsíci +3

    Appo DMK vil Kootani irundha CM agidalam apdithana😂

  • @jazminejaz8660
    @jazminejaz8660 Před 3 měsíci

    Kavalam sarth

  • @cprabucprabu4989
    @cprabucprabu4989 Před 3 měsíci

    காலத்திற்கு ஏற்ற உலக மகா நடிப்பு ; தமிழக மக்கள் ?

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Před 3 měsíci +2

    சமா கட்சி 😂😂😂 இப்போ ஜல்ஸா கட்சி 😂😂😂

  • @user-xx8qo6ws9h
    @user-xx8qo6ws9h Před 3 měsíci

    இன்னும் வேற ஏதாவது கட்சி மாற வேண்டியது இருக்கா தெளிவா சொல்லிடுங்க சரத்குமார் அவர்களே ஒரு நிலையா நில்லுங்க அதான் நல்லது

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Před 3 měsíci +2

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around

  • @nandakumar5762
    @nandakumar5762 Před 3 měsíci +1

    Sema comedy.. Vairu valikka Siri then 😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😇😇😇😇😇😅😅😅😅

  • @Mannagroup
    @Mannagroup Před 3 měsíci

    அங்க போய் சேர்ந்ததால் சனி அங்கு தொடரும்