சிறுநீரக நஞ்சுக் கழிவுகளை இயற்கைமுறையில் வெளியேற்ற! Doctor On Call | PuthuyugamTV

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2022
  • #சிறுநீரகநஞ்சு #KidneyInfection #KidneyDisease #KidneyCare #KidneyStone #DoctorOnCall #Asthma #Wheezing #HealthTips #NaturalMedicine #Sinus #HomeRemedies #TraditionalCareHospital #DrRajalakshmi #Siddha
    சிறுநீரக நஞ்சுக் கழிவுகளை இயற்கைமுறையில் வெளியேற்ற!
    Dr. Rajalakshmi,
    Traditional Care Hospital,
    Call : 89396 88123
    kidney stones,kidney stone,kidney,kidney stone treatment,kidney stone (disease or medical condition),kidney stones treatment,treatment for kidney stones,kidney stone surgery,stones,kidney stone symptoms,how do kidney stones form,kidney stone pain,formation of kidney stones,kidney stones pathogenesis,what is a kidney stone,kidney stone disease,different types of kidney stones,kidney stone best treatment,stone,urinary stones,kidney stone signs,prevent kidney stones,kidney stones nursing
    கிட்னியில் கல்,கிட்னி கல்,கிட்னி கல் கரைய,கிட்னியில் கல் சேராமல் தடுக்க,கிட்னி கல்லை தடுக்க,கிட்னி கல்லை கரைக்க,ஒரே நாளில் கிட்னி கல்லை வெளியேற்ற,சிறுநீரக கல்,கிட்னியில் உள்ள கல்லை கரைக்க எளிய பாட்டி வைத்தியம்,கிட்னி கல் குணமாக,கிட்னி கல் சேராமல் தடுக்க,கிட்னி கல் இயற்கை வைத்தியம்,ஒரே நாளில் கிட்னி கல் கரைக்கும் முறை,சிறுநீரகத்தில் கல் சேரவிடாமல் இருக்க,சிறுநீரக கல் கரைய,கிட்னி கல்லை ஒரே நாளில் வெளியேற உதவும் வீட்டு மருத்துவம்,சிறுநீரக கல் நீங்க,பித்தப்பை கல் கரைய,பித்தப்பை கல் நீங்க,
    நுரையீரல்,அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்,நுரையீரல் நீர் நோயின் அறிகுறிகள்,நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்,இந்த அறிகுறிகள் இருக்கா நுரையீரல் புற்றுநோயாம்,நுரையீரல் புற்றுநோய்,நுரையீரல் புற்று நோய் என்றால் என்ன,நுரையீரல் புற்று நோய் எப்படி வருகிறது,நுரையீரலில் உள்ள சளி,நுரையீரல் புற்றுநோய் காரணங்கள் மற்றும் அறிகுறி,புற்றுநோய் அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோ,புற்றுநோய் கட்டி அறிகுறிகள்,நுரையீரல் சளி குணமாக
    interstitial lung disease,lung disease,restrictive lung disease,obstructive lung disease,disease,lung,interstitial lung disease symptoms,lung diseases,interstitial lung disease osmosis,restrictive vs obstructive lung disease,interstitial lung disease treatment,ild lung disease,dpld lung disease,black lung disease,lung disease in babies,restrictive lung diseases,chronic lung disease,neonatal lung disease,autoimmune lung disease
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Zábava

Komentáře • 201

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před 2 lety +34

    மிகவும் பொறுமையுடன், நேரம்
    எடுத்து நீண்ட பதிலை கொடுத்து
    மக்கள் மனதை திருப்திப்படுத்துதல், இலகுவான
    காரியம் அல்ல. கூடுதலாக, டாக்டர்கள் ஏனோ, தானோ என்று பதில் கொடுப்பது மட்டுமன்றி, குடும்ப டாக்டரைப் பாருங்கள் என்று சுருக்கமாக பதில் கொடுப்பார்கள். மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர பிராத்திக்கின்றேன்.( USA)

  • @azarn6597
    @azarn6597 Před rokem +11

    ஆண்டவனின் அருளால் இச் செவை வருகைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ் அல்லாவின் துவா செய்வோம்

  • @sudkann11
    @sudkann11 Před 2 lety +36

    மிகவும் சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி டாக்டர்.

  • @karnakarna9479
    @karnakarna9479 Před 2 lety +29

    கடவுள் அருள் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும் வாழ்க வளமுடன்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 2 lety +7

    என் அம்மா சுகருக்காக வேப்பிலை கஷாயம் நாவல் பழம் கொட்டை பவுடர் பயன் படுத்தி தற்போது கிட்னி பிராப்ளம் வந்திருக்கு.

  • @conv2381
    @conv2381 Před rokem +20

    பரம்பரிய உடையில் அழகா இருந்து, சிறப்பாக மருத்துவ குறிப்புகள் வழங்கியது போற்றுதலுக்குரியது டாக்டர். மிகவும் சிறப்பு.

    • @ramadossram7866
      @ramadossram7866 Před rokem +1

      Ni

    • @Ma_nagar_tv
      @Ma_nagar_tv Před 4 měsíci

      Dr உங்கள் தெளிவான உரை மிகவும் அழகு

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před rokem +1

    உங்கள் குரல் , சொல்லும் முறை , .நீஙகள் கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது , தீர்வுகளை விளக்கமாகச் சொல்வது எல்லாமே மிகமிகச் சிறப்பு.‌ உங்களிடமே வந்து
    மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் போலுள்ளது.தயவு செய்து உங்கள் முகவரி தாருங்கள்.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 2 lety +7

    Excellant spech.... நான் உங்கள்.சிததாமானவன்.......சித்தர்கள்.அருள்.இவர்களுக்கு...நிறைய.உண்டு.......நேயர்கள்...பயன்படுத்திக்கொள்ள..வேண்டும்

  • @radhakamath5928
    @radhakamath5928 Před 2 lety +4

    நல்ல பதிவு நிறைய கேள்விகளுக்கு நிதானமாக பதில் கூறினீர்கள் நன்றி தொடரட்டும் உமது அருமையான சேவை வாழ்துகள்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Před 2 lety +6

    விரிவான மரூத்துவ விளக்கம் மருத்துவ ஆலோசனைக்கு நன்றி மேடம்..

  • @miltonkkolappan
    @miltonkkolappan Před rokem +5

    மருத்துவர்னா இவங்கதான் , இப்படித்தான் நன்றி உங்கள் பொதுநல சேவைக்கு.....

  • @kalaichelvanvisagan5586
    @kalaichelvanvisagan5586 Před 2 lety +11

    மிகவும் அருமையான விளக்கம் கேட்டு தெளிவு petren. மிகவும் நன்று

  • @saleemjaher4693
    @saleemjaher4693 Před 2 lety +12

    👏👏💯👏👏 நன்றி பொறுமையான பதில். உணவு முறை விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் நன்றி நன்றி 👏

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 Před 14 dny

    டாக்டர் அனுகுமுறை, பிரச்சனையின் விளக்கம், என்ன நடவடிக்கை அதை எடுக்கும் பொழுது இருக்கும் சிரமம் மற்றும் தீர்வின் பலன் இவை அனைத்தும் அருமை.
    வளமுடன் வாழ்க.

  • @gkasthuri2942
    @gkasthuri2942 Před rokem +4

    D t mam your speech very nice thanks 👍🙏

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 Před rokem +6

    Good explanation madam. Thank you so much madam.

  • @chlaappa972
    @chlaappa972 Před 2 lety +1

    மேடம் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் அதுக்கு அதை பார்த்த அதே போல நாங்களும் கடைப்பிடிக்கலாம் என்று அதுல இருக்கேன் மேடம் ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்ன அறிவுரைகளை ரொம்ப

  • @dhayalanmarimuthupillai5460
    @dhayalanmarimuthupillai5460 Před 4 měsíci +1

    Very very useful, Explanation is very clear, EXCELLENT, Exibit your Hospital Address.

  • @rajeswariangiya4121
    @rajeswariangiya4121 Před 2 lety +9

    அருமையான தெளிவான விளக்கமளிக்கப்பட்டது டாக்டர். டாக்டரின் கிளீனிக் முகவரி அளிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள். நன்றி.

    • @soosaiyan5581
      @soosaiyan5581 Před rokem

      I'm

    • @mahalingamr.mahalingam4268
      @mahalingamr.mahalingam4268 Před rokem

      கோவையில் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது முகவரி சொல்லுங்கள்

  • @rajinirajini360
    @rajinirajini360 Před 2 lety +19

    வாழ்த்துக்கள். God bless you all more and more.vaazga valamudan together divine .

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo Před 2 lety +10

    Very useful programme.

  • @jayapriya4243
    @jayapriya4243 Před 2 lety +14

    நன்றிகள் டாக்டர் .... வாழ்க வளமுடன்🙏

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 Před rokem +4

    Doctor Amma vanakkam pl,
    Continue like this things always for betterment of TN Kerala Aandhras Karnataka of thannadu thamilians, in general you have covered entire portions unhealthy of patients through urinary system, thanks ma,

  • @vijaya4966
    @vijaya4966 Před 2 lety +4

    I. AM. A. NORMAL. PERSON. BUT. SIMPLY. I. WATCHED. YOUR. PROGRAM. VERY. COOL ,. VERY. GOOD. EXPLANATION EXCELLENT 🌹NEENGAL. VIVARIKUM. MURAI. ARUMAYAGA. ERRUKIRADHU. MY. WISHES. FOR. YOU 🌹GOOD. JOB. GOD. BLESS. YOU 🌹

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před rokem +2

    Thank-you so much Madam,

  • @kalyanipalaniappan3953
    @kalyanipalaniappan3953 Před 2 lety +1

    மிகவும் நல்ல முறையில் விளக்கம் அளித்த உங்களுக்கு என. துவாழ்த்து

  • @rajan7090
    @rajan7090 Před 2 lety +2

    I liked your expectations mam simply great very good infromnaction..

  • @devisabapathi4205
    @devisabapathi4205 Před 2 lety +3

    Nandri Mam Vazhga valamudan

  • @maragadhamp9565
    @maragadhamp9565 Před 2 lety +1

    Super describe mam.thank you very much mam.

  • @lalithan874
    @lalithan874 Před 2 lety +3

    மிக்க நன்றி. மிக தெளிவாக கூறியதற்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kalyanasundaramsundaram9356

    உங்களின் விளக்கங்கள் அருமை. வாழ்த்துக்கள்

  • @pushpamano8991
    @pushpamano8991 Před rokem +4

    GodBless DR RAJALAKSHMI Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping you

  • @rajiadhinarayanan7889
    @rajiadhinarayanan7889 Před 2 lety +6

    அருமையான விளக்கம். நன்றி 🙏

  • @sukumarannarayanan7453
    @sukumarannarayanan7453 Před 2 lety +2

    Good explain ation thank you Doctor

  • @selvipavendra4078
    @selvipavendra4078 Před 2 lety +5

    Thank you mam 🙏

  • @kalaivanit8328
    @kalaivanit8328 Před 2 lety +3

    Clear explanation 👌👏👍

  • @RAMBA420
    @RAMBA420 Před 2 lety +5

    NEERMULLI IS ALSO NOT ADVISABLE AS IT DRAINS OUT ALONG OTHER THINGS POTASSIUM ALSO IS AN INFORMATION. THANK YOU FOR YOUR INFORMATION

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +94

    டடாக்டர் நீங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் சரியான தீர்வுகளும் மிகவும் பொருமையுடன் பதில்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது டாக்டர் நீங்கள் ஒரு மனிததெய்வம் தங்களுக்கு எனது நன்றிகள் பல.சந்திரா

  • @puthuulagam2983
    @puthuulagam2983 Před 2 lety +4

    Thank you so much

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 Před 2 lety +2

    வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayankaofficial8206
    @vijayankaofficial8206 Před 2 lety +3

    Good

  • @kannanchari5069
    @kannanchari5069 Před 2 lety +2

    நல்ல செய்தி உபயோகம்

  • @rajusugan7609
    @rajusugan7609 Před 2 lety +2

    Super explanation

  • @indranirani452
    @indranirani452 Před 2 lety +1

    Noy nadi noy muthal nadi Valluvar kuralukerpa Doctor mam answering. Clear answering. God bless you.

  • @ganapathyr2905
    @ganapathyr2905 Před 4 dny

    Super madom.Iam ganapathy age 62, iam suffering from urinary infection long period.so many tests are done all are normal.But pain came before urinate after urinate pain less.pl.suggest me.What home made remedy for this

  • @v.kumarkurubaran3101
    @v.kumarkurubaran3101 Před 2 lety +2

    Good information. Thanks.

  • @sathikali8525
    @sathikali8525 Před 2 lety +11

    நன்றிகள் டாக்டர்

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Před 2 lety +2

    Excellent Doctor

  • @gkasthuri2942
    @gkasthuri2942 Před 2 lety

    D r massag is excellent god bless 🌹🙏

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic2025 Před 2 lety +2

    மிக்க நன்றி.

  • @jessyj4406
    @jessyj4406 Před 5 měsíci

    God bless you doctor ammaa

  • @chenniappan3986
    @chenniappan3986 Před rokem

    Arumayana pathiv medam

  • @dr.gopalang.1466
    @dr.gopalang.1466 Před rokem +4

    I like this doctor so much, her explanations are very clear because of her high confidence level. Thanks lot Dr. Make so many dr's like you 🙏

  • @balusamy112
    @balusamy112 Před rokem +1

    நல்ல அறிவுரைக்கு நன்றி டாக்டர்

  • @ssubburajss383
    @ssubburajss383 Před 2 lety +3

    Thanks to dr

  • @karunakaranjesuslovesus5608

    Good Dr Jesus bless u

  • @vicky5013
    @vicky5013 Před 2 lety

    நன்றி அம்மா

  • @nirmalamuthukrishnan8541
    @nirmalamuthukrishnan8541 Před 2 lety +7

    Very clear explanation Dr

  • @yashoperumal2706
    @yashoperumal2706 Před rokem +6

    If you take more potassium don’t you think it is not good for proteinuria ?

  • @sulochanak8095
    @sulochanak8095 Před měsícem

    Super mam

  • @somasundaram9329
    @somasundaram9329 Před 2 lety +11

    மனித தெய்வம் வாழ்க

    • @ganadass9716
      @ganadass9716 Před 2 lety +3

      டாக்டர்எனும்தெய்வம்வாழ்க

  • @vorzoxop6304
    @vorzoxop6304 Před 2 lety +1

    Thank you madam

  • @kthani2819
    @kthani2819 Před 2 lety

    நல்ல விளக்கம் நல்ல தீர்வு

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety

    Nice sharing Thanks

  • @duraisunmugam3771
    @duraisunmugam3771 Před 2 lety

    நல்லபதிவு

  • @kiar2458
    @kiar2458 Před rokem +1

    Karanchiragam and Karambu Natchiragam..oil ku mixed panna.. hair negative effects irukka?

  • @venum8259
    @venum8259 Před 2 lety +12

    You are an excellent doctor. Your patients are very luckily.

  • @marypulle7158
    @marypulle7158 Před 2 lety +10

    You are very kind hearted doctor and very good explanation and you are so beautiful God bless you there is no words to thank you

  • @CaesarT973
    @CaesarT973 Před 4 měsíci

    Alcohol as foreign substance , it interrupts
    cleaning toxic. Thank you 🙏🏿

  • @pravasivanb6764
    @pravasivanb6764 Před 2 lety +1

    Nanri.thay.valhavalamutan

  • @whitesnow8240
    @whitesnow8240 Před 2 lety +10

    Dr is so intelligent. She is expert in all ailments. She is patience too. Hats off

  • @paramanandamgotaa1324

    Nandri madam

  • @shijeshk2690
    @shijeshk2690 Před 2 lety

    Arumaya soldranga

  • @manavaimanimani3603
    @manavaimanimani3603 Před rokem +1

    Thanks doctor

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Před rokem +3

    Vaazhthuvoam Vaareer 🙌 VAAZHATTUM THALAIMURAI 👍

  • @kalyanasundaramsundaram9356

    வாழ்த்துக்கள்.

  • @sreethamizhmasalafoods5513

    Thanks
    🙏

  • @lathavailu2120
    @lathavailu2120 Před 2 lety +3

    God bless you ☺️, l have following ,leg pain...its use full.. Thanks

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 Před měsícem

    Pottasium athigama eduththukkondaal, kidney paathikkumnu solraanga madem.. Vunmaiyaa pls sollunga mam...

  • @kumarasamythirumalai8492

    Good listening and diagnosing. Let god bless you for your service

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Před 2 lety +9

    நன்றி டாக்டர் 🙏🏼

  • @Jeyaramannagan
    @Jeyaramannagan Před 4 měsíci

    Superb

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 Před 2 lety +2

    Thank you 🙏 Dr...

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 Před 2 lety

    Super ma

  • @selvir8987
    @selvir8987 Před 2 lety +2

    Dr ungala naan neril பார்க்கnum naan Cuddalore la irukkiren ,en kaal paathan அடிப்பகுதியில் arikkirathu
    தேய்த்தால் வீங்கிவிடுகிறது அதனால் பார்க்கணும்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Před rokem +1

    நாண் geen டீ குடிப்பது 3 வருடமா குடிக்கிறேன். முடகோஷ். Kaliflower சாப்ரேன். பட் urin praccenai இறுக்கும். நீர் கடுப்பு 3 வருடமா இருக்கு. But அல்சர் உருக்கு

  • @maithilyt5700
    @maithilyt5700 Před 2 lety +4

    S Nice

  • @marypulle7158
    @marypulle7158 Před 2 lety +16

    Very good explanation thanks a lot

  • @jessyj4406
    @jessyj4406 Před měsícem

    Vayatri ll cancer ullavergaukku adhimana pasikradhu ennru solranga madam

  • @thambykannan597
    @thambykannan597 Před 4 měsíci

    நான் புகைக்த்தல் இல்லை சோயா புரடக் எடுப்பது இல்லை.மது பழக்கம் இல்லை. ஆனால் யூரின் கிரியேட்டின் 2 கூடுது.அடுத்தது ஒவ்வொரு மாதமும் கிட்ணி பார்க்கிறது. 0.9 ஒரு மாதம் இருந்தது.அடுத்த மாதம் யூரின் கிரியேட்டின் 1.7 ஆகிவிட்டது.அப்ப டொக்டர் சொல்வது பொருந்தாது.வயது 63.

  • @leelaraghu4150
    @leelaraghu4150 Před 2 lety +6

    Thank you doctor. Many doubts cleared.

  • @n.arul.vijayakumar5754
    @n.arul.vijayakumar5754 Před 2 lety +3

    Thank you Madam

  • @whitesnow8240
    @whitesnow8240 Před 2 lety +2

    If IFR is normal, how gap again test to be taken

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před rokem +6

    Ma'am each & every question you are explained very clear thank you so much 🙏 God bless you madam mrs N

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 Před 2 lety

    Dr en kanavaruku bp yiruku 57 years agiradhu narambu thalarchi veek endru 1 year agiradhu kanavan manavi udal vuravu yirukamudiya vilai enne seivadhu treatment sollunga dr.

  • @kamatchihariharan1973
    @kamatchihariharan1973 Před 2 lety +2

    வணக்கம் டாக்டர், என் பேரனுக்கு பிறந்த 5 மாதம் முதல் isomil எனும் பால் பவுடர் தான் கொடுக்க சொன்னார் டாக்டர், இப்போது அவனுக்கு 2 வயது முடிந்து விட்டது. அவனுக்கு isomil கொடுப்பதினால் பின்விளைவுகள் வருமா?

  • @sumathiravichandran7956
    @sumathiravichandran7956 Před 2 lety +3

    Nice speech

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Před 2 lety

    வானதி சீனிவாசன் தாய் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்

  • @tmuthurajkannan5245
    @tmuthurajkannan5245 Před 2 lety +1

    நன்றி 🙏🙏

  • @lathahari4561
    @lathahari4561 Před rokem +1

    Good evening doctor.my mother aged 69 fell down had surgery in neck of femur.she was with catheter for 2 months.she is having sensation but she cannot empty the bladder.is it possible for her to come out of catheter.pls advice mam