அப்பாகிட்ட நான் நடிக்கப்போறன்னு சொன்னதும் அவரோட ரியாக்‌ஷன் இதுதான் | Viruman | Karthi | Sunnews

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2022
  • #Viruman | #Karthi | #Sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 364

  • @angavairani538
    @angavairani538 Před rokem +101

    அலட்டிக்கொள்லாமல் பந்தாகாட்டாமல் தலைவிரிகோலம் இல்லாமல் அடக்கமாக நம் அழகிய தமிழில் பேசிய தமிழ்நாட்டுப் பெண் நடிகை பாடகி... ஆரோக்கியமாக சிறப்பு டனும் மக்கள் பாராட்டி புகழும் மகளாக இருக்க வாழ்த்துக்கள். 👏👏👏👌👌👌👍👍👍❤❤❤🌹🌹🌹😘😘😘

  • @riyasdheen6266
    @riyasdheen6266 Před rokem +393

    அருமையான கதாநாயகி முதல் முறை என்ற கூச்சம் இல்லாமல் பாடல் நடனம் நல்ல பேச்சாளர் மேலும் வளர வாழ்த்துக்கள்💕💕💕

  • @ramasamyc557
    @ramasamyc557 Před rokem +168

    இப்படி தமிழ் நடிகைகளை திரை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி

  • @balajiram4423
    @balajiram4423 Před rokem +351

    அருமையான பேச்சில் ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமை அருமை

    • @vikky9534
      @vikky9534 Před rokem +16

      ஏய்யா,,, ஏன்,, அது எங்க ஆங்கிலம் கலக்காம பேசுச்சு,, சப்போர்ட்,, சூர்யா சார்,, ஜோதிகா மேம்,, ராஜா சார்,,,, கங்குறாஸ்லேஷன்,,, இதெல்லாம் ஆங்கிலம் இல்லாம என்னையா,,, என்ன,,,

    • @emeraldbay2475
      @emeraldbay2475 Před rokem +4

      Paithiyama ivan !

    • @balajiram4423
      @balajiram4423 Před rokem +4

      ஒன்னு இரண்டு ஆங்கிலம் கலந்தால் அது ஒன்று ம் இல்லை இங்கு இருக்கும் தமிழ் நடிகர் நடிகை கள் இவ்வளவு தமிழ் பேசுவார்களா

    • @balajiram4423
      @balajiram4423 Před rokem +3

      @@emeraldbay2475நான் பயித்தியம் இல்லை நீ தான் ஒன்று இரண்டு வார்த்தைகள் வருவது தவறு இல்லை

    • @petsperiyan131
      @petsperiyan131 Před rokem

      👍

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před rokem +986

    தமிழ் நடிகைக்கு நாம் எல்லோரும் ஆதரவு அளிப்போம்.

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Před rokem +18

      Avaga telugu family daa

    • @princesyed2497
      @princesyed2497 Před rokem +14

      Nool family avvvva

    • @user-bv2ch8mn2u
      @user-bv2ch8mn2u Před rokem +7

      சங்கர் உமையாள்புரம் (கும்பகோணம்)தொலுங்கு

    • @manivijay3545
      @manivijay3545 Před rokem +4

      @@raysnyder8726 கும்பகோணம் டா

    • @Rocky-ib2th
      @Rocky-ib2th Před rokem +3

      @@user-bv2ch8mn2u avaroda native kumbakonam athu theriyum but avaru telugarnu soldrathuku enna proof iruku

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 Před rokem +70

    டைரக்டர் சங்கரின் ரசிகன் நான். அன்பு மகளுக்கு நல்வாழ்த்துக்கள். 🌹🌹🌹👌👍

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 Před rokem +134

    சங்கரின் முகத்தில் தந்தையின் உணர்ச்சி தாண்டவமாடுகிறது🧔🧔🧔

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Před rokem +276

    நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை கடந்து...உழைப்பில் நடிப்பில் காட்டினால் வெற்றியை ஈட்டலாம்... வாழ்த்துக்கள்

  • @nathanpdkt
    @nathanpdkt Před rokem +139

    வெகு நாட்கள் கழித்து ரசிக்கும்படியான யுவன் tune .👌👌

  • @Deeksha_offical
    @Deeksha_offical Před rokem +73

    கண்டிப்பா சங்கர் சார் மகளை ஆதரிப்போம் இவர் ஒரு தமிழ் பெண் கண்டிப்பா இவரை ஆதரிப்போம் யாரையோ ஆதரிக்கிறோம் நம்ம தமிழ் பெண் ஆதரிப்போம் இயக்குனர் முத்தையாவை அவரோட படம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படமும் நல்ல வெற்றி பெறனும் வாழ்த்துக்கள்

    • @sja505
      @sja505 Před rokem

      Kerala Kari....ya mattum than ...supply pannuvanga ....

  • @Saravanan_from_Tamilnadu72

    விருமன் அதிதிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு.தன்திறமையால் மட்டுமே வளரனும்னுங்கிற எண்ணத்துக்காகவே நல்லாவரனும்னு வாழ்த்துகள்.

  • @rajupandian998
    @rajupandian998 Před rokem +69

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .அதிதி.ஷங்கர்....ராஜு & ஃபேமிலி...

  • @prabhurevathi1542
    @prabhurevathi1542 Před rokem +215

    தமிழ் மகளுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @pandeeswarichnagurusamy7324

    வருக வருக தமிழ் பெண்ணே... வாழ்த்துக்கள் மேலும் நல்ல படங்களை தேர்வு செய்து மேன் மேல் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍🔥🔥...

  • @sathishramytchannel4081
    @sathishramytchannel4081 Před rokem +85

    Shankar sir is so happy but yet hiding all his emotions as father 😍😍❤️❤️

  • @robertraveen2922
    @robertraveen2922 Před rokem +20

    தமிழ் சினிமாவிற்கு தமிழ் கதாநாயகி வாழ்த்துக்கள்

  • @swaminathan4035
    @swaminathan4035 Před rokem +27

    நம்ம ஊர் பொண்ணு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டாக்டர் to ஆக்டர் சூப்பர் மா

  • @dhilipkumar335
    @dhilipkumar335 Před rokem +73

    தமிழ் நடிகைக்கு வாழ்த்துக்கள்💐💐💐

  • @bagavathim7485
    @bagavathim7485 Před rokem +46

    சங்கர் மகள் என்பதை விட அதீதி தந்தை சங்கர் என புழ்பொர வாழ்த்துகள்.

  • @sagayaraj7607
    @sagayaraj7607 Před rokem +31

    Very innocent speech, God bless you ma

  • @rajendranvellu746
    @rajendranvellu746 Před rokem +43

    தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @aswinammu2062
    @aswinammu2062 Před rokem +34

    Super adhithi sema 🦚🦚🦚🦚💞💞💞🤗🤗☺☺🌹🌹🌹💐💐💐🦋🦋🦋🥳🥳🥳

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Před rokem +21

    நல்ல தன்னம்பிக்கையான அதே சமயம் அடக்கமான பேச்சு..‌‌..தாய் தந்தையரிடம் மரியாதை...இது போதும் இந்த பெண் வாழ்க்கையில் முன்னேறுவாள் என்று..அதிதிக்கு சிறந்த வாழ்க்கை அமையுமென்று எதிர்பார்க்கிறேன்... .வாழ்க வளமுடன்

  • @ChithusNalabagam
    @ChithusNalabagam Před rokem +299

    எத்தனையோ பெண்களை அறிமுகப்படுத்திய சங்கர்,தன் மகளை அறிமுக படுத்தும்போது அவரின் வலியை உணர முடிகிறது.அது அவர் முகத்தில் தெரிகிறது.

  • @santhippomsinthoppom
    @santhippomsinthoppom Před rokem +6

    எங்கள் பிரமாண்ட இயக்குநரின் மகளும் பிரமாணடம்
    வானுயர வளற வாழ்த்துக்கள்

  • @duraigandhi8016
    @duraigandhi8016 Před rokem +22

    மண்ணின் புதல்வி சகோதரி உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு!
    வாழ்த்துக்கள்!!!

  • @samsonsamson8186
    @samsonsamson8186 Před rokem +7

    நீ பேசர தமிழுக்காக வாழ்த்துகள்

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 Před rokem +83

    This girl Athithi has a 🧿 charm She is multitalented like her fatherShe has given a Telugu song also.Her dancing skill is sxtrodinary She is going to shine,,!!!!!!!

    • @vadlamudivenugopal1332
      @vadlamudivenugopal1332 Před rokem +2

      Next padam irukka parunga enakku antha ponnu overa panuramadhiri irukku antha sweetness ava kitta illa

    • @vanithalakshmi3510
      @vanithalakshmi3510 Před rokem +2

      @@vadlamudivenugopal1332 Ennanga ippadi sollitinga.Ippavim Nan solren she will definitely 😁 shine Her gene 🧬 is such that.

  • @velmuruganvelmurugan4886

    எங்கள் சங்கர் மகள் எங்களுக்கும் மகளே வாழ்த்துக்கள் அன்பு மகளே

  • @prabhuk5303
    @prabhuk5303 Před rokem +25

    அருமையான பாடல்கள்.... படம் வெற்றி பெற தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🙏

  • @TIMEPASS-qy9dm
    @TIMEPASS-qy9dm Před rokem +1

    சங்கர் sir உங்க பொண்ணு சூப்பர் அவர்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் சிஸ்டர்...

  • @use12y
    @use12y Před rokem +90

    யாரு என்ன பேச வந்தாலும், சூர்யா சூர்யானு கத்தி கதருறானுங்க ,அவரும் வந்து பேச தான் போறாரு, அதுக்குள்ள ஏன்டா இப்படி பயித்தியமா இருக்கிங்க.

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 Před rokem +2

      மதுரை மக்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்படறவங்க..... பாசக்கார பயலுக‌..

  • @agschairs
    @agschairs Před rokem +69

    She have multi talent so bright future in cinema industry

  • @kumaresang2007
    @kumaresang2007 Před rokem +3

    சிறந்த தமிழ் நடிகையாக உயர வாழ்த்துகள்

  • @gunaguna7608
    @gunaguna7608 Před rokem +1

    நல்ல அழகான தமிழ் பேசும் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vengateshwaran.mvenkat8785

    அதிதி அக்கா 😍 கஞ்சா பூவுலையே மயங்கிட்டோம்பா 😍🥰🥰

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před rokem +60

    கூலிக்கு கத்தும் கூட்டம்.. தயவுசெய்து அவரவர் வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.

  • @mkvlogs5051
    @mkvlogs5051 Před rokem +33

    She is very down to earth😍

  • @karthikeyanpetchiappan5539

    தனக்கு கிடைத்த மருத்துவ படிப்பை வேறு யாருக்காவது விட்டு கொடுத்து இருக்கலாம்!!!

    • @n.vijayaraninatarajan1337
      @n.vijayaraninatarajan1337 Před rokem +2

      Avangaluku pudicha course, avanga padikiranga, athu avanga thiramaku kedachiruku, itha namma eppadi comment panrathu bro

    • @chendurarts
      @chendurarts Před rokem +1

      @@n.vijayaraninatarajan1337 ipdi varathu ku oru doctor seat ah waste pannitanga ethanayo kozhanthainga neet fail agi suside panndranga athu avangaluku life ivangaluku nadipu tha life na antha seat ah vera yarkachum kuduthurkalame

  • @parthasarathikasirajan3697

    உங்களின் கலாச்சார உடைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.. இந்த உடையில் மிகவும் அழகு... மேலும் தமிழினத்திற்கு என் வாழ்த்துக்கள்...

  • @SankarSankar-os4ci
    @SankarSankar-os4ci Před rokem +3

    தமிழ்ப் பொண்ணுணாலே அழகுதான் Love you🌹🌹🌹

  • @prabuprabu-dg6uu
    @prabuprabu-dg6uu Před rokem +14

    அதிதி சூப்பர்

  • @sridharvalli8432
    @sridharvalli8432 Před rokem +10

    U1 ✨ 🔥 Ayo vera level thalaivan voice ❤️

  • @ashwinik8928
    @ashwinik8928 Před rokem +3

    Nalla valathirkanga ponna, no head weight. She speaks in a humble, respectful way. Down to earth she is. Loving to see her charm on screen. God bless her with more movies 🥰

    • @jesuraj5450
      @jesuraj5450 Před rokem

      Nallaponnu Nallavarum mastrumi heroyinkala thookki sappi5tutu no 1aaa vzrum Vazhthukkal ma

  • @infinite_audio_mayiladuthurai

    அழகான பேச்சு அருமையான வளர்ப்பு 💐💐

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před rokem +16

    பருத்தி வீரன் சார்பாக வாழ்த்துக்கள்

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj4226 Před rokem +16

    Congratulations Adhithi Shankar,have a bright future ahead✨️✨️✨️

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před rokem +12

    Very talented actress. Also a good singer.👌

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před rokem +12

    Ennalayum en hard worknalum nirpen super confident 👌 wish you all the best

  • @abrahamabraham917
    @abrahamabraham917 Před rokem +1

    பிரமாண்டமான இயக்குனர் மகளுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před rokem

    செம ஆட்டம் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். முதல் படமே சூப்பர் ஹிட்.

  • @arvindraju9749
    @arvindraju9749 Před rokem +1

    Aditi akka voice super♥ love you❤😘

  • @veerappanveerappan9027
    @veerappanveerappan9027 Před rokem +54

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

  • @manjumuthu5767
    @manjumuthu5767 Před rokem +3

    Super adhithee unga tamil petchi rompa rompa superaa irunthuchi ithey mathiri neenga neraya padam nadikanum athuvum intha mathiri kiramathu padam than padam than nadikanum athuthan miga periya vetri ellarukum rompa rompa pidikum💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Bosepandi102
    @Bosepandi102 Před rokem +8

    5 றுபாய்க்கு நடிக்க சொன்னா 50கோடிக்கு நடிக்கும் Legend சரவணன் அண்ணாச்சி ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 Před rokem +6

    Cutiee Adithi💕

  • @kiruthikhasingaram179
    @kiruthikhasingaram179 Před rokem +1

    Romba simple a humble and beauty athhi life la innum mela valara valthukkal

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Beautiful lovely adhithi God bless you Vaalga Valamudan 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🌸🌸🌸🌸🌸🌸💕💕💕💕💕💕💕

  • @sureshrendanathan4650
    @sureshrendanathan4650 Před rokem +8

    See reaction on shankar face in 00.10 - 00.21 . Says alot about film industry

  • @tmrrockmedia3896
    @tmrrockmedia3896 Před rokem +13

    Surya anna i love youand

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před rokem +32

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும்.மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @vigneshkalaiselvan1427
      @vigneshkalaiselvan1427 Před rokem

      Rummy just a game like chess or any other game sago...soodhatamillama Pana izhappu yerpadadha pozhudhupoka irukalam...
      Note - Enaku rummy rules kuda theryadhu vilayadiyadhillai, Aaana chess online la vilayaduven kaasu vachu vilayadradhillai..vilayadradhula maghizhchi adhu Madhri dhan cards game silarukku maghizhchi tharum.. so ban betting not game

  • @manjumuthu5767
    @manjumuthu5767 Před rokem +2

    Karthi pro neenga kiramathu padam nadichathan unga Padam sema hit paruthi veeran kompan intha Padam semalam sema hit athey mathiri viruman padamum maperum vetri pera ennoda walthukal Karthi pro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @puvaneswarichellam4150
    @puvaneswarichellam4150 Před rokem +27

    தமிழ் மகளுக்கு வாழ்க்கை
    அருமையான தமிழ் பேச்சு
    பிரமாண்ட இயக்குனரின் மகளாக இல்லாமல் எளிமையான பேச்சு உண்மையான நடிப்பு
    இப்படி இருந்தால் தமிழ் நாட்டின் தாரையாக மகளிர் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anands8400
    @anands8400 Před rokem +10

    Heroine is looking very beautiful ❤️

  • @itsvishnu8131
    @itsvishnu8131 Před rokem +5

    New Angel it's arrival in Kollywood industry

  • @chandrasekar4
    @chandrasekar4 Před rokem

    It's great and happy moment to Mrs and Mr.Shankar. your daughter is really super in all respects. God bless her

  • @aejazahmed4400
    @aejazahmed4400 Před rokem +3

    அருமை சங்கர் மகளே

  • @tha9497
    @tha9497 Před rokem +21

    All the best to Athithi. She looks very cute and very innocent. She is very talented. She is ready to explore her available avenues. She is clear about the way she want to go about not using her dad 4 anything. I hope viruman becomes a very big success for her. And she shines as a biggest star Tamil cinema ever produced.

  • @sarathis5643
    @sarathis5643 Před rokem +12

    I love my yoven Anna ❤️

  • @premavasu7630
    @premavasu7630 Před rokem +6

    Heroenina bantha erukum but etharthamana acting speaching super nalla varanum god bless you da

  • @BEC-SURESHKUMARKR
    @BEC-SURESHKUMARKR Před rokem +2

    Very kind hearted person🥰🥰

  • @karthikac33
    @karthikac33 Před rokem +3

    Direct ter Shankar sir ponna..oh my god..nice...

  • @gopis6178
    @gopis6178 Před rokem

    Congrats for the heroine. Good speech. U will be real entertainer. Congrats 🎉

  • @prabhuv1326
    @prabhuv1326 Před rokem +1

    முதலில் நல்ல ரசிகை - நல்ல நடிகை - நல்ல பாடகி!!! வாழ்த்துகள்...

  • @lakshmim83
    @lakshmim83 Před rokem

    உங்கள் தீவிர ரசிகை ஆகிவிட்டேன் அதிதி

  • @trendstomorrow
    @trendstomorrow Před rokem +36

    ஷங்கர் முகத்துல பயம் சோகம் இன்னும் நிறைய. ஆனா சந்தோஷம் இருக்கிற மாதிரி தெரியல. அவங்க பொண்ணு படம் நடிக்கிறதுல அவருக்கு விருப்பம் இல்லனு நல்லா தெரியுது.

  • @greenwomen6272
    @greenwomen6272 Před rokem +2

    Valthukal 👏👏

  • @hemamalini9793
    @hemamalini9793 Před rokem

    இந்த பனிவு எப்போதும் இருக்கணும் அதிதி. அக்கா 🌹🌹🌹🌹🌹

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 Před rokem

    Nalla azhagu.. energetic girl.
    Vazhthukkal

  • @kalaiyarasikalaiyarasi8288

    Super. Sis. Very big director daughter. But nomore gethu. Not overacting. Nice talk. Really good 😃😃😃.

  • @Kalai631
    @Kalai631 Před rokem

    Evollo Azhka pesuranga semaa quite 😍

  • @bedtimestorys6423
    @bedtimestorys6423 Před rokem +1

    Super sis so beautiful thanadakka

  • @Priyadharshini-dc2bt
    @Priyadharshini-dc2bt Před rokem +7

    Director shankar Oda ponna neenga alaga irukeenga 🥰🥰🥰

  • @vijaya4682
    @vijaya4682 Před rokem +3

    சங்கருக்கு எங்கோ மனது வலிக்கிறது. சிரிப்பு missing.

  • @Saravana-Today
    @Saravana-Today Před rokem +25

    She is have Multitalent and very charm..... Shankar's own Production then how she fail...... Shankar sir told same stage "she best Entertainer".... Now we seen.....

    • @dkine5586
      @dkine5586 Před rokem +1

      On what Basis u r saying she is a multi-talented girl.. this is totally nepotism

  • @gokulgopala440
    @gokulgopala440 Před rokem +2

    Very good music 🎶 Very good singer u1

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Před rokem +2

    Welcome, congratulation Adhidhi

  • @k.renganayaki6791
    @k.renganayaki6791 Před rokem +1

    தமிழ் மகள் அதிதி வாழ்க மகளே

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před rokem

    தமிழ் தாய்க்கு வணக்கம் நீங்கள் நடித்த இப்படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்திருக்கேன் 💖💝🇸🇦

  • @sivajithiyagarajan2535

    What a superb performance amazing Sankar sir

  • @vanithavijayakumar7419

    Super oru heroin feely ilnm casual irknga..kekmye dnc sema

  • @SirlaNaturalViews
    @SirlaNaturalViews Před rokem +2

    Semma sangkar sriroda makala super

  • @BloodySweet36
    @BloodySweet36 Před rokem +3

    Yuvan ❤️

  • @farookfarook1465
    @farookfarook1465 Před 6 dny

    சூப்பர்

  • @velumanju3223
    @velumanju3223 Před rokem +1

    அதிதீ சூப்பர்

  • @rajeshwarikarunanithy6020

    Super my sweet girl God bless you❤❤🍰

  • @roshini8813
    @roshini8813 Před rokem +1

    Super ma

  • @mechbala4032
    @mechbala4032 Před rokem

    Vera level cute aditi

  • @abdularabia497
    @abdularabia497 Před rokem +5

    Congratulations

  • @vapmultiplechannel1636

    Super Aditi God bless you pa 💕