maariyamman statue work with clay making

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024

Komentáře • 2,3K

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry Před 2 lety +68

    உன் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் நிச்சயமாக பெருமை சேர்க்கும்... Dr. Jegan. Aranthangi. 2022

  • @kcpremkumar6021
    @kcpremkumar6021 Před 2 lety +205

    அழகா இருக்காங்க அம்பாள்❤️
    வாழ்த்துக்கள் சகோதரி 👍
    மென்மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்🙏

    • @umasathishumasathish7257
      @umasathishumasathish7257 Před 2 lety +1

      Wow

    • @lakandevenderlakandevender1642
      @lakandevenderlakandevender1642 Před 2 lety

      9625461842💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺😍😍😍😍😍🤗🤗🤗✍🏻✍🏻🤙🏻🤙🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👋🏻👋🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @alluamarallu7619
      @alluamarallu7619 Před 2 lety

      9O

    • @abinashsenthilkumar4900
      @abinashsenthilkumar4900 Před 2 lety

      சுப்பர் அக்கா

  • @manivel.s3591
    @manivel.s3591 Před 2 lety +830

    மண்ணால் செய்யப்படும் கலை என்பது அனைவருக்கும் வராது ஆண்டவன் அளித்த வரம் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @naren06938
    @naren06938 Před 2 lety +34

    Without any Special Tools, only Single Hand, super Talent Teenage Girl....Hatsoff.👏👏👏👌👍

    • @nikoabelov
      @nikoabelov Před rokem

      👍👏😆👍о͓т͓л͓и͓ч͓н͓о͓

  • @hasinabagwan5856
    @hasinabagwan5856 Před rokem +1

    बहोत ही खुबसुरत मुर्तिया बनाने कि कला है आपके हाथोमे
    भगवान ने एक अधभुत कलासे नवाजा है आपको👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐💐

  • @r.veerappanradhakrishnan3529

    நான் பிரம்மித்து போய்விட்டேன் சகோதரியே இவ்வளவு ஒரு அழகான அம்மன் சிலை வடித்த உங்களை நான் என்ன சொல்லி பாராட்டுவேன் வார்த்தைகளே இல்லை சகோதிரியே

  • @muthuvel2475
    @muthuvel2475 Před 2 lety +35

    அற்புத படைப்பு தங்கையே.
    கடவுலையே படைத்த பென்
    நீங்கள்தான் தங்கையே.
    🌹🌹🌹🌹🌹

  • @sanjujr5139
    @sanjujr5139 Před 2 lety +43

    இந்த வயதில் இவ்வளவு திறமை ,வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் ,மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @Vaishnavidurga8816
    @Vaishnavidurga8816 Před 2 lety +11

    Wow what a talent you have sister.... please dont waste it... pls spread your such a talent in the world.... Government need to support her to become a Great and teach this wonderful work to our next Generation.....💐💐💐💐

  • @ermadhusundaram1652
    @ermadhusundaram1652 Před 2 lety +14

    Beautiful artistic work done with extreme precision, patience and skill. Wonderful. Making the eyes look as real is the most appreciable part of this creation.

  • @subasuba9374
    @subasuba9374 Před 2 lety +61

    😯😯😯உங்கள் திறமை சொல்ல வார்த்தைகள் இல்லை👏👏🤝

  • @preethapreethavenugopal8826

    மனிதன் தான் கடவுளை படைக்கிறான் பின்பு நாம் சக்தி வாய்ந்த கடவுள் என்று வணங்குகிறோம் எப்படி அருமையானா அம்மன் சிலை வாழ்த்துக்கள் 💐

  • @sethumadhavi
    @sethumadhavi Před 2 lety +12

    உங்கள் கைகனில் ஒரு அற்புத சக்தி இருக்கிரது. தெய்வம் தந்த வரம். வளரந்து ஓங்குக. வாழ்த்துக்கள்.

  • @barasararamnikbhai6696

    ખુબ જ સુંદર, અતિ ઉત્તમ, પ્રેરણાદાય, ભક્તિપ્રદ અદભુત કલાને સાદર પ્રણામ

  • @bobbyrajkumar4427
    @bobbyrajkumar4427 Před rokem +1

    Epidima,,really proud of ur work,evalo thiramaigal,,Super da chelam,God bless

  • @DurgaDevi-nr6eo
    @DurgaDevi-nr6eo Před 2 lety +10

    சூப்பர் உங்கள் உழைப்புக்கு தகுந்த. பலன் கிடைக்க வேண்டும் ஓம் மாரியம்மன் துணை

  • @m.kaliyappanm.kaliyappan9065

    உங்கள் கலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.👍👍👍👍👍👏👏👏👏

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Před 2 lety +33

    சிறு வயதிலேயே இவ்வளவு திறமை வாழ்த்துக்கள் 💐💐💐

    • @SURYASB-ex2zr
      @SURYASB-ex2zr Před 2 lety

      சிறு வயதிலேயே இவ்வளவு திறமை உள்ளதா என் வாழ்த்துக்கள் தமிழரசி 💐💐💐💐💐💐💐

  • @svetlanasvetlay1836
    @svetlanasvetlay1836 Před rokem +11

    В моей голове всё перевернулось...... как это возможно..... без каркаса, без макета??????? Это какое то чудо!!!!! Преклоняюсь перед вашим талантом! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    Что происходит со скульптурой потом, она обжигается?????????
    Очень интересен дальнейший процесс.....

  • @letshuman8985
    @letshuman8985 Před 2 lety +11

    Beautiful sculpture! It’s amazing to watch!

  • @btsslarmymoa
    @btsslarmymoa Před 2 lety +8

    Wow sister excellent. ungaloda work..💛 unga video ipotha first tym ah paakure.....💛
    Ungaloda work paarkurathuku mind relaxing ah iruku ..... oru kuraium solla elathu....👌
    Superb..👌
    Amazing...👌
    Wonderful...👌
    Ungaloda skills ellame rombawe expert ah iruku....💛

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety +15

    சொல்ல வார்த்தை இல்லை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @INIYATAMILMINIATUREMAKING
    @INIYATAMILMINIATUREMAKING Před 2 lety +13

    மிக சிறப்பாக உள்ளது... தத்ரூபமாக சிலை இருக்கிறது
    வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍

  • @h.vansadia5094
    @h.vansadia5094 Před rokem

    Great Indian artist .proud of you apko khub salute. Keepit up jai ho .❤🚩⚘🙏🇮🇳

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 Před 2 lety +7

    கருவில் சுமந்து பெற்றால் காலம் விரையம் என்று, களி மண்ணால் படைத்துவிட்டால் இந்த கலைவானி. நம்மை படைத்தவனையே போட்டிக்கு அழைக்கும் மெல்லிய தவம் இது. அந்த இறைமக்களும் இளைப்பாற ஓர் உடலை தந்த கலைவள்ளலே வாழ்க.

    • @Peoplevoice-ed5sw
      @Peoplevoice-ed5sw Před rokem +1

      கவித அருவிமாதிரி கோட்டது

    • @varadarajans.p.7853
      @varadarajans.p.7853 Před rokem +1

      @@Peoplevoice-ed5sw பாப்பாவின் படைப்பு மலை போல் இருப்பதால் நம் ரசனை அருவி போல் கோட்டுகிறதோ என்னவோ.

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 Před 2 lety +6

    இந்த கலை எல்லோருக்கும் வராது இது ஆண்டவன் கொடுத்த கொடை 😘😘😘😘☕உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ❤

  • @isaiamaran4066
    @isaiamaran4066 Před 2 lety +6

    சகோதரி உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கு அம்மன் சிலைகள் அனைத்துமே வாழ்த்துக்கள் சகோதரி என்றும் அன்புடன் இசை அமரன் 🎶🎶🎶💐💐💐

  • @saranartscreation7462
    @saranartscreation7462 Před 2 lety +41

    தமிழ் பாரம்பரியம் எதோ ஒரு சிலர்களால் தான்........தமிழச்சி❤

    • @ganesuvickneswaran2785
      @ganesuvickneswaran2785 Před 2 lety +1

      Supersuper

    • @kathirkathir1311
      @kathirkathir1311 Před 2 lety +1

      அருமை பாபா வாழ்த்துகள் கதிர் ஆர்ட்ஸ் திரு ச்செங்கோடு

  • @lucianilie9401
    @lucianilie9401 Před 2 lety +1

    Mana omului , poate face orice . Frumos , munca demna pentru existenta . Arta . 👍💕👍💕🌻💕💕🍀

  • @carolmccorry3053
    @carolmccorry3053 Před 2 lety +9

    What beautiful artwork, and brilliant artist. It was such a joy to watch the statue come alive under the artists hand. Thankyou for a awesome post.

  • @pgk6371
    @pgk6371 Před 2 lety +6

    உச்சவர் விக்கிரகம் போல இருக்கு...அம்மன் முகத்தில் அவ்வளவு அம்சங்கள் உள்ளன... வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 Před 2 lety +9

    Goddess blessings is required for making such beautiful statues out of clay or any other material wonderful work

  • @indranibhagavatar47
    @indranibhagavatar47 Před 2 lety +6

    Super beautiful artwork my daughter and beautiful Amma🙏❤️

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc Před 2 lety +1

    அருமையான படைப்பு. கடவுளின் ஆசி எப்போதும் உண்டு உனக்கு தங்கம்.... தொடரட்டும் பணி. பரவட்டும் உன் புகழ் 💐💐💐👋🙏🙏🙏

  • @RobbiePal
    @RobbiePal Před 2 lety +3

    Amazing talent !! Excellent work. She did not use any tools (pre-molds, wireframes, etc) at all. All done by bare hands. 👌🏽Awesome!!!

  • @anandaluxman5076
    @anandaluxman5076 Před 2 lety +12

    அற்புதமான கலை , கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலும் தெய்வம் வரும் .

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Před 2 lety +32

    Breathtaking to see how to enrich a soul with the art of craftsmanship. Kudos to this young girl with talented golden hands.

    • @sreekumarm9418
      @sreekumarm9418 Před 2 lety

      👌👌👌👌👌👌👌👌😍🌹❤️

  • @jenaaseeva5307
    @jenaaseeva5307 Před 2 lety +8

    அருமை சகோதரி.. இது இறைவன் உங்களுக்கு அளித்துள்ள வரம்..🤗🙌

  • @robertomirandareinoso8316

    Admiro mucho la mente k guia esas manos..muy bello su trabajo...muchas gracias...🥰🥰🥰

  • @elviravargas9299
    @elviravargas9299 Před rokem +12

    Hermosa mujer, con tan hermoso talento y tan joven un gran reconocimiento a esta artista🙌

  • @kalaibold2022
    @kalaibold2022 Před 2 lety +10

    Wow...super sis ..Amman silai uyirudan iruppathu pola irukku
    Congratulations sister

  • @rajeshbharathi3970
    @rajeshbharathi3970 Před 2 lety +6

    She has really amazing talent....
    Wow.....I have no words....

  • @harimani8189
    @harimani8189 Před 2 lety +10

    Sama super my favourite Amman statue congratulations for your hard work!!!!!!

  • @IndraChouhan-yc6iv
    @IndraChouhan-yc6iv Před rokem

    बहुत सुंदर मुर्तियां बनाई है धन्यवाद आपका

  • @marialeonildecaetanoleodor1715

    Que Artista! É uma versão moderna de Michelangelo. Tem mãos abençoadas que do nada criam obras-primas maravilhosas, parabéns pelo trabalho

  • @mathanmani410
    @mathanmani410 Před 2 lety +11

    Super sister. Amazing talent 👍👏👏

  • @safansafan67
    @safansafan67 Před 2 lety +4

    I can't believe it's so beautiful & amazing she is very talented women 😍😍😍❤💪👌👍👍

  • @DeepakKumar-cy1ym
    @DeepakKumar-cy1ym Před 2 lety

    आपकी जितनी तारीफ करें उतनी ही कम
    वाकई आपको माता की विशेष कृपा हैं
    आपको बहुत बहुत शुकामनाएँ
    मातारानी आप पर बहुत ही प्रशन्न रहें।
    आपने अपने हाथों की कला का बहुत ही
    सुंदर प्रदर्शन किया है

  • @Boopathi-ip2cv
    @Boopathi-ip2cv Před 2 lety

    அருமையான திறமை.... இறைவனின் அருள் அற்புதமான கலையை உங்களுக்கு அளித்துள்ளார்.... வாழ்க வளமுடன்..... மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் ....

  • @keerthan2125
    @keerthan2125 Před 2 lety +7

    Romba alaga iruku MA. Sema talent.. Intha mathiri channel ku support panuga..... Intha mathiri people than... High posting ku varanum really 👋 good

  • @devarajan1323
    @devarajan1323 Před 2 lety +4

    உங்களுக்கு... கலை டாக்ட்டர் பட்டமே கொடுக்கலாம் சகோதரி... அருமை 🙏

  • @vijayajay8579
    @vijayajay8579 Před 2 lety +4

    OMG 🙏🙏.... Salute you sister,God bless..u talented student.u must get to know world wide 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sumanbhagatbhurawaschokiHR

    So beautiful from haryana beautiful clay craft
    🙏🏻Jai mata di 🙏🏻

  • @DaoudJ.Khaliq-hj7qp
    @DaoudJ.Khaliq-hj7qp Před rokem +1

    Brilliant Beautiful Work!👏🏽👍🏾👌🏾❤

  • @shanthimohan250
    @shanthimohan250 Před 2 lety +10

    மிக மிக சிறப்பான வேலைபாடு... அருமை சகோதரி..👏👏👏

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před 2 lety +7

    மிக சிறந்த படைப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 lety +5

    OMG 👌 WHAT A BRILLIANT SKILLS SHE HAS. 👏. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐

  • @anilsabale5374
    @anilsabale5374 Před rokem

    जय महालक्ष्मी जय बालाजी ओम चैतन्य गगनगिरी नाथाय नमः

  • @rushikeshzawar8302
    @rushikeshzawar8302 Před 2 lety +7

    This is looking so so so amazing 🤩🤩

  • @gayathriponnusamy3099
    @gayathriponnusamy3099 Před 2 lety +13

    சிலை மிகவும் அழகாக இருக்கிறது👌.. உங்கள் திறமைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி👏

  • @DURGADEVIPAGSABBA
    @DURGADEVIPAGSABBA Před 2 lety +50

    A true talent like this must be appreciated and get recognised . Keep it up sister . You have done a very good job and can see your hard work and dedication towards your work . Lots of love and support from Bangalore .

  • @gulfi2663
    @gulfi2663 Před 2 lety +41

    Amazing talent sister.....all the best for your bright future 👍❤️

  • @jaisakthirajaguru8550
    @jaisakthirajaguru8550 Před 2 lety

    பார்க்க பார்க்க பிரமிப்பாக இருந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️🙏🏻🙏🏻👍🏻

  • @dishakumrikajal450
    @dishakumrikajal450 Před 2 lety

    बहुत सुंदर है जय माँ भवानी 🙏🙏🌼🌼🌺🌺🙏🙏❤❤

  • @gopua3945
    @gopua3945 Před 2 lety +5

    Wow.. It's really unbelievable, amazing art. Sister valthukkal vaalga valamudan

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do Před 2 lety +8

    மிகவும் அருமை 👍🏻👍🏻🙏💐

  • @manigandan808
    @manigandan808 Před 2 lety +6

    மிகவும் அருமையாக உள்ளது

  • @jeraldnanjil6591
    @jeraldnanjil6591 Před rokem

    அருமையான கலை/பக்கி இறைவன் உம்மை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @nagunuriramesh8671
    @nagunuriramesh8671 Před 2 lety

    చాలా బాగా తయారు చేశారు గాడ్ బ్లెస్స్ యు వెరీ వెరీ సూపర్ లేడీస్ ఐనా చాలా బాగా చేశారు👌👌👌👌🌺🌺🌹🙏🙏

  • @Animesoulforever3105
    @Animesoulforever3105 Před 2 lety +23

    I love art...but its outstanding... No words....rombaaaa azhaga vadivam ah irruku..😍🤗🤗🤗...we always support u sis...keep going

  • @geethapriya2639
    @geethapriya2639 Před 2 lety +7

    I lost words to describe how fabulous you are ...continue your art work.....

  • @respectshotz2826
    @respectshotz2826 Před 2 lety +5

    மிகவும் அருமையான திறமை.. வாழ்த்துக்கள்

  • @elanuari8558
    @elanuari8558 Před rokem +1

    Tanganmu memang tangan Senin, hsl karyamu sangat bagus, jossss

  • @ajaykushwaha4282
    @ajaykushwaha4282 Před 2 lety

    अद्भुत साक्षात सरस्वती हाथ में विराजमान है

  • @hummingqueenofindia8487
    @hummingqueenofindia8487 Před 2 lety +6

    Super talent 👏👏👏👏

  • @harisrimurugesangrade1075
    @harisrimurugesangrade1075 Před 2 lety +27

    Really really we can find no words to express the wow feeling of seeing this great master piece. Hats of to you sister

  • @premkumar5870
    @premkumar5870 Před 2 lety +9

    😭wow what a great one 👏my heartiest wishes to you 🥰🥰Can you pls do lord Krishna paramatma statue ? If yes, it could be an very rare and great experience for pure devotees....hare Krishna 👏long live madam ....

  • @rajubhai1999
    @rajubhai1999 Před 2 lety +2

    Wow nice wonderful 🙏 Mumbai

  • @shilpa11october
    @shilpa11october Před 2 lety +1

    Blessed girl...no word's to express her work..She has God's blessings with her

  • @anjumehta9068
    @anjumehta9068 Před 2 lety +5

    SO BEAUTIFUL . FANTASTIC 🌹🙏🙏🌹

  • @pthillainatarajan
    @pthillainatarajan Před 2 lety +5

    I just came from the My Area Amman temple function. Again I Seen Amman. Thanks Sis, Great Work da. Amazing Out Come. All the very best. Keep Going.

  • @pavithrakothandan8191
    @pavithrakothandan8191 Před 2 lety +6

    Superb sis 👌 amazing skill 👏

  • @mbahcarrier1629
    @mbahcarrier1629 Před rokem

    What a super skill, land in the hands of creative people becomes a great work.... success for "Boomathi ......"..pekalongan, Central Java, Indonesia present

  • @orlyozzie
    @orlyozzie Před 2 lety

    with that kind of talent ...is God given

  • @meluha4638
    @meluha4638 Před 2 lety +8

    Oh wow , mind blowing ❤️

  • @yohanyoga7987
    @yohanyoga7987 Před 2 lety +7

    The Real Talent

  • @sivashanmugam1065
    @sivashanmugam1065 Před 2 lety +4

    உங்களுக்கு இருப்பது அபாரத்திறன்🙏🙏🙏🙏

  • @thammisettyprudhviraj7274

    Excellent talent 👍👍 meru inka chala bommalu cheyalani korukuntunnaanu

  • @shansiva3
    @shansiva3 Před 2 lety +1

    Absolutely stunning
    Amma is so Alive in deity
    Beautiful work skills in young age
    It’s a boon kripa only few people have
    👏👏💕😘🤗🧘‍♀️☮️🌎

  • @roshandesilva9168
    @roshandesilva9168 Před 2 lety +2

    Wonderful art..🙏🙏🙏 super talent ....!!👍👍👍👍

  • @nestorhugoquiroga7844
    @nestorhugoquiroga7844 Před 2 lety +3

    Maravilloso don, Felicitaciones 👏👏

  • @kanimozhi6709
    @kanimozhi6709 Před 2 lety +5

    Such a talent, great ma. Good luck for future👍

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Před 20 dny

    இவ்வளவு திறமைகளை கடவுள் உனக்கு கொடுத்து இருக்கிறார் பூமதி வாழ்க வளத்துடன்🙏

  • @anairenerodriguezlara5765

    ¡¡¡Waaaaó!!!😍🤗💕 no cabe duda que ésta chica es una gran artista 🎨 que talento, magnífico de verdad.

  • @sivaraj_official
    @sivaraj_official Před 2 lety +8

    This is full of your hardwork sister may the goddess bless you💯. You have already blessed so that you made her. Super sister!!🥰🔥. Really wow 🥳🥰! May I know how much time taken to complete this goddess statue?

  • @alejandroproman1745
    @alejandroproman1745 Před 2 lety +4

    Qué manos para moldear la arcia felicito a esa niña indú por tan hermosa obra.!!! Maravillosa¡¡¡.

  • @sathiyanarayanan6331
    @sathiyanarayanan6331 Před 2 lety +6

    Sister I am so proud of you 🙏

  • @Royal_Rabhaatar
    @Royal_Rabhaatar Před 2 lety +1

    What a idol ,wonderful outstanding , For your talent I give you 10/10 points

  • @conv2381
    @conv2381 Před 2 lety

    நல்ல அறிவும், திறமையும் இருக்கு இத்த பெண்ணுக்கு. தத்ரூபமா சிலையை வடிக்கிறார், அசால்டாக. வாழ்த்துக்கள் பெண்ணே. You are highly skilled and talented.

  • @srinash12thaccountancy33
    @srinash12thaccountancy33 Před 2 lety +6

    Unga talent vera level sister👍