🔴[LIVE] நேரலை தற்பொழுது விக்கிரவாண்டியில் பரபரப்பு! திமுகவின் குண்டர்கள்! Ntk Abhinaya Saattai

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தங்கையாக திமுகவினரை திணறடித்த நாம் தமிழர் வேட்பாளர்! Saattai Duraimurugan Today Election Campaign At Vikravandi. Naam Tamilar Katchi News. Ntk Candidate Abhinaya Election Campaign.
    #naamtamilarkatchi #Ntk_Abhinaya_Election_Campaign_At_Vikravandi
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #vikravandibyelection
    #சீமான்_பேச்சு
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Komentáře • 841

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 Před 2 dny +444

    திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுப்பவன் பீ த் தமிழன்

    • @sadasivam2631
      @sadasivam2631 Před 2 dny +10

      Really 😂

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Před 2 dny

      பொய் தான் அவர்கள் முதலீடு,ரெளடிசம் அவர்கள் செயல்பாடு.ஜனநாயகம் அவர்களுக்கு ஜுஞ்சுபி.

    • @user-xr6xt8ur7g
      @user-xr6xt8ur7g Před 2 dny

      😂😂😂😂​@@sadasivam2631

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Před 2 dny +15

      ​@@sadasivam2631yes .rendu appanuku poranthavan

    • @ranjanmarkandu5794
      @ranjanmarkandu5794 Před 2 dny +4

  • @chellapandi726
    @chellapandi726 Před 2 dny +347

    😊 இந்த சம்பவத்திற்கு பிறகு திமுக காரன் எவனும் தமிழ்நாட்டில் நடமாடக் கூடாது

    • @sadasivam2631
      @sadasivam2631 Před 2 dny +6

      Really

    • @AjithKumar-pe4oo
      @AjithKumar-pe4oo Před 2 dny +7

      🔥

    • @sathyastudio7158
      @sathyastudio7158 Před 2 dny

      திமுகவின் அழிவு பாதை ஆரம்பம்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      கூடிய. விரைவில் தீம்கா ₹200ரூ உபிகள் செருப்படி விளக்கமாத்து சானில முக்கி அடிக்கனும் தீம்கா நாலே ரவுடிசம் தான் வேஸ்ட்
      நாம்தமிழர் ❤

    • @MonkeyraavUniverse-t2i
      @MonkeyraavUniverse-t2i Před dnem

      அட கருங்கல்லை கொண்டு எரிந்த நபர் குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்.
      அணுக்கம்பட்டு ஊராட்சி வடக்கு பள்ளி நீர் ஒடை, ச.ராஜன் இவருக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கும் என்ன சம்பந்தம்!

  • @sujinraju4523
    @sujinraju4523 Před 2 dny +147

    மக்கள் மாறமாட்டாங்க,பட்டாலும் திருந்த மாட்டாங்க😂😂😂

    • @historyofmystry562
      @historyofmystry562 Před 2 dny +2

      😂😂😂

    • @thavasikani2240
      @thavasikani2240 Před 2 dny

      பணத்திற்காக பீயகூட திம்பானுக போல பீத்தமிழர்கள்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +5

      தீம்கா அழியபோகுது திராவிட மாடல் & குஜராத் மாடல் இந்த 2 பேரையும் கூண்டோட. ஒழிக்கனும்
      நாம்தமிழர் ❤

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Před 2 dny +61

    இதெல்லாம் பார்க்கும் போது திமுக வின் இறுதி கட்டம் துவங்கி விட்டது என்று தெளிவாக தெரிகிறது

    • @kpkalaiselvam
      @kpkalaiselvam Před 2 dny

      Vaapilla.intha makkal thirunth maattanunga

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Před 2 dny +195

    கொள்ளை அடித்த பணம் எவ்வளவு வேலை செய்கிறது

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      உண்மை தான் சகோதர. அராஜகம் தீம்கா குண்டர்கள் டாஸ்மாக் மாடல் திராவிட மாடல் ஆட்சி வேஸ்ட்
      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉

  • @manimmani8123
    @manimmani8123 Před 2 dny +53

    ஒவ்வொரு தமிழனும் சபதம் எடுப்போம். திமுக தமிழ்நாட்டில் ஒரு கிளைகூட இருக்ககூடாது.

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 dny

      தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும்.
      இனி தெலுங்கு திமுக கட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.
      தெலுங்கர் கட்சி திமுகவில் தமிழர்கள் இருந்தால் இன்றிலிருந்து அக்கட்சியின் விருந்து விலக வேண்டும்.
      ஆந்திராவில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை.
      தமிழ் நாட்டில் தான் போட்டியிட தமிழர் கட்சிக்கு தமிழர்களுக்கு உரிமை இல்லையா? என்னடா நியாயம் இது??

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 dny

      1956ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டிருந்தது எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர்.அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது பிரிவினை வாதமா‌ இல்லை தேசத் துரோகமா?
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை.
      மற்ற எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்றால் தெலுங்கர்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
      தமிழர்கள் ஆந்திராவை ஆளவேண்டும் என்று கேட்கவில்லையே!!
      இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கிய செயல் ஆகும்.
      தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்..

    • @silambarasan.g2463
      @silambarasan.g2463 Před dnem

      ஒரு மயிரும் புடுங்க முடியாது தி. மு. க. நினைத்தால் ஒரு ஊரிலும் உங்க கொடி கம்பம் இருக்காது

  • @simplemansimpleman8656
    @simplemansimpleman8656 Před 2 dny +119

    நாம் தமிழர் மிகவும் நியாயமான கட்சி. பணமில்லாமல் ஓட்டு பெறுவதில் புரட்சி செய்யும் கட்சி. நியாயமாக யார் ஒட்டு பெற்றாலும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm Před 2 dny +212

    என் அன்பு மக்களே இப்படி அராஜகம் செய்து திமுக வெற்றி பெறனுமா இந்த அரசியல் நேர்மையற்றசாக்கடைகளை புறந்தள்ளுங்கள்.

    • @Goodwillhappenalways
      @Goodwillhappenalways Před 2 dny +10

      அறிவு என்பது துளியும் இல்லாத மக்கள் நண்பரே... உழைக்க மாட்டார்கள் ஆனால் இலவசமாககொடுங்கள் வாங்கி கொள்வார்கள் l.

    • @user-kz2lf7dl6z
      @user-kz2lf7dl6z Před 2 dny +4

      இயற்கையே! இன்னும்மா வேடிக்கை?

    • @user-ii6nz6wy8y
      @user-ii6nz6wy8y Před 2 dny +3

      அந்த தொகுதியில் வெளி ஆட்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது

    • @user-ii6nz6wy8y
      @user-ii6nz6wy8y Před 2 dny +2

      மில்ட்ரி உள்ளே இருந்தால் தான் பயம் இருக்கும்

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 Před 2 dny

      இந்த திமுக தாயோலிங்க கிட்ட காலம் தள்ளின ஜெயலலிதா வின் திறமை வியப்பிற்குரியது.

  • @ramakrishnanramasamy3006
    @ramakrishnanramasamy3006 Před 2 dny +127

    ரௌடி தனம் அவர்களின் பரம்பரை தொழில்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +2

      உண்மை தான்
      திராவிடம் சொல்லே ரவுடிசம் தான் டாஸ்மாக் மாடல் திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கனும்
      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉

  • @lpeditz6423
    @lpeditz6423 Před 2 dny +57

    எந்த கொம்பனா இருந்தாலும் தூங்கி போட்டு மிதிக்கணும் நாம் தமிழர் என்று உரக்கச் சொல்லும் வரை 🎙️💪🇰🇬

    • @MonkeyraavUniverse-t2i
      @MonkeyraavUniverse-t2i Před dnem

      அட கருங்கல்லை கொண்டு எரிந்த நபர் குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்.
      அணுக்கம்பட்டு ஊராட்சி வடக்கு பள்ளி நீர் ஒடை, ச.ராஜன் இவருக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கும் என்ன சம்பந்தம்! "பணம்"

  • @Rajraj-ri8ik
    @Rajraj-ri8ik Před 2 dny +274

    இவனுங்க அரசாங்கம் ஒழிய மக்கள் பார்கிறவங்க புரிந்து ஒட்டு போடுங்க

    • @prathaptc3606
      @prathaptc3606 Před 2 dny +7

      Please note seeman Velmurugan ,vijai, thirumavalavan.

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam Před 2 dny +161

    இவனெல்லாம் ஒரு அமைச்சர்.

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      தீம்கா கொஞ்ச கொஞ்சமா அழிகிறது
      தமிழனமே விழி ❤
      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 Před 2 dny +80

    தொகுதி மக்கள் திராவிட கும்பலுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் நாம் தமிழர்.........🌾⛰️🌳🐯🐅🎙️🔥✊

    • @thavasikani2240
      @thavasikani2240 Před 2 dny

      பணத்திற்காக பீயகூட தின்னும் பீத்தமிழர்கள்

    • @janarthanamv9414
      @janarthanamv9414 Před 2 dny

      யாரு நம்ம மக்களா ஐயோ இந்த பிச்சக்கார மக்கள் 1000க்கும் 2000க்கும்தானே இப்ப கூட்டமா அமைச்சர் தலைமையில் நிக்கிறானுக.

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d Před 2 dny +123

    சட்டம் சரியில்லை என்றால் சட்டத்தை நாம் தமிழர்கள் எழுதவேண்டும்

    • @CaptionCoolMSD
      @CaptionCoolMSD Před 2 dny +4

      💯

    • @user-dx8tk8ez7z
      @user-dx8tk8ez7z Před 2 dny +6

      கண்டிப்பாக அந்த நாள் கூடிய விரைவில் வரும்

  • @Umesh-pv1ec
    @Umesh-pv1ec Před 2 dny +69

    இனிமேல் முதல் அடி நம்முடையதா இருக்கனும் இங்கு நல்லவனுக்கு மரியாதை இல்லை வல்லவனுக்குதான் மரியாதை💪💪💪💪

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS Před 2 dny +37

    மக்கள் தான் இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

  • @sivatharan2245
    @sivatharan2245 Před 2 dny +37

    திராவிடர்கள் யார் என்று இப்போது புரிகின்றது

  • @sahayaraj5665
    @sahayaraj5665 Před 2 dny +113

    மக்கள் மாறாதவரை இவர்கள் இப்படிதான்

  • @anbuselvammaravanatham5026

    நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் தற்காப்பு கலைகளை காத்துக்கிட்டு தடியோட போகணும் இது போல சம்பவங்கள் நடக்கும்போது அவங்களை மண்டையை உடைத்து விட்டு வரணும்

  • @kesavans3342
    @kesavans3342 Před 2 dny +126

    ஏன் இன்று வீடியோ தெளிவாக இல்லை? நாம் தமிழர் தம்பிகள் மருத்துவர் வேட்பாளர் அபிநயா அவர்களை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்!

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před 2 dny +9

      பார்க்க வேதனையாக
      இருக்கிறது
      ஒவ்வொருத்தவரும்
      மக்களிடம் கருத்து சொல்ல உரிமையிருக்கே

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 dny

      😂​@@nagendramthangarajah2551தமிழ் நாட்டிலேயே தமிழர்களுக்கு தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
      மத்திய அரசு என்ன செய்கிறது? நீதிமன்றம் என்ன செய்கிறது?
      நீதிமன்றம் தானாக முன்வந்து திமுக கட்சியைத் தடை செய்ய வேண்டும்.
      தமிழ் நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 dny

      அன்னிய மொழியினர் தெலுங்கர் தமிழ் நாட்டிலேயே தமிழர்களைத் தாக்குவது பெரிய அயோக்கியத்தனம்.!!

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 dny +1

      என்னடா இது மக்கள் ஆட்சியா?
      சர்வதிகார ஆட்சியா?
      இந்த திராவிட தெலுங்கர் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
      கவர்னர் என்ன செய்கிறார்.?
      தேர்தல் ஆணையமும் என்ன செய்கிறது.?
      அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 2 dny +24

    போர் தொடங்கிட்டு கொட்டடா முரசு..❤❤❤ நாம் தமிழர் 💪💪

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 Před 2 dny +44

    தேசிய ஊடகங்கள் இதையெல்லாம் காட்டுமா?

    • @thavasikani2240
      @thavasikani2240 Před 2 dny

      பணத்திற்காக பீயகூட தின்னும் ஊடகங்கள்

  • @user-ny7oe1sy8g
    @user-ny7oe1sy8g Před 2 dny +153

    தேர்தல் அதிகாரிகள் இதை கவனிப்பதில்லை

  • @surendharbabu9800
    @surendharbabu9800 Před 2 dny +25

    விழிப்புணர்வு அற்ற சமூகத்தில் ஏமாற்றுபவனுக்கே முதலிடம் 😢😢😢😢😢 இந்த மக்களைப் பார்க்கும்போது அதிக கோபமாகவும் அழுகையும் வருகிறது 😢😢😢😢

  • @selvarajshajan9226
    @selvarajshajan9226 Před 2 dny +111

    காவல் அதிகாரி நான்கு தினமாக காணுகின்ற அந்த முகம் நேர்மையான அதிகாரி போல் தெரிகிறது நல்லது

  • @venkivenkatesh231
    @venkivenkatesh231 Před 2 dny +23

    விடியல் அரசின் சாதனை அடி தடி
    NTK go to win

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +2

      தீம்கா அழியபோகுது
      நாம்தமிழர் ❤❤❤🎉

  • @sivavinishasivavinisha7460

    இனி புரட்சி படையின். ஆட்டம்தான்டா

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      நாம்தமிழர் ❤❤❤

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Před 2 dny +42

    சொந்த நலனுக்கு பொது மக்களை மோத விடாதீர்கள் ..... பொது மக்கள் தி மு க வுக்கு வாக்களிக்க வேண்டாம்.....

  • @kathiravan7137
    @kathiravan7137 Před 2 dny +74

    இன்று பணம் வேலை செய்கிறது நாளை நம் இனம் வேலை செய்யும் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்

  • @achudhcmcma
    @achudhcmcma Před 2 dny +103

    நாம் தமழர் கட்சி மட்டும் வெல்க

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉

  • @Inba7889
    @Inba7889 Před 2 dny +15

    அடுத்த மாவட்டத்தில் நடந்த கொடிமையை பார்த்து திருந்த ஜென்மங்கள் 🎉

  • @cooltamiltrendz5501
    @cooltamiltrendz5501 Před 2 dny +47

    மதிவாணன் vera level 👌

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +2

      தமிழன்டா ❤ மாஸ் மதிவாணன் ❤❤❤ நாம்தமிழர் 🎉🎉🎉🎉

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 Před 2 dny +52

    மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா தமிழ்நாட்டுல

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Před 2 dny

      அத விட கேவலமான பிறப்புகள்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      தீம்கா அழியபோகுது
      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam Před 2 dny +16

    ஏன்டா , ஆட்சியில் நீங்கதான் இருக்கிறிங்க இந்த ஒரு தொகுதியல தோல்வியடைந்தால் ஆட்சியாட போயிடும்.
    ஏன்டா அழியறிங்க.

  • @maruthikannan8381
    @maruthikannan8381 Před 2 dny +31

    அரஜகம் ஒழியும்

  • @AntonyChandran-t7f
    @AntonyChandran-t7f Před 2 dny +35

    60 பேர கொண்ணீங்களே அசிங்கமா இல்லையா.....கல்லால அடிக்கிற.....இதலாம் ஒரு பொழப்பு.....

  • @kamalesh20612
    @kamalesh20612 Před 2 dny +74

    எரியிற கல் எல்லாம் நாம் தமிழர் ஓட்டுடா 🎙️🎙️🎙️

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Před 2 dny +4

      சரியே

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤❤ தமிழனமே விழி 😭😭😭😭

  • @gunasekarangunasekaran7144
    @gunasekarangunasekaran7144 Před 2 dny +102

    திமுக ரவுடி கும்பல் மக்களே சிந்தித்து நல்லவருக்கு வாக்களியுங்கள் மைக் சின்னம்

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx Před 2 dny +28

    இது தான்டா திராவிட மாடல்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      தீம்கா அழியபோகுது
      நாம்தமிழர் ❤❤❤🎉

  • @KK-cl6ki
    @KK-cl6ki Před 2 dny +71

    இதுவா ஜனநாயகம்

  • @muthurajavellaiyan4157
    @muthurajavellaiyan4157 Před 2 dny +28

    நாம் தமிழர்

  • @user-uq9ze9hs3l
    @user-uq9ze9hs3l Před 2 dny +16

    மானா தமிழர்கள்சிந்திக்க வேண்டும். நாம் தமிழர்❤️❤️❤️❤️❤️

  • @maruthikannan8381
    @maruthikannan8381 Před 2 dny +32

    தேர்தல் நிருத்தம் வேண்டும்

  • @user-hn7sf8fe8e
    @user-hn7sf8fe8e Před 2 dny +15

    மக்கள் தான் இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்

  • @murthym3614
    @murthym3614 Před 2 dny +23

    அந்த பயம் இருக்கட்டும் என அண்ணன் சொன்னது புரியுது இன்னும் அனைத்து கட்சி கூட்டம் கிராம் நகர நகராட்சி கூட்டம் என என்ன பாடு படபோகிறதோ

  • @akbarmaths8130
    @akbarmaths8130 Před 2 dny +26

    Ntk 🎉❤

  • @k.dhanagopalk.dhanagopal3567

    இருப து ஆண்டானாளும்Mrkp பதில் சொல்ல வேண்டும்.

  • @ashok_ntk
    @ashok_ntk Před 2 dny +16

    விழுப்புரம் நோக்கி உறவுகள் அனைவரும் நகரவும்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht Před 2 dny +52

    விக்கிரவாண்டி மக்கள் தயவு செய்து இப்பவாவது சிந்தித்து பாருங்கள் யார் மக்களுக்கானவர்கள் என்று

  • @muraliinnocent139
    @muraliinnocent139 Před 2 dny +12

    நாம் தமிழர் கட்சி 👌🏻👌🏻

  • @balasubramanianpalanivelup8534

    அறமற்ற அரசியல்.

  • @Ksuthakar
    @Ksuthakar Před 2 dny +10

    போயா அடி அடி தான் சரி நாம் தமிழர் வாழ்க

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 2 dny +6

    மக்கள் சிந்தித்து வாக்களிப்போம்.. இந்த திமுக அரசாங்க செயலை வண்மையாக கண்டிக்கிறோம்.

  • @srimurugankalai9278
    @srimurugankalai9278 Před 2 dny +5

    காசுக்கொடுத்து பீயத்திங்க சொன்னதும் பீயத்திங்கும் கூட்டம் உங்களுக்கே இவ்வளவு கோபம் வருதுநா தன்மான த்திற்கும் இனமான த்திற்கும் நிற்கும் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு எவ்வளவு கோபம் வரும்.

  • @loganlogans6367
    @loganlogans6367 Před 2 dny +11

    சாராய மாடல்

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      உண்மை தான்
      திருட்டு தீம்கா அழியபோகுது அராஜகம் தீம்கா ஒழிக ஒழிக
      நாம்தமிழர் ❤🎉🎉🎉

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 2 dny +5

    ஊழல் பணம் செய்யும் இந்த கொடுமைகளைப் பார்த்தாவதுஎளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டிய அவசியம் உணர்வோம்.சிந்திப்பீர் மக்களே.நாம் தமிழர்.

  • @user-nb8ry6ei1g
    @user-nb8ry6ei1g Před 2 dny +12

    அதிகாரம் ஆடுகிறது

  • @user-lt5xi7hi8s
    @user-lt5xi7hi8s Před 2 dny +5

    எங்கடா போயிட் தேறுதல் அனையம் நடக கம்பெனி

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 Před 2 dny +6

    நாம்தமிழர்நிச்சயம்வெல்லும்

  • @kadalis2688
    @kadalis2688 Před 2 dny +7

    வெல்லட்டும் தமிழ்தேசியம் கதறட்டும் திராவிடம். 🔥🔥🔥

  • @chelladurais8039
    @chelladurais8039 Před 2 dny +6

    தி மு க அழிவு அழகாய் தெரிகிறது, முடிச்சு விட்ருவோம் 🫵🫵🫵

  • @KK-cl6ki
    @KK-cl6ki Před 2 dny +57

    DMK காரன் குடல் உருவ வேண்டும்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Před 2 dny +1

      நெஞ்சுல தில்லு இருக்கா?

    • @jasim75782
      @jasim75782 Před 2 dny

      Unaku Iruka pootai ​@@krishnamurthyr7628

    • @indhumathi6482
      @indhumathi6482 Před 2 dny +1

      என்றும் வன்முறைக்கு வன்முறை மாற்று இல்லை

    • @KK-cl6ki
      @KK-cl6ki Před 2 dny +5

      ​@@krishnamurthyr7628gopalapurathu kothadimaigal

    • @Sundar-in8du
      @Sundar-in8du Před 2 dny

      ​@@indhumathi6482 உண்மைதான் ஆனால் திமுக திராவிடியா ஸ்டாலின் தல ய இந்த மண்ணுல வெட்டி சாய்க்கணும் அப்போ தான் தமிழ் நாடு விடுதலை அடையும் , திமுக ரொம்ப மோசம்

  • @periyssamy5282
    @periyssamy5282 Před 2 dny +12

    Ntk❤❤❤

  • @Trending_ntk
    @Trending_ntk Před 2 dny +8

    இந்த மக்களை நெனட்சா வேதனையா இருக்கு கேவலமா இருக்கு இன்னும் கூட அரசியல் புரிதல் இல்லாமல் பணத்துக்கு வாயே பிளந்து கொண்டு ஓட்டு போடுகிறார்கள்

  • @manikandan9256
    @manikandan9256 Před 2 dny +5

    இதுதான்.ரௌடிகளின்கச்சியும்ஆச்சியும்உண்மையானதமிழனும்தமிழச்சியும்புரிந்தால்சரிதான்

  • @rbala2217
    @rbala2217 Před 2 dny +11

    Ntk

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 Před 2 dny +9

    தேர்தல் ஆணையம் இருக்கிறதா.... 🤔🤔🤔🤔🤔

  • @manimmanim529
    @manimmanim529 Před 2 dny +5

    தற்குரி கூட்டம் இவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் போராடுகின்றனர் திராவிடர் பதவிக்கு எதையும் செய்வார்கள் தம்பி அண்ணன் தங்கை அக்கா கவனமாக இருங்கள் நாம் தமிழர்

  • @nammaveethi3312
    @nammaveethi3312 Před 2 dny +8

    ரவுடிகள் முன்னேற்ற கழகம்

  • @user-ev8vv8sr9f
    @user-ev8vv8sr9f Před 2 dny +11

    தீய சக்தி திமுக

    • @Ntk78680
      @Ntk78680 Před 2 dny +1

      100% உண்மை தீம்கா வேஸ்ட்
      நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 Před 2 dny +6

    நாம் தமிழர் கட்சியினர் உண்மையா மக்களுக்கு நல்லது மட்டுமே செயனும் என்று அரசியல் செய்கிறார்கள்,உங்களை மாறி மட்டும் அரசியல் செய்தார்கள் என்றால் ,அந்த கட்சியில் இருக்கும் அண்ணன்,தம்பிகள் கொதரி எடுதுறுவாங்க,(ஏன் என்றால் அவங்க புலி)

  • @thiyagamurthipoorasamy4542

    அதிகாரத்திமிர்.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Před 2 dny +7

    நம் தமிழ் மக்கள் இப்படி இருக்காங்களே ?

  • @Ganeshkumar-lg5sj
    @Ganeshkumar-lg5sj Před 2 dny +22

    திராவிட 200 உபிகள் அராஜகம்

  • @Baskhar-ng3tj
    @Baskhar-ng3tj Před 2 dny +5

    மனகாட்டா ஜனநாயாகம்

  • @swissthamilfox
    @swissthamilfox Před 2 dny +15

    கண் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய எங்கள் மூத்த குடி எங்கள் தமிழ் குடி...! இன்று திராவிட கள்ளசாராயத்துக்கும் 100 க்கும் 200 க்கும் நடுத்தெருவில் .... | உங்களுக்கெல்லாம் கேவலமாக இல்ல...?

  • @hai_i_am_dk1151
    @hai_i_am_dk1151 Před 2 dny +2

    அடிதடி தி்முக, தமிழக மக்கள் பார்து கொண்டுதான் இருக்கின்றார்கள், மாற்றம் வேண்டும் என்றால் ஒரே வழி நாம் தமிழர் கட்சி🙏 ,தான்

  • @Rajraj-ri8ik
    @Rajraj-ri8ik Před 2 dny +25

    போலீஸ் கூட dmk பக்கம் than

  • @ramachandrans7862
    @ramachandrans7862 Před 2 dny +6

    அமைதியாகயிருங்கள்வெற்றிஉங்களுக்கேதேமுதிகதொண்டன்திருச்சி

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 2 dny +10

    நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி உறுதி 👍

  • @murugesand1809
    @murugesand1809 Před 2 dny +23

    ஜனநாயகம் செத்து விட்டது

  • @sivayokesh4558
    @sivayokesh4558 Před 2 dny +2

    கேட்கின்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அராஜகத்தை அராஜகத்தை கையில் எடுத்த திமுக காரன் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் நாம் தமிழர்❤

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 Před 2 dny +3

    நாம் தமிழர் 🚩

  • @SurendranP-wf6df
    @SurendranP-wf6df Před 2 dny +4

    மக்கள் திருந்த வேண்டும்

  • @malarvizhikarunanithi9662

    அறுபது ஆண்டுகளாக தி மு க கற்றுக் கொடுத்த பாடம் இதுதான் தமிழ்மாக்களே நீங்கள் எப்போது தான் விழிப்புணர்வு கொள்வீர்கள்

  • @NagarajNagaraj-bd2tg
    @NagarajNagaraj-bd2tg Před 2 dny +10

    அராஜக ம் திமுக

  • @manikandan9256
    @manikandan9256 Před 2 dny +2

    தமிழனின் அடி தர்மத்தின் அடியாக.இருக்கவேண்டும்.அப்பத்தான்
    நாம்தமிழர்

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 Před 2 dny +17

    வீட்ல இருக்கிற பொதுமக்களை பூரா கூட்டிவந்து பந்தலுக்குள்ள பொழுதெல்லாம்,, வேற கட்சிக்காரங்க குறிப்பா நாம்தமிழர்கட்சிக்காரங்க வீடுவீடாய்போயி மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்கக்கூடாது ன்னு தான் வீதிக்குவீதி 2,3பந்தலைபோட்டு அதில காசுபணத்தை கோடுத்துகூட்டிவச்சு அடைச்சிவச்சி தேர்தல் வேலையை திராவிடமாடல் விடியல்அரசு செஞ்சிட்டு இருக்கு இதுக்குபேரு தான் ஜனநாயகம்தேர்தல் னு தேர்தல் ஆணையம் சொல்லுதா? தேர்தல் நடத்தைவிதிமுறை நடைமுறைவிதிமுறைகள் கடைபிடிக்கலைனா,, அதனை கட்டுபடுத்த முடியலைனா,, தேர்தல் ஆணையம் ஏதுக்கு தேர்தலை நடத்தனும்? இந்த கேவலமான செயல்களை கையாலாக தனத்தை கண்டு நாடே உலகமே சிரிப்பா சிரிக்கிது ராசா!!

  • @gowtham7066
    @gowtham7066 Před 2 dny +16

    There is no awareness in villages poor society 😢

    • @user-ny7oe1sy8g
      @user-ny7oe1sy8g Před 2 dny +6

      Not village only, everybody money money!!!!! Power ! Power!!!

  • @amirthalingamramar4401
    @amirthalingamramar4401 Před 2 dny +5

    நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயம் வெளிப்படையாக தெரிகிறது ❤❤❤❤

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 Před 2 dny +4

    திராவிட தெலுங்கர்கள் கூடாரம் இப்படி அராஜகம் செய்து கொண்டு இருக்கும் வேடிக்கை பார்க்கும் காவல் துறை காவல் துறையினர் தெலுங்கர்களா?

  • @duraimarimuthu9320
    @duraimarimuthu9320 Před 2 dny +2

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉❤❤❤

  • @murugeshmurugesh5236
    @murugeshmurugesh5236 Před 2 dny +3

    Ntk🎉🎉🎉

  • @Iyarkai75
    @Iyarkai75 Před 2 dny +16

    நாம் தமிழர் நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

  • @prakashbiruntha2411
    @prakashbiruntha2411 Před 2 dny +1

    அண்ணா நாம் தமிழர் கட்சியின் பாதுகாவலர்களை நான் இப்பொழுது பாராட்டுகிறேன்

  • @maniraj-gu2rw
    @maniraj-gu2rw Před 2 dny +5

    Isaimathivanan original maaveeran

  • @praveen.m3331
    @praveen.m3331 Před 2 dny +3

    Super NTK ❤

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz Před 2 dny +8

    நாகரிகமான அரசியல் எடுப்படாது...???

  • @GUNASEKARANS-sh9pf
    @GUNASEKARANS-sh9pf Před 2 dny +1

    மக்கள் திருந்த மாட்டார்கள். நாம்தமிழர் வேட்பாளர் அவர்களை பாதுகாப்பாக கவனிக்கணும்.

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 Před 2 dny +1

    இந்தச் சனங்களுக்காக நாம் தமிழர் பிள்ளைகள் தங்கள் வாழ்நாளை வீணடிக்காதீர்கள். இதுகள் திருந்தாத ஜென்மங்கள் இப்படியே அடிமையாக இருந்து சாகட்டும்.