சாப்பிட்டு காசு கொடுக்காமல் தகராறு செய்த நபர்... அரிவாளால் வெட்டி அனுப்பிய உரிமையாளர் மகன்!

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • சாப்பிட்டு காசு கொடுக்காமல் தகராறு செய்த நபர்...அரிவாளால் வெட்டி வீட்டுக்கு அனுப்பிய உரிமையாளர் மகன்!
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App : play.google.com/store/apps/de...
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029VaA2...
    iOS App : apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @ Facebook : www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    sathiyamtv

Komentáře • 152

  • @sisbrouruttugal
    @sisbrouruttugal Před měsícem +142

    என்னதான் வழக்கு போட்டாலும் ஹோட்டல் கரர் செஞ்சது கரெக்ட் 💯

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 Před měsícem +118

    சரியான முடிவு காசு இல்லைன்னா பிச்சை எடு

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem +71

    வாழ்துக்கள் தம்பி போலீசும் காசு கொடுக்க மாட்டான்

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Před měsícem +133

    சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்றவனை வெட்டியதில் தவறில்லை

  • @prabuk8247
    @prabuk8247 Před měsícem +49

    எத்தனை நாளைக்கு தான் பொறுமையா இருப்பாங்க...

  • @lordshivan5466
    @lordshivan5466 Před měsícem +45

    முன்ன மாதிரி இல்லப்பா எல்லாம் படிச்சிட்டு தொழில் பண்றோம் தொந்தரவு பண்ணாதீங்க முன்ன மாதிரி பார்த்து பக்குவமா வெட்ட மாட்டோம்

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 Před měsícem +56

    இதே போல எல்லா ஹோட்டல் உரிமையாளரும் செய்தால், பணம் ஒழுங்கா வந்துடும்...

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před měsícem +51

    எவனா இருந்தாலும் வெட்டுவேன்
    எவனா இருந்தாலும் வெட்டுவேன்.

    • @immanuvel7245
      @immanuvel7245 Před měsícem +1

      😮😂😂😂😂😂

    • @immanuvel7245
      @immanuvel7245 Před měsícem +5

      உணர்ச்சிவச பட்டு வெட்டிடாலம் அதற்கு பிறகு நமக்கு ரவுடினு முத்திரை குத்திடுவாங்க அப்புறம் நிம்மதியான வாழ்க்கை போய்விடும் அது மட்டும் இல்லை ஒரு முறை காவல்நிலையத்தில் வழக்கு பதிர்ந்து அந்த தண்டனைய நம்ம அனுபவிச்சி வழக்க முடிச்சாலும் நமது பேர் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் சர்வர்ல பதிவு 30 வருடம் குறையாமல் பதிவு இருக்கும் நினைத்து சிந்தித்து எதையும் நண்பர்கள் செய்ய வேண்டும்😉🤔😑😑😑

    • @finisher6506
      @finisher6506 Před 27 dny

      ​@@immanuvel7245correct

  • @jayakumarkumar2317
    @jayakumarkumar2317 Před měsícem +18

    ஊருக்கு எல்லாம் பசிக்கு சாப்பாடு போடும் பாட்டிக்கு 🧎

  • @gopiv608
    @gopiv608 Před měsícem +20

    காசு இல்லைனா குப்பைத்தொட்டியில் பொரிக்கி சாப்பிடு.ஹோட்டல் பணம் போ2.செலவு செய்கிறார். நீ சும்மா சாப்பிடவா......

  • @anverdeen1919
    @anverdeen1919 Před 28 dny +14

    ஓசியில் சாப்பிட்ட பழக்கதோசம்

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Před 27 dny +7

    ஓட்டல் தொழில் நடத்துதரது எவ்ளோ கஸ்ட்டம் , இதுல ஓசி தொந்தரவு வேர்😢

  • @ananthaniyer541
    @ananthaniyer541 Před měsícem +8

    நேர்மை உழைத்து சம்பாதிக்கணும், நேர்மையா படித்து பாஸ்பண்ணி தகுதி அடிப்படை போட்டியில் வென்று வேலையைப் பிடிக்கணும் இப்படியெல்லாம் எந்த தலைவரும் சொல்லிக் கொடுக்கவில்லையே. அதனால் இப்படத்தான் நடக்கும். நம்ம தலைவர்கள் தேர்வையே ரத்துச் செய்ய வாக்குறுதி கொடுக்கிறார்களே.‌

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před 29 dny +8

    ஓண்டி புலி தேவன வைத்து வாயை வெட்ட வேண்டிதான்😂

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před měsícem +16

    வன்முறை தப்புதான் இருந்தாலும் நியாயப்படி பார்த்தா சரிதான்!..

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před měsícem +4

    சரியான பதில்

  • @manogk9347
    @manogk9347 Před 28 dny +4

    இதன்டா எங்க கேப்டன் விஜயகாந்த் கடவுள் எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டர்

  • @manogk9347
    @manogk9347 Před 28 dny +3

    கேப்டன் விஜயகாந்த் மகன் வாழ்க பல்லாண்டு அவரை முதல்வர் ஆக்க வேண்டும் தமிழ் நாட்டு மக்கள்

  • @MathavanMathavan-ru7zm
    @MathavanMathavan-ru7zm Před 28 dny +4

    தின்ன சோத்துக்கு காசு கொடுத்தா ஏன் பிரச்சனை வருகிறது

  • @johnbasco7734
    @johnbasco7734 Před 28 dny +2

    Super avan vayayum sethu vettiirukkanum 👍👍👍👍👌👌👌👌

  • @manogk9347
    @manogk9347 Před 28 dny +3

    யாரும் ஓட்டலில் சாப்பிட வேண்டாம் அனைவரும் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும்
    அனைத்து பஸ் ஸ்டாண்ட் டில் அம்மா உணவகம் திறக்க வேண்டும்

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Před 27 dny

      . நடக்குறத பேசுராசா

  • @SaisanthoshD-ye4pe
    @SaisanthoshD-ye4pe Před 26 dny +1

    இதை ஒலிபரப்புவது மிகத் தவறான ஒரு காவல்துறை எதற்காக இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை லஞ்சத்துக்கு வாழும் இந்த தண்டனை கொடுக்க உங்களால் முடியவில்லை அவரை விசாரிக்க வேண்டும் தண்டனை கொடுங்கள்

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u Před měsícem +7

    Super.

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 Před měsícem +12

    காசுதரலைன்னா செஞ்சது சரிதான்

  • @RajKumar-cb9xp
    @RajKumar-cb9xp Před měsícem +9

    Saptathukku muthalla panatha kodungada

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 27 dny +1

    சூப்பர் சூப்பர் பாவத்தின் சம்பளம்
    இதுதான் சரியான தன்டனை
    சரியான தன்டனை
    சாப்பிட்ட காசி கொடுக்கனும் கொடுக்காவிடின் வாள்தான் பேசூம் சரியான தீர்மானம் சரியான முடிவு
    அல்லாஹு அக்பர்
    சாப்பாட்டுக்கு காசி கொடுக்காமள் இதுவறைக்கும் இருந்தாள் அக்காசை உரிமையாளரிடம் உடனே ஒப்படைக்கவும்
    தமிழ்தேசியன் அல்லாஹு அக்பர

  • @ai77716
    @ai77716 Před 24 dny +1

    Smart owner👌🏾smart decision 👌🏾,

  • @raajeshkannan2792
    @raajeshkannan2792 Před měsícem +15

    கையில வெட்டகூடாது,வயித்துல வெட்டி தின்ன சாப்பாட்ட வெளிய எடுக்கனும்

  • @user-raja792
    @user-raja792 Před 26 dny +1

    கடன் அன்பை முறிக்காது.
    இனுமே வெட்டுதான்

  • @pathiban6939
    @pathiban6939 Před měsícem +5

    Don't construct school, bridge, school, road,dam construct a big jail it's important in future

    • @user-gk6oi8oi8j
      @user-gk6oi8oi8j Před 28 dny

      Of course it's need if they will not construct school bridge dam...

    • @pathiban6939
      @pathiban6939 Před 28 dny

      @@user-gk6oi8oi8j because every body is selfish and useless to earn in life

    • @pathiban6939
      @pathiban6939 Před 28 dny

      @@user-gk6oi8oi8j athiram,kovam,suyanallam,adavidi thana apparam makalluku sattam methu bayam illey yena saiyathallum velliyavarala

  • @vengatvengat1833
    @vengatvengat1833 Před 28 dny

    Arumai

  • @hadhaana7832
    @hadhaana7832 Před 29 dny

    Super💚💚💚💚💚🌹🌹🌹👍

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Před 28 dny

    Good work

  • @HKR555
    @HKR555 Před měsícem

    சூப்பர்

  • @someshwaranperiyasamy1926

    Super thala

  • @chandrasekaranannamalai3696
    @chandrasekaranannamalai3696 Před měsícem +1

    Law & order is excellent

  • @jagajaga9898
    @jagajaga9898 Před 27 dny +1

    Super maas🔪🔪🔪🔪🔪🔪

  • @mohamedjavith-kw7um
    @mohamedjavith-kw7um Před 28 dny

    Super

  • @austinmano5192
    @austinmano5192 Před 26 dny

    Good job

  • @kuttianbu7606
    @kuttianbu7606 Před 20 dny

    Super bro super

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx Před 26 dny +1

    எத்தனுக்கு எத்தன்

  • @rishidheja5581
    @rishidheja5581 Před 22 dny

    100 percent correct

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 Před měsícem +1

    Super ippadipadda naaigala ippaditthaan seyyanum

  • @ChinnarasaS-uv8wf
    @ChinnarasaS-uv8wf Před 18 dny

    Nice

  • @kumarsamy2535
    @kumarsamy2535 Před 29 dny

    Sir Indian constitution super

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 Před 27 dny

    Rightt

  • @arumugam2850
    @arumugam2850 Před 25 dny

    காவல்துறை இன்று வரை மொத்தமாக ஏவல் துறையில் உள்ள னர்.

  • @yoursone23finchbreeder

    வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனினும் என்னிடம் அவரை அடித்தது வெட்டியது தவறில்லை என்று சொல்ல முடியாது காரணம் இது பகையாக மாறு ம்

  • @gregoryantony7491
    @gregoryantony7491 Před 23 dny

    Which area dada, why no police in the area

  • @issacrebaca4811
    @issacrebaca4811 Před 27 dny

    ❤Supper

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Před 28 dny +1

    சூப்பரபு

  • @nAarp
    @nAarp Před 28 dny

    நல்ல தமிழ் அரசு அரசியல்

  • @Mselvan_thoothukudi
    @Mselvan_thoothukudi Před 27 dny

    🔥🔥

  • @blessymohan2051
    @blessymohan2051 Před 27 dny

    Correct

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc Před měsícem +2

    சரிதான்

  • @user-sb2gv4nt2p
    @user-sb2gv4nt2p Před 23 dny

    Super thala 😃😃🤣🤣👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 28 dny

    Super owner paiya

  • @Labourcooking2023
    @Labourcooking2023 Před 28 dny +1

    முறைப்படி பார்த்தால் வாயில் தான் வெட்டி இருக்க வேண்டும் 😂😂😂 ஓசி ஓசி

  • @manikalaikali8609
    @manikalaikali8609 Před 27 dny

    Ok😊

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Před měsícem +3

    சபாஷ்

  • @user-zp2ym2pb6i
    @user-zp2ym2pb6i Před měsícem +6

    Dmk இதுதான் மிக சிறந்த ஆட்சி

    • @Sasi-World
      @Sasi-World Před měsícem

      இந்தியா முழுவதும் ஆரிய வந்தேறிகளுக்கெதிராக மக்கள் கொதித்தெழுகிறார்கள்.

    • @ksks7256
      @ksks7256 Před měsícem

      NTk நிர்வாகிகள் குட்கா கடத்தி போலீஸ் கைது பண்ணி இருக்காங்க
      மிகச் சிறந்த ஆமையனின்
      கும்பல்

    • @samsudeensamsudeen501
      @samsudeensamsudeen501 Před měsícem +1

      Sanghihal ippadithan kasukoduka matanuga

    • @shanmugamshamverygood106
      @shanmugamshamverygood106 Před 28 dny

      பிச்சைகாரனுக்கு ஆட்சி துனை போகாது

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Před 28 dny

      ​​@@samsudeensamsudeen501தேவிடியா பையா பிரியாணிக்கு குத்துச்சண்டை போட்டவன் யாருடா லூங்கி கட்டும் பன்றியே

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 Před 27 dny

    Avara Chennai ki vara solunga, inga Boxing Biriyani boys irukanga..

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 Před 23 dny

    திமுக ஆட்சியில் இதல்லாம் சகஜம் அப்பா.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před měsícem +7

    கையில் வெட்டாமல் இஞ்சியை வெட்டி இருக்கலாம் 😂😂😂😂😂😂🤔

  • @user-wd1mv4tc1q
    @user-wd1mv4tc1q Před 6 dny

    Saptta panam kodukkonum
    Ellana pasiyodu erukkonum
    Sapttu Sandiy Thanam Kattuna
    Nondiy Aguwinga kawanam
    Sappattu pireyargleaaa❤

  • @VenkateshVenkatesh-fp6gh

    சபாஷ் சரியான தீர்வு

  • @azarstarc5639
    @azarstarc5639 Před 25 dny

    Judgement thappa kututha judge ku our vittu kotuga bro

  • @Skumar-vb2bp
    @Skumar-vb2bp Před měsícem +1

    Ini oasi la poravana ipadi tha vetanum.super Anna...hotel ku hotel nalla sudu thanni oothukunga...vettavenda...dai kasu yeduthunu pongada

  • @selvakumarselvakumar9596

    👌👍💯👌👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ssrajan9654
    @ssrajan9654 Před měsícem +2

    I salute dravida model for giving us such an excellent governance.

    • @Sasi-World
      @Sasi-World Před měsícem +1

      நாடற்ற ஆரியர்கள் நம் நாட்டு மக்களை எப்படி மாற்றிவிட்டார்கள். ஆரிர்களற்ற நாடு அமைதியாக இருக்கும்.

    • @vasudevans4586
      @vasudevans4586 Před měsícem

      ​@@Sasi-Worldtevdiya payale kommala okka

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Před 28 dny

      ​@@Sasi-World😢😢😢😢 பல்லு படாம. செய்டா கொத்தடிமை

  • @user-ot5ox1ti5l
    @user-ot5ox1ti5l Před 10 dny

    Super panishment

  • @Ebishenmansfield
    @Ebishenmansfield Před měsícem

    En antha pombalaya pudikala police. Ava dhan first start panna crime ah

  • @Pitchan-Raja
    @Pitchan-Raja Před 29 dny

    உழைப்பனை சுரண்டிதிங்க நிணைப்பவனுக்கு நல்லபாடம்.

  • @alirafeek9275
    @alirafeek9275 Před 27 dny

    New name for the hotels...
    Pattakkathi hotels.
    Pay first...if you don't have enough money can ask....you may lucky and feed you
    Vandarai valaveikkum
    Tamil nadu

  • @vigneshramachandran1873

    Super kaiyum kaalayum vetti..Nadu Road la thonga vidanum

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Před 28 dny

    THARAMANA SAMPAVAM

  • @rayavlogs
    @rayavlogs Před 27 dny

    Appdi podu 😂😂😂

  • @manogk9347
    @manogk9347 Před 28 dny

    அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று இருக்கலம் கத்தி வெட்டு தவறு

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Před 27 dny

      நீ ஓட்டல் வச்சி எவனாவது இதுமாதிரி செஞ்சா போலிசுக்குப்போ

  • @_Video469
    @_Video469 Před 28 dny

    Avlotha 😂

  • @skkumar8178
    @skkumar8178 Před měsícem

    Tasmac Tamilnadu

  • @duraisamy6156
    @duraisamy6156 Před 27 dny

    KD KD maavu kattu podunga

  • @arockiasamye5721
    @arockiasamye5721 Před měsícem

    பிஜேபி காரனா அவன்( மினி பஸ் காரன் ) ஹோட்டல் காரன் பட்டா கத்தியை தூக்கினால் ஹோட்டல் நடத்த லாயக்கு அற்ற வன்

  • @shamshadbegumbegum1971

    Ella hotel karanum idha follow panna ganja pasangalukku bayam varum

  • @diazj.p3162
    @diazj.p3162 Před 28 dny

    ஓசி தீனி திங்கரவன்

  • @user-sb2gv4nt2p
    @user-sb2gv4nt2p Před 23 dny

    Pitchakara pundaikala kasu illana enna pundaikita saptringa vetnathu thappe illa enaku kututhu vaikala na mattilum police illa court judge iruntha unaku mala pottu kaithatti vitruven😃😃😃👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @diolover2547
    @diolover2547 Před 27 dny

    வாயில வெட்டவில்லை ப்ரோ

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 Před 28 dny

    தமிழளன்ட

  • @aswinsekar4995
    @aswinsekar4995 Před 26 dny

    Gom***** appa Amma ta evanadhu vambu pana thundu thunda vetanum….

  • @focuskarthik
    @focuskarthik Před měsícem

    Fake news

  • @justinprabhakar9488
    @justinprabhakar9488 Před měsícem +1

    Wrong hotel .... close the hotel ...

  • @pandiyanmehul8086
    @pandiyanmehul8086 Před měsícem

    Rendu perum dmk karanathan irrukanum

  • @manimmanim529
    @manimmanim529 Před 28 dny

    இவர் கடை நடத்தும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் ஆயுள் தண்டனை தரனும் மத்தவனுக்கு பயம் வரணும்

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Před 28 dny

      😢😢😢😢😢 நீயும் ஒசி சோறாடா பொறோம்போக்கு முதல் போட்டு தொழில் பன்னுனா உனக்கு ஒசியில. சோறு கொடுக்கனுமாடா எச்சை சோறு நாயே

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Před 27 dny

      ஏன்டா.... நீ வந்து வயிறு முட்ட சாப்பிடுவ. பின்பு பணங்கொடுக்கமுடியாதுனு வியாக்ஙியானம்பேசுவ. முதல்போட்டவன் விரல் சாப்பிட்டு போகனும் . இந்தப்பொழப்புக்கு ....... உருவிப்பொழ

  • @Sasi-World
    @Sasi-World Před měsícem +1

    இவர்கள் நேர்மையாக வியாபாரம் செய்கிறார்களா என்று புலனாய்வு நடத்தவேண்டும். நடத்தவில்லை என்றால்...

    • @rajapandis
      @rajapandis Před měsícem +3

      First give money for the food you ate . Or else beg to the shop owner

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote Před měsícem

      Dai osi soru kothuadimai sapttu kasu thara palakkame unkaluku kediathu soriyan thevdiya pasangala 😂😂

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Před 27 dny

      டேய் காசு கொடுக்க வக்கில்ல..... வந்துட்டா ரு இன்வெஸ்டிகேசன் பண்ண. பிக்காளிப்பயலே

    • @thiruppathisankar1429
      @thiruppathisankar1429 Před 26 dny +1

      ஓசியில் சாப்பிட்டு வந்தால் நேர்மையான ஓட்டல். காசு கேட்டா நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கனுமா

  • @immanuvel7245
    @immanuvel7245 Před měsícem +3

    உணர்ச்சிவச பட்டு வெட்டிடாலம் அதற்கு பிறகு நமக்கு ரவுடினு முத்திரை குத்திடுவாங்க அப்புறம் நிம்மதியான வாழ்க்கை போய்விடும் அது மட்டும் இல்லை ஒரு முறை காவல்நிலையத்தில் வழக்கு பதிர்ந்து அந்த தண்டனைய நம்ம அனுபவிச்சி வழக்க முடிச்சாலும் நமது பேர் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் சர்வர்ல பதிவு 30 வருடம் குறையாமல் பதிவு இருக்கும் நினைத்து சிந்தித்து எதையும் நண்பர்கள் செய்ய வேண்டும்😉🤔😑😑😑

  • @rajavraja6476
    @rajavraja6476 Před měsícem +3

    Muthaleedu.pottu.tholil.seipavanukku.than.therium. Osila.thinna.vettathan.seivan

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 Před 27 dny

    இது தான் சாி...

  • @whiteelephant8138
    @whiteelephant8138 Před 28 dny

    இந்த வீடியோவை எடுத்தவன வெட்டனும் .

  • @balajibalaji1153
    @balajibalaji1153 Před 27 dny

    ஓசியில் தின்றுவிட்டு காசுகுடுக்காமல் செல்லும் போலீஸ்காரனுகள என்னசெய்வது

  • @MannannagaNaga
    @MannannagaNaga Před měsícem

    Sapttu kasu kudukkalana vaila vettanum

  • @user-py6ou2ud2l
    @user-py6ou2ud2l Před měsícem

    அவன் செய்தது தவறில்லை