தனித்து விடும்போதுதான் மிகப் பெரிய சவாலை சந்திப்பாய் | Dr. Parveen Sultana Motivational Speech

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2020
  • #parveensultana #tamilmotivationalspeech #parveensultanamotivatioal
    தனித்து விடும்போதுதான் மிகப் பெரிய சவாலை சந்திப்பாய் Dr Parveen Sultana Motivational Speech

Komentáře • 268

  • @dhanalashkmijaganathan6870
    @dhanalashkmijaganathan6870 Před 2 měsíci +3

    நான் சிறு வயதில் தங்களின் பேச்சை கேட்டதில்லை அப்போது கேட்டிந்தால் ௭ன்வாழ்கை நிலை இன்னும் சிறப்பாக மாறி இருக்கும்

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy Před 2 lety +14

    சந்தனத்தின் வாசனை போல உங்கள் தமிழின் வாசனையும் உயர்ந்தது.

  • @simpsonsivalinganadar2249
    @simpsonsivalinganadar2249 Před 5 měsíci +2

    அன்பு சகோதரி என்ன அருமையான அறிவுரை

  • @raghu570
    @raghu570 Před rokem +11

    உலகின் சிறந்த ஆசிரியர் திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள்.

  • @jayasivakumar9650
    @jayasivakumar9650 Před 2 lety +3

    இனிய ஆசிரியர்

  • @deepa1219
    @deepa1219 Před 2 lety +22

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை🙏🙏🙏🙏
    Vera level Neenga 🔥🔥🔥🔥

  • @begumbegum8278
    @begumbegum8278 Před 2 lety +4

    அப்பா ரொம்ப அருமையான பேச்சு

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před 2 lety +6

    தன்னைத் தெளிவாக உணர்த்தித் துணிவாக்கும் இயல்பான இன்றியமையாத பேச்சு, மாணவி & ஆசிரியர் நிலையில் நின்று நிஜமென்று இதமாக நம்பவைத்தது நன்று.

  • @subathranalini7142
    @subathranalini7142 Před rokem +6

    குழந்தைகளே! என அழைக்கும் ஒவ்வொரு முறையும் குழந்தையாகி தாயின் அறிவுரையின் அரவனைப்பை உணர்கிறேன்!

  • @bhuvanat822
    @bhuvanat822 Před 3 lety +5

    சரியான நேரத்தில் கிடைத்த சரியான அறிவுரைகள் ஆலோசனைகள்
    நன்றி

  • @smarteducationtamil
    @smarteducationtamil Před 2 lety +4

    உங்கள் பேச்சு மிகப் பெரிய Motivation நீங்கள் எவ்வளவு காலம் முயற்சி செய்து ஒரு சிறந்த அறிவாளியாக மாறியுள்ளீர் .
    நல்ல ஆரம்பம்👏👏👏👏👏

    • @akbara5162
      @akbara5162 Před rokem

      Masaallah Allah appkku kiyaa. Polnamaa i msathh..hai.

  • @devacomputerstvm8006
    @devacomputerstvm8006 Před 2 lety +4

    உங்கள் பேச்சு என் நிலையை உயர்த்த மிகவும் உதவியாக உள்ளது. அருமையாக உள்ளது '...நமக்கு நாம்தான் போட்டி....'

  • @SenthilKumar-oj3sp
    @SenthilKumar-oj3sp Před 2 lety +2

    Enakku Amma, illa, udan pirantha Akka illa. Anaa Avanga rendu perum ungolada uraluvathil parkkiren. Irai vetkayil solgiren. Nandri Akka. Vazhga valamudan

  • @gayatridevid2155
    @gayatridevid2155 Před 2 lety +14

    I am 50 year old govt. Servant,your speech is very much motivated me , to handle even now to handle and improve work atmosphere.

  • @lathanarayan117
    @lathanarayan117 Před 2 lety +3

    யம்மா என்ன அறிவு என்ன ஆழம் என்ன ஆளுமை வார்த்தை வளம் சூழ்நிலையை வெல்வதே வெற்றி

  • @anisfathima1814
    @anisfathima1814 Před 2 lety +6

    Mashallah great speach 👌🏼👌🏼

  • @kamalm1270
    @kamalm1270 Před 2 lety +7

    ஒருவன் தன்நால் எதுவும் முடியாது என்று பயந்து தன்னை தானே ஒரு பனைக்குமல் அடித்துக்கொண்டு இருப்பவன் உங்கள்பெச்சானது படையை உடைத்து உலகம் பெரியது அன்டசரசரத்தையும் அமிலத்தையும் மனகண்னில்காட்டும் பெற் அன்பு கொண்ட அயூதம்

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 Před 2 lety +1

    அழகு தமிழ்
    மிக மிக அருமையான ஊக்குவிப்பு சகோதரி.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety +4

    குருவே சரணம் 🙏 நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sarojinixavier961
    @sarojinixavier961 Před 2 lety +2

    Super

  • @kalaisudar5757
    @kalaisudar5757 Před 2 lety +5

    குழந்தைகளே 🎉🎉🎉🎉 மட்டும் அல்ல நாங்களும் தான் அக்கா உங்கள் வார்த்தைகலுக்கு. .❤️❤️❤️❤️❤️

  • @selvanathans7547
    @selvanathans7547 Před 3 lety +7

    கலைவாணியே
    தமிழ்ராணியே
    சரஸ்வதி
    உன்நாவில்
    நீபேசுவதை
    கேட்பதே
    ஆவல்
    வாழ்கதாயே
    நான்உன்அறிவை
    வாங்கும்சேயே
    தேவா
    வள்ளி

  • @eswarichandraneswari2325
    @eswarichandraneswari2325 Před 2 lety +2

    அன்பு சுல்தான் அம்மா அவர்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை எனக்கு வயது நாற்பத்தி ஏழு நான் என்னை ஒரு மாணவியாக பாவனை செய்து உங்கள் வார்த்தையை கவனித்தேன் வாழ்த்துக்கள் அம்மா

    • @devagid4212
      @devagid4212 Před 2 lety +2

      Very very good your speach thank you ma

  • @malaimani1292
    @malaimani1292 Před 2 lety +1

    ஒரே வரியில் சொல்ல மிக அருமை மா👋👋👋👋👋👌👍🙏🙏🙏🙏🙏

  • @sudhas5912
    @sudhas5912 Před 3 lety +5

    அக்கா.. நான் பெற்ற பிள்ளைகள் இருந்தும் தாய் தந்தையர் இருந்தும் தனித்து விடப்பட்டேன்.கடந்த 2018ல் இருந்து உங்கள் பேச்சைக் கேட்டு கஷ்டப்பட்ட மனசுக்கு நம்பிக்கை ஏத்திக்கிறேன்.நன்றி அக்கா.

  • @dhasarathans5331
    @dhasarathans5331 Před 9 dny

    சிறப்பு

  • @geetharani953
    @geetharani953 Před 3 lety +4

    உங்கள் பேச்சு அருமை mam

  • @JayaJaya-vo7wr
    @JayaJaya-vo7wr Před měsícem +1

    Alla super ❤

  • @nelsonjaya999
    @nelsonjaya999 Před 3 lety +3

    Arumai 🙏

  • @user-qs8tl7hs5j
    @user-qs8tl7hs5j Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @user-xr1mo9vb8s
    @user-xr1mo9vb8s Před 4 lety +12

    மிகவும் அருமையாகக் கூறினீர்கள் பர்வீன்மா...நமக்கு நாம்தான் போட்டி...👌👌👌

    • @mansoorahamed7665
      @mansoorahamed7665 Před 3 lety

      இந்தப் பேச்சு அருமையாக இருந்தது. ஆனாலும் திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் சில முரண்களை பேசி இருக்கிறார். ஐந்து மொழிகள் தனக்கு தெரியும் என்றுசொன்ன நேரத்தில் ஒரு மொழியோடு மற்ற மொழிகளை கலப்பதில்லை நான் என்றும் சொல்லிவிட்டு இடை இடையே ஆங்கில வார்த்தைகளையும் பேசுகிறார்.

    • @abhilasht2500
      @abhilasht2500 Před 3 lety

      👌

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc Před rokem

    Unga pechu yennaku rombha motive ha iruku mam yenga pesanumo anga pesanum ...yenga pesa koodadho anga pesa koodadhu ...verelevel line mam 👍

  • @gkppandiyan
    @gkppandiyan Před 4 lety +9

    Super amma 😍😍💪

  • @sspecialfestivalkolam2326

    அருமை

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 4 lety +6

    Pride of Tamils....from.mumbai .....

  • @suseeladeviappalasamy8152

    Inspiring speech.. my motivator speaker.. tq and 💕 ma

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 Před 3 lety +1

    Practical speech. Talent in explalaining. Successful teacher.

  • @suseela835
    @suseela835 Před 3 lety

    proffessor nanri. Arumai arumai.kadIpidippom.vanakkam

  • @sugunthansugunthan6131
    @sugunthansugunthan6131 Před 3 lety +1

    ஆஹா அருமை

  • @shakilabanuhameed3514
    @shakilabanuhameed3514 Před 2 lety +2

    Mashaallah!!! Superb speech for students ma'am

  • @sankari611
    @sankari611 Před 2 lety +2

    அருமை ❤️

  • @juliesarathy3371
    @juliesarathy3371 Před 3 lety +5

    Mam ur speech s very nice...

  • @user-uh6gk1og4x
    @user-uh6gk1og4x Před 21 dnem

    ,
    ,
    வணக்கம் அம்மா ❤❤❤

  • @nandakumar2614
    @nandakumar2614 Před 2 lety +1

    Very vital one for us madam.God bleses u always & forever with us💐💐💐🙏

  • @bharathiam9733
    @bharathiam9733 Před 4 lety +6

    Excellent. .speech
    Madam...

  • @ramani103
    @ramani103 Před 3 lety +3

    Mam speech super motivation speech

  • @santiyaemmanuel2593
    @santiyaemmanuel2593 Před 3 lety

    i like praveen sultana speech very much

  • @tharikasiddeeque7656
    @tharikasiddeeque7656 Před rokem

    மிகவும் சிறப்பான பேச்சு. வாழ்த்தைக்கள் madam....

  • @mohemmadrafikm3247
    @mohemmadrafikm3247 Před 4 lety +2

    Sema speech Parveen sultana

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před 2 lety +1

    You are a winner 🏆 your words change me a lot valga valamudan

  • @maranmotivetech8511
    @maranmotivetech8511 Před rokem

    மிக்க நன்றி

  • @asuresh4946
    @asuresh4946 Před 3 lety +4

    Very proud of you mother..

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 3 lety +13

    எனக்கும் வீட்ல கஞ்சி மட்டும்தான் இருக்கும்.
    அதான் அரசு விடுதியில் படுச்சேன் 🤣🤣🤣.
    அந்த வறுமைக்கு நன்றி 👍👍

    • @jayaveerapandian1088
      @jayaveerapandian1088 Před 2 lety

      நலம் பெற எண்ணி சிறந்த சொற்பொழிவு ஆற்றிடும் அன்னையே வாழ்க வளமுடன் நலமுடன் இறையருளுடன் மகிழ்ச்சியுடன்🙏💕

  • @munniamirunnisha2162
    @munniamirunnisha2162 Před rokem +1

    Masha Allah👌👌👌

  • @pramilasankarankutty4007

    Always inspiring..

  • @kasthurishivanand8058
    @kasthurishivanand8058 Před 2 lety +2

    Dear mam l am your fan for your excellent speech your gifted artist and great knowledge go on with blessing of god

  • @karunasinger007s9
    @karunasinger007s9 Před 2 lety

    மிக்க நன்றிங்க டீச்சர் 🙏.என் அம்மாவே ஒரு ஒன்றாம் வகுப்பு டீச்சர். அந்த காலத்துல எல்லோருமே மதிக்கக்கூடியவங்களா அவங்க இருந்தாங்க. வகுப்பு அறையில் நின்றுகொண்டுதான் பாடம் எடுப்பாங்க. எல்லா குழந்தைகளுக்கும் ஒன்றாம் வகுப்பு டீச்சர்னா ரொம்ப பிடிக்கும் ஏன்னா அன்பா சொல்லிக்கொடுப்பாங்க .ஆனா இப்ப அவங்க இல்ல. எனக்கும் அம்மான்னா உயிர். எனக்கு வந்த டீச்சர் 6 லிருந்து 10 வரை கண்ணு வச்சு 10 வருசம் பெயிலாக்கி விட்டுட்டாரு. அதனால எனக்கு டீச்சர்னாலே அலர்ஜி,பிடிக்காமல் இருந்தது. இப்ப உங்களை பார்க்கும் பொழுது எங்கம்மாவையே பார்த்தமாதிரி இருக்கு. கடமை தவறாது எல்லாரும் நல்லா படிக்க நிறைய பேசறேங்க. இடையில தண்ணீர்கூட அருந்தாம பாக்கறவங்க மனசுல டக்கென இடம் பிடித்துவிடுகிறீர்கள். சாதாரண பேச்சே இல்லை. மரணத்தையே வெல்லும் தத்துவத்தை கூறுகிறீர்கள்.உங்களுடைய சேவை கண்டிப்பாக இந்த உலகிற்கு தேவை. உங்களை பார்க்கும் பொழுது நல்ல டீச்சரும் இந்த உலகில் இருக்கிறார் என்று மனம் அமைதியடைகிறது. உங்களுக்கு எனது பாராட்டுக்கள். 👏👏👏 வாழ்த்துக்கள் 💐💐💐🙌 🙌 🙌...இத்தனை நாள் இருந்த வெறுப்பை கலைத்து என் மனதிற்கு சாந்தியளித்தீர்கள். மிக்க நன்றிகள் அம்மா...🙏🙏🙏...😭😭😭...

  • @priyaavijay4923
    @priyaavijay4923 Před 4 lety +24

    Wow what a speech. No words to say. Wonderful

  • @stalina7466
    @stalina7466 Před 2 lety

    Great speech mam…👏🏼👏🏼👏🏼

  • @zaheere6544
    @zaheere6544 Před 2 lety

    Masha Allah
    Barak alla fikum

  • @andamanaurmeink.nlaxmi2546

    Good evening mam enaku unga speech romba pidikum. enakum ungala mathiri pesa asaya errukku
    Thank you mam

  • @thilshanithilu
    @thilshanithilu Před rokem

    Thanks for you're motivation speech ma

  • @umapillai6245
    @umapillai6245 Před 3 lety

    Very nice motivational speech

  • @selvia1803
    @selvia1803 Před 2 lety +1

    Very useful speech mam thank you so much

  • @Guna2390
    @Guna2390 Před 3 lety +1

    அருமையான பேச்சு

  • @radhat660
    @radhat660 Před 2 lety

    Praveena lm your fan thank you God bless you dear

  • @sachidanandanchandrashekha3084

    I'm also following your inspirational speech

  • @karthikmadurai4233
    @karthikmadurai4233 Před 4 lety +1

    Semma sisi

  • @jeyanthi.jjeyanthi.j669

    Hi mam unga speech kedkum pothu motivation a irukkum

  • @jawaharali7095
    @jawaharali7095 Před 3 lety

    Salamwalaikum madam your speech is very insperational. It is manificient speech.students are all very lucky to have a very prosperous teacher like you mashaallah.

  • @kuppuswami2819
    @kuppuswami2819 Před 4 lety +7

    U r my inspiration, my dearly guru mam neenga, I like ur attitude and ur words is my all, my mind shaper

  • @ushav626
    @ushav626 Před 2 lety

    Mam unga pechai kettu azhugai vanthathu thank you so much

  • @sofiyajayakumar3214
    @sofiyajayakumar3214 Před 3 lety +1

    Akka super

  • @geetharani953
    @geetharani953 Před 20 dny

    Speech superb mam❤

  • @ruthramithra9311
    @ruthramithra9311 Před 2 lety

    Excellent speech Mam 👍👍👍👍

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 Před 4 lety +2

    அருமை அருமை மிக அருமை

  • @srisithivinayagarchannel4602

    Super amazing mdm, you r the iron lady ,

  • @cdhinakaran410
    @cdhinakaran410 Před 3 lety

    Really good speech

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 Před 3 lety +9

    Whenever you give good ideas i am very much pleased your submission that first to God! and continuing! Your commitment is more in each words🙏

  • @psanthoshini5650
    @psanthoshini5650 Před 3 lety

    I am impressed your speaks

  • @sakthimaya3989
    @sakthimaya3989 Před 4 lety +2

    Super speech

  • @vithyat5548
    @vithyat5548 Před 2 lety +1

    Thank you madam

  • @a.mukeshkannan5536
    @a.mukeshkannan5536 Před 3 lety +1

    Greatest speech

  • @AkshayaMusicAcademy
    @AkshayaMusicAcademy Před 4 lety +46

    Absolutely motivating and inspiring not only for students but also to all age groups. Brilliant speaker! Stay blessed 🙏

    • @shortscrunches8268
      @shortscrunches8268 Před 2 lety +3

      Mam I am also Economics student.....but iam not teaching economics...MA...MPHIL gold medalist...but my fate I am teaching English....u said about Economics...I felt.very proud....

    • @g.mariaroseamalapushpam3301
      @g.mariaroseamalapushpam3301 Před 2 lety

      Well-done mam!now I am 52 with M.com ,M.B.A.,M.Ed.,M.A criminology&police administration, post B.Ed diploma I school administration, certificate course in self help group management & certificate course in library science having 20 years of schools & college experience,having lic business experience, having a native of Ramnad,had my education in christian education,being a roman catholic, of unmarried, I was not given any permanent position,because of politics& groupism in wrong notion in families&society,having good knowledge in English,the recent priority is given for less aged people

    • @g.mariaroseamalapushpam3301
      @g.mariaroseamalapushpam3301 Před 2 lety

      I also talked in public,but I was instructed now not to talk.

    • @sasikaru2583
      @sasikaru2583 Před rokem

      a

    • @sasikaru2583
      @sasikaru2583 Před rokem

      RE

  • @bhavanieswari3410
    @bhavanieswari3410 Před 3 lety +1

    Vera level

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Před rokem

    Super Speech Sister your meetings All Very Intresting & Very Usefull for life Thanka

  • @thenporul7937
    @thenporul7937 Před 2 lety

    Fatastic speech mam. Ungal speechuku nan Adimai. Ungal studenta irunthal innum uyarathil poirukkalam mam. Heart touch your speech. I love you so much mam.

  • @husainarawoof1455
    @husainarawoof1455 Před 3 lety +1

    Salam ma excellent 👍👍👍

  • @amuthakm2940
    @amuthakm2940 Před 2 lety +1

    Super speech mam God bless you mam

  • @anithaanuja5717
    @anithaanuja5717 Před 4 lety +1

    Super madam

  • @gopi7720
    @gopi7720 Před 3 lety +1

    Super super wow

  • @sureshkumarkumar476
    @sureshkumarkumar476 Před 3 lety +7

    I am big fan for you mam.your motivation speech for my life very 🙏🙏🙏🙏.and your voice ❤️🔥👍so cute and bharathi kandaputhumai magal love from chitrasuresh coimbatore

  • @jemimajoslyn9929
    @jemimajoslyn9929 Před 2 lety

    🕊🎤👌☺semma mammy... God bless you🙏

  • @sumathiaadhi2171
    @sumathiaadhi2171 Před 3 lety +1

    Super speech mam

  • @nalayiniprabaharan2753

    Super motivation speech

  • @jeyapandiyan9575
    @jeyapandiyan9575 Před 2 lety

    I like ur speeches.

  • @saisabareeshs8872
    @saisabareeshs8872 Před 11 měsíci

    Very supper speech mam thank you

  • @srikanthanathan
    @srikanthanathan Před 2 lety

    no word 4 me 2 say great speech mam

  • @karthipriya4067
    @karthipriya4067 Před 3 lety +1

    Good speech

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 Před 4 lety +6

    mam it was awesome 😃😃
    I like your speech mam it improimproving Myself and motivated mam