இசைஞானியின் இரவு கானங்கள் - Volume 2 | Isaignani Ilaiyaraaja | Tamil Hits | Night Melody Songs

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024

Komentáře • 150

  • @m.senthilkumar7085
    @m.senthilkumar7085 Před 6 dny +8

    இன்னும் ஆயிரம் இசையமைப்பாளர்கள் வந்தாலும், என்றுமே எங்கள் ராஜா தான், ராஜாதிராஜா.💪💪💪

  • @rajagopalv.9042
    @rajagopalv.9042 Před 22 dny +6

    திரு பஞ்சவர்ணம் கருத்துக்கு மாற்றுக்கருத்தில்லை..என்றென்றும் ராஜா...ராஜாதான்..ஞானிதான்❤

  • @panchavatnam6338
    @panchavatnam6338 Před rokem +180

    Sir,,,,,,,Raja sir,,,,, எங்கே வேண்டுமானாலும் இருங்க,,,,,,,,,,,,,நல்ல இருப்பீங்க சார்,,,,,,,,,,,,,இசை இறைவனே,,,,,,,, இன்னும் திமிராக,,,,,,,, இன்னும் கர்வமாக ,,,,,,,,,,, யாருக்கும் பதில சொல்லத் தேவையில்லை,,,,,,,,,,,,அவர் எத்தனையோ நோயில் துடிக்கும் இதயங்களுக்கு அருமருந்து,,,,,,,, காயம்பட்ட இதயத்துக்கு வலிநிவாரணி,,,,,,,,,நெஞ்சுக்குழி வரை சென்று ஆன்மாவை உயிரோடு இருக்கச் செய்யும் Raja sir,,,,,,,,,,,,,,நல்ல திமிருடன் இருங்க,,,,,,,,, உங்களது ஞானச்செறுக்கு ,,,,,, எனக்கு மிகவும் பிடிக்கும்,,,,, பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்,,,,,,,,,,,,,,,,,,

  • @gdmkel473
    @gdmkel473 Před 2 měsíci +3

    இளையராஜா அவர் இசைராஜா.
    அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் கோடி கணக்கான மக்களுக்கு கோடிக்கணக்கான தருணங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுத்தது. மக்களின் சந்தோஷங்களுக்கு அவரின் பாடல்கள் பெரும் அளவில் பங்கு வகித்தது. பெரும் பணமோ, பொருளோ, உணவோ தராத மன நிம்மதியையும் சாந்தத்தையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கிறது, இனியும் வழங்க போகிறது.
    ஈடுஇணை அற்ற அவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. அப்படி இல்லை என்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது. அவரின் படைப்புகளுக்கு காசு, பணமோ, தங்க, வைர, வைடூரியங்களோ அவருக்கு அளித்தாலும் ஈடாகாது.
    அவர் இசை உலகில் இளையராஜா ஒரு முடிசூடா மன்னன்.
    அவர் இசைராஜா.
    அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இதுவரையில் இல்லை. இனிமேலும் வருவதற்கு இல்லை.
    Ilaiyaraja is the Greatest of all time.
    20.06.2024

  • @SagunthalaMani-fi7wv
    @SagunthalaMani-fi7wv Před 5 dny +1

    Raja sir super songs ❤❤❤

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před rokem +77

    உன் இசை இல்லையெனில் இயங்காமல் இறந்திருப்பேன் லவ் யூ இசைஞானி இளையராஜா

  • @smanimala-k9z
    @smanimala-k9z Před 3 hodinami

    இசைக் கடவுளின் இசை இல்லையென்றால் என்றோ நான் மனநோயாளியாக இருந்தி ருப்பேன்

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @SaravananM-bw2ri
    @SaravananM-bw2ri Před hodinou

    Ilayaraja music is a natural medicine

  • @NatrajanR-j1o
    @NatrajanR-j1o Před 27 dny +1

    Super song

  • @ambosamy3453
    @ambosamy3453 Před rokem +15

    வானுயர்ந்த சோலையிலே....
    எங்கள் ஹம்மிங் பறவையின்‌ஒலி நாதத்தை கேட்டு திறக்காத மனம் உண்டோ....?

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 Před 4 měsíci +25

    உங்கள் இசை இல்லையென்றால் நானெல்லாம் மனிதனாகவே இருந்திருக்க மாட்டேன்..

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +27

    உலகையே தன் வசப்படுத்தும்
    இளையராஜா என்றும் வாடா 🌹

  • @rameshrao6776
    @rameshrao6776 Před rokem +28

    இசை ஞானியின் பார்வையில் இரவு கானங்கள் இந்த பாடல்கள் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் இரவு வணக்கம் நண்பரே ஒலி தரம் அருமை 🤎🤎🤎😹😹😹👮🏽‍♂️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙋🏾‍♀️🙋🏾‍♀️🟤

  • @silindriyastudio7537
    @silindriyastudio7537 Před rokem +4

    THALAVA EN KATHAL PUNNAI UN ISAI ENUM MARUNDHU ATRI KONDIRUKKIRADHU🙏🌹❤️💐💅💞😊👍🥰

  • @SaravananAkshaya-v9z
    @SaravananAkshaya-v9z Před 9 dny +1

    Supper.
    Ethumari.songs.enimel.
    Varumm
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nishasha4723
    @nishasha4723 Před rokem +32

    ❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா இன்றைய நாள் முழுமையடைந்து விட்டது 💕 தேனை விட இனிய, பரிசுத்தமான இசை 💞💞 சோர்ந்து கிடக்கும் உயிரைப் புதுப்பிக்கும் ஞானிக்கு நன்றி ❤❤❤❤❤

  • @varmavidhya9262
    @varmavidhya9262 Před 11 měsíci +3

    Ennadhaan Sugamo Nenjile......ILLAIYARAAJA avargalin paadalgal ketkumpodhu.....❤❤

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Před rokem +32

    இசைஞானி
    இசை மட்டும் செய்யவில்லை...
    அன்பு செய்தாய்
    இனிமை செய்தாய்
    கனவு செய்தாய்
    அர்த்தம் செய்தாய்
    நிம்மதி செய்தாய்
    ஆகவே நான்
    உன் அடிமை ஆனேன்.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Před rokem +13

    அற்புதமான காலம்....

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +20

    ராஜா குரல் அழகு அழகு
    அழகு எங்கள் ராஜா😍👌

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 Před 5 dny +1

    143 karuthukkal .

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl Před rokem +12

    இனிய இரவு வணக்கம்😴🌙✨💋

  • @Thirukkurald
    @Thirukkurald Před 20 hodinami

    Raja = Raja

  • @4stdbpraneshpandiyane32
    @4stdbpraneshpandiyane32 Před rokem +10

    இசையால் இதயங்களை❤❤🥰 ஆழும் ராஜா🙏🙏🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +31

    உன் குரல் எனக்கு உயிர்♥
    ராஜா சார் ர்ர்ர்ர்ர்ர்🤗👉👄
    வசியக்குரல் அழகு ஒலி🌐
    எத்தனை அழகு என் ராஜா

  • @Ravana07
    @Ravana07 Před 10 měsíci +19

    உழைக்கும் மக்களின் வலியை போக்கும் ..
    அப்பாவின் இரவு கானங்கள் 😊😊

  • @venilaharani6889
    @venilaharani6889 Před rokem +7

    All World Muscik King Ji

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Před rokem +8

    My favorite songs in 1 album...tq

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Před rokem +9

    Oh My God 💛 what a MELODY🙏🙏👌👌💛💛 I am lost somewhere🙏👌💛

  • @SridharBhattacharya-gz1nn
    @SridharBhattacharya-gz1nn Před měsícem +5

    மிகவும் அருமை.உயிரில் உரையவைத்த இசை.நன்றி ராஜா sir

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před rokem +16

    🌾🌾🌾இனிய பாடல்களு
    மிகவும் நன்றி. 😃😃😃😃

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi Před měsícem +2

    Bravo 👏 super 🎶 🎉🎉🎉🎉🎉

  • @VijayKumar-bv4rk
    @VijayKumar-bv4rk Před rokem +2

    நைஸ் song 👍

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +12

    பாடல்கள் அனைத்தும்👌
    அருமை அழகு அற்புதம்

  • @kiruthika97
    @kiruthika97 Před 4 měsíci

    எம் மனம் வருடும் இசை அரசர் வாழ்க வளமுடன் 🙏இசை ரசனைக்கு மட்டும் அல்ல..சில சமயங்களில் சில வலிகளுக்கு மருந்தும் தான் ...பக்க விளைவுகள் இல்லாத அருமருந்து ..!...அமிர்தம்..!..

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +12

    உன் இசைக்கு எங்களை
    அடிமை ஆக்கி விட்டாயே
    அழகு ராஜா லவ் யூ ராஜா

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi Před měsícem +1

    Nacht tugunum 😇

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +12

    கேட்க கேட்க இதயம்
    வலிக்கும் ராஜா சார்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @raja-jx3kk
      @raja-jx3kk Před rokem +3

      yes.. raja sir god of music..

    • @omsenthilkumar
      @omsenthilkumar Před rokem +2

      இதயம் லயிக்கும்
      இசையன்றோ

  • @santhasantha278
    @santhasantha278 Před rokem +22

    ராஜா சார் இசை வாழ்க்கையில் ஒரு அங்கம் இசை இல்லை என்றால் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை எத்தனை துரோகம் எவ்வளவு ஏமாற்றம் அனைத்தையும் தாங்கி இன்றும் உயிர் பெற்று வாழ்வது வாழ்வழித்தது அனைத்தும் இந்த பாடல் இசை இவை மட்டும் இல்லை என்றால் என்றோ வாழ்க்கை முடிந்திருக்கும்

  • @prakashk1958
    @prakashk1958 Před rokem +2

    SUPER JI PADALGAL
    04-NOV-22 G,B, PALYA
    K.Prakasam

  • @tharuntharun1081
    @tharuntharun1081 Před 11 měsíci

    Thendral vanthu ennai thodum Aaha saththam indri mutham idum❤❤❤❤❤

  • @EswariEswari-z2p
    @EswariEswari-z2p Před 11 dny

  • @velsakthi2041
    @velsakthi2041 Před 15 dny +1

    இளையராஜா சாங்

  • @70arul
    @70arul Před rokem +2

    Super songs ❤️ never beet the song s

  • @devarajc2241
    @devarajc2241 Před rokem +6

    👌👌🙏🙏🔥🔥

  • @saravanankaruppiah7898
    @saravanankaruppiah7898 Před 10 měsíci +1

    night melody nice

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před rokem +12

    இசையின் இரவு கானம் அற்புதமான இரவு, நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான உரக்கம் நன்றி ஐயா வாத்துக்கள்....

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k Před 4 měsíci

    ❤❤❤❤❤ tacing Nice all my favourite sweet songs 🎵 iloveyou RAJA appa ❤️❤️🌹🌹❤️

  • @70arul
    @70arul Před rokem +5

    Excellent ❤️

  • @NatrajanR-j1o
    @NatrajanR-j1o Před 27 dny

    👌👌👌👌

  • @arockiadassa1236
    @arockiadassa1236 Před 5 měsíci +9

    உறங்காத கண்களுக்கு
    உங்களின் பாடல்கள்
    தாயின் தாலாட்டு
    வலி மிகுந்த உடலுக்கு
    உங்களின் பாடல்கள்
    வெண்ணீர் ஒத்தடம்
    கலங்கி நிற்கும் கண்களுக்கு
    உங்களின் பாடல்கள்
    தட்டிக் கொடுக்கும் தந்தையின் கரங்கள்
    உலகம் உள்ளவரை நிலைத்திருக்கம்
    உங்கள் பாடல்கள் மட்டுமல்ல
    நீங்களும் தான் இசை அரசரே
    எங்கள் இன்னுயிர் ராஜாவே!!!

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +6

    மெட்டி ஒலி காற்றோடு....டு
    என் நெஞ்சை தாலாட்ட....ட
    ❤💚❤💚❤💚❤💚❤💚
    துள்ளி எழுந்தது பா......ட்டு
    சின்ன குயில் இசைகேட்டு

  • @tuanossen9575
    @tuanossen9575 Před rokem +3

    Superŕrrrrrr songs.........

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc Před 4 měsíci

    90 kid's golden music❤🎧❤🎧❤❤🎧

  • @saidava840
    @saidava840 Před rokem +3

    സൂപ്പർ

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks Před 2 měsíci

    மேலும் மேலும் கேட்க தோனுது உங்க பாட்டு கேட்டு கேட்டு தாளம் போடுது மனசு ❤9/6/2024=நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @sivaphotography6624
    @sivaphotography6624 Před rokem +3

    Naa tha Past Comment

  • @RamLingam-kl6cb
    @RamLingam-kl6cb Před rokem +1

    Ilove u raja sir

  • @selviparthi8487
    @selviparthi8487 Před 10 měsíci +1

    ❤❤❤

  • @souls2music567
    @souls2music567 Před rokem +10

    W😍nderful composition by Isai arasan.. Without such great works of Raja sir this life would be waste. Thanks for the amazing contribution Raja Sir..🎼 🎶🌹🌷🌹🌷👏👏👏👏😍😍😍😍

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +8

    ராஜா சார் இசை போல மாயம் 🌹
    செய்ய😊👉 மேஜிக் வேறு எந்த🌹
    இசையாலும் இயலாது வார்த்தை
    இல்லை இதற்குமேல் போதையும்
    இல்லை இவ்வுலகில் ராஜா.........😀
    👉ராஜ போதை இளைய💘ராஜா 🙏

  • @sriaurobindointegralschool1019

    A night without listening to his music is equal to a birth without life... 🙏

  • @subramaniansivaraman4732
    @subramaniansivaraman4732 Před 4 měsíci

    No words to express my feel❤❤

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před rokem +12

    வணக்கம்
    இசைஞானி அவர்க
    ளே! அன்னக்கிளி படம் முதல் தொடர்ந்து 30 வருஷம் எண்ணில
    டங்கா பாடல்கள் மற்
    றும் இசையால் வசியம் செய்த அந்த பொற்கா
    லத்தை திரும்ப தர
    வேண்டுகிறேன்!

  • @anbuarasan-h7f
    @anbuarasan-h7f Před měsícem

    Super nice songs

  • @prakashb214
    @prakashb214 Před 10 měsíci +2

    No words. I worship Ilayaraja sir
    Mind totally upset past one month.This songs relive me from big stress now.

  • @valarsathya8079
    @valarsathya8079 Před rokem +5

    😍😍😍

  • @asokang1015
    @asokang1015 Před rokem +1

    Very nice

  • @andrewsselvaraj
    @andrewsselvaraj Před 10 měsíci

    Best Collection

  • @saravanakumard2353
    @saravanakumard2353 Před 6 měsíci

    RIP Bhavatharini🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vadiveld3951
    @vadiveld3951 Před rokem +5

    என் அரசர் இசைக்கு.
    RSS இல் சேர்ந்தது பெருமையாக உள்ளது. ஆனால் அவர்கள் எப்போதும் இசை அரசரை கீழ் ஜாதி என்று வகைப்படுத்தப்டுகிறது என்று சொல்லாமல் இருந்தால் நல்லது. வாழ்க வளமுடன்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před rokem +12

    IR sir embrace us through his
    Pleasant music

  • @thiruthirumalai3280
    @thiruthirumalai3280 Před 10 měsíci +1

    😊

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +9

    தங்களை பார்த்தால் என்
    ஜென்மப் பயன் தீரும் 🙏
    😭😭😭😭😭😭😭😭👉🌹

  • @nidhindas.p7187
    @nidhindas.p7187 Před rokem +5

    അടിപൊളി 🙏🎼🎧😴

  • @kprakash5085
    @kprakash5085 Před rokem +6

    இளையராஜா+இரவு இரண்டுமே பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

  • @suryakumar170
    @suryakumar170 Před rokem +2

    L
    👌l
    👌
    L 👌
    👌

  • @Aus2119
    @Aus2119 Před rokem

    Raja 🙏🏼👌

  • @jayamganesh3126
    @jayamganesh3126 Před 2 měsíci

    2024 Raja Rocks....

  • @artbyhari9928
    @artbyhari9928 Před 4 měsíci

    Super sir🎉

  • @srikrishna2003
    @srikrishna2003 Před rokem

    Super songs

  • @allprootype
    @allprootype Před rokem

    Relax mind songs super

  • @kirubhagopinath203
    @kirubhagopinath203 Před rokem +3

    Please upload kannukul nilavu songs

  • @nelsonnelson4762
    @nelsonnelson4762 Před 4 měsíci

    Nice

  • @MuruganShiva-i7r
    @MuruganShiva-i7r Před 5 dny

    இசை பிரம்மா எங்கள் இசைஞானி இளையராஜா ❤❤❤

  • @velmuruganrama1304
    @velmuruganrama1304 Před 10 měsíci

    என்னோட உயிர் ராஜா சார்

  • @AshokKumar-bm8ck
    @AshokKumar-bm8ck Před 2 měsíci

    காற்று ; நீர் 'வெயில் ; இசை . இது எல்லாமே பொது எந்த நாயுக்கும் உரிமை இல்லை

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 Před 2 měsíci +4

    விளம்பரங்கள் அதிகம்

  • @redinkmedia799
    @redinkmedia799 Před rokem +1

    this song composed by karthik raja.

  • @Oplegend_707
    @Oplegend_707 Před 27 dny

  • @bhagavathi1435
    @bhagavathi1435 Před rokem +1

    Like 🐿 🎤🎶🎵

  • @radhikaragavan6461
    @radhikaragavan6461 Před 4 měsíci

    Nice songs but ad very hard to enjoy😢

  • @saravanabalasubramanian3284
    @saravanabalasubramanian3284 Před 2 měsíci

    Please don't add advertisement for each song....

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +9

    காதல் மன்னன் ஜெமினி
    கணேசன் இல்லை இவர்
    தான்😊👉இசைஞானி💚🕊
    சூப்பர் ஸ்டார் நீ ராஜா sir 😅
    எனக்கு உன் மீது காதல் 🤗
    அழகு ராஜா லவ் யூ மேன்
    🙏😀😀😀😀😀😀😀😀👍
    ராஜா♥🤗😊👉👄👄👄👄🙏
    நன்றி நன்றி மிக்க நன்றி😭
    👉உன் குரல் கேட்டாலே ஒரே
    போதை ஏறுது ராஜா எனக்கு
    அத்தனை பாசம் உம்மீது😭🙏
    ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ்
    ராஜாவிற்கு எனை பிடிக்குமா?😊

  • @rathakrishnan8658
    @rathakrishnan8658 Před měsícem

    Songs kekkava ad skip pannava ankidu po ...

  • @venkatesanr5075
    @venkatesanr5075 Před rokem

    விளம்பரம் ஓவர்

  • @sureshkasisureshkasi2264

    😂dd

    • @kavithaganesan8680
      @kavithaganesan8680 Před 10 měsíci +1

      Song super beautiful awosome excellent fantastic arumayo arumai music kettuk kodai erkalam🌼🌷🌻☀️🌞💜🤎🔵🟤🧡🧡💐

  • @tamiltamilvanan2326
    @tamiltamilvanan2326 Před 6 dny

    இசை ஞானி இளையராஜா இசையில் வசமாக இதயம் எது

  • @sebastinsebastin7210
    @sebastinsebastin7210 Před rokem

    😊