ஆடு வளர்ப்பில் இரண்டாவது பசுந்தீவனம் | Mulberry for goats-Part 2

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2020
  • பசுந்தீவனத்தில் மல்பெரி மிகவும் முக்கியமானது. மல்பெரியின் வளர்ப்புமுறை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
    மேலும் தகவல்களுக்கு கீழே இருக்கும் விடியோவை பாருங்க
    ஆடு வளர்ப்பில் முதல் பசுந்தீவனம் அகத்தி | Green fodder Agathi-Part 1
    • ஆடு வளர்ப்பில் முதல் ப...
    ஆடுகளுக்கு 9 வகையான பசுந்தீவனங்கள்
    • ஆடுகளுக்கு 9 வகையான பச...
    ஆடுகளின் எடை அதிகரிக்க இந்த தழை அவசியம்
    • ஆடுகளின் எடை அதிகரிக்க...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    தினம் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய
    • தினம் 1000 கிலோ பசுந்த...
    வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
    • வெள்ளாட்டு கிடாய்களை வ...
    நாங்கள் எங்கெங்கு விதைக்கரணைகள் வாங்கினோம் என அவர்களுடைய தொடர்பு எங்கள் கொடுத்துள்ளோம். நீங்கள் விசாரித்து வாங்குவது உங்கள் பொறுப்பு மற்றபடி நீங்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் Breeders Meet சேனல் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
    #Mulberry,
    #மல்பெரி

Komentáře • 304

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +3

    நல்லா சிறப்பாகவும் தெளிவாகவும் சொன்னதற்கு நன்றி அண்ணா

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 Před 4 lety +5

    Mulberry fruite remba nalla irukkum.... cherry palam maathiri irukkum

  • @mohanrkr7360
    @mohanrkr7360 Před 4 lety +6

    அருமையான பதிவு 👏👏👏👏👏

  • @MrKannangopal08
    @MrKannangopal08 Před 4 lety +1

    Excellent bro. Im regular viewer of ur videos. Keep going.

  • @MultiRajaganesh
    @MultiRajaganesh Před 3 lety +2

    Bro mulberry stem virpanaiku ullatha. Pls reply bro. I need 1000 stems

  • @aspirant9697
    @aspirant9697 Před 4 lety +1

    அருமை நண்பரே

  • @GtpganapathiCc
    @GtpganapathiCc Před 4 lety +6

    சிறப்பாக இருந்தது, தொலை பேசி எண் தரவில்லையே சார், நன்றி

  • @mugtiles
    @mugtiles Před 2 lety

    This is a good channel... Hope it adds English subtitles... Can't understand anything.

  • @collectionforselection4937

    where you buyed the mulberry cutter bro

  • @sskumar3034
    @sskumar3034 Před 4 lety +3

    Nice post, your post always useful for farmers.

  • @arunaesakkiappan8267
    @arunaesakkiappan8267 Před 3 lety +5

    Bro mulberry seeds yenga kidaikum??can we buy at online... Plz rply

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 Před 4 lety +2

    Arumaiyan velakkam nanpare good brother 💪 👍💪😊😘

  • @manikannamr1452
    @manikannamr1452 Před 2 lety

    Nan ariyalur dt mulberry seti kitaikuma

  • @shamsumoideen89shamsu52
    @shamsumoideen89shamsu52 Před 3 lety +1

    iam, goat farmer,from Kerala, .. Thanks bro

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 Před 3 lety +1

    Good explanation 👍😉😊

  • @vijitharanlanka9351
    @vijitharanlanka9351 Před 3 lety +1

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை சகோ. ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் வீடியோ எடுக்கும் பண்ணையாளர் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +2

      உன்மை. இது எங்கள் பண்ணையில் எடுத்தது. மற்ற அனைத்து பன்னைகளின் முகவரி மற்றும் நம்பர் அந்தந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி நண்பா

  • @nishalovelybaby7446
    @nishalovelybaby7446 Před 4 lety +2

    Oru karanai 6 rs soldranga bro vera engaium kammiya vanga mudiyatha bro

  • @mdsha8393
    @mdsha8393 Před 2 lety +1

    Mulberry cuttings need bro
    Pleas for house back yard

  • @avinashl4825
    @avinashl4825 Před 4 lety +1

    Thank you sir

  • @kmsgoutham2134
    @kmsgoutham2134 Před 4 lety +5

    கறவை மாடுகள் உடம்பு பிடிக்க எதாவது சிறப்பு தகவல் பதிவிடவும்.நன்றி தீவன மேலாண்மை பதிவு அருமை. | வணக்கம்

  • @murugans9453
    @murugans9453 Před 3 lety +2

    Nursery growing how many days brother

  • @havocbasha7367
    @havocbasha7367 Před 4 lety +1

    Where are you in kallakurachi

  • @BuvanTalks
    @BuvanTalks Před 4 lety

    Nice info..

  • @Kathukuttivivasayi
    @Kathukuttivivasayi Před 4 lety +3

    வே லி மசால் மற்றும் சவுண்டல் எப்படி விதைக்கணும் ப்ரோ... ஐடியா பிளீஸ்...

  • @shanmugavadivel6866
    @shanmugavadivel6866 Před 4 lety +1

    Vazhgavalamudan

  • @Dollu-kutty4
    @Dollu-kutty4 Před 3 lety +1

    Mulbery stems kidaikuma anna

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 Před 4 lety +2

    Sir pattu poochi valarbu patri A to z video podunga sir.... Marketing, future, current situation...positive and negative..... Expected soon...

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety +1

    Good

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 Před 2 lety

    Malbery sedi kidaikkum idatthin phone nos kodukkavum. Thanks.

  • @kumaravelv.m.kumaravel4171

    It's very useful to agriculture

  • @ungalanu208
    @ungalanu208 Před 4 lety +1

    Maliya nambi saedi vikalama eaga katula 6month ku tha mulumiyana thani eruku

  • @aindhavisai3223
    @aindhavisai3223 Před rokem +1

    சார், உங்கள் பதிவு அனைத்தும் மிக சிறப்பு. வன்னிமரமும் , harripattiயும் ஒன்றா,விதை எங்கே கிடைக்கும் அதுபற்றி ஒரு பதிவு போடவும்.அது போல உங்கள் முகத்தை காண்பிக்கவும் முடிந்தால்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před rokem

      இரண்டும் வெவ்வேறு. கடலைக்கொடியை விட சிறந்த தீவனம் எதுவுமில்லை. எனவே வன்னி மற்றும் ஹரிப்பத்தி மரத்தை பற்றி யோசிக்க வேண்டாம். முடிந்தால் பலா மர இலையை கூட போடுங்க நல்ல புரதம் இருக்கு

  • @pranavkro9212
    @pranavkro9212 Před 4 lety +1

    Brother, can you make goat fooder tree leaves video in English or Hindi.

  • @thashyakumaran2581
    @thashyakumaran2581 Před 3 lety +1

    Sir eppo fruit varum

  • @a.dineshkumar2612
    @a.dineshkumar2612 Před rokem

    Kaliman la valruma??

  • @kowsalyadeva3005
    @kowsalyadeva3005 Před rokem

    Hi Anna enaku mulberry kuchi venum

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 Před 4 lety +1

    👍👍👍

  • @vigneshr5190
    @vigneshr5190 Před 2 lety

    Fruit pidakkatha?

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 Před 4 lety +1

    Pathyam potta natha eppidi naduvathu pls tell me...

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      மூன்று மாதம் கழித்து தழைந்த கிளைகளை கட் பன்னிட்டு வேர்களையும் கட் செய்திட்டு தன்னீர் விட்டு நடவு செய்யவும்

  • @balasubramaniyane3387
    @balasubramaniyane3387 Před 4 lety +1

    Hi Brother Need to visit your farm !
    To learn more about this plantation.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      சகோ நான் இருப்பது வெளியூர். கூடிய விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் தாய் ஆடு வாங்கியவுடன்

  • @thalaiyurkalifarms6117
    @thalaiyurkalifarms6117 Před 4 lety +2

    Super na

  • @NkTiming
    @NkTiming Před 6 měsíci

    எங்கு எப்படி வாங்குவது அதையும் சொல்லுங்க அன்ணா

  • @umarkhan-ys2cd
    @umarkhan-ys2cd Před 3 lety +3

    First cutting ku 5 months aaguma. Next cutting evlo days la seiyalam. Konjam details pls

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +2

      ஒவ்வொரு 30 நாட்களுக்கு மேல் கட்டிங் செய்யலாம்

  • @secondhandvechiles1317
    @secondhandvechiles1317 Před 3 lety +1

    Sir I want milnerry seed where should I get

  • @ayilaibalah
    @ayilaibalah Před 4 lety

    Bro, I want to buy Super Napier red colour sticks, where possible to get pls, any contacts

  • @rskumar1815
    @rskumar1815 Před 4 lety +1

    Videos konjam quick ka upload pannunga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      சரிங்க. நேரம் கிடைக்கவில்லை மற்றபடி வேறொன்றும் இல்லை

  • @mdsha8393
    @mdsha8393 Před 2 lety

    Bro I need some seeds

  • @anthonysenthilkumar4712
    @anthonysenthilkumar4712 Před 3 lety +1

    Hi sir i need mulberry seeds, velimasal and agathi keerai seeds

  • @maxillrockx
    @maxillrockx Před 4 lety +1

    Indha sedi wagayila mulberry kaai adigama valaraadha sir?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      30 நாளில் கட் செய்து விடுவோம்

  • @aseemaseem8839
    @aseemaseem8839 Před 4 lety +1

    . Malberry apdna semparathy marama

  • @mohamedfairose24
    @mohamedfairose24 Před 4 lety +1

    Bro nega cow ku evolo alavu feed kodukanum video poduga

  • @venketshan4664
    @venketshan4664 Před 4 lety +1

    Sir mulberry plnte required to address sir

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      வேலூர் மற்றும் புதுக்கோட்டை மொபைல் நம்பர் வீடியோவின் கீழே description ல கொடுக்கப்பட்டுள்ளது

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr Před 4 lety +1

    Anna Ithu Drip use panni growth pannaa mudiyuma

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      அப்படி பன்னுனா இன்னும் நல்லா இருக்கும்

  • @karthickkk7497
    @karthickkk7497 Před 3 lety +1

    Hi brother mulberry.... தென்னையுடன் ஊடுபயிராக செய்யலாமா .?

  • @BabuBabu-pv2kn
    @BabuBabu-pv2kn Před 4 lety +1

    Enna soil bro

  • @prakasamthangaraj1927
    @prakasamthangaraj1927 Před 4 lety +3

    This is suitable for coconut farm... Bcos I have 5acror of land . . empty land 1 acror only have...

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 Před 3 lety +1

    மல்பெர்ரி தோட்டம் உழவு செய்வது எப்போது எப்படி பராமரிப்பது பற்றி கூறுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      கானொளியாக பதிவிடுகிறோம்

  • @ungalanu208
    @ungalanu208 Před 4 lety +1

    6month ku thani ilana kuda saedi valaruma

  • @SunilMadanGowda
    @SunilMadanGowda Před 2 lety +1

    Can we dry mulberry and give it has dry feed?????

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Před rokem

    First cutting after how many days?
    Then subsequent cuttings after how many days please

    • @BreedersMeet
      @BreedersMeet  Před rokem

      First cutting 5 months. Based on need you can cut there is no time interval like super Napier. Ideally 50 days for mulberry

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👌👍👏👌

  • @kpkkpk619
    @kpkkpk619 Před 4 lety +1

    அண்ணா உங்கள் தொலைபேசி எண்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      உங்க நம்பரை இந்த breedersmeet@gmail.com ற்கு அனுப்புங்க

  • @shamhai100
    @shamhai100 Před 4 lety +7

    இரண்டாவது கட்டிங் எதானாவது நாளில் பண்ணலாம் ?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      ஒவ்வொரு 25-30 நாளில்

  • @vettaimannan9346
    @vettaimannan9346 Před 4 lety +1

    Sri life time of mulberry

  • @rosariosebastin4787
    @rosariosebastin4787 Před 4 lety +1

    Pathiyam vaanga contact number sonna maathri therialaye. South side contact number kodunga

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      Contact number given in video description

  • @SuppuKumar-po1nm
    @SuppuKumar-po1nm Před 4 lety +1

    வணக்கம் இந்த வீடியோவின் தெடர்சியில் நான் அகத்திய பத்தியும் மல்பெரிய பத்தியும் பார்த்தோம் சவுன்டலும் வோலி மசால் எப்படி பயிர் செய்வது என்பது பற்றிய வீடியோ இருக்கா அப்படி இருந்தால் அதை எப்படி பார்ப்பது என்று செல்லவும் இந்த இடம் எங்கு உள்ளது ஊர் பெயர் பதிவிடவும் வணக்கம்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      கண்டிப்பாக பதிவிடுகிறோம்

  • @SanjeevKumar-wj4we
    @SanjeevKumar-wj4we Před 4 lety +2

    Bro mulberry stems kaedaikuma

  • @venketshan4664
    @venketshan4664 Před 4 lety +1

    Thanks🙏🙇 sir address display

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      Will invite all of you once farm is ready

  • @user-wz2nd1ny9u
    @user-wz2nd1ny9u Před 2 lety

    Sir.
    How many times do you harvest mulberry leaves a year for goats?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety

      Depends on your soil condition the growth will differ usually every month you can cut

    • @user-wz2nd1ny9u
      @user-wz2nd1ny9u Před 2 lety

      I see.
      Thank you for your answer. Sir.
      If you don't mond, May I ask you one more, please?

    • @user-wz2nd1ny9u
      @user-wz2nd1ny9u Před 2 lety

      How tall is it when you harvest mulberry tree?
      Do you cut trees or pick mulbey leaves only?

  • @manikandand844
    @manikandand844 Před 2 lety

    Ok

  • @umarkhan-ys2cd
    @umarkhan-ys2cd Před 4 lety +1

    6 month la innum aruvadai seiyalaya

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      இன்னும் ஓரிரு நாட்களில் பதியம் போட போகின்றோம் நன்பரெ

  • @kalaiarasi7631
    @kalaiarasi7631 Před 4 lety +1

    Sinai pidika enna kodukanum aaduku

  • @Arunkumar-qf9ih
    @Arunkumar-qf9ih Před 3 měsíci

    Cikager enga kedaikum bro

  • @anubhavkushwaha7266
    @anubhavkushwaha7266 Před 2 lety +1

    Do u have v1 variety seeds

  • @sivamoorthy5597
    @sivamoorthy5597 Před 4 lety +1

    Seeds wanted

  • @arunraj_r
    @arunraj_r Před 4 lety +1

    idhu namba naatu theevanam ah?

  • @sskumar3034
    @sskumar3034 Před 4 lety +1

    Cutting tool looks good, is any company tool

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      It’s falcon product and available in Amazon

    • @maxillrockx
      @maxillrockx Před 4 lety

      The name of the tool is secateur

  • @sathismp
    @sathismp Před 4 lety +1

    Ji saplings kedaikuma?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      உங்க ஊர் எது நன்பரே

    • @sathismp
      @sathismp Před 4 lety +1

      @@BreedersMeet salem

  • @mahecollguy
    @mahecollguy Před 4 lety +10

    கள்ளக்குறிச்சி பக்கத்துல எங்க சார்

  • @darkhandgang5614
    @darkhandgang5614 Před 4 lety +1

    Bro mulberry rabbit sapduma

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      சாப்பிடவில்லை என்றால் நாம் தான் கொடுத்து பழகனும்

  • @who_d_baba7619
    @who_d_baba7619 Před 2 lety +1

    Maatuku daily evalo kudukalam??

  • @chellammuthu4007
    @chellammuthu4007 Před 4 lety +1

    Video la fasta sollavendiya visayathai sollunga

  • @musicwar6524
    @musicwar6524 Před 3 lety +1

    Water vasathi ilathavanga itha valakalama bro ..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      கருமன் என்றால் கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.

    • @musicwar6524
      @musicwar6524 Před 3 lety

      @@BreedersMeet karisal soil bro . Ramanathapuram district

  • @karuppuvairam9876
    @karuppuvairam9876 Před 2 lety +2

    மாட்டிற்கு குடுக்கலாமா

  • @muthukrishnanj8150
    @muthukrishnanj8150 Před 4 lety +1

    Ennaku theevana paiyr karanai mattrum vidhai theavai. Yaaridam vanguvathu Siranthadhu

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      என்ன விதை கரனை தேவை என சொல்லுங்க

    • @muthukrishnanj8150
      @muthukrishnanj8150 Před 4 lety +1

      @@BreedersMeet super Napier , agathi, red Napier , mulberry, muyal masal, kuthitai masal

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      நம்ம அகத்தி வீடியோவின் description ல பாருங்க

  • @su111977
    @su111977 Před 4 lety

    மல்பெரி v1 ரகம் நாமக்கல் அருகில் கிடைக்குமா

  • @user-tl4lp3lv3b
    @user-tl4lp3lv3b Před 4 lety +1

    உவர்ப்பு நீரில் மல்பெரி வளருமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      சிறிதளவு முயற்சி செய்து பாருங்க நண்பரே

  • @baskarbas632
    @baskarbas632 Před 4 lety +1

    Cenai petipathi perachanai varuma

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      எங்களுக்கு இதுவரை வரவில்லை நண்பரே

    • @CATTLESOfINDIA
      @CATTLESOfINDIA Před 4 lety

      Aadugaluku varadhu maadugaluku varum

  • @kumarveeraiah9744
    @kumarveeraiah9744 Před 4 lety +2

    எத்தனை ஏக்கர் எத்தனை ஆடுக்கு ? தேவை என்பதை கூறுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      ஆடுகளை பொருத்து

  • @velu.gvelu.g3702
    @velu.gvelu.g3702 Před 4 lety +1

    Brother கள்ளக்குறிச்சி ல என்ன ஊரு

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      சின்னசேலம் அருகில் நண்பரே

    • @pgopal2915
      @pgopal2915 Před 4 lety

      Brother I need few PC,S i am in Nainarpalayam pls give me to phone number

  • @Dollu-kutty4
    @Dollu-kutty4 Před 2 lety

    Sir enakku mulbery stems vendum

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety +1

      மண்ணிக்கவும் தற்போது இல்லை நண்பரே

    • @santhanakumar1677
      @santhanakumar1677 Před rokem

      Dindugal la erugu bro phone number anupu ga

  • @barkavanbarathi7466
    @barkavanbarathi7466 Před rokem

    எனக்கு மல்பேரி குச்சி வேண்டும்

  • @rajeshrajesh-yh2ro
    @rajeshrajesh-yh2ro Před rokem

    வேலூர் வெங்கடேசன் number குடுங்க please....

  • @ungalanu208
    @ungalanu208 Před 4 lety +1

    Mulbery ku eapadi eavalo thani katanunu soluga

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      இதுவும் சாதாரன மரவகைதான்.

  • @SekarSekar-uk2sv
    @SekarSekar-uk2sv Před 4 lety +2

    அதிக தண்ணீர் தேங்கும் இடங்களில் வலறுமா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      தெரியவில்லை நண்பரே

  • @rameezmuhammadh3441
    @rameezmuhammadh3441 Před 3 lety +1

    Is good for Rabbits?

  • @kalaiarasan247
    @kalaiarasan247 Před rokem +1

    Hi bro iam chinnasalem
    மல்பெரி வளர்க்கனும் எங்க bro கிடைக்கும்..?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před rokem

      உங்க அருகாமையில் பட்டு வளர்ப்பிற்காக பயிரிட்டு இருப்பார்கள் அந்த குச்சியினை வாங்கி பயன்படுத்துங்க

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 3 lety +1

    களை எடுத்தல் எத்தனை நாட்கள் கழித்து எடுக்கலாம். ❓

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +1

      செடியின் பக்கத்தில் வெட்டாமல் எப்ப வேனாலும் கலை எடுக்கலாம்

  • @ghitman2
    @ghitman2 Před 4 lety +1

    எல்லா வகை மண்ணிலும் நடவு செய்யலாமா?? உவர் மண்ணில் வருமா அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      சிறிதளவு முயற்சி செய்து பாருங்க நண்பரே

    • @ghitman2
      @ghitman2 Před 4 lety

      Breeders Meet நன்றி

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 Před 3 lety +1

    இதை பொடியாக நறுக்கி கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      சாப்பிட்டால் கொடுக்கலாம் தவறில்லை