சிங்கப்பூரிலிருந்து நமக்கு கிடைத்த உதவி அன்பு இல்லம்...

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 149

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 Před 3 měsíci +12

    அன்பு இல்லத்திற்கு அன்பான வாழ்த்துகள்...நலமுடன் பல்லாண்டு வாழ்க❤❤

  • @taravenugopal2774
    @taravenugopal2774 Před 3 měsíci +32

    இந்த மாதிரி ஒரு நற்காரியம் செஞ்ச உங்களுக்கு நாங்களும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த மாதிரி நற்காரியங்களை செய்ற நீங்களும் கடவுள் அருளால எல்லா நலத்துடனும் மேல் மேலும் மேலும் இந்த தொண்டை நீங்கள் சிறப்பாக செய்வதற்கு நாங்களும் கடவுளை வேண்டுகிறோம்

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci +2

      Thank you

    • @jayak4824
      @jayak4824 Před 3 měsíci +2

      Arumai Patti thank you

    • @user-rh5xq7vn5r
      @user-rh5xq7vn5r Před 3 měsíci

      Patti super. Akka antha aduppu enga vangininga. விலை எவ்வளவு

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Před 3 měsíci +7

    அன்புள்ள..பாட்டி....அன்பு..இல்லத்து..என்ன..வழ்த்துக்கள்...

  • @venkyvenkatesh9726
    @venkyvenkatesh9726 Před 3 měsíci +10

    அருமை..உதவிய அனைவருக்கும்
    நோய் நொடி இல்லாமல்
    எல்லா வளமும் ..பெற்று
    நலமுடன்.. வாழ்க.....

    • @mannaifoods
      @mannaifoods  Před 3 měsíci +1

      Thank you

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 Před 3 měsíci

      Anbu illathukum vungalukum nanri ma valkavalamudan nalamudan aameen aameen ❤️ ❤️ ❤👌 ​@@mannaifoods

    • @kaleeswarir8109
      @kaleeswarir8109 Před 3 měsíci

      Sister,மன்னார்குடியா நீங்கள்?

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před 3 měsíci +7

    பாட்டிம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    ஏழைப் பெண்ணின் வாழ்வில் விளக்கேற்றிய அன்பு இல்லமும், அதற்கான முயற்சியை மெனக்கிட்ட நீங்களும், தள்ளுபடி விலையில் தையல் இயந்திரம் தந்த விற்பனையாளரும், வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..🙂🙏👍👌
    ஓம் சரவணபவ..🙏🕉️🚩
    நற்பதிவிற்கு நன்றி பாட்டிம்மா..🙂🙏

  • @sumathis376
    @sumathis376 Před 3 měsíci +3

    அருமை, உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před 3 měsíci +10

    முடியாத அப்பா மூன்று பெண் பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கு உதவிய அன்பு இல்லத்திற்கும் முன்னின்று செய்த அக்கா பாட்டிம்மா அவர்களுக்கும் தையல் எந்திரத்தை குறைந்த விலைக்கு கொடுத்த கடைகாரருக்கும் பிட் பண்ணி கொடுத்த அக்காவின் கணவருக்கும் வாழ்த்துகள்

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 3 měsíci +2

    திறமையான பெண்ணுக்கு கொடுத்துள்ளீர்ள்.மிக்க மகிழ்ச்சி தங்கச்சி.வாழ்க வளமுடன்❤❤❤

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 3 měsíci

    Sooooooo innocent paatti..in her approach...

  • @preer26
    @preer26 Před 3 měsíci +5

    தொண்டுகள் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @anithavijayana1203
    @anithavijayana1203 Před 3 měsíci +1

    பாட்டிக்கு உங்களுக்கு மற்றும் அன்பு இல்லத்திற்கும் நன்றிகள பல

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 Před 3 měsíci +4

    அருமை மா வாழ்த்துகள்

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. வீடியோவை பார்க்கும்போது ரொம்ப சந்தோமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மா. பாட்டிக்கு என் வணக்கங்கள்.

  • @saranyavijay9564
    @saranyavijay9564 Před 3 měsíci

    God bless you ma. Congratulations to Singapore Anbu illam members!!

  • @vijayhits3047
    @vijayhits3047 Před měsícem

    நானும் மன்னார்குடி பக்கம் தான் உங்களை பார்த்தால் பெருமையா இருக்கு…. விடா முயற்சி வெற்றி நிச்சயம்

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před 3 měsíci

    Super cute Amma 🙏🙏💖🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 3 měsíci +1

    பாட்டி அக்கா சூப்பர் 🎉🎉❤❤😊😊

  • @kirupapremesh5941
    @kirupapremesh5941 Před 2 měsíci

    Super❤

  • @NK-vn1fo
    @NK-vn1fo Před 3 měsíci

    Anbu illathirku manamarndha nandrigal.. 😊😊

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g Před 3 měsíci

    ❤mfullcongradulansoior

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před 3 měsíci +1

    Super pathivu amma 👌 ❤️

  • @revathisaba3046
    @revathisaba3046 Před 3 měsíci +4

    என் மகன் பார்த்திபனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என வாழ்த்துங்கள் பாட்டி.

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 3 měsíci

    Dear pattiyamma family..All the best to u d yr family members...

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 3 měsíci

    Neengaley Paavam ...neenga paavangaluku help panreenga. God bless you

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g Před 3 měsíci

    Very good and very helpful

  • @kaippullaskitchen
    @kaippullaskitchen Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரி&பாட்டி

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 Před 3 měsíci +1

    வணக்கம் வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம்.😊😊😊

  • @user-bg3lk9qk7b
    @user-bg3lk9qk7b Před 3 měsíci

    Masala Ali ❤❤❤ma

  • @pavailenin8890
    @pavailenin8890 Před 3 měsíci

    Tq anbu ellam savaikal thodaruttam

  • @kumudhachendhilkumar9428
    @kumudhachendhilkumar9428 Před 3 měsíci +2

    இரண்டு வத்தல்களும் சூப்பராக இருந்தது என் கணவரும் மகளும் மிகவும் ரசித்தார்கள் நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci +1

    Unga husband also very good Machine fit panni kuduthu anda kudumbam munnera neenga ellarum sendu panradu romba happy aa irukku pa

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Před 3 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @user-nan460
    @user-nan460 Před 3 měsíci +2

    அருமை 🎉🎉

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 3 měsíci

    From US...Radha Vasudevan...

  • @kameswarisrihari1855
    @kameswarisrihari1855 Před 3 měsíci +3

    அருமை

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 3 měsíci

    Really great good job

  • @devikalyan3290
    @devikalyan3290 Před 3 měsíci

    God bless her family

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před 3 měsíci

    Nalla kariyam cheitheenga.

  • @rajarajeswariponnusamy7400
    @rajarajeswariponnusamy7400 Před 3 měsíci +1

    Congratulations

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 3 měsíci

    Congrats. Glad to know you. Namaskaram Pasti
    May your hands be strengthened

  • @manjulakumar6452
    @manjulakumar6452 Před 2 měsíci

    ❤❤❤❤❤👏👏👏👏

  • @Tamilcomedyreel-i6n
    @Tamilcomedyreel-i6n Před 3 měsíci +1

    Nanga mannargudi vanthurukom❤

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 Před 3 měsíci

    Nice. Great sister.

  • @ushagopinath5379
    @ushagopinath5379 Před 3 měsíci

    Good Bless you ❤

  • @GoldOnline
    @GoldOnline Před 3 měsíci

    எளிய மனிதர்கள்

  • @kamalraj7562
    @kamalraj7562 Před 3 měsíci

    Super v good

  • @kousalyasrinivasan2994
    @kousalyasrinivasan2994 Před 3 měsíci +1

    உங்களுடைய உதவி குணம் ரொம்ப நன்றி

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 3 měsíci

    Sooper Amma❤

  • @user-xf8lj5gt4z
    @user-xf8lj5gt4z Před 3 měsíci +1

    Super akka ❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci

    Very nice God will bless you all pa

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Před 3 měsíci

    Very good service 👍

  • @thamaraiselvi2179
    @thamaraiselvi2179 Před 3 měsíci

    Super super super ma❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y Před 3 měsíci

    Anby.illam.adreas.devai

  • @user-ko7rr3uk2l
    @user-ko7rr3uk2l Před 2 měsíci

  • @srikala5656
    @srikala5656 Před 3 měsíci

    ungalukkum nandri

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 Před 3 měsíci

    Valzthukkal.valzga valamudan

  • @mekala1972
    @mekala1972 Před 3 měsíci

    சூப்பர்👏👏

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 3 měsíci

    All the best dear girl...

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Před 3 měsíci

    உங்கள் சேவை மேலும்மேலம்தொடரவைவழ்த்துகிரேன் 🔔🔔👃🏽👃🏽🔔🔔

  • @chudarkodirajaram3077
    @chudarkodirajaram3077 Před 3 měsíci

    👌 Nice work

  • @amsavallivalli8525
    @amsavallivalli8525 Před 3 měsíci

    Vazgavalamudan

  • @saradhak4092
    @saradhak4092 Před 3 měsíci

    வாழ்த்துக்கள் அம்மா சகோதரி

  • @vasugiramakrishnan7041
    @vasugiramakrishnan7041 Před 3 měsíci

    Arumeyyy Amma 🥹🥰🌹🌿🙏🙏🙏

  • @Dr.SasikalaGowsalyaRaja
    @Dr.SasikalaGowsalyaRaja Před 3 měsíci

    Enga ppnnunga patippuku uthavi pannuga please

  • @chitra2217
    @chitra2217 Před 3 měsíci +2

    Super patti

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd Před 3 měsíci

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vadivu_ks
    @vadivu_ks Před 3 měsíci

    வாழ்த்துக்கள் சிஸ்டர் 👏👏👏👌👌

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 3 měsíci

    Very good work. Kudos to you.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před 3 měsíci

    Best wishes

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Před 3 měsíci

    Iam having more credit pls ask Patti to bless me solve my problems

  • @govindarajananandan
    @govindarajananandan Před 3 měsíci

    Super 💐💐💐

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 3 měsíci

    பாட்டி எனக்கு இருபத்தி ஐந்தாவது திருமண நாள் சிந்து செந்தில் குமார் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அக்கா பாட்டி மறக்காமல் சொல்லுங்கள் 💖💗❤️🎈🎈⭐⭐🤩🥰😍

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 3 měsíci

    Congratulations
    🙏🙏🙏🌹

  • @darsinidarsini5450
    @darsinidarsini5450 Před 3 měsíci

    நல்ல மனம் வாழ்க

  • @geethaganapathyn7708
    @geethaganapathyn7708 Před 3 měsíci

    Super suoer

  • @Eswaran-xs4rq
    @Eswaran-xs4rq Před 3 měsíci

    Super chellam

  • @sheelamai7132
    @sheelamai7132 Před 3 měsíci

    Super sister 👏👏👏

  • @padminir1674
    @padminir1674 Před 3 měsíci

    Super ma

  • @AA-jr2hu
    @AA-jr2hu Před 3 měsíci

    வாழ்த்துக்கள்🎉🎊 பல

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Před 3 měsíci

    Super Akka ❤❤❤

  • @jagannathanmanivannan2702
    @jagannathanmanivannan2702 Před 3 měsíci

    👏🏻👏🏻💐

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Před 3 měsíci

    🙏🙏nantri sister.

  • @umasoundar6534
    @umasoundar6534 Před 3 měsíci

    Super

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg Před 3 měsíci

    Thanks akka entha mathire ellarukkum kidaikka kadavulai vandukerean

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Před 3 měsíci

    நல்ல முயற்சி மா

  • @user-yj9fd3lb2c
    @user-yj9fd3lb2c Před 3 měsíci

    Super pattikeepit up

  • @vasanthamanithangavelu2284
    @vasanthamanithangavelu2284 Před 3 měsíci

    ந.ன்றி

  • @kasturiswami784
    @kasturiswami784 Před 3 měsíci

    You are doing good work.

  • @sdineshsundhar6587
    @sdineshsundhar6587 Před 3 měsíci

    👏👏👏👌

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 měsíci

    Nichayama nalladu senja Kattayam nalladu nadakkum

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 Před 3 měsíci

    🙏❤️

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 3 měsíci

    🙏🙏

  • @malarlekha5415
    @malarlekha5415 Před 3 měsíci

    God bless

  • @user-lt7uv4uu1d
    @user-lt7uv4uu1d Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roobiambiga4025
    @roobiambiga4025 Před 3 měsíci

    😊

  • @umasoundar6534
    @umasoundar6534 Před 3 měsíci

    Duper

  • @AmuthaSuba-dn5gm
    @AmuthaSuba-dn5gm Před 3 měsíci

    1 like

  • @roobiambiga4025
    @roobiambiga4025 Před 3 měsíci

    Nenga mannargudi la entha area nangalum mannargudi than

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Před 3 měsíci

    🎉🎉

  • @pushpavalli5390
    @pushpavalli5390 Před 3 měsíci

    Pls Aya pray for my son to get baby