விவசாயிகள் ஆன்லைன் வியாபாரம் கத்துக்கணும் | ஜெயராமன் மதுரை | Fruit harvest garden Tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • மதுரையைச் சேர்ந்தவர் ஜெயராமன், 50 ஆண்டுகளாக டெக்ஸ்டைல்ஸ் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாரம்பரியமான விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், மேலூர் அருகே 50 ஏக்கரில் தோட்டம் வைத்துள்ளார். இதில் மா, சப்போட்டா, தென்னை மற்றும் நாவல் பழங்களை ஆர்கானிக் முறையில் விளைவித்து விற்பனை செய்து வருகிறார். விளைச்சலை மார்க்கெட்டில் மட்டுமல்லாது, ஆன்லைன் மூலமாக நேரடியாக விற்பனை செய்து வருகிறார். விவசாயம் மற்றும் விற்பனை சார்ந்து தனது அனுபவங்களை இந்த காணொளியில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
    =============================
    ஜெயராமன், மதுரை
    9443881899
    =============================
    Credits:
    Producer: R.Tamizh Selvan
    Camera: Pon Jayakodi
    Edit: Mohan
    ============================
    #agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #traditionalpaddy #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #agriculturalmachinery #agriculturetechnology #farmhouse #farmtechnology #irrigation #foodforests #food #madurai #online #terracegarden #homegarden #garden #gardening
    #aadi #aadipattam #aadi18 #seeds #cultivation #irrigation #traditionalseeds

Komentáře • 8