Thiruchi | Exam எழுத போகும்போது Bus வசதி கூட இல்லை - ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு - மாணவி ரோகிணி

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் துவங்கப்பட்டு, 60 ஆண்டுகளான நிலையில், முதல் முறையாக திருச்சி பச்சமலையை சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
    திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மலைப்பகுதி பச்சமலை. மழையை மட்டுமே நம்பி, விவசாயம் செய்து பிழைக்கக் கூடிய பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதி.
    இங்கு, வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூரை சேர்ந்தவர்கள் மதியழகன்- வசந்தி தம்பதியினர்.
    இவர்களுக்கு, சரவணன் (24) என்ற மகனும், செளந்தர்யா (20), ரோகிணி (18) ஆகிய மகள்கள் உள்ளனர்.
    சரவணன், செளந்தர்யாவிற்கு திருமணமாகி விட்டது. இவர்களது கடைசி மகள் ரோகிணிக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது மிகுந்த ஆர்வம்.
    வீட்டின் அருகே உள்ள அரசு உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயில துவங்கினார்.
    தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், ரோகினியின் பெற்றோர் இருவரும் கட்டுமானத் தொழிலாளிகளாக கேரளாவிற்கு இடம்பெயர்ந்தனர்.
    பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில்,
    வீட்டு வேலை, வயல் வேலைகளை சலிக்காமல் செய்த ரோகிணி, படிப்பிலும் சளைக்கவில்லை.
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 373 மதிப்பெண்களும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், 473 மதிப்பெண்களும் பெற்றார்.
    ரோகிணியின் கற்றல் திறனை பார்த்து வியந்து போன, பள்ளித் தலைமையாசிரியர் செல்வம், அவரை போட்டித் தேர்வுகளில் பங்கேற்குமாறு தூண்டினார்.
    நீட், ஜே.இ.இ., க்ளாட் தேர்வுகளுக்கு தயாராக, பள்ளி ஆசிரியர்கள் சுமதி, பிரிட்டோ வினோத் குமார், ரூபி, உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
    பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் ரோகிணிக்கு பக்கபலமாக இருந்தனர்.
    அதன்பலனாக, ஜேஇஇ முதன்மைத் தேர்வில், 73.8% மதிப்பெண்கள் பெற்று, 29 பழங்குடியினர் பள்ளிகளில், மாநில அளவில் ரோகிணி முதலிடம் பெற்றார்.
    அதற்கும் ஒருபடிமேலாக, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான, திருச்சி என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 13

  • @user-gx7go2ku4f
    @user-gx7go2ku4f Před 14 dny +8

    Without any facilities, she won and hard worked but having all facilities , most of the youngers wasting their previous time in social media and unwanted things....

  • @rockymanx
    @rockymanx Před 13 dny +7

    ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
    உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
    உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு… 👏👌👍

  • @augustinaugu2273
    @augustinaugu2273 Před 14 dny +3

    வாழ்த்துகள் செல்லம் கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @priyasaranya2253
    @priyasaranya2253 Před 14 dny +3

    அருமை மகளே வாழ்த்துக்கள்

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl Před 14 dny +1

    Royal Salute sister and your family also

  • @kathavaryan9733
    @kathavaryan9733 Před 14 dny +2

    Excellent sister🎉🎉🎉

  • @manis100
    @manis100 Před 13 dny

    சிந்தனைக்கு மட்டுமே!!!!!
    விளம்பரம் 🎉🎉🎉மிக
    அருமை🎉🎉; வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஜால்ரா ஊடகங்கள்
    பாக்கெட் நிரம்ப பல வழிகள்!
    சிந்தனை துளிகள் 🎉🎉🎉

  • @ganesanp3827
    @ganesanp3827 Před 9 dny

    Congratulations daughters 🎉🎉🎉

  • @dhanulifestyle3211
    @dhanulifestyle3211 Před 13 dny

    Congrats sis👏💐🔥

  • @santhoshabi2721
    @santhoshabi2721 Před 12 dny

    Congrats sister 💫

  • @kuttis5442
    @kuttis5442 Před 13 dny

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @gmedev2219
    @gmedev2219 Před 14 dny

    Valka valamudan

  • @rockymanx
    @rockymanx Před 13 dny

    சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…
    ஆணினமே உன்னை வணங்குமே…🙏