கோ.நம்மாழ்வார் ஐயா உரை

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2023
  • ‪@kaanagam.‬
    நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார்.
    (சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
    2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது.
    கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.
    1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

Komentáře • 13

  • @user-bg1lq5kt3r
    @user-bg1lq5kt3r Před rokem

    இயற்கை தந்த பொக்கிஷம் ஐயா பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்கள்.

  • @sundararajansundararajan1923

    குருநாதர் விதைத்த சிந்தனை துளிகள் இன்று உலகம் முழுவதும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது வாழ்க குருநாமம் வளர்க இயற்கை விவசாயம் நிறைக தானியங்கள் வளர்க அன்னதானம் வணங்குவோம் அகத்தியர், முருக கடவுளை

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Před rokem +6

    இயற்கை தந்த அற்புத மனிதரை இழந்தது தமிழ் நாட்டிற்க்கு பெரிய பேரிழப்பு.இவரின் எண்ணங்களும்.இவரின் உரைகளும் . இவரின் சிந்தனைகளும்.ஒருநாளும் தோற்காது .அது ஒருநாள் வெற்றி பெற்றே தீரும் இயற்கை அன்னையும் நிச்சயமாக துனண நிற்பாள் மனித உருவில் வாழ்ந்த சக்தி வாய்ந்த ஆத்மா .இதற்கெல்லாம் இயற்கையே பதில் சொல்லும். ஓம் நமசிவாயா.

  • @ramadossg3035
    @ramadossg3035 Před rokem

    நன்றி ஐயா..!

  • @ganapathydharmalingam

    Great personality.we missed.

  • @mobile22231
    @mobile22231 Před rokem +1

    தாத்தா என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்...

  • @sowmyabattepati5702
    @sowmyabattepati5702 Před rokem +1

    🪷🪷🙏🪷🪷

  • @Hari-ke2sg
    @Hari-ke2sg Před rokem +4

    Engala mari village Youngesters vivasayam panathathuku first reason... Periya labam ila
    1 acer ku 30 mootai nell varuthu..
    Athukey 30,000 selavu pana vendi iruku.. Ipdi iruntha yepdi nanga vivasayam panrathu... Iyya

    • @kaanagam.
      @kaanagam.  Před rokem +1

      லாபம் இல்லை தாங்க ஐயா முடிந்த அளவுக்கு செலவு குறைக்கனும், அதை இயற்கை விவசாயத்தில் செய்யலாம்

    • @kalaichelvi3075
      @kalaichelvi3075 Před rokem +1

      👍👍🙏

    • @Hari-ke2sg
      @Hari-ke2sg Před rokem +1

      @@kaanagam. muyarchi panalam iyya👍

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 Před rokem +1

    Pl hear his talk