வஞ்சிரம் கருவாடு குழம்பு & Nethili Fry 😋 / Wednesday Vlog / Lakshya Vlogs / Lakshya Junction

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2024
  • #cooking #food #tamil #lakshyajunction
    *********************************************
    Subscribe us bit.ly/LakshyaStories
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 119

  • @selvi9459
    @selvi9459 Před 4 měsíci +7

    I like dry fish.paakumbotheay naakil echi ooruthu.😋😍😊

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Před 4 měsíci +1

    சமைக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு super👌

  • @gangadevi4032
    @gangadevi4032 Před 4 měsíci +3

    Sis kulambu milagai podi eppadi pannanum sollunga pls

  • @fathi.f2
    @fathi.f2 Před 4 měsíci +3

    கருவாடு நெத்தலி ரெண்டுமே என் favourite அக்கா
    இலங்கையில் நிறைய இருக்குது❤❤ அதிலும் எங்க புத்தளம் பிரதேசத்தில் அதிகம் இருக்கு❤

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA Před 4 měsíci +3

    அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய மாலை வணக்கம். Opening Dance ரொம்ப சூப்பர். இந்த Wednesday Vlogல கருவாடு Special! Wow! Its Amazing & Excellent. வஞ்சிரம் & வாலைக் கருவாட்டுக் குழம்பு, கொடுவா கருவாடு தொக்கு, நெத்திலிக் கருவாடு வறுவல், மிளகு ரசம் & Boiled Rice Kesari அனைத்தும் சூப்பர். கருவாட்டுக் குழம்புல மொச்சைக்கொட்டை, கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு & உருளைக்கிழங்கு போட்டு வெச்சா எனக்கும் ரொம்பவே பிடிக்கும். Especially மொச்சைக்கொட்டை My All Time Favourite. கூடவே அவிச்ச முட்டையைக் கீறி குழம்புல சேர்த்தா Taste இன்னும் சூப்பரா இருக்கும். கருவாடு தொக்கும் வறுவலும் சாம்பார் & ரசம் சாதத்தோட சாப்பிட பக்கா Combination. அதே மாதிரி பழைய சாதத்தோட கருவாட்டுக் குழம்பு, தொக்கு. வறுவல் இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டாலே அதுக்கு ஈடுஇணையே இல்ல. அந்த Combination தேவாமிர்தமா இருக்கும். Boiled Rice Kesari ரொம்ப Differentஆ இருக்கு. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன். பார்க்கும்போதே செம்ம Tempting ஆகுது. Full கட்டு கட்டிட்டுத் தூங்கிடலாம்போல இருக்கு. எங்க பாட்டிங்க, அம்மா, மாமி, அக்கா எல்லாரும் கருவாடு Specialist. ரொம்ப அருமையா ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து ரசிச்சி ரசிச்சி தெளிவா புரியும்படி விளக்கமா சொல்லி சொல்லி செஞ்சிருக்கீங்க சகோதரி. பாட்டு ரொம்ப தூள். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @usharavi9767
    @usharavi9767 Před 4 měsíci +1

    Excellent explanation.....All the best ❤

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Před 4 měsíci +2

    கருவாட்டு குழம்புல காஞ்சமொச்சை கொட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி கருவாட்டுகுழம்பு இன்னைக்கு வெச்சு மறுநாள் சாப்பிடா வேறலெவல்ல இருக்கும் குழம்பு தொக்கு கேசரி அனைத்தும் சமையல் சூப்பர் சிஸ்டர்👍

  • @lills450
    @lills450 Před 4 měsíci

    Super karuvatu kuzhambu, yen ammavodaniyabagam vandhuvittadhu. Muppadhu varuda malarum ninaivugal. Yella kuzhambum yengammavoda manam. Karaikal voorai serdhavar yen amma.romba santosham. Endha karuvatu kuzhabukku raagikali supera rukkum. Konnutama. Vaazhga valamudan.

  • @munisrock
    @munisrock Před 4 měsíci +4

    New serial வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐❤️

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 Před 4 měsíci +8

    My favourite food karuvadu kulambu😊

  • @kalpana8426
    @kalpana8426 Před 4 měsíci +1

    Mam karuvaadu enga vanguninga.. Details kudunga

  • @Moonrock_2
    @Moonrock_2 Před 4 měsíci +1

    Karuvadu enga vangubinga ka pl solluinga

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 Před 4 měsíci +1

    My favourite dish😍 super Lachuma 😋

  • @RifniMohamed
    @RifniMohamed Před 4 měsíci +1

    Super recipe lakshmi aunty.❤
    New serial super lakshmi aunty all the best.❤

  • @sumathikarthik2106
    @sumathikarthik2106 Před 4 měsíci +1

    Rice கேசரி புது வகையான snacks

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j Před 4 měsíci +1

    Lachu mam,na karuvadunu eludhunala andha paper a kooda sapuduven.....idhula mochai ....wow

  • @sivashankarisiva196
    @sivashankarisiva196 Před 4 měsíci +1

    Super enaga veetula today karuvadu spl😊

  • @meenasanthoshkumar7965
    @meenasanthoshkumar7965 Před 4 měsíci +2

    My 💯favourite😋😋 karuvattu thokku....❤

  • @saravanankannan4056
    @saravanankannan4056 Před 4 měsíci +1

    Your recipes are super.Please give karuveppilai thokku recipe

  • @user-su2re5jk7o
    @user-su2re5jk7o Před 4 měsíci

    Where fid you buy these dry fish?

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv Před 4 měsíci +2

    yummy amma Super Vlog👌👍🙏😘😘😘😘😘

  • @venilvk31
    @venilvk31 Před 4 měsíci

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd Před 4 měsíci +1

    🎉🎉🎉karuvattukulambu super sister

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 4 měsíci

    கருவாடு குழம்பு நெத்திலி வறுவல் அனைத்துமே சூப்பர் ❤

  • @subbiahsubbusiva1449
    @subbiahsubbusiva1449 Před 4 měsíci +5

    Nega vera serial unga act vera level🎉🎉🎉🎉

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL Před 4 měsíci +4

    Dry fish ennga vanguninga

  • @user-ki8ei3yj1x
    @user-ki8ei3yj1x Před 4 měsíci

    All items my favorite amma, race kesari super

  • @AmaliAravindaraja
    @AmaliAravindaraja Před 4 měsíci

    Where you bought those fresh dry fish ma'am? Many are asking, pls reply responsibly

  • @mafamily7511.
    @mafamily7511. Před 4 měsíci +1

    என் கணவருக்கு நெத்திலி கருவாடு தொக்குரொம்ப பிடிக்கும்

  • @thiruvani6882
    @thiruvani6882 Před 4 měsíci +1

    I like dry fish gravy and fry😊

  • @user-ff3bo6uk7q
    @user-ff3bo6uk7q Před 4 měsíci +1

    Sister please make how to make chilli powder😊

  • @mahalogesh9587
    @mahalogesh9587 Před 4 měsíci +1

    Kulambu milagai podi sollunga

  • @user-rr1bs4to7i
    @user-rr1bs4to7i Před 4 měsíci +1

    உங்க சமையல் எல்ல super Akka

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib Před 4 měsíci

    எனக்கு மிகவும் பிடித்தது🎉

  • @vijayaashok2389
    @vijayaashok2389 Před 3 měsíci

    Vainjara karuvadu thuiku super irruikum

  • @deepaaishu8413
    @deepaaishu8413 Před 4 měsíci +1

    Nalla dry fish enga vanganum

  • @thalirnila
    @thalirnila Před 4 měsíci +1

    Hi mentum vedios potutinga super akka &mogi👍

  • @selvidruva5024
    @selvidruva5024 Před 4 měsíci +1

    My favourite dish sister super ❤❤❤❤❤❤❤

  • @kavimaha4577
    @kavimaha4577 Před 4 měsíci

    Where did you buy dry fish

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 4 měsíci +2

    Nice recipe 😋

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 Před 4 měsíci +1

    Hallo sister இந்தமாதிரி
    எங்க அம்மா செய்வாங்க சூப்பரா irukum👌

  • @KarthikeyanA-lt2pg
    @KarthikeyanA-lt2pg Před 4 měsíci

    I like dry fish , Kulambu mam

  • @subramaniann4958
    @subramaniann4958 Před 4 měsíci

    வணக்கம் லக்ஷ்யா,
    இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால்,இயற்கையாகவே எங்களுக்கு கருவாட்டுக் குழம்பின்மீது ஆசை அதிகம்.
    கருவாட்டுடன் தட்டைப்பயறு,கத்தரிக்காய் சேர்ப்போம்.
    தங்களது செய்முறையும் விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு நாள் செய்து சாப்பிடனும்.நன்றி.

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před 4 měsíci +3

    வஞ்சகம் கருவாடு குழம்பு மற்றும் நேத்திலி பிரை , ரைஸ் கேசரி மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 Před 4 měsíci

    Neenga rasichi samayal seirathey taste yeppadi irrukkum nu theriuthu and also karuvadu ungalukku yevlo pedikkum nu theriuthu

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před 4 měsíci

    Yummy 😋😋😋 all dishes awsome sis ❤❤❤❤👌👌👌🥰🥰

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 Před 4 měsíci +1

    Sis நீங்க கருவாடு ெயர் சொல்லும்போது நாக்கு ஊருது,ஆசையை தூணடாதீங்க,செய்து parcel அனுப்புங்க plz

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 4 měsíci +2

    Wooooow yummy 😋

  • @veluammal
    @veluammal Před 4 měsíci +2

    Vera level sister 👌👌👌

  • @user-cw2sk5ph3l
    @user-cw2sk5ph3l Před 4 měsíci

    Hii akka na v2 la daily neenga pannura video pathu tha samayal pannuren

  • @meenu19nanu
    @meenu19nanu Před 4 měsíci +5

    Where u bought this packing karuvadu

  • @gopi128
    @gopi128 Před 4 měsíci +1

    எனக்கும் கருவாடு ரொம்ப பிடிக்கும்

  • @yuga1801
    @yuga1801 Před 4 měsíci +1

    I like mochakotta🙋‍♀️😇😋

  • @alamelumangai743
    @alamelumangai743 Před 2 měsíci

    Karuvadu items pathale sapida aasaiya iruku

  • @ArjunArjun-og6bl
    @ArjunArjun-og6bl Před 4 měsíci

    Super dis sistr

  • @lakshmikarthikeyan7915
    @lakshmikarthikeyan7915 Před 4 měsíci

    Unga tops collection podunga sis

  • @ragulvisag9250
    @ragulvisag9250 Před 4 měsíci +1

    Unga bangles super mam design

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 Před 4 měsíci +1

    aunty neenga anga Kurtis edukirenga ellam supera iruku sollunga plz

  • @hihihihi5664
    @hihihihi5664 Před 4 měsíci +2

    ❤️❤️😘😘

  • @user-pj2kn1su5s
    @user-pj2kn1su5s Před 4 měsíci +1

    Super sister today karuvadu kulambu in my home 😂😂😂😂mmmmm❤❤❤

  • @avengerspower2636
    @avengerspower2636 Před 4 měsíci +1

    I like dry fish 👌👌👌dishes ❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 4 měsíci +1

    My favourite food 😊😊❤❤🎉🎉

  • @vinothinibalraj6806
    @vinothinibalraj6806 Před 4 měsíci +1

    Vijay tv serial ku vanga mam...unga Aari work blouse collection podunga with price oda podunga....

  • @seethakrishna1306
    @seethakrishna1306 Před 4 měsíci +1

    Enaku romba pidikum

  • @RameshRamesh-qw9cm
    @RameshRamesh-qw9cm Před 4 měsíci +2

    enakku pudikum

  • @sikasenthil6094
    @sikasenthil6094 Před 4 měsíci +1

    Hi akka unga pigments video eppo tha paren rendu product use panndringalla akka gokulam panner rose water and kaswa alovera gel intha rendum enga kidaikum sollunga akka intha msg udane reply pannuvingannu nega current la pota video la msg potueruken pls sollunga tq akka🙏

  • @saranyaj8247
    @saranyaj8247 Před 4 měsíci +1

    Paakkum pothum sapdanum pola irukku

  • @bharathisri9949
    @bharathisri9949 Před 4 měsíci +1

    Super sis

  • @t.sundarrajan7443
    @t.sundarrajan7443 Před 4 měsíci +1

    Hi mam lam also like this dish

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj Před 4 měsíci +1

    Veera serial la unga acting super ma

  • @user-ok2qt2fv9w
    @user-ok2qt2fv9w Před 4 měsíci +1

    veera serial la ninga nalla nadikkiringa amma

  • @jesusgood7366
    @jesusgood7366 Před 2 měsíci

    Super akka

  • @viewsvntamil
    @viewsvntamil Před 4 měsíci

    I like it sis

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 Před 4 měsíci +2

    வஞ்சனகருவாட்டுகுழம்புகொடுவாதொக்குநெத்திலிஃவ்ரேஎல்லாமேஅருமைய்சூப்பர்😋❤️

    • @marymargret7741
      @marymargret7741 Před 2 měsíci

      Akka unga vidios and unga beautiful ❤️😍😍 டிப்ஸ் hair tips ❤❤❤😅😅ellame Super

  • @alamelumangai743
    @alamelumangai743 Před 2 měsíci

    Karuvadu enga vankiyadhu

  • @sathiyasathiyar5329
    @sathiyasathiyar5329 Před 4 měsíci +1

    Super

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 Před 4 měsíci +1

    Very tasty

  • @PonmaniHotel
    @PonmaniHotel Před 4 měsíci +1

    kama kama karuvaduu 😋😋

  • @janofersaja5050
    @janofersaja5050 Před 4 měsíci

    Super akka 😋😋😋 yummy akka

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 Před 4 měsíci +1

    🤤

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv Před 4 měsíci

    💚❤️💚👌👍Wow super

  • @user-bw5ui3jg7z
    @user-bw5ui3jg7z Před 4 měsíci +1

    super 👌

  • @DheneshDhenehkumar
    @DheneshDhenehkumar Před 4 měsíci +1

    👌👌👌Akka

  • @nikhils.u8940
    @nikhils.u8940 Před 4 měsíci +1

    👌👌👌👍👍

  • @tttamilbros5542
    @tttamilbros5542 Před 4 měsíci +1

    Mam karuvadu so many salt how to clean

    • @LakshyaJunction
      @LakshyaJunction  Před 4 měsíci

      Hot water konjaneram soak pannungama.and samaikumbothu salt podathinga

  • @visalatchiaathiyan288
    @visalatchiaathiyan288 Před 4 měsíci +2

    நெய் எங்க வாங்கிறீங்க

  • @arasikannan5549
    @arasikannan5549 Před 4 měsíci +1

    Where to buy this karuvadu

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 Před 4 měsíci +1

    Yummy

  • @senthillevi
    @senthillevi Před 4 měsíci +1

    👍❤❤❤

  • @wsubin5405
    @wsubin5405 Před 4 měsíci

    ❤😊😋

  • @p.varun1c961
    @p.varun1c961 Před 4 měsíci

    👌Mam

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Před 4 měsíci +1

    👌👌👌👌👌👌👌💐

  • @bhuvanac6871
    @bhuvanac6871 Před 4 měsíci +2

    First comment sister

  • @jayapriya7089
    @jayapriya7089 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @SaIMonish77710
    @SaIMonish77710 Před 4 měsíci +1

    Mam neenga Cook with comali poinga

  • @shanthashanthap4547
    @shanthashanthap4547 Před 4 měsíci

    Mam super mam

  • @vijayamani7991
    @vijayamani7991 Před 4 měsíci

    நாடகத்தில் வில்லியநடிக்கிரிங்காரியலிள்நாள்ளபேசரிங்கமாஉங்களரைம்பாபிடித்துயிருக்குமா

  • @arungaming2485
    @arungaming2485 Před 4 měsíci

    unga family photo podunga Akka

  • @priyam497
    @priyam497 Před 4 měsíci +2

    Hi sis

  • @shanthashanthap4547
    @shanthashanthap4547 Před 4 měsíci

    Unga amma enoda ammapola irukanga