சிறப்புப் பட்டி மன்றம. நடுவர் மா.முருகன்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் திரைக்கதையா நகைச்சுவையா சிறப்புப் பட்டி மன்றம் பாரதி இலக்கியப் பேரவை.

Komentáře • 38

  • @nagarajvvp
    @nagarajvvp Před 22 dny +2

    மிக அருமையான பொழுதுபோக்கு பட்டிமன்றம்.. நேரம் செல்வதே தெரியாமல் விறுவிறுப்பாக நகர்ந்த மிக அருமையான பட்டிமன்றம்... பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Před 22 dny +2

    சிறப்பான பேச்சாளர்கள்.. சிந்தனை செம்மலான நடுவர்.. அற்புதமான தலைப்பு.. சிறப்பு.வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

  • @banuvishal4239
    @banuvishal4239 Před 22 dny +3

    சிறந்த பட்டிமன்றம் அருமையான வாதங்கள் அழகான சான்றுகள் மிக சிறப்பான தீர்வு பிரமாதமாக இருந்தது வாழ்த்துக்கள் தமிழ் மொழியின் மற்றும் ஒரு தெளிவான நீரோடை போன்ற கருத்துக்கள் ❤❤❤❤

  • @smathavan6429
    @smathavan6429 Před 22 dny +4

    அருமையான பட்டிமன்றம் அருமையான தீர்ப்பு

  • @kamaladevi3140
    @kamaladevi3140 Před 22 dny +4

    ரொம்ப அற்புதமா இருந்தது அண்ணே பட்டிமன்றமும் சரி தீர்ப்பும் சரி எல்லாருமே அருமையா பேசுனாங்க

  • @p.r.senthilmuruganyogaheal5915

    அருமையான பதிவு👏 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சிறப்பான வாதங்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்கள் அனைத்து பேச்சாளர்களும் அற்புதம் நடுவரின் தீர்ப்பும் மிகவும் நூட்பமாக ஆய்ந்து விரிவாக கருத்துக்களை பதிவு செய்து உள்ளார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏 மொத்தத்தில் சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் 👏🤝🙏🏽

  • @vijayakumar-kr7qq
    @vijayakumar-kr7qq Před 19 dny +1

    கவரும் தலைப்பில் நடுவரின் உற்சாகமான பேச்சும் ஒவ்வொரு பேச்சாளர்களின் ஆர்வமிக்க வாதங்களும் ஒரு மணிநேரம்... எப்படிப் போனது என்றே தெரியவில்லை.... பட்டிமன்ற வெற்றிக்குக் காரணம் நடுவரா பேச்சாளர்களா என ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்திவிடலாம்.... அருமை அருமை அருமை

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 20 dny +1

    சிறந்த திரைக்கதை அமைப்பாளர் பாக்கியராஜ் அவர்களை மேற்கோள் காட்டியது மிகவும் பொருத்தம்.

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  Před 19 dny +1

      ஆமாம் ஐயா..
      திரைக்கதையினால் படத்தை வெள்ளிவிழாவாக மாற்றியவர்களில் பாக்கியராஜ் முக்கியமாவர் ஐயா...🙏

  • @balakumar5396
    @balakumar5396 Před 21 dnem +1

    சிறப்பு... வாழ்த்துக்கள்... நடுவரின் உவமைகள் தான் அதிகமாக இருந்தது. வளரும் பேச்சாளர்கள் இன்னும் வளரவேண்டும்.... ரசிகர்களின் மனதில் இடம்பெற...

  • @singersathya
    @singersathya Před 21 dnem +1

    தலைப்பு அருமை. பேச்சாளர்கள் உரை சிறப்பு. நடுவர் உரை மிகவும் அருமை.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 20 dny +1

    விறு விறுப்பான திரைக்கதையும் நகைச்சுவைக் காட்சிகளும் ஒரு சேர அமைந்தால் பாலும் பழமுமாகவும்,
    விருந்தை சிறப்பாக்கும் வடையும் பாயாசமுமாகவும் இருக்கும் என்ற பொருளில் அமைந்த உங்கள் தீர்ப்புக்கு பாராட்டுக்கள்.

  • @Rajeshkanna-c9y
    @Rajeshkanna-c9y Před 21 dnem +1

    Mathavan speech very well.really I appreciate him.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 20 dny +1

    பத்மபாதன் முருகன் அவர்களுக்கு அன்புடன் வணக்கம். பட்டி மன்ற ஆரம்பத்தில் தாங்கள் ஆற்றிய முன்னுரையில் என்னை மிகவும் கவர்ந்தது, பொழுதுபோக்கு என்பதைப் பற்றி தாங்கள் அளித்த விளக்கம்தான். அருமையாகவும் விளக்கமாகவும் பொழுதுபோக்கின் அத்தியாவசியத்தை நயமாக சொன்னீர்கள். பட்டிமன்றத்தின் சுவையான போக்குக்கு நல்ல முன்னோட்டமாக அமைந்தது உங்கள் ஆரம்ப உரை.

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  Před 19 dny

      தங்களின் மேலான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ஐயா...🙏

  • @Rajeshkanna-c9y
    @Rajeshkanna-c9y Před 21 dnem +1

    Mathavan speech very well.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 20 dny +1

    சிறப்பான, விறு விறுப்பான திரைக்கதைக்கு உதாரணம் காட்ட என் நினைவுக்கு வரும் சில படங்கள்:
    காதலிக்க நேரமில்லை
    ரிக் ஷாக்காரன்
    மதுரை வீரன்
    கரகாட்டக்காரன்
    தில்லானா மோகனாம்பாள்

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  Před 19 dny +1

      நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள படங்கள் அனைத்துமே சிறந்த திரைக்கதையினால் மிகப்பெரிய வெற்றிப்படமாகியவை..
      You tube பட்டிமன்றம்
      ஒரு மணி நேரத்திற்குள் முடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால்...
      நாங்கள் பேச நினைத்ததில் ஐந்தில் ஒரு பங்கு தான் பேசியுள்ளோம் ஐயா...
      திரைப்படம் சார்ந்த பட்டிமன்றங்கள் இனிமேல்
      காணொலியாக பதிவு செய்யப்படும் ஐயா...🙏🙏

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 19 dny

      @@bharathiilaykiyaperavai6271 மிக்க மகிழ்ச்சி முருகன் அவர்களே. உங்கள செயல்பாட்டுக்கு முன்னதாகவே வாழ்த்துகள்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 20 dny +1

    பட்டிமன்றத்தை நேரடி முழுக் காணொளியாக அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே.

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  Před 19 dny

      கண்டிப்பாக ஐயா..
      விரைவில் காணொலி பட்டிமன்றத்தோடு வருகிறேன் ஐயா...🙏

  • @user-ds8pb4jf7i
    @user-ds8pb4jf7i Před 20 dny

    54:56 54:58

    • @user-ds8pb4jf7i
      @user-ds8pb4jf7i Před 20 dny +1

      பாடலோடு துவக்கம் அதி அற்புதம்... அருமையிலும் அருமையான கருத்துக்கள்...
      ஆழ்ந்த பகுத்தாய்வான தீர்ப்பு

    • @bharathiilaykiyaperavai6271
      @bharathiilaykiyaperavai6271  Před 20 dny

      மிகவும் நன்றி..🙏

  • @Rajeshkanna-c9y
    @Rajeshkanna-c9y Před 21 dnem +1

    Mathavan speech very well.