Vaanam Boomi Padaitha | வானம் பூமி | Sam P. Chelladurai | AFT NEW YEAR SONG

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2024
  • Lyrics By Solomon Robert
    வானம் பூமி படைத்த தேவனே
    ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
    கண்களை எறெடுப்பேன் நான்
    ஒத்தாசை செய்யும் தேவன் நீரே
    வேறு எங்கிருந்தும் இல்லை
    வேறெவரிடமும் இல்லை
    உம்மையே நோக்கி பார்க்கிறேன் - 4
    1. சூழ்நிலைகள் எதுவும் நான் பார்ப்பதில்லை
    உலகம் சொல்வதும் கேட்பதில்லை - 2
    இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
    அழைக்கும் தெய்வம் நீரே - 2
    - வேறு எங்கிருந்தும்
    2. காற்றையும் நான் பார்ப்பதில்லை
    மழையையும் நான் பார்ப்பதில்லை - 2
    வாய்க்கால்கள் தண்ணீரால்
    நிரம்பிடும் என்றவரே - 2
    - வேறு எங்கிருந்தும்
    Vaanam Boomi Padaitha Devane
    Enakku Othasi Seyyum Karthar Neerae
    Kangalai Eretuppaen Naan
    Othas Seiyum Karthar Neerae
    Vaeru Engirunthum Illai
    Vaeru Evaridamum Illai
    Ummaiyae Nokki Paarkkiraen - 4
    1. Suzhnilaikal Ethyum Naan Parppathillai
    Ulagam Solvathum Kaetpathillai - 2
    Illaathavaikalai Iruppavaigal
    Pol Azhaikkum Devan Neerae - 2
    Vaeru Engkirunthum Illai
    Vaeru Evaridamum Illai
    Ummaiyae Nokki Paarkkiraen - 4
    2. Kaatraiyum Naan Paarppathillai
    Mazhaiyaiyum Naan Paarppathillai - 2
    Vaaykkaalkal Thanneeraal
    Nirampitum Entravarae - 2
    Vaeru Engkirunthum Illai
    Vaeru Evaridamum Illai
    Ummaiyae Nokki Paarkkiraen - 4
    #sampchelladurai #jeevanchelladurai #aftsongs #revsam #tamilchristianmessage #tamilchristianstatus #cross #prayer #solomonrobert
  • Hudba

Komentáře • 25

  • @vijayd8450
    @vijayd8450 Před měsícem

    Amen Glory to God

  • @user-gy5bl6qv4v
    @user-gy5bl6qv4v Před 20 dny

    🙏🙏🙏🙏

  • @user-gy5bl6qv4v
    @user-gy5bl6qv4v Před 20 dny

    👌👌👌

  • @rajeshrichyii9031
    @rajeshrichyii9031 Před 5 měsíci +3

    Upload ummai uruthiyai patrokonda manathudaiyavan songa performed in new year service..

  • @successflowstome
    @successflowstome Před 2 měsíci

    Christianity is such a positive way to life. ❤

  • @austinrogger2689
    @austinrogger2689 Před 2 měsíci

    Sky and Earth song is so beautiful Priscilla akka

  • @Ponrajdarwin
    @Ponrajdarwin Před 3 měsíci

    Wow BGM I've heard this song almost 5 different mode of music from different pastors vocal
    Best always great blessed vocal from our pastor such a wonderful worship
    God bless

  • @baskercs5638
    @baskercs5638 Před 5 měsíci

    Amen Hallelujah ✝️🙏

  • @kalimuthusubramanian8269
    @kalimuthusubramanian8269 Před 5 měsíci

    ஆமென்

  • @baskercs5638
    @baskercs5638 Před 5 měsíci

    Amen Hallelujah
    Glory to Jesus Christ ✝️🙏

  • @divinelovevichur7237
    @divinelovevichur7237 Před 5 měsíci +4

    வானம் பூமி படைத்த தேவனே
    எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
    கண்களை ஏறெடுப்பேன் நான்
    ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே-2
    வேறு எங்கிருந்தும் இல்லை
    வேறு எவரிடமும் இல்லை
    உம்மையே நோக்கி பார்க்கிறேன்-4
    1.சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
    உலகம் சொல்வதும் கேட்பதில்லை-2
    இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
    அழைக்கும் தெய்வம் நீரே-2-வேறு
    2.காற்றையும் நான் பார்ப்பதில்லை
    மழையையும் நான் பார்ப்பதில்லை-2
    வாய்க்கால்கள் தண்ணீரால்
    நிரம்பிடும் என்றவரே-2-வேறு

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 5 měsíci

    Pricilla leon madam beautiful song beautiful message I liked your comment thank you so much

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 5 měsíci

    Madam beautiful song beautiful message beautiful voice i liked your comment thank you so much

  • @vijayanr6572
    @vijayanr6572 Před 5 měsíci

    Praise the lord ayya 🙏

  • @priya.gpriya.g4091
    @priya.gpriya.g4091 Před 5 měsíci +5

    Pls post ummai uruthiyai patri konda song by Sam Pastor.

  • @lydiageorge9241
    @lydiageorge9241 Před 5 měsíci

    Praise the lord 🙏

  • @jecinthasathish5274
    @jecinthasathish5274 Před 2 měsíci

    Praise God 🎉

  • @JoelNishok
    @JoelNishok Před 5 měsíci +1

    Thanks for the upload. This is like malaigal vilagi ponaalum part 2. 🎉❤

  • @mercytitus9362
    @mercytitus9362 Před 5 měsíci

    Praise god...superb

  • @prakashjjs5892
    @prakashjjs5892 Před 4 měsíci

    Amen