Devaney Aarathikinrom | தேவனே ஆராதிக்கின்றேன் | TAMIL CHRISTIAN SONG

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2018
  • Devaney Aarathikinrom
    தேவனே ஆராதிக்கின்றேன்
    TAMIL CHRISTIAN SONG
  • Hudba

Komentáře • 15

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Před rokem +5

    என்னை இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி

  • @velsamy4270
    @velsamy4270 Před 11 měsíci +5

    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன். (2)
    1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
    ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன். (2)
    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்.
    2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
    காண்பவரே ஆராதிக்கின்றேன். (2)
    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்.
    3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
    முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன். (2)

  • @rajalingam9335
    @rajalingam9335 Před 2 lety +7

    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்
    அதிகாலையில் ஆராதிக்கிறேன்
    ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

  • @XavierRobert87
    @XavierRobert87 Před rokem +3

    என் எண்ணத்திலும் செயலிலும் துணை நீர் இருக்க வேண்டும்

  • @XavierRobert87
    @XavierRobert87 Před rokem +3

    இறைவா எப்போதும் எனக்கு துணையாய் இரும்

  • @XavierRobert87
    @XavierRobert87 Před rokem +2

    இறைவா எனது வேலை நன்றாக அமைய வேண்டும்

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před měsícem

    🙌🕯hallelujah 🕯🙌
    Glory to God

  • @rajasekarp4521
    @rajasekarp4521 Před 4 lety +1

    சூப்பர் 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mariajohnmuthian7928
    @mariajohnmuthian7928 Před rokem +2

    Awesome! Highly melodious and highly spiritual!

  • @jagadeeshkumar2452
    @jagadeeshkumar2452 Před rokem

    Glory Glory Glory to worship the Lord

  • @litwinton3742
    @litwinton3742 Před rokem

    Praise the Lord

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 2 lety

    ஆமேன்

  • @arasiaruldas1159
    @arasiaruldas1159 Před 2 lety

    Super song super voice tune ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super sister Father song version complete pannunga

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 Před 2 lety

    Amen

  • @akghiways2091
    @akghiways2091 Před rokem

    😍🥰