ஒரு இயந்திரம் பல வேலைகள் 8000ரூபாய் முதல் | Multi purpose Brush Cutter

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2021
  • Multi purpose Brush cutter - 8000 to 19000rs
    Address
    Growin Enterprises
    Erode
    Ph no - +91 96778 24449
    website - www.srikrishnaagro.com
    1) Manual sprayer 1ltr,1.5ltrs,2ltrs,5ltrs,16ltrs- INR 100-2000
    2)Battery sprayer (12V8AH,12AH,14AH) - INR 2600-5000
    3)POWER SPRAYER MIST BLOWER PETROL (2STROKE) - 5000- 10000
    4)POWER SPRAYER 708 COMPRESSION MODEL( 2STROKE, 4STROKE) - 6000- 15000
    HTP FULL SET WITH ENGINE 18MM,22MM, 30MM - 12000- 22000
    5)HTP PUMP ALONE- 3700-8500
    6)BRUSH CUTTER (BAKPAK, SIDE PACK) 2STROKE, 4STROKE 35CC,43CC,52CC- 7000-19000
    7)Earth auger 2stroke 52cc,71cc - 10500- 25000
    8)Power Weeder 2stroke, 4STROKE (2HP,5HP,6HP,7HP,8HP,9HP) -
    12000- 140000
    FOR ADVERTISEMENT ENQUIRIES
    WHATSAPP/TELEGRAM - 8220581649
  • Jak na to + styl

Komentáře • 222

  • @tvfarming1410
    @tvfarming1410 Před 3 lety +47

    அருமையானா விளக்கம் பிரஷ் cutter நிறைய வீடியோ இருக்கு, ஆனா யாரும் எப்படி அட்டாச் பன்றதுனு இவ்வளவு தெளிவா சொன்னதில்லை,,,... 👍👍👍

  • @skid-skidvivasayi
    @skid-skidvivasayi Před 2 lety +21

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்....இத வாங்கி ஓட்டினால் மட்டுமே புரியும் மெய்.....

    • @a.natarajanangamuthu5735
      @a.natarajanangamuthu5735 Před rokem +1

      உண்மை உண்மை வாங்கும் வரை இனிமையாக பேசுகிறார்கள். அன்பின் மதிப்பதில்லை

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Před 3 lety +5

    பயனுள்ள தகவல். மிகவும் தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  • @nan_vivasayi
    @nan_vivasayi Před 2 měsíci

    மிகத் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 😊👍👍👍

  • @jpjai4977
    @jpjai4977 Před 3 lety +5

    Super bro back pack,side pack,35cc,43cc and 52cc oda positive and negative sona engaluku select pana easy ah irukum and elathukum difference solunga milage la and attachment oda separate cost solunga bro and 80 teeth la full ah grow ana super napier theevana thattu vetti katunga bro pls make part 2 about it

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 Před 3 lety +2

    சூப்பர் அட்டகாசம் அருமை வாழ்த்துக்கள்...

  • @tamizhanagri
    @tamizhanagri  Před 3 lety +7

    Brush cutter price- (8000to 19000rs) மன்னிக்கவும் வீடியோவில் விலை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது

    • @shvechshvech9166
      @shvechshvech9166 Před 3 lety +1

      நீங்கள் வீடியோவில் டெமோ காட்டும் இயந்திரம் விலை என்ன?

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety +1

      @@shvechshvech9166 bro attachment vanguratha porthu different ahgum ..

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 3 lety +2

      தலைப்பை மாற்ற முடியுமே

    • @prabha7339
      @prabha7339 Před 8 měsíci

      ​@@MilesToGo78views pogathey😂

  • @SureshKumar-pm6fw
    @SureshKumar-pm6fw Před 3 lety +2

    மிக சிறப்பு நன்றி

  • @gobibrothers....4152
    @gobibrothers....4152 Před 2 lety +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @mayandiesakkimuthu243

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @balachandranramasamy1731

    Explained nicely with demo of all tools in field

  • @arulravi3625
    @arulravi3625 Před 3 lety +2

    நல்ல முயற்சி மேலும் எங்கள் பகுதியில் ஆறு உள்ளது படகு பயன் பாட்டுக்கு தேவைபடும் ப்ரபல்லர் ஃபேன் இதில் இனைத்து கொடுக்க முடியுமா நன்றி வணக்கம் அய்யா 🎉🤝🙏😎👨‍✈️🤔உங்கள்

  • @kandasamysiddhan5955
    @kandasamysiddhan5955 Před rokem

    Thank you very much. It is really interesting.

  • @ManojManoj-hm4st
    @ManojManoj-hm4st Před 2 lety +4

    Excellent Prepping , keep it up, 👌

  • @vsgaming8375
    @vsgaming8375 Před 2 lety +1

    மிகத் தெளிவாக சொன்னீர்கள்

  • @neelakandan7862
    @neelakandan7862 Před 2 lety

    அருமையான பதிவு நல் விளக்கம் 👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +6

    🙏விவசாயபயனுள்ள தகவல் மிக்க நன்றி நன்றி🙏

  • @loganathanc2761
    @loganathanc2761 Před 2 lety +2

    நெல் அருக்கனும்,பில் அணுக்கருப்,மரம் அணுக்கருப் இதுக்கு மட்டும் எவ்லோங்க ஆகும்

  • @arvindd3036
    @arvindd3036 Před 6 měsíci

    I purchsed from this person. Service is good

  • @user-wz4cs3ve9r
    @user-wz4cs3ve9r Před 3 lety +4

    அனைத்தும் அருமை...
    இந்த அட்டாச்மென்டோடு (வட்டப் பாத்திக் கரை) போருவதற்கு ஏதேனும் ஒரு கருவியை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @panneerselvamnarayanaswamy5927

    Very good presentation. Thanks

  • @Nava006
    @Nava006 Před 3 lety +1

    Super bro good information

  • @ashankraju1043
    @ashankraju1043 Před 2 lety

    Correct ana land surface la use panirukaru super 😍

  • @victorhoney7737
    @victorhoney7737 Před 3 lety +1

    Good explain bro

  • @sjkjnmfbifni5387
    @sjkjnmfbifni5387 Před 2 lety +1

    Sir, do you have tiller, weeder attachments for Honda bresh cutter model UMK 450T.

  • @yadhindradasm3116
    @yadhindradasm3116 Před 3 lety +6

    One of the best presentations! Impressed!

  • @surulimani3995
    @surulimani3995 Před 2 lety +1

    cordomom plantla use panna mudiyuma sir

  • @villagewelcomecooking6657

    Super good sharing

  • @prabaraju1225
    @prabaraju1225 Před 3 lety +1

    Paddy guard price how much? Is it available for kusan kraft please?

  • @subramanisubramani1788

    Thanku

  • @aeesvr2387
    @aeesvr2387 Před 2 lety

    indha press cutter machine seemaikaruvel marathai (medium hight like 5 feet plant) cut pannalama sir

  • @arunachalam9445
    @arunachalam9445 Před 2 lety +1

    E-Motor fix செய்து வெளியிடவும்.

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g Před 3 lety

    Superb bro👏👏

  • @dr.anandabaskaranveeramuth3760

    All attachment.. Plus machine how much n give separate rate for this...

  • @anbuselvan3241
    @anbuselvan3241 Před 7 měsíci +1

    super❤

  • @sri_balaji_agro
    @sri_balaji_agro Před 2 lety

    Super.. 💐

  • @schinna222
    @schinna222 Před 3 lety +1

    Si have small land with stone also which weeder you recommend me

  • @dr.anandabaskaranveeramuth3760

    Super bro..total cost for this .. Pls

  • @kumarv5098
    @kumarv5098 Před 2 lety +4

    எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் .. தயவு செய்து விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற கருவிகளை வாங்க வேண்டாம் .. Honda போன்ற தரமான பொருளை வாங்கவும் .. ஏனென்றால் இது ஒரு லிட்டர் பெட்ரோல்கு 10-15 நிமிடம் மட்டுமே ஓடும் .. அனால் ஹோண்டா குறைத்தது ஒரு மணி நேரம் ஓடும் .. சூதானமா தப்பிச்சிக்கோங்க இது மாதிரி ஏமாத்து விளம்பரங்களில் இருந்து ..

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 2 lety

    சூப்பர்

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan Před 3 lety

    Sooper.

  • @magudezomelis189
    @magudezomelis189 Před 3 lety

    Eb la run aguramari set panni tharuvagala?

  • @madhuk1273
    @madhuk1273 Před 3 lety

    Nice

  • @ajithsingam3774
    @ajithsingam3774 Před 2 lety

    Super 👍

  • @rameshperiyasamy6637
    @rameshperiyasamy6637 Před 2 lety

    Thankyou

  • @madhvanmanoharan1230
    @madhvanmanoharan1230 Před 2 lety

    Can harvest black gram and green gram. Pls tell me.

  • @surulimani3995
    @surulimani3995 Před 2 lety +1

    feilt la vanthu trail katta mudiyuma sir

  • @veemang3082
    @veemang3082 Před 3 lety +1

    All of equipment cost approximately

  • @resaravana
    @resaravana Před 2 lety

    Use guard. A proper one... kallula blade patta mandate therichudum probably

  • @Eaglejk813
    @Eaglejk813 Před 2 lety

    Am contacting this person
    Very kind 🙏

  • @marirajan6892
    @marirajan6892 Před 3 lety +2

    👌👌👌👏👏👏

  • @harivignesh190
    @harivignesh190 Před 2 lety

    Sir ithula self start ha irutha nalla irukum

  • @subbhashinimadhavan9299
    @subbhashinimadhavan9299 Před 3 lety +1

    Warranty irukkiradha sir?

  • @madhusoodananremadevi3045

    Made from were, price , service. Please inform

  • @Harish_Fish
    @Harish_Fish Před 3 lety +6

    Where is your showroom?
    Can you please give me the link.

  • @shanmugaprabu9939
    @shanmugaprabu9939 Před 2 lety

    Super

  • @HarishKumar-lq8lc
    @HarishKumar-lq8lc Před 3 lety

    Machine and two types of weeder rate sollunga vendum

  • @prad8781
    @prad8781 Před 2 lety

    Bro plate type weeder matum separate aah kedaikuma bro price yenna varum bro

  • @vinodtk1973
    @vinodtk1973 Před rokem

    Hello do you have Stihl model FS3900,i have bresh cutter but i need (weeder attachment)do you have?

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b Před 3 lety

    Enna brand sago

  • @shodhangowda7305
    @shodhangowda7305 Před 2 lety

    We are from Karnataka
    We need this material.

  • @manikantanmani1634
    @manikantanmani1634 Před rokem

    Edhachu oru kal sikkinal blade odayadha

  • @ananthnaidu5368
    @ananthnaidu5368 Před 3 lety

    இது எத்தனை கிலோ தம்பி ? எல்லோரும் உபயோகிக்க முடியுமா?

  • @moulimanoharan
    @moulimanoharan Před 2 lety

    Brinjal 3*3 kalai eduka mudiuma.....

  • @k.sountharrajan3895
    @k.sountharrajan3895 Před rokem

    How many hours hold and operate in one time

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před rokem

    இதை பயன்படுத்தி நெல் பயிர் சாய்ந்து கடந்தாலும் அருக்க முடியுமா சகோ..

  • @HariharanAS
    @HariharanAS Před 2 lety

    Chainsaw price details please

  • @akshaypraveen95
    @akshaypraveen95 Před 3 lety +2

    BAJAJ Card EMI Accepted ?

  • @manikandans4165
    @manikandans4165 Před 3 lety

    Starting trouble. It makes more difficult for Getting Start

  • @kavindumadushanka6981
    @kavindumadushanka6981 Před 2 lety

    Mashin akak genna ganna oona Mila kiiyada

  • @muaadhil
    @muaadhil Před 3 lety +1

    வெய்ட் என்ன சகோ? இரு பக்கமும் போடுறமாரி(ஷோல்டர் பாக்) செய்து தரமுடியுமா?

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj Před 2 lety

    Solam poodum eyanthiram kidaikkumma

  • @boobalan4534
    @boobalan4534 Před rokem

    Entha district irunthalu nammakkal district service pavingla bro enaku Sola paaer cutter machine vannum bro

  • @muthumani1170
    @muthumani1170 Před 11 měsíci

    Itha epdi vangurathu

  • @selvamthiyagarajan7186

    Charge or diesel

  • @sivasankar1558
    @sivasankar1558 Před 3 lety +1

    Total price...

  • @dineshhhari9034
    @dineshhhari9034 Před 2 lety

    Chaff cutter irukkaa bro price evalo

  • @thangamayil4999
    @thangamayil4999 Před 4 dny

    Exact price

  • @nocomments9850
    @nocomments9850 Před 3 lety

    வணக்கம் களை எடுக்கும் இயந்திரம் விலை எவ்வளவு ?

  • @k.sountharrajan3895
    @k.sountharrajan3895 Před rokem

    How much weight of the machine?

  • @rengaraj2388
    @rengaraj2388 Před 6 měsíci

    Thattai arupathu machine price detail

  • @abdulmahusook5416
    @abdulmahusook5416 Před rokem

    தென்னை மரத்திற்கு வட்டவடிவ பாத்தி அமைப்பது எப்படி?

  • @venkateshmedia8711
    @venkateshmedia8711 Před 2 lety

    Iam in karanataka, how can buy this missen..

  • @kathirkathiravan6632
    @kathirkathiravan6632 Před 3 lety

    Bro idhu ellame seta varuma illa thanithaniyadha varuma

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety +3

      Enna attachment thevai padumo atha mattum vangikonga price atha poruthu marum

  • @kathirkathiravan6632
    @kathirkathiravan6632 Před 3 lety

    Bro enaku andha Sola thatu arukura attachment venum price evalo varum bro . Bro tell the price bro

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety

      Kindly contact number given in description

  • @kumara..8294
    @kumara..8294 Před rokem

    Warranty kodupingla bro..

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Před 3 lety

    Brush cutter plate கத்தியை பயன்படுத்தும்போது மிக கவனமாக பயன்படுத்த வேண்டும்.பாதுகாப்பான உடை அணிவதால் புற்கள் சிறு செடிகள் வெட்டும்போது கற்கள் இருந்தால் அது கத்தியில் பட்டு தெரிக்கும் அதே வேளையில் கத்தியும் அதிக பாதிப்புள்ளாகும் .அதற்கு பதிலாக பிளாஸ்டிக் ரிபேன் பயன்படுத்தினால் கற்கள் நிறைந்த பகுதியில் புற்களை கொடிகளை வெட்டுவது சுலபம்.

  • @wlanbox4732
    @wlanbox4732 Před 3 lety

    வணக்கம் தம்பி இந்த மெசின். பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் யா.?.என் பதையும் பதில் போடுங்கள். நன்றி.

  • @MuruganMurugan-tx4gg
    @MuruganMurugan-tx4gg Před 3 lety

    சார் தோட்டத்தில் பின் காட்டில் கலை எடுப்பதற்கு மிசின் இருக்கா அதா பத்தி விடியோ போடுங்கா சார் விவசாயிக்கு ஒரு ஆதரவா இருக்கும் சார்

  • @katterichellamvisu
    @katterichellamvisu Před rokem

    Idhu ella ataches um enna amount

  • @vijaykumar.s4539
    @vijaykumar.s4539 Před 2 lety

    Total cost sir

  • @sreeamman915
    @sreeamman915 Před rokem

    Sir price enga kidaikkum

  • @shanmugarajraj941
    @shanmugarajraj941 Před 3 lety

    மொத்தம் எவ்வளவு விலை...

  • @thanpothigaitv7845
    @thanpothigaitv7845 Před 3 lety

    Sir nal pairu nathuva thozli adikalama

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 Před 3 lety

    புல்அட்டாச் மென்ட்டேட மொத்த விலை எவ்வளவு

  • @sgsharumugam2326
    @sgsharumugam2326 Před 3 lety

    சார் தங்கள் கிளை கரூர் திருச்சியில் இருக்கா

  • @abdullahayder602
    @abdullahayder602 Před rokem

    all attachmentuku ethana rs

  • @ankithms4812
    @ankithms4812 Před 3 lety

    Cost

  • @MilesToGo78
    @MilesToGo78 Před 3 lety +4

    என்ன இவ்ளோ புகை வருது? கண்றாவியான எஞ்சின், பெட்ரோல தண்ணி மாதிரி குடிக்கும் போல

    • @sabarishsab2674
      @sabarishsab2674 Před 3 lety +1

      இது 2 ஸ்ட்ரோக் என்ஜின் புகை இந்த எஞ்சினிலிருந்து இருக்கும் .. உங்களுக்கு குறைந்த புகை வேண்டுமானால் 4 ஸ்ட்ரோக் எஞ்சினுக்கு செல்லுங்கள்.

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 3 lety +2

      @@sabarishsab2674 நன்றி. பைக்குகளில் 2 ஸ்ட்ரோக் எஞ்சினை எப்பொழுதோ தடை செய்துவிட்டார்கள் இதில் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை

    • @sabarishsab2674
      @sabarishsab2674 Před 3 lety +5

      @@MilesToGo78
      தயவுசெய்து சரியான தகவல் இல்லாமல் பேச வேண்டாம் .. இது பைக் அல்ல இது விவசாய இயந்திரம். உங்களிடம் இந்த வகையான இயந்திரம் இல்லையென்றால் நீங்கள் விவசாயத்தை எளிதாக செய்ய முடியாது ..

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 3 lety +1

      @@sabarishsab2674 விவசாய இயந்திரம் என்றாலும் மாசுக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுதான் ஆக வேண்டும்.

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 3 lety +1

      @@sabarishsab2674 அப்புறம் ஏன் 4 ஸ்ட்ரோக் எஞ்சின் அறிமுகம் ஆயிருக்கு

  • @nelsonnelson5520
    @nelsonnelson5520 Před rokem

    💐⭐⭐⭐⭐💐👍