விட்டுக்கொடுக்கலையே | VITTU KODUKALAYAE | Johnsam Joyson | Tamil Christian Song |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 4

  • @a.charlessamycharles9441

    கலங்கின என்னை கண்டு
    கடல் மேல் நடந்து வந்து
    காற்றையும் கடலை அதட்டி
    கரை சேர்த்தீங்க
    கலங்கின என்னை கண்டு
    கடல் மேல் நடந்து வந்து
    காற்றையும் கடலை அதட்டி
    கரை சேர்த்தீங்க
    அற்ப விசுவாசம்
    நிறைந்த என் வாழ்க்கையில
    அற்புதம் செய்பவராய்
    வந்து விட்டீங்க
    என்னை ஆற்றி தேற்றி
    அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக
    தூக்கி சுமந்தீங்க
    விட்டுக் கொடுக்கலையே - 2
    சாத்தான் கையிலும்
    மனுஷன் கையிலும்
    விட்டுக் கொடுக்கலையே

  • @tamilmani5286
    @tamilmani5286 Před rokem +1

    Amen❤❤

  • @a.charlessamycharles9441

    கொஞ்சம் கூட
    நினைச்சு பார்க்கல
    என்னைத் தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க
    கொஞ்சம் கூட
    நினைச்சு பார்க்கல
    என்னைத் தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க
    விட்டுக் கொடுக்கலையே - 2
    சாத்தான் கையிலும்
    மனுஷன் கையிலும்
    விட்டுக் கொடுக்கலையே - 2

  • @a.charlessamycharles9441

    கல்லெறியும் மனிதர் முன்பு
    கறைப்பட்ட வாழ்வைக் கண்டு
    கல்லெறிய விடாமல் என்னை
    காத்துக்கொண்டீங்க
    கல்லெறியும் மனிதர் முன்பு
    கறைப்பட்ட வாழ்வைக் கண்டு
    கல்லெறிய விடாமல் என்னை
    காத்துக்கொண்டீங்க
    பாவம் நிறைந்த
    இருளான வாழ்க்கையில
    ஆக்கினைத் தீர்க்காமல்
    ஆதரித்தீங்க
    என்னை ஆற்றி தேற்றி
    அரவணைச்சீங்க
    நல்ல தகப்பனாக
    தூக்கி சுமந்தீங்க
    விட்டுக் கொடுக்கலையே - 2
    சாத்தான் கையிலும்
    மனுஷன் கையிலும்
    விட்டுக் கொடுக்கலையே
    கொஞ்சம் கூட
    நினைச்சு பார்க்கல
    என்னைத் தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க
    கொஞ்சம் கூட
    நினைச்சு பார்க்கல
    என்னைத் தேடி வந்தீங்க
    இந்த மனுஷன் உதவல
    நீங்க வந்து நின்னீங்க
    விட்டுக் கொடுக்கலையே - 2
    சாத்தான் கையிலும்
    மனுஷன் கையிலும்
    விட்டுக் கொடுக்கலையே - 2