Kunnakudi Vaidhynthan = 17 Malarnthum malaratha paathi malar pola

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2015
  • CAPTURING, EDITING, AUDIO VIDEO SYNCHRONIZING and UPLOADING are done by myself at my OWN COST.
    PLEASE WATCH & ENJOY.
  • Hudba

Komentáře • 285

  • @challengeworld4411
    @challengeworld4411 Před 5 lety +42

    ஒவ்வொருவரின் கையிலும் இந்த இசைக்கருவி இருப்பதால் அந்த கலைஞர்களுக்கு பெருமையாக இருக்கலாம்! ஆனால் இந்த மேதாவியின் கையில் வந்து சேர இந்த வயலின் தான் பெரும் வரம் பெற்றது! இதற்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் அவர் உயிர் பிரிந்த போது இந்த வயலினும் கண்ணீர் விட்டுக்கதரி இருக்கும்

  • @user-ug4es4io3v
    @user-ug4es4io3v Před 4 lety +28

    உண்மையில் புல்லரிக்கிறது ஐயா 🎶🎶🎶💥🙏🙏💕🎼🎵 ... என்ன ஒரு இனிமை 🎼💕

  • @parthasarathys5534
    @parthasarathys5534 Před 3 lety +14

    No body can beat this great Kunakudi Vaidiyanathan

  • @gurusamys2163
    @gurusamys2163 Před rokem +8

    காலத்தை வென்று நிற்கும் கலைஞன்!

  • @user-wp2qc5it7k
    @user-wp2qc5it7k Před 2 lety +5

    அருமை அருமை ஐயா.எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா இது .வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.

  • @Satyam-vl7kz
    @Satyam-vl7kz Před 4 lety +8

    అయ్యా,
    ముందుగా ఇంత అద్భుతమైన కార్యక్రమమును మాకు చూపించిన వారికి నా ధన్యవాదములు.
    ఇక కున్నా కుడి వైద్యనాధన్ గారికి నా హృదయపూర్వక నమస్కారములు తప్ప ఏమితెలుపగలను. అత్యధ్బుతం.

  • @maruthumuthu8272
    @maruthumuthu8272 Před 3 lety +4

    இவருடைய வயலின் மட்டுமே சிரிக்கும், அழுகும்

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 Před 4 lety +3

    கண்ணதாசன் எழுதுவதெல்லாம் கவிதை இவர் வயலின் வருவெதெல்லாம் மனதை உருக்கும் தமிழ் வைரங்கள்

  • @arunlogu6827
    @arunlogu6827 Před 4 lety +15

    வாயால் பாடியது போல வார்த்தைகள் விழுகின்றன அபார திறமை

  • @vengatesanp6738
    @vengatesanp6738 Před 4 lety +7

    இவர்களது இசையை கேட்டாலே புத்துணர்ச்சி அளிக்கும்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +3

    ௭னக்கு மிகவும் பிடித்த மாமனிதர் திறனும் பண்பும் நிறைந்த ஒரு👍 மகான் புகழ் ஓங்குக

  • @viswanand1
    @viswanand1 Před 2 lety +12

    Thank you very much Mr.Sengottaiyan for bringing us this masterpiece!

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 3 lety +13

    The great violinist of the century, no one can ever perform like him, we always bow to you sir, thank you for giving us the eternal music, I always hear this song, I like it very much, as many said, his humbleness is his great strength, missing the real music 🙏🙏🙏💖💖💖

  • @jdmohan51
    @jdmohan51 Před 5 lety +23

    கர்ணனுடன் பிறந்தது கவச குண்டலம்.
    குன்னக்குடியாருடன் பிறந்தது பிடில். அவர் புகழ் ஓங்கட்டும்.

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk Před 4 lety +5

    இறந்தும் இறவாத எங்கள் இசையே

  • @praveenprabu1853
    @praveenprabu1853 Před 5 lety +52

    இவரை உயர்த்தியது இவரது திறமை மட்டும் இல்லை இவரது தாழ்மையும் தான்

  • @s.senthamilnayak.8142
    @s.senthamilnayak.8142 Před 5 lety +4

    சிறப்பு!மிகச் சிறப்பு.
    கலைத்தாயின் தவப்புதல்வன் அய்யா நீங்கள்.

  • @vijaykandasamy2016
    @vijaykandasamy2016 Před 5 lety +76

    நன்றி. இப்படிப்பட்ட சிறந்த மேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே எமக்குப் பெருமை.

  • @natarajansomasundaram9956

    மலர்ந்தும் மலராத மலர் குன்னக்குடியின் கை பட்டு
    மலர்ந்து, மலர்ந்து, மலர்ந்து மணம் வீசுகிறது !

  • @venkatesanvellore2892
    @venkatesanvellore2892 Před 5 lety +19

    No words to express my feelings. Vaidyanathan sir is really marvelous

  • @gopi6003
    @gopi6003 Před rokem +1

    Awesome 👍 thanks for sharing

  • @chandramoulidharmarajan3674

    Make me cry. What a composition! Kunnakudi's rendering of this song in violin take us to our young days when we saw the movie pasamalar, the one and only movie of pure unadulterated bro-sis love and affection.

  • @user-ty4ih9fr4f
    @user-ty4ih9fr4f Před 4 lety +1

    கடவுள் இந்த இசையை கேட்டாலும் கண் கலங்கி விடுவார்..🎸🎸

  • @TV-er6xl
    @TV-er6xl Před 2 lety +3

    He.is the greatest voilonist this country ever had ! There were so.many greatest voilonist spe cialised in Carnatic But.he was.the only one specialised.both.in Carnatic as well as Cine Songs ! Namaskarams to the.legend !

  • @muralin7003
    @muralin7003 Před 4 lety +4

    When I listened & watched the violin consert of the greatest legend of all times Song, Malarndhu malaradha ) i was really couldn't avoid shedding tears. Wow what a great genius. My whole hearted pranam to the genius Kunnakudi Vaidyanathan & the troup.

  • @sahayamathasimplycooking1724

    ஐயா... உங்களை வாழ்த்தும் வயதில்லை எனக்கு.... வணங்குகிறேன் 🌹🌹🌹🌹🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 Před 11 měsíci

    அருமை ஆத்ம சாந்தி பிராத்தனை

  • @chettiarsbc6592
    @chettiarsbc6592 Před 5 lety +9

    Pure integrated music unlike the synthetic music that we listen to nowadays. Greatness appreciation 🙏

  • @kaala7865
    @kaala7865 Před 4 lety +2

    அருமையான பதிவு அண்ணா நன்றி 🙏🎼🎼🎼🎼

  • @shashirekhakn7014
    @shashirekhakn7014 Před 3 lety +3

    Pure classical music,divinely, I am so much-loved, saashtanga namaskaaram to the great musician.

  • @akki9527
    @akki9527 Před 5 lety +50

    all geniuses were born in 20th century only... Kunnakudi, Kannadasan, Pattukottai Kalyanasundaram,TKSundrambal, Vaali, KVMahadevan, MSV, KSGopalakrishnan,APNagarajan, EVR Periyar, CNAnnadurai, Kamaraj, Kalaignar, MGR, Shivaji Ganesan.....

    • @manikandan-iz7md
      @manikandan-iz7md Před 4 lety

      Yes...

    • @Dr.Reactor
      @Dr.Reactor Před 4 lety

      Yesudas

    • @krisea3807
      @krisea3807 Před 3 lety +1

      சிறந்தவர்கள் அங்கும் இங்கும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இனத்துக்குள் போட்டி, ஜாதிக்குள் போட்டி, மதத்துக்குள் போட்டி, இப்படி போட்டி, பொறாமையால் ஒருவரை ஒருவர் புகழடைய விடாமல் பண்ணும் கீழ்தரமான எண்ணங்களால், நல்லவர்கள் வெளியே தெரியாமல் போய்விடுகிறது.

    • @uthrius1506
      @uthrius1506 Před 2 lety

      ((

    • @mohandasmt9888
      @mohandasmt9888 Před 2 lety

      T. M. SOUNDERARAJAN too

  • @sadasivannairsadasivannair6903

    OFCOURSE IT IS TRUE A GOD GIFT. WE DO FORGET THE SURROUNDING WHILE LISTENING TO MUSIC. GREAT THING.

  • @luxmanmala3427
    @luxmanmala3427 Před 4 lety +1

    Inda padaluku kolla asi nan aduvm nagaswarathil arumai👍🏿👍🏿👍🏿👍🏿❤️

  • @Mukund777
    @Mukund777 Před 3 lety +3

    I started watching him for his facial expression since ' spirit of national unity concert' but fell in love with his talent .

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 2 lety +3

    We’re missing Great Instrumentalists, Vocalists, All Musicians; at least they’ve left behind some Wonderful Memories!🙏🏽🙏🏽🙏🏽

  • @j.m.zafarullazafarulla1455

    தபேலா என்றால் ஜாகிர் உசேன் செனாய் என்றால் பிஸ்மில்லாகான் வயலின் என்றால் நம் ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் மட்டுமே என்றும் என்றென்றும்.....

  • @jegatheesnisanthan1326
    @jegatheesnisanthan1326 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையிலும் அருமை

  • @gangaiahchaluvaiah4839
    @gangaiahchaluvaiah4839 Před 4 lety +1

    No words will ever be most appropriate to Praise such a Legendary Artist. His every song is sooo.. sooo.. Soulful.
    These are the great people live evergreen in our lives and many generations to come.
    My Grand and Soulful Salute..💐

  • @kirubaanandhamkirubhaa717

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான இசையுடன் கூடிய வாசிப்பு.

  • @kathirvel318
    @kathirvel318 Před 3 lety

    அருமை ஐயா

  • @somujayaraman2917
    @somujayaraman2917 Před 2 lety +1

    குன்னக்குடி வயலின் கலைஞர் ஐயா அவர்களுக்கு இனையாரும்இல்லைவயலின் சக்கரவர்த்தி

  • @devasenadevasena7890
    @devasenadevasena7890 Před 5 lety +13

    Love itt.....Marvelous.....No words to say..I am speechles

  • @clickflix8062
    @clickflix8062 Před 4 lety +14

    3:22 goosebump moment.great kunnakudy sir.

  • @prabakarans9042
    @prabakarans9042 Před rokem

    ஐயா உங்கள் புகழ் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 8 měsíci

    Word by word we can understand very talented the sangathis are very easily coming in his fingers

  • @solomonselvam2610
    @solomonselvam2610 Před 4 lety +1

    Kunnakkudi Vaidhyanathan, a greatest violinist, will be missed forever by the music lovers worldwide.

  • @mmeganathanastrologer

    சரஸ்வதியே அதிசயம் படுவால்..என்ன திறமை

  • @MuruganMurga-fe3xm
    @MuruganMurga-fe3xm Před měsícem

    அரு மாயமான வாசிப்பு ஐயாய

  • @debasisparida3056
    @debasisparida3056 Před 2 lety +1

    Divine tunes!!!quite amazing!!! excellent!!!

  • @raviprasadmvsnful
    @raviprasadmvsnful Před 4 lety +2

    We are not fortunate to see such a great personality with Bharat Ratna award

  • @muralinairkunnath8906
    @muralinairkunnath8906 Před 3 lety +1

    Super..Super....Super.......😚😚👌👌👌

  • @v.balagangatharangangathar3237

    அருமையான மனிதர் இவரது இசை அருமையானது 💐💐💐💐💐💐👏👏👏👏👏👏

  • @girichands
    @girichands Před 4 lety +1

    Superb. You are nothing but a God of music🙏🙏🙏

  • @kumaranjee3233
    @kumaranjee3233 Před měsícem

    அருமை அருமை

  • @basheer07riz
    @basheer07riz Před 5 lety +16

    இவர் வயலின் மட்டும் தான் பேசியது, பாடியது நவரசத்தையும் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது!

  • @poornimamohan3876
    @poornimamohan3876 Před 2 lety +1

    Awesome Amazing very beautiful and wonderful Artist 🙏🏻

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem

    வயலின் உள்ள வரையும் குன்னக்குடி என்ற ஊர் உள்ள வரைக்கும் இவர் புகழ் நிலைத்திருக்கும்.

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 Před 2 měsíci

    A masterpiece by the maestro!

  • @SelvaKumar-wt2sf
    @SelvaKumar-wt2sf Před 5 lety +4

    Heart melting whenever hearing this🙇‍♂️

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Před 3 lety

    சிறுவயதில்....நிறைய கச்சேரிகள் ...திருமணங்களில் காணும் வாய்ப்பு ....நினைத்தாலே இனிக்கிறது.... வயலின் என்றால்...ஐயாவைத் தவிர எக்காலத்தும் இல்லை....

  • @s.p.dinesh7348
    @s.p.dinesh7348 Před 4 lety

    Kunnakudi sir is great. Not only music and song, even diologues with violin. Wow.

  • @parthavocals4077
    @parthavocals4077 Před 4 lety +2

    All are aged persons experienced persons around kunnakudi sir.great man in Tamil music history

  • @srirammasina5631
    @srirammasina5631 Před 4 lety +1

    Sir, who said you died. You never die sir. When the music live, you always live sir. Hats off sir.

  • @arumugamm7515
    @arumugamm7515 Před 2 lety

    I am really enjoying and understanding the existing God in the form of you and your played songs.

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 Před 5 měsíci

    Very beautiful song

  • @abiramicoabiramico2675

    lovely and forgotten my worries,enjoyed so much

  • @LoveBharath
    @LoveBharath Před 4 lety +1

    Genius..see the way he was expressing sadness.. amazing

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 3 lety +5

    *Lyrics, English transliteration and Translation*
    (1)மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே
    வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே
    (2)நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
    malarndhdhum malaraadha paadhi malar
    poala vaLarum vizhi vaNNamae
    vaNdhu vidindhdhum vidiyaadha kaalaip pozhudhaaga
    viLaindhdha kalaiyannamae
    nadhiyil viLaiyaadi kodiyin thalai seevi nadandhdha
    iLamdhendRalae
    vaLar podhigai malai thoandRi madhurai nagar
    kaNdu polindhdha thamizh mandRamae
    (Just like the half open flower that is blossomed yet not,
    you are a growing colourful vision,
    Just like the dawn which marks the risen yet set day,
    you have grown to be the swan of beauty!
    you are the gently walking tender breeze that just played in the streams and combed its hairs with the twigs,
    You were born in the podhigai hills, you are the bright authority of Tamil having been raised in the city of Madurai)
    (3)யானைப் படை கொண்டு சேனை பல வென்று
    ஆளப் பிறந்தாயடா
    புவி ஆளப் பிறந்தாயடா
    (4)அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா
    வாழப் பிறந்தாயடா
    yaanaip padai koNdu saenai pala vendRu
    aaLap piRandhdhaayadaa
    puvi aaLap piRandhdhaayadaa
    athai magaLai maNam koNdu iLamai vazhi kaNdu vaazhap piRandhdhaayadaa
    vaazhap piRandhdhaayadaa
    (with the might of an elephant led army, winning over many armies,
    you were born to rule,
    You were born to rule this world,
    you were born to to marry your aunt’s daughter and live a youthful life,
    you were born to live well!)
    (5)தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார்
    பொருள் தந்து மணம் பேசுவார்
    (6) மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்
    உலகை விலை பேசுவார்
    thangak kadigaaram vaira maNiyaaram
    thandhdhu maNam paesuvaar
    poruL thandhdhu maNam paesuvaar
    maaman thanggai magaLaana manggai unakkaaga
    ulagai vilai paesuvaar
    ulagai vilai paesuvaar
    (People arrange wedlocks by
    offering golden watches or diamond necklaces,
    they offer goods to arrange the wedlock,
    but for your uncle’s sister’s daughter, you,
    they will offer the whole world in return,)
    (7)சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
    கதை சொல்லவா
    பிரித்த கதை சொல்லவா
    siRagil enai moodi arumai magaL poala
    vaLartha kadhai sollavaa
    kanavil ninaiyaadha kaalam idai vandhdhu piritha
    kadhai sollavaa
    piritha kadhai sollavaa
    (shall I tell you the story of how I was protected under his wings and raised like a beloved daughter,
    or shall I tell you the story of the times, not even imagined in my dreams, which conspired and seperated us,)
    (8) கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
    கலந்து பிறந்தோமடா
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
    முடிந்தாலும் மறக்க முடியாதடா
    உறவைப் பிரிக்க முடியாதடா
    kaNNil maNi poala maNiyin nizhal poala
    kalandhdhu piRandhdhoamadaa
    indhdha maNNum kadal vaanum maRaindhdhu
    mudindhdhaalum maRakka mudiyaadhadaa
    uRavaip pirikka mudiyaadhadaa
    (like the bead of the eye (eyeball) and its protective shadow (eyelids),
    we were born together,
    even if this earth, the oceans, or the skies were to perish,
    our relationship will transcend them all,
    these bonds can never be seperated!)
    (9)அன்பே ஆரிராரோ ஆரிராரோ
    anbae aariraaroa aariraaroa
    (Oh dear!… (lullabies))

  • @jehanchandrarajan5118
    @jehanchandrarajan5118 Před 8 lety +12

    I cried..... sir you are legend

  • @59MTS
    @59MTS Před 5 lety +2

    He was just incredible!

  • @praveenbabu8196
    @praveenbabu8196 Před 4 lety

    Never seen such talented and truth is never gona see it again lyk tis legend

  • @syamasundaramalamuri2712

    Heart melting, wonderful 🎉🎉🎉

  • @CPS_78
    @CPS_78 Před 4 lety +1

    Awesome...tears flooded😢😍❤

  • @narasimhasolinghur3390
    @narasimhasolinghur3390 Před 5 lety +4

    Awesome music legend.

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu Před 3 lety

    TQ Uploaded Thanks sir Kuntrakudi ayya👌❤️💓

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 8 měsíci

    Mridangam ghatam are very fine

  • @karuppukilinjaa8404
    @karuppukilinjaa8404 Před 5 lety +1

    fantastic no one is equal to you in violin play

  • @ragulselva8876
    @ragulselva8876 Před 6 lety +4

    Make it cry...no words

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Před 2 lety

    Great composing by musical twines. Superly performed by LV sir

  • @perumaln291
    @perumaln291 Před 4 lety

    I see in again and again i love you so much ayya........ The great legend in Tamil cinema

  • @crowndspselvam
    @crowndspselvam Před 6 lety +6

    Ullam urugum violin Isai...

  • @aasaithambisrinivasan3795
    @aasaithambisrinivasan3795 Před 9 lety +12

    we missed great legend

  • @babunandagopal9637
    @babunandagopal9637 Před 5 lety

    great,great superb violins

  • @shanmugasundaram4908
    @shanmugasundaram4908 Před 4 lety +1

    Excellent

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před rokem

    Wow superb sir thank you

  • @nagarajankalaiselvan8481

    Iyya... Kanneeeeer vadikirathu...
    God bless you

  • @babukj9266
    @babukj9266 Před 3 lety

    Great artist,,,, pranaamam

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp Před 5 lety +1

    Wonderful excellent violin

  • @cvkumarvijayakumar8950
    @cvkumarvijayakumar8950 Před 4 lety +1

    Proud of kundrakudi karaikudi seemai

  • @nuttss5435
    @nuttss5435 Před 5 lety +33

    இந்த பாடலைவிட சிறந்த பாடல் உண்டா....msv அவர்கள் வாழ்க....... இளையராஜா ஏன் msv அவர்களை உயர்வாக கருதுகிறார் என்று புரிகிறது

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 5 lety +2

    Amazing......

  • @MdKhan-kw5ry
    @MdKhan-kw5ry Před 3 lety +1

    Genius superbs

  • @kumareshsilverstar5387

    Only one great man music

  • @MdKhan-kw5ry
    @MdKhan-kw5ry Před 3 lety +1

    Speechless violin

  • @mgkedarnath4907
    @mgkedarnath4907 Před 2 lety +1

    GOD,GOD,GOD, Can Only do this

  • @senkuttuvank9937
    @senkuttuvank9937 Před 5 lety

    iam always enjoy your music.

  • @akreddy6783
    @akreddy6783 Před 6 lety +1

    heart touched.

  • @kittusamys7963
    @kittusamys7963 Před měsícem

    ❤🎉super

  • @subinalex88
    @subinalex88 Před 3 lety +1

    Divine!

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 Před 5 lety +5

    3.03-3.25 is enough to explain his expressions...