தேர்தல் மோசடி, நீதிமன்றத்தின் அமைதி, ஆபத்தில் ஜனநாயகம் | தமிழ் காமராசன் | Tamil Kamarasan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சமூக அறிவியல் பேரவை - கருத்தரங்கம்
    இந்தியாவில் ஜனநாயகம்?
    14.06.2024, வெள்ளிக்கிழமை,
    அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை
    உரை:
    பேராசிரியர் அ.கருணானந்தன்
    தமிழ் காமராசன்
    #tamilkamarasan #tamilkamarajan #indiandemocracy #loksabha_elections_2024 #electioncommission #electionspeech #samugaariviyalperavai #electionscam #modi #bjp #judiciary

Komentáře • 17

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um Před 2 měsíci +1

    தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாக சந்திக்க துப்பில்லாத காலாவதியான தேர்தல் ஆணையம் செத்துபோய்விட்டது என்பதால், தேர்தல் ஆணையத்தை கலைத்து விட்டு, இனி உச்சநீதிமன்றம் தலைமையில் தேர்தலை நடத்தவேண்டும். மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்பவில்லை. தோழரின் விளக்கம் மிக கூர்மையானது. தோழருக்கு என் வாழ்த்துக்கள்.

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 Před 2 měsíci +1

    தோழருக்கு நன்றி.

  • @panneerselvam9631
    @panneerselvam9631 Před 2 měsíci +3

    நமது ஜனநாயகம் சந்தைப்படுத்தப் பட்டுள்ளது. நடுக்கிணறு தாண்டிய ஜனநாயகம் அவ்வளவுதான் பலம்.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Před 2 měsíci +1

    🎉🎉🎉🎉🎉

  • @ravichandran6442
    @ravichandran6442 Před 2 měsíci +3

    நீதித்துறையில் சமத்துவம் இல்லை. இதுதான் அடிப்படை குறைபாடு.

  • @ravichandran01
    @ravichandran01 Před 2 měsíci +2

    ஜனநாயகத்தைஅதிகாரவர்க்கம்கபளீகரம்செய்யத்துடிக்கிறதுஜனநாயகப்போராளிகள்விழிப்புடன்செயல்பட்டுதக்கவைத்துக்கொள்ளவேண்டியதுஅனைவரின்கடமை

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 Před 2 měsíci

    Very clearly explained the status of present electoral system ,judicial system ,really understood the situation.
    Atleast this election result gave way for real democracy.
    To attain this , lpeople's should understand the critical situation of india.
    In this situation talking about development of our nation meaning less.
    But there is possibility at Regional level.
    No national party can do this
    If regionally strong then automatically can bring a right govt at center.
    Our judicial and election commision since occupied by certain ideological group, unless we remove that powerful people's, tuff fight and sacrifice is needed.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 2 měsíci

      The India Alliance must immediately commit to:
      1) Request for re-counting of 543 parliamentary constituencies
      2) What is the total number of votes cast in a parliamentary constituency?
      3) Polling station wise details of votes in accordance with Form 17 C 100 constituencies won by BJP have more votes counted than the registered number of votes. In some constituencies the counted votes are less than the registered votes. This means the victory has been declared after the BJP candidate's votes have increased and the Congress candidate's votes have decreased.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 2 měsíci

      How can you get a chance to win through this?
      1) One thousand, two thousand votes could have been be deducted from the Congress candidate votes and those votes could be be added to the account of a candidate in the third or fourth position who got more than fifty thousand votes.
      2) Or one thousand and two thousand votes could have been added to the tally of the BJP candidate from the account of a candidate who has secured more than fifty thousand votes in the third and fourth place and the Congress candidate can be defeated.

  • @balachandrankesavan2775
    @balachandrankesavan2775 Před 2 měsíci

    நல்ல ஆய்வுரை . ஓவ்வொரு தனிமனிதன் சிந்தனைகளிலும் மையமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் நலனும் நாட்டின் நலனில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் கடந்த காலம் குறித்த விமர்சனம் சரியானது தான். நேரு பல்வேறு சக்திகளுடன் ஆன போராட்டத்தின் ஊடாக நவீன இந்தியாவை கட்டமைக்க முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார். இந்திரா காந்தியின் வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டம் எல்லை மீறியது. அவசரநிலையில் முடிந்தது. ஆனால் ஜேபி தலைமையிலான ஜனநாயக போராட்டம் RSS போன்ற வலதுசாரிகள் எழுச்சி பெறுவதற்கு உதவியது. அது போன்றே விபி சிங் தலைமையிலான காங்கிரஸ் எதிர்ப்பு.போராட்டம் RSS BJP போன்ற அதி தீவிர வலதுசாரிகள் மேலும் வலு பெற உதவியது. இந்த இரண்டு நிலையிலும் இருந்த ஜனநாயக சக்திகள் கால போக்கில் சுருண்டு கிடந்தன.

  • @joshuar1461
    @joshuar1461 Před 2 měsíci

    முலுவதும், எலுப்ப, மகில்ச்சி, நிகல்வு. வால்க தமில்!

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 2 měsíci +1

    கடுமையாகப் பயப்படுவது போல் பேசி மக்களைப் பயப்படுத்த வேண்டாம். ஆயிரம் வருடங்கள் அன்னியர் ஆட்சியில் நடக்காத ஒன்றா இனி நடக்கப் போகிறது.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před 2 měsíci

      இதே பதிவில் ஒரு சங்கிபயல் மக்களுக்கு ஓட்டுரிமையே தரக்கூடாது என்றான் நிலைமை இதுதான் பயப்படாமல் எப்படி இருப்பது

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 2 měsíci

      @@mathivanansabapathi7821 மன்னர் ஆட்சியில் ஓட்டுரிமை இல்லைத்தானே.கள்ளரைத் தெரிவு செய்யும் மக்களுக்கு ஏன் ஓட்டுரிமை.
      இந்திய ஆத்மாவாகிய இந்து மதத்தை அழிக்க நினைக்கும் கூட்டத்துக்கு வாக்களிக்கும் மக்களுக்கு ஏன் வாக்குரிமை.
      ஒரு கேடும் வராது எல்லாம் நன்மைக்கே.