பறை அது தமிழர் மறை - அரங்கத்தை அதிர வைத்த இசை

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2017
  • ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் மூன்றாம் ஆண்டு நிகழ்வு 2017 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது,
    நிகழ்வின் தொடக்கமாக மகிழினி மணிமாறனின் புத்தர் கலைக்குழு வழங்கிய பறை இசை நடைபெற்றது அரங்கில் அமர்திருந்த மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரையும் ஈர்த்தது இந்த நிகழ்வு

Komentáře • 1,4K

  • @ganesh9163
    @ganesh9163 Před 4 lety +62

    இந்த பறை அடி நம்ம முப்பாட்டாங்க அடி....
    அடிச்சி பிரிச்சி மேஞ்சிட்டீங்க...
    ககல்வி மேளாலருக்கு நன்றி....😍

  • @karuppusamykk7181
    @karuppusamykk7181 Před 4 lety +97

    பதினொரு பேர்..
    என்ன ஒரு Energy... கைகளுக்கும் கால்களுக்கும் ஓய்வின்றி ... உற்சாகம் குறையாமல்..
    சிரிப்பு குறையாமல்...செம...
    கலைஞர்களை வணங்குகிறேன்..

  • @alamalaudeen3347
    @alamalaudeen3347 Před 6 lety +139

    ஸ்ரீவித்யா கல்வி நிறுவனத்தின்
    தாளாளர் ஐயா சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

  • @volvo_shankar
    @volvo_shankar Před 5 lety +122

    சும்மா நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறதுல
    பேர கேட்டாலே அதிருதுல
    அதான்டா பறை..
    செம் மாஸ்

  • @masilamanimasilamani7793
    @masilamanimasilamani7793 Před 5 lety +17

    பறை இசையை கேட்ட பிறகு நான் நன்றாக உணர்கிறேன் நான் ஒரு தமிழன் என்று ஏனென்றால் என் உடம்பு சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் என் தமிழ் மக்களுக்கு

  • @vasupavithra5795
    @vasupavithra5795 Před 6 lety +141

    ஆதி தமிழன் கண்ட முதல் இசைக்கருவி பறை .பறை நம் தமிழர் பண்பாடு வாழ்க பறை வளர்க தமிழர் பண்பாடு .

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Před 6 lety +126

    என் அப்பன் சிவன் ஒலிக்கும் பறை இசை வாழ்க தமிழ் பறை இசை வளர்ச்சி பெரும் சாகாது தமிழ் பறை

  • @murugananthammuruganantham5

    நான் பார்த்ததிலே இவர்கள்தான் பறையின் தரத்தை மீட்டெடுத்ததுபோல் ஒரு உணர்வு.....நிறைய பறை குழுக்கள் குடிக்கு அடிமையாகி சில்லறைக்கு கையேந்துவதை பார்க்கும்போது மனதிற்குள்ளே ஒரு வலி.....இவர்கள் போல் அனைவரும் செயல்பட்டால் பறை உயர்ந்த இடத்திற்க்கு செல்வது உறுதி.......மகிழ்ச்சி

  • @kavitharaniparthiban312
    @kavitharaniparthiban312 Před 6 lety +43

    மிக நன்று. நமது பராம்பரிய பறை ஒலி கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பறையை தவறாக நனைப்பவர்கள் இதை ஒரு முறை பார்க்கவும்.

  • @aarthipurushoth8686
    @aarthipurushoth8686 Před 6 lety +45

    வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அவ்வளவு அருமை

  • @kgssekarrelaxingmusicbgm
    @kgssekarrelaxingmusicbgm Před 6 lety +217

    மறைந்து வரும் நமது பாரம்பரிய கலைகளை இதன் மூலம் மீட்டு எடுப்போம். இந்த கலைஞர்களுக்கு தனது மாபெரும் பாராட்டுக்களையும், நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்..

  • @ranjithfernando4503
    @ranjithfernando4503 Před 4 lety +4

    கோடி வாழ்த்துக்கள் உணர்ச்சி பெருக்கோடு உங்களுக்கு கூறுகிறேன் வாழ்க வளர்க பறை இசை கலை வாழ்க தமிழ் வளர்க தமிழ் இசை

  • @lsmohanlsmohan8489
    @lsmohanlsmohan8489 Před rokem +9

    தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் எங்கும் ஒலிக்கட்டும் தமிழிசை பரை

  • @punithas3699
    @punithas3699 Před 6 lety +36

    அருமையான பதிவேற்றம் 👌👌👌👌பறை சத்தம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @maariyappan9669
    @maariyappan9669 Před 6 lety +159

    நம்ப நாட்டு கலை கட்டி பாதுகாக்கும் இவர்களுக்கு மிக பெரிய மரியாதை செலுதிகிறேன்

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +35

    தமிழரின் வரலாற்று சிறப்பு "" எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @thirushan2741
    @thirushan2741 Před 6 lety +64

    நன்றி! எம் பாட்டனின் பறை! தமிழினத்தின் வாழ்வியல் முறை! வாழ்த்துக்கள்!

  • @s.bhakkiyarajraj3377
    @s.bhakkiyarajraj3377 Před 4 lety +155

    வாய்ப்பு அளித்த கல்லூரி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி

  • @jrkrishnan05
    @jrkrishnan05 Před 4 lety +24

    மனிதர்களை தன்னால ஆட வைக்கும் தன்னிகரில்லா பறை இசை! இது தமிழனின் இசை! இதை சிறப்பாக வழங்கிய உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி.!

  • @jo-zw7cy
    @jo-zw7cy Před 2 měsíci +2

    நான் கிராமத்தில் அனைத்து நிகழ்வுகள் அனைத்திலும் பறைஅடிக்கும் பறையன்தான் இந்த நிகழ்சிய பார்த்து பெருமையடைகிறேன்

  • @chailsahamedshahulhameed5571

    எனது தாய் மண்ணின் பறையை எண்ணி உளம் மகிழ்வடைந்தேன் , ஒலிக்கட்டும் தமிழர் பாரம்பரியம் பறையினில் ! வாழ்க வளர்க தமிழர் பாரம்பரியம் .

  • @manigopal3974
    @manigopal3974 Před 3 lety +5

    நல்லோர் சிலர் உள்ளதால் இவ்வுலகம் சுழன்றுகொண்டுள்ளது.
    கல்வி நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ் ! வளார்க ஆதி பறை இசை !!

  • @ramanathan2239
    @ramanathan2239 Před 6 lety +49

    தமிழனின் ஆதி இசை நமது கலாச்சார பெருமை.வளர்க மென்மேலும்

  • @dhevarajandevadhevarajande2302

    மிகவும் சிறப்பு!வாழ்த்துக்கள் தங்க கட்டிகள்!தங்களின் பறையாட்டம் மிக அற்புதம். நம் தமிழர் இனம் உங்களுக்கு தலைவணங்கட்டும்!

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety +62

    நமது ஆதி பறைக்கு ஈடு இணையே இல்லை!!!!!

  • @varman001
    @varman001 Před 4 lety +14

    I love parai isai, I eat beef, I speak Thamil, I worship Sivan, Bhootharayar!... I am a Tamil parayan and proud to be one!!!

  • @janaardhananb.g.4731
    @janaardhananb.g.4731 Před 2 lety +2

    ஒரு இசைக்கருவியை அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ வாசிப்பது என்பது இயல்பு. ஆனால் இங்கு நடப்பது வேறு.
    ஆடிக்கொண்டே இசைக்கருவியை இசைப்பதென்பது இறைவன் தந்த வரம். இசைக்கலைஞர்களனைவருக்கும் இந்த இரசிகனின் பாராட்டுக்கள்.
    பறை தமிழரின் மறை. ஆகா எனனவொரு சொல்லாடல். தமிழ் த்
    தாய்க்கு எனது வணக்கம்.

  • @g.nithishmono2706
    @g.nithishmono2706 Před 6 lety +11

    பதிவேற்றத்திற்கு நன்றி அருமை அருமை 😘😘😘

  • @bharathiraja9987
    @bharathiraja9987 Před 6 lety +18

    அடி தூள் வாழ்த்துக்கள் இது தமிழ் நாட்டின் தானி சிறப்பு பறை இசை தன்

  • @thangamthangam537
    @thangamthangam537 Před 6 lety +7

    mega hit...ஆதித்தழின் பறை இசை மிகவும்அற்புதம். "அடங்மறு அத்துமீறு திமறிஎழு திரும்பஅடி".

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 Před 6 lety +101

    ஆதி தமிழனின் ஆரம்பம்.....ஆதிக்கத்தை உடைக்க தமிழனின் எழுச்சி பறை........

    • @gobiGobi-fd1fi
      @gobiGobi-fd1fi Před 5 lety +1

      Mj man

    • @p.r.mramesh7448
      @p.r.mramesh7448 Před 4 lety +1

      J(afsjffjafjjshdhhsqndjjfjsdjdjefjejerjjttjdjfnjg
      Dnnfndkg
      Rkfj
      Fnfj
      Fkjf.rjjrjgnsdj

    • @thilagarajselvaraj832
      @thilagarajselvaraj832 Před 3 lety

      @@p.r.mramesh7448 nnmnmmñmnmnmnmmmnmmmmnmnnkknmnmnmknmmmnkkknmnnmnnmnnmnnnmmnmnmkmmmmmnmnnnmnmmmmmmnmmnmmnmmnnnmmmnnnnmmnnnmmnmnnkknmnmnnnmmnmmnnnnnnmnmnmnmmmmnnnmmnmmnmnmnnnmnmmnkmnmmmnnmnmnnnmmnnnnnmnmmmmmnnmmnnmnnnnmnnmnmmmnmnnnmmnmmmnmmmmmnnmnmmmnmnmmnmnnkkmmmnmnmnnnmmnmmmnmnmnmmnnnnnnnnmmnmnmnmnmmmnmmmnñnmnmmmnmmnknmmnnnmmnmmnmmnnñnmnnmmnmnmnnnmmmmnmnñnnmmmnmmnnnmmmmmnmmnmmnmnmmnmnnnmmnmmknmnmmmnnnmnmnnmnnmñmmnnmmnnnnnmmnnmnmnmnkmnmmnmnnnnmnmmnmnmmmnmñnmnmmnmnnnnmnnmnmñmnnnnnmñnnnnmnnmmnmmnmnmmmnmnmnmñnmnnmmnmnmnmmmmnnmmnnmnmmmnmmnmnmnmn

    • @veeramuthu6167
      @veeramuthu6167 Před 2 lety

      , by zee a 5.,6zzz by x zee 3 :'(^_^🏓🎽🎎

  • @sakthisakthi7560
    @sakthisakthi7560 Před rokem +2

    உண்மை தான் நம் பறை இசை போல உணர்ச்சி மிகுந்த இசை இல்லை கேட்கும் நொடிகளில் ஏனா என்னையும் மறந்து கண்களில் நீர் ஓடுகிறது நன்றி 🙏 ஆண் பெண் பேதம் இன்றி அனைவரும் சிறப்பான முறையில் உலகின் மொத்த இடங்களுக்கும் கொண்டு செல்கிறீர்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வருங்காலங்களில் எங்கே நம் பிள்ளைகள் இந்த மாதிரி நம் பறை இசை பற்றி தெரியாமல் அப்படி ஒரு இசை இருந்ததா என்று கேட்கும் நிலை வரும் என நினைத்து பல நாள்கள் வருத்தம் பட்டேன் ஆனால் நம் பறையுடன் அனைத்து இசையை மீண்டும் உயிர் ஊட்டும் உங்களை போன்ற அனைத்து கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐 💐💐💐

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Před 3 lety +5

    மிகச் சிறப்பு! கலைஞர்களுக்கு இருகரம் கூப்பி தலை தாழ்த்தி வணங்குகின்றேன்!

  • @aravindselvaraj3144
    @aravindselvaraj3144 Před 6 lety +44

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இந்த அடிக்கு ஆடாத ஆள் யாரும் இருக்க முடியாது. semmmmmmmmmmmmaaaaaaaaaaaaàaa mass pa

  • @kumarm8381
    @kumarm8381 Před 6 lety +47

    ஆஹா கேட்கும் போதே உடம்பு சிலிர்க்குது

    • @007fanvinoth
      @007fanvinoth Před 5 lety

      நேரில் கேட்டால் தானாக ஆடுவோம் ‌.‌..பெரும் அதிர்வு ஏற்படுத்தவல்லது

    • @SatishKumar-fp4bx
      @SatishKumar-fp4bx Před 4 lety

      @@007fanvinoth bo non0

    • @SatishKumar-fp4bx
      @SatishKumar-fp4bx Před 4 lety

      Sz

  • @manosuno1420
    @manosuno1420 Před 3 lety +7

    பறையின் ஓசை கேட்டல் அழுகை வருகிறது, கோவம் வருகிறது,
    என்னை மறந்த ஒரு உணர்வு சொல்ல முடியாத ஒரு மன பாரம்..!!!

    • @Bhagya15
      @Bhagya15 Před 2 lety +1

      Unmai friend enakkum athe unarvuhal 😍🙏👌😍🥲🥲😘😘😘

    • @sankarnarayanan5241
      @sankarnarayanan5241 Před 11 měsíci

      ​@@Bhagya15😮😮😮😮😮😮

  • @SelviSelvi-xh7zm
    @SelviSelvi-xh7zm Před 6 lety +74

    பறை நம் இனத்தீன் அடையாலம் பறையன் ன்னு சொல்ல வேக்கபாடதெ வாழ்த்து கல்

  • @user-fr7kz8ey4u
    @user-fr7kz8ey4u Před 4 lety +5

    Iam from Andra Pradesh super ilovithees

  • @madhavanmadhavan8836
    @madhavanmadhavan8836 Před 10 měsíci +1

    இந்த அரிய பெரிய சாதனை, கின்னஸ் சாதனைக்கு மூயறிச்சி செய்து, கலைகள், கலைஞர் பாராட்டுங்கள் பெரியோர்களே.

  • @culturecariculam5565
    @culturecariculam5565 Před 6 lety +2

    எமது தமிழ் கலாச்சாரம் அருமை.வாழ்த்த வார்த்தைகள் இல்லை. நன்றிகள் பல...............

  • @vasupavithra5795
    @vasupavithra5795 Před 6 lety +30

    மிக அருமை பறைக்கு ஈடு பறையே .பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி .வாழ்க வழ முடன்

  • @jegan6701
    @jegan6701 Před 6 lety +6

    தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான இனிய பறை இசையை உலக அரங்குகளில் மேடையேற்ற வேண்டும் . அமெரிக்கா கனடா , இங்கிலாந்து, அவுஸ்திரேலியா , பிரான்ஸ், ஸ்விஸ் போன்ற நாடுகளில் பரந்து வாழும் கலை வளர்க்கும் உலகத் தமிழர்களால் இது சாத்தியமாகும் . மகிழினி மணிமாறனின் புத்தர் கலைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் ! வளர்க உங்கள் இசைப் பணி !!

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd Před 4 lety +1

    ஆண்டவன் தாளமும் இதுவே ஆதி தாளமும் இதுவே ஏதேதோ ஏதேதோ இசையை கேட்டு எங்கேயோ வந்து நிற்கும் நமக்கு என்னுள்ளும் உன்னுள்ளும் உள்ள பறை இசை பாராளும் இசை என்ற உணர்வு பொங்க ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகிறேன்

  • @kannangurusamy4431
    @kannangurusamy4431 Před 8 měsíci +1

    ஒவ்வொரு தமிழனின் இதயத்துடிப்பிலும் கலந்துள்ள‌ தமிழ் உணர்வை தட்டி எழுப்பிய பறை இசைக்கும் இசைத்த அருமைப் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @saravananv2614
    @saravananv2614 Před 6 lety +49

    தமிழனின் பண்பாடு என்றுமே மாறுவதுமில்லை மறைவதுமில்லை 💐💐💐

  • @nijanthankumar2458
    @nijanthankumar2458 Před 6 lety +20

    Dislike panna pannadaigaluku oru serupadi ,second hats off whole team big claps ..👏👏 fully enjoy anaivarin porpathangalai thotu vanagukiren.. nengalelam potra pada vendiyavargal

  • @s.annamalaimalai8444
    @s.annamalaimalai8444 Před 3 lety +1

    அருமை.அருமை.மிக அருமை.
    கைகள் பறை வாசிக்கிறது.
    கால்கள் சலங்கை வாசிக்கிறது.சறப்பு.இதிலும் ஆனுக்கு பெண் சலைத்தவர்கள் அல்ல என்று நிருபித்த அந்த மூன்று சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.

  • @JaffarAli-ty7cv
    @JaffarAli-ty7cv Před 6 lety +265

    எமது பறை ஒலி சாவுக்கானது அல்ல ? வாழ்வுக்கானது !
    எமது பறை முழக்கம்
    சாமி ஆடுவதற்கு அல்ல ?
    ஆதிக்கம் அடங்குவதற்கு !!!
    மிக அருமை *****
    இப்பூமியில் பிறந்த அனைவரும் சரி சமமானவர்களே !
    ஒருவர் உயர்ந்தவர்
    ஒருவர் தாழ்ந்தவர்
    என்ற எண்ணம் வேண்டாம் !!!
    (அல் குரான்)

  • @ambigabakthavatchsalam9473

    Mass marana beat .Nan tamilazhana iruka romba peruma paduren. Ennama pandringa.Tamil vazhaga👌👌👌👌👌👌👌👌👌

  • @AbdulRahman-sw1fg
    @AbdulRahman-sw1fg Před 6 lety +21

    தமிழனின் பறை சாற்றியமைக்கு மிக்க நன்றி.

  • @sureshbala19
    @sureshbala19 Před 4 lety +21

    கேட்க கேட்க உடல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது ஏன் என்றே தெரியவில்லை... என்றும் அழியாத இசை எவறையும் மயக்கும் இசை

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před rokem +3

    அப்பப்பா பட்டையகிளப்பும், பறையிசையை பார்த்தவுடன் மனம் மகிழ்கிறது.

  • @nijetheeran5686
    @nijetheeran5686 Před 6 lety +153

    என்னா அடி தெறிக்க
    விட்டுடிங்க அருமைய இருந்து வாழ்த்துக்கள்

  • @maniranga9645
    @maniranga9645 Před 3 lety +3

    I watched full video thoroughly enjoyed. Wonderful groups. I need say more but, in one word. உலக முழுவதும் ஒலிக்கட்டும் பரை இசை.

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Před 5 lety

    இந்தப் பறை இசையை எந்த இடத்திற்கு கொண்டு வரும் அளவுக்கு ஒரு பெருமை சேர்த்தவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன் நன்றி மிகவும் அருமையாக இருக்கிறது

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 Před 4 lety +8

    உலகத்தில் எந்த மூலையில் உள்ளவனும் இந்த பறைக்கு ஆடுவான் எல்லோரும் தமிழனே

  • @RadhaKrishnan-gz3pv
    @RadhaKrishnan-gz3pv Před 6 lety +18

    பறை என்றால் வீரம்,, வீர தமிழன்

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Před 3 lety +12

    ஆண் கலைஞர்களுக்கு ஈடாக பறை அடித்தும் ஆடிய மகளிர் கலைஞர்களை இருகரங்கள் கூப்பி தலை தாழ்த்தி பெருமகிழ்ச்சியுடன் வணங்குகின்றேன்! மனமார அனைவரையும் பாராட்டுகின்றேன்!
    சாதி வேர்களை அடியோடு அறுக்கட்டும் இவர்களின் பறை ஒலியிம் நடனமும்! தமிழர்களின் கிராமியக் கலையாம் பறை அடியும் நடனமும் வளரட்டும்!

    • @rajanjs8884
      @rajanjs8884 Před 2 lety +1

      பெண்கள் இப்படியும் ஆண்களுக்கு இணயாக FANTA STi C. அருமை.

  • @sathishpri7473
    @sathishpri7473 Před 4 lety +2

    உடம்பு சிலிர்க்கிறது
    அ௫மை , வாழ்த்துகள்.....

  • @supriyaa9344
    @supriyaa9344 Před 3 lety

    ஆதி தமிழரின் கலாச்சார அடி இடிமுழங்குது.வாழ்க தமிழ் வெல்க தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடு.நன்றி வணக்கம்.சுப்ரியா.சென்னை

  • @Nirmala1969
    @Nirmala1969 Před 6 lety +28

    Im a parayan as per extant castesim. proud n happy to see this. kudos to all

    • @velss2723
      @velss2723 Před 5 lety +3

      Semma ya , 20 to 30 year casteism irukathu verum tamilan thaan....srilanka maari

  • @Poongumca2010
    @Poongumca2010 Před 6 lety +5

    Million likes.. Hats off.. Thamizh matrum thamizhan parai endrum azhiyathu..

  • @selvamkaviyaselvamkaviya2033

    சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக அருமை

  • @thangaveld6672
    @thangaveld6672 Před 6 lety +26

    வாழ்க பறை........ வாழ்க தழிழ்

  • @shaikmkhasim5754
    @shaikmkhasim5754 Před 6 lety +13

    Great ..what an awesome performance and super energy ...mind blowing..guys i love it ...a lot 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @rfmanoharan7862
    @rfmanoharan7862 Před 6 lety +40

    இசையே இறைவன் தான்

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 3 lety

    இந்த பறை இசை இந்த கமன்ட்ஸ் எல்லாத்தையும் கேக்கும் போது என்னோட கண்களில் கண்ணீர் வருகிறது .......என்னோட பறைக்கு கிடைக்கும் மரியாதை நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு ...
    மிக்க நன்றி 🙏 🙏

  • @anishashok5269
    @anishashok5269 Před 6 lety +11

    என்னுடய தமிழ் பாரம்பரியம் வளர வாழ்த்துகள்

  • @Natarajan152
    @Natarajan152 Před 5 lety +9

    Marvellous music, proud it is a Tamil music

  • @lifearoundwesternghats
    @lifearoundwesternghats Před 5 lety +3

    I m from GOA india
    And I lik our indian culture
    After so many country invasion we hv stil able to preserve it
    I dnt know y some people disliked these vedio

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 Před 4 lety

    ஆதி தமிழன் ஒலித்த உயிருள்ள பாரம்பரிய இசை கேட்க மிகவும் இனிமை அருமை அழகு

  • @msampathkumar7525
    @msampathkumar7525 Před 3 lety

    என் வாழ்நாளில் இந்த மாதிரி பறை இசை நிகழ்ச்சி கண்டது இல்லை மகிழ்ச்சி எல்லை இல்லை

  • @divyabharathi2510
    @divyabharathi2510 Před 6 lety +41

    Wow how long they are performing.. But their energy level remain the same with smile till end. Feel proud of u all. Thanx for uploading. Engum tamil ethilum tamil valgha tamil...

    • @user-zc9hm1ez1w
      @user-zc9hm1ez1w Před 4 lety +4

      அதை தமிழ் மொழியில பதிவிட முடியாதா
      தன் நாக்கை திருத்தி கொள்ள முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்துவான்

    • @murugavali483
      @murugavali483 Před 3 lety +1

      Tobfoo
      Guof

    • @murugavali483
      @murugavali483 Před 3 lety +1

      Dkrjcsoľ
      5yjgf9

    • @divyabharathi2510
      @divyabharathi2510 Před 3 lety +3

      @@user-zc9hm1ez1w apadi ilanga matha language pesaravangalukum nama ena solromnu puriyanumnu apadi type paniten... Thappu than.. Enakum mozhi pattru konjam iruku..athenamo nan cmd panale yarkum pidika matidhu....

    • @murugadoss3567
      @murugadoss3567 Před 3 lety +1

      @@divyabharathi2510 அருமையான விளக்கம்

  • @johnbritto9331
    @johnbritto9331 Před 6 lety +10

    தமிழனின் அடயாளம் பரவட்டும் வாழ்த்துக்கள்

  • @rameshsubha7922
    @rameshsubha7922 Před 4 lety

    நல்லஉற்ச்சாகமான நடனம். தெவிட்டாத பறைஒலி "வாழ்க தமிழற்பண்பாடு" 5.5.2020/

  • @inbathtamilan224
    @inbathtamilan224 Před 5 lety

    என்னடா அடி இது.கேட்க்க கேட்க்கா எவ்வளவு இனிமை.மனிதர்களை மகிழ்விக்க பிறந்தவர்கள்டா நீங்கள்.

  • @manikandanmani674
    @manikandanmani674 Před 6 lety +4

    super intha isai enakku rempa pidikkum valak tamil

  • @knavas6071
    @knavas6071 Před 5 lety +15

    பறையடித்து எழும்புவோம்.,
    பகுத்தறிவளர்களாய் வெல்லுவோம்.

  • @ponniahpillai1606
    @ponniahpillai1606 Před 3 lety

    ஒரேமேடையில்ஆணும்பெண்ணும்சரிசமாக இசைக்கும்இந்தகாட்சிமிக அருமைஇதுஆணுக்குபெண்சளைத்தவர்களல்ல என்பதைகாட்டும்அருமையானநிகழ்ச்சிவாழ்த்துக்கள்

  • @christuraja.m2975
    @christuraja.m2975 Před 5 lety +1

    பறை தமிழனின் இசையிலும் உழைப்பவர்கள் என்ற எடுத்துக்காட்டாக பறை முழக்கம் அமைந்துள்ளது.வாழ்த்தக்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழகம்...

  • @priyakrish3181
    @priyakrish3181 Před 6 lety +5

    Sema kalai group. I love u. Nanum varava. I like u

  • @nandeshkumar410
    @nandeshkumar410 Před 6 lety +3

    Thanks to our college owner and the most respected leader who have arranged this wounder function to us since last year

  • @gunasekaranvavsekaran1356

    என்னுடய அன்பு சஹோதர சஹோதாரிகளே உங்களை கண்டு பெருமைபடுகின்றேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @wishavtalwar3278
    @wishavtalwar3278 Před 5 lety +2

    I am from Delhi now in Canberra. I love to watch parai.

  • @umastickerbakya5114
    @umastickerbakya5114 Před 6 lety +5

    பறை ஆட்டம் வெற்றி பெற்று ஆட்சி செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prabhamano9397
    @prabhamano9397 Před 6 lety +122

    ஆகா அடிறா முப்பாட்டன்பாறைய,பதிவேற்றம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்

    • @karukaru1516
      @karukaru1516 Před 6 lety +1

      இசையின் தந்தை தமிழனே,வாழ்க,வளர்க.

    • @bsaravanan533
      @bsaravanan533 Před 6 lety +1

      Tamilan kalai enkum eythukum salaithathu allaa adathavan na um ada vaikum tamilan in kalai

    • @naveena04
      @naveena04 Před 6 lety

      Prabha Mano super Prabha

    • @naveena04
      @naveena04 Před 6 lety

      Prabha Mano your baby is super my name is Naveena

    • @prabhamano9397
      @prabhamano9397 Před 6 lety

      Naveena Janaki he is not my baby.my frd baby.

  • @supu.m7373
    @supu.m7373 Před 6 lety

    en uir tamil kalai ni valga arumai nanparkale

  • @murgeshansubbiah7597
    @murgeshansubbiah7597 Před 5 lety +1

    அனைத்து கலைஞர்களுக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @keyanpm
    @keyanpm Před 6 lety +29

    தெய்வத்தின் இசை நொடி (காலம்).... நொடிகளின் பண்பாடு இசை...... பறை....... வெளுத்து வாங்குவோம்... என்றைக்கும்......

  • @manigandanmanigandan7043
    @manigandanmanigandan7043 Před 6 lety +17

    நான் தலை வணங்குகிறேன்

  • @r.rchandranr.r4212
    @r.rchandranr.r4212 Před 4 lety

    அருமை அருமை அருமை தமிழா தமிழா தமிழா வாழ்க வாழ்த்துகள்

  • @s.pichamuthuadvocate8084

    ஜெய் பீம்.
    நல்ல பதிவு செய்த உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ் நாடு.
    வாழ்க தமிழ் மொழி.
    வாழ்க தாய் மொழி.
    ஒலிக்க வேண்டும் பறை இசை உலக அளவில்.
    இதில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.உங்களின் ஒருவன் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
    ஜெய் பீம்.
    லையன் சு பிச்சமுத்து வழக்கு றிஞர் அணி செயலாளர்.
    வஞ்த் பகூசன அகாடி கட்சி.
    தமிழ் மாநிலம் கிளை.
    செயலாளர் நியாயம் அறக்கட்டளை.
    துணை தலைவர் அகில இந்தியக் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் வழக்கு றிஞர் சங்கம்.
    சென்னை உயர் நீதிமன்றம்.
    இனையாசிரியர்
    சமூக நீதி மாதழ்.
    சென்னை.
    600073 .
    💯🙏✍👌🤝👍🙏✍👌🤝👍💯

  • @BhaaratVideos
    @BhaaratVideos Před rokem +5

    தமிழனின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இசை

  • @chandrumuthu7787
    @chandrumuthu7787 Před 6 lety +5

    மரண மாஸ்

  • @msampathkumar7525
    @msampathkumar7525 Před 3 lety

    இந்த மாதிரி கலை நிகழ்ச்சி நடத்த அனைத்து பள்ளி கல்லூரிகள் முன் வரவேண்டும் நமது இசை வாழ்வை மேம்படுத்த இது வாய்ப்புயாக அமையும் இங்கு பறை இசைத்த அனைத்து கலைஞர்களுக்கு நாம் தமிழர்ன் புரட்சி வாழ்த்துகள்

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 Před 4 lety

    அருமையான இசை வாழ்க வளமுடன்

  • @DuraiRaj-dm5fy
    @DuraiRaj-dm5fy Před 6 lety +14

    எம் பறையை முறையாக பதிவுவேற்றம் செய்தமைக்கு நன்றி அங்கம்பட்டி அய்யாதுரை

  • @archanakrish5603
    @archanakrish5603 Před 6 lety +11

    Super vera level

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 Před 3 lety +1

    கலைஞர்களே...உங்களை எப்படி வாழ்த்துவது...தலை வணங்குகிறேன்

  • @loganathan4263
    @loganathan4263 Před 4 lety

    வித்யா மந்திர் கல்வி நிறுவனத்திற்கும்,முத்தமிழ் கலை இலக்கிய மன்றத்திற்கும் எனது வாழ்த்துக்கள்