60 நாடுகளில் தமிழ் பேச வைத்த தமிழன்! "Business-ல் சாதிக்க 4 Tips இதான்" Aachi Masala Owner பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2021
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • Krátké a kreslené filmy

Komentáře • 279

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 3 lety +19

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @shanbagasivakumar6990
      @shanbagasivakumar6990 Před 3 lety

      All kinds of Manufacturing is what we need today.
      Government to private for customers.

    • @suganyak4112
      @suganyak4112 Před 2 lety

      I appreciate u ppl for bringing up good Interview like this.. for God shake make more videos like this

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Před 2 lety

      ஆட்சி மாசாலா பொருட்களில் கலப்படம் இருந்ததாக கூறி கேரளாவில் தடை செய்யப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டில் எல்லா கடைகளிலும் ஆட்சி மசாலா பொருட்கள் தான் விக்கிறாங்க. மக்களும் யோசிக்காமல் வாங்குவாங்க. எல்லாமே இங்கு அரசியல் தான்.

  • @36yovan
    @36yovan Před 3 lety +94

    *கல்லூரிகளில் கற்றுதராத தொழில் செய்ய தேவையான ரகசியங்களை அருமையாக பதிவிட்டுள்ளார் திரு. ஐசக் அவர்கள் !👍🌹🙏*

  • @techworld9876
    @techworld9876 Před 2 měsíci +3

    திமிர்.. என்னுடைய தமிழ் வார்த்தை தான் உலகம் முழுவதும் இருக்க வேண்டும்..
    ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டிய திமிர் இது..

  • @Sparrow018
    @Sparrow018 Před rokem +5

    என்னுடைய ஊர் பக்கம் இவ்வளவு பெரிய நம்பிக்கை கொண்டு ஒருவர் இருப்பது மகிழ்ச்சி பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @anusha.t4052
    @anusha.t4052 Před 3 lety +136

    Ivar na college padikum pothu eanga clge ku guestta vanthaga.......7 years ku munnadi..... iththe speech ithey energy........sema....

  • @ManoharLazar
    @ManoharLazar Před 3 lety +99

    தமிழன்,திருநெல்வேலி மாவட்டம், நாசரேத் கிராமம்,வார்த்தையில் உண்மை, வாழ்க்கை யில் விடா முயற்ச்சி,தரம்,மொத்தத்தில் அருமை.

    • @SelvamSelvam-zv3dj
      @SelvamSelvam-zv3dj Před 3 lety

      Native tuticorin

    • @sundarib6098
      @sundarib6098 Před 2 lety +3

      Thoothukudi district brother

    • @RajaRaja-jc8er
      @RajaRaja-jc8er Před 2 lety +2

      Thoothukudi district.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Před 2 lety

      ஆட்சி மாசாலா பொருட்களில் கலப்படம் இருந்ததாக கூறி கேரளாவில் தடை செய்யப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டில் எல்லா கடைகளிலும் ஆட்சி மசாலா பொருட்கள் தான் விக்கிறாங்க. மக்களும் யோசிக்காமல் வாங்குவாங்க. எல்லாமே இங்கு அரசியல் தான்.

    • @mp5402
      @mp5402 Před rokem +2

      Thoothukudi vera Tirunelveli vera ilaa

  • @user-ow2jl1bx9o
    @user-ow2jl1bx9o Před 3 lety +29

    அதான் சொல்ராங்களே.... துணிச்சல் இருக்கவனால் மட்டுமே ஜெயிக்க முடியும் எது வந்தாலும் அதை தாண்டி நான் ஜெயிபேன் என்ற துணிச்சல் இருக்கவனால் மட்டுமே இந்த உலகில் அறிய படுபவன்🥰

  • @ajayr7301
    @ajayr7301 Před 3 lety +28

    விடாமுயற்சி என்றும் வெற்றியை தரும், என்றாவது ஒரு நாள் வெற்றியை தரும்

  • @MrJosethoma
    @MrJosethoma Před 3 lety +34

    Very confident person.. Hats off to him..

  • @aruna5608
    @aruna5608 Před 3 lety +25

    தங்கள் அறிவுரை களுக்கு மிக்க நன்றிங்க சார் விடாமுயற்சி உடன் எனது தொழிலை செய்கிறேன் விரைவில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கையில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

    • @agalyamurali
      @agalyamurali Před 7 měsíci

      வாழ்க வளமுடன் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @salsulraj
    @salsulraj Před 3 lety +117

    1. Clarity in intention and Positivity in your thoughts.
    2. Quality in your product without any compromise.
    3. Persistent effort even in the time of failures.
    4. Perseverance and Passion

    • @lenintamilmani4428
      @lenintamilmani4428 Před 3 lety +2

      இந்த மனிதரின் பேச்சில் இருந்து ஒரு புது உத்வேகம் கிடைக்கிறது. அவரின் பேச்சில் தன்னம்பிக்கை தெரிகிறது. இது போன்ற ஒரு நேர்காணல் இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதே. நன்றி Behindwoods.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo Před 2 lety

      ஆட்சி மாசாலா பொருட்களில் கலப்படம் இருந்ததாக கூறி கேரளாவில் தடை செய்யப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டில் எல்லா கடைகளிலும் ஆட்சி மசாலா பொருட்கள் தான் விக்கிறாங்க. மக்களும் யோசிக்காமல் வாங்குவாங்க. எல்லாமே இங்கு அரசியல் தான்.

  • @praveenkumar-sq6rh
    @praveenkumar-sq6rh Před rokem +1

    அண்ணா,
    அருமையான பதிவு
    எனக்கு மிகவும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது
    மேலும் பல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
    நிச்சயமாக வாழ்க்கை திருப்புமுனையாக இருக்கும்...
    நன்றி

  • @antoniammal1391
    @antoniammal1391 Před 3 lety +4

    ஐசக் sir.
    . உங்கள் மனத்தைரியம் இன்றைய தலைமுறைக்கு வளர நீங்கள் அடிக்கடி இப்படி வந்து பேசுங்கள்.. தமிழ் பற்று என்று சொல்வதை விட செய்துக் காட்டி விட்டீர்கள் .. உங்கள் மன தைரியம் முன்னேற்றம். ..பலப்பேரை திரும்பி பார்க்கச் செய்து விட்டது.,

  • @siddharbhoomi
    @siddharbhoomi Před 3 měsíci

    விடா முயற்ச்சி, தரம், அருமையான பேச்சு, நன்றி - சித்தர் பூமி

  • @GaneshRam-sh9wb
    @GaneshRam-sh9wb Před 2 lety +5

    Proud to be employee of aachi organization!!

  • @KarthikeyanS-rm6ys
    @KarthikeyanS-rm6ys Před 3 lety +10

    He is very clear in promoting his business

  • @r.sokansss2937
    @r.sokansss2937 Před 2 lety +6

    Such a cool guy. Very useful interview for india. India national income, per capita income patriotism. I'm salute u sir 🙏🙏🙏

  • @ps6476
    @ps6476 Před 3 lety +40

    Excellent interview..he knows his subject very well...very honest and practical man..very encouraging for youngsters...very positive mind also.

  • @sudhachelladurai
    @sudhachelladurai Před 2 lety +6

    Mass speech sir....happy to spend my time for this video😍😍😍iam an young women entreprenure

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 Před 3 lety +6

    Achi masala owner is a man of knowledge and very practical man

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 Před 3 lety +10

    Persistent, perseverance, passion
    Three important things in life
    This similar motives given by my prof on last day of clg 4 years back

  • @antoprabhu4849
    @antoprabhu4849 Před 3 lety +20

    I'm one of the proud distributor of "Aachi Masala" 😊

  • @vaduvurselvam8274
    @vaduvurselvam8274 Před 2 lety +11

    Thank you so much Mr. Gopinath and Achi MD. This interview is helping me a lot and make me a strong entrepreneur in the future and help me to give a interview in the future .

  • @bhaskers4139
    @bhaskers4139 Před 3 lety +9

    விடாமுயச்சி விஸ்வரூப வெற்றி -- ஆச்சி

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 Před 3 lety +3

    Mrpadmasingh is very knowledgable

  • @dharunraj7382
    @dharunraj7382 Před 2 lety +1

    En manil vilayum porulukku nan dha raja va irukanum... Veli oor karan, veli nattu karan iruka kudathu ninaikura antha visatam dha patriotism... Great job bossu

  • @Nagendr336
    @Nagendr336 Před 3 lety +13

    Competitors are house wife... Excellent and very informative

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 Před 2 lety

    மிகவும் அருமையான பாடம் கற்பித்த அண்ணா அவர்களுக்கு நன்றி.... 🙏🙏🙏 Aachi இன் மும்பை பெருமையாக இருக்கிறது.... ❤️❤️❤️🎉🎉🙏

  • @menalogini1415
    @menalogini1415 Před 3 lety +5

    Tamil vasam veesuthu unga peachula *Vattaravazhaku* romba arumaiyana peachu

  • @Ravishankar19682
    @Ravishankar19682 Před 2 lety +5

    Visionary Speech for young generation as a value addition for Start - Ups Companies, great sir and thanks for your vision for India

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 2 lety +15

    ஐயா பேச்சைக்கேட்டாலே சந்தோசமாகஉள்ளதுதொழில்தொடங்குவோருக்குஇந்தப் 💅💅💅பதிவுஒருவரப்பிரசாதம்

    • @kowsikowsi8517
      @kowsikowsi8517 Před 2 lety +1

      Yow avan na pathi mulusa therinjinu peasuya Avan product vela seiranga ean amma

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 Před 2 lety

      @@kowsikowsi8517 என்னதம்பிமுழுசாதெரியும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před rokem

      ஏதாவது ஒரு தொழில் தான் செய்யனும் இல்லை என்றால் இழப்பு என்றால் what about will say
      Ambani, adani😂😂😂

    • @a.jprakash348
      @a.jprakash348 Před rokem

      Konnuruvanga

  • @skpkn4659
    @skpkn4659 Před 3 lety +6

    Super energetic & motivation speech for youngsters

  • @shakeshake6731
    @shakeshake6731 Před 3 lety +18

    இதுக்கு நாதான் ராஜா 🔥

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před rokem

      ஏதாவது ஒரு தொழில் தான் செய்யனும் இல்லை என்றால் இழப்பு என்றால் what about will say
      Ambani, adani😂😂😂

  • @lavanyamohan6280
    @lavanyamohan6280 Před 3 lety +4

    Omg u r so sweet sir.. big respect for u

  • @vidhyasivakumar27
    @vidhyasivakumar27 Před 2 lety +2

    I love his success smile 😏✨

  • @TamilTamil-hf7ii
    @TamilTamil-hf7ii Před 3 lety +5

    Superb ah pesuraru aachi product owner awesome clear ah broad minded ah irukaru

  • @electrolk3811
    @electrolk3811 Před 3 lety +7

    It's really inspiring to me..💪😎

  • @iamthewinner1317
    @iamthewinner1317 Před 3 lety +8

    Such a inspiring interview...

  • @prithviabish7607
    @prithviabish7607 Před 2 lety +2

    Thoothukudi dist annachi💙

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 Před 3 lety +1

    அருமையான பேச்சு
    நன்றிகள் பல

  • @mayakrishnanr3561
    @mayakrishnanr3561 Před 3 lety +5

    The way of talk like , respected Mr C Sylendra sir

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 Před 3 lety +3

    Excellent sir, highly motivated one, Thanks Gopinath for making it happen

  • @musiclife5020
    @musiclife5020 Před 3 lety +4

    Very inspiring 🤔 and motivation speech👍 thank you sir 🤝🙏

  • @mathimathi5858
    @mathimathi5858 Před 3 lety +6

    Best motive speech sir

  • @shanti5554
    @shanti5554 Před 3 lety +6

    Gopinath sir super❤🤩

  • @saravananr6042
    @saravananr6042 Před 3 lety +3

    wonderful interviews from Gopinath sir... it will really help youngsters

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 lety +19

    ஐசக் sir இந்த business க்கு படிக்கல just முயற்சிதான், professional education must for future childர்en

    • @ganaraja1074
      @ganaraja1074 Před 3 lety

      இவன்லா ஒரு ஆளு

  • @dhanasekars5428
    @dhanasekars5428 Před 3 lety +7

    Evlo naal intha video ku wait panrathu😟😟

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před rokem +1

    Interesting. Thought provoking

  • @jeffrinmoses70
    @jeffrinmoses70 Před 3 lety +4

    Very very very inspiring interview.😎😎

  • @semalife9707
    @semalife9707 Před 2 lety +2

    Open talk.super sir.tq❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 3 lety +1

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் புதிய முயற்சி முயற்சி திருவினன ஆகும் முயன்றால் சாதிக்க முடியும் 👍 Aachi Masala competitors House wife who cooks in home Food industry people earning money and Eat food

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we Před 3 lety +8

    Nice speech Isaac sir.. Thanks for the help sir..

  • @sbttlperson
    @sbttlperson Před 3 lety +5

    Very good interview sir...motivating. Please conduct more interesting interviews like this often.

  • @coffeetalk4394
    @coffeetalk4394 Před rokem +1

    He is motivate like a church pastor speech

  • @stenographerpadma9841
    @stenographerpadma9841 Před rokem +1

    Hurts of to u man what a confidence & clarity of his sharing......from a village .....integrity .......makes u stronger......with educational &experienced mind with business strategy......

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr Před 3 lety +2

    Thank u isaac sir....and thnks for....behinhd.....nd gopinath👌👏👍

  • @iyalview3789
    @iyalview3789 Před 3 lety +3

    Now i am in 35 now i started my journey to reach my goal

  • @prashanth2784
    @prashanth2784 Před 3 lety +23

    Talent lam onnum illa brother kiruba kiruba kiruba 😅 waiting for part 3

  • @mr.anonymous2269
    @mr.anonymous2269 Před 3 lety +4

    Great questions by Gopinath sir👏

  • @mohamedthoufeek8546
    @mohamedthoufeek8546 Před 3 lety +4

    Heavily motivated 🔥🔥

  • @rajarammithran3422
    @rajarammithran3422 Před 3 lety +2

    Super sema sir .... Very motivating speeches ... Super super .. gopinath sir congratulations ....

  • @kesavram3735
    @kesavram3735 Před rokem +1

    Sir voice like sylendar babu ips voice

  • @cjmusic3439
    @cjmusic3439 Před 3 lety +3

    Real hero's👏👏👏

  • @ragaviravi6481
    @ragaviravi6481 Před 3 lety +5

    Questions are like bullet the from gun as usual superb sir

  • @naveenrockx
    @naveenrockx Před 3 lety +9

    Thanks for ur interview sir...
    Behindwoods we are expecting more good shows like this
    ...!!!

  • @jayaramansatheesh1821
    @jayaramansatheesh1821 Před 2 lety +1

    Very inspiring story sir. thank you for sharing

  • @-unnaipaaduven4671
    @-unnaipaaduven4671 Před 3 lety +2

    பயனுள்ள ஒரு சிறந்த வீடியோ....

  • @rvsprakashe
    @rvsprakashe Před 3 lety +2

    Dear sir today iam happy your speech

  • @lavanyakannan1644
    @lavanyakannan1644 Před 3 lety +2

    Sprrrrrr interview.......very gud speech sir.... waiting for part 3 video....

  • @Photolife96
    @Photolife96 Před 2 lety +1

    Great great man

  • @vasantrajp4740
    @vasantrajp4740 Před 3 lety +8

    I think Tamil businesses struggle in scaling up as a Pan India brands. North Indian brands and MNC's have access to larger market and immense marketing muscle. Eventually brand it is all about occupying the minds of the customer.

  • @NoelBhuvana
    @NoelBhuvana Před 2 lety +1

    Really appreciative questions by Gopi sir and A wonderful positive vibes from Issac sir 👏👏👏

  • @rpsivan2000
    @rpsivan2000 Před 3 lety +1

    Very inspirational and very useful speech and thanks sir

  • @shanthin7599
    @shanthin7599 Před 3 lety +1

    Super tips .Thalaiva.

  • @Tulsi1894
    @Tulsi1894 Před rokem

    What he said about his competition is absolute reality.

  • @KHK360
    @KHK360 Před 2 lety

    100% Positivity! 💯

  • @samikanansami3205
    @samikanansami3205 Před 3 lety

    Your right person thank you all the best sir

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 Před 2 lety +1

    இயேசப்பா கொடுத்து நியானம் வல்லமை அபிஷேகம்

  • @priyasajan1
    @priyasajan1 Před 3 lety +2

    VERY VERY USEFUL AND REAL INSPORATIONAL LIFE STORY ..AM IN ANNA NAGAR NEAR YOUR HOUSE SIR....HATS OFF NANDRI NANDRI NANDRI

  • @rajkamal-tc7cq
    @rajkamal-tc7cq Před 2 měsíci

    Nice speech sir.. Good 👍

  • @yuvasriyoganandam2838
    @yuvasriyoganandam2838 Před 3 lety +4

    Sir masala powder Ellam super your very great thanks sir

  • @Sangaviyuvaraj
    @Sangaviyuvaraj Před 3 lety +5

    Semma motivation👏

  • @subbiahranok4098
    @subbiahranok4098 Před 2 lety +2

    Thanks behindwoods for giving this wonderful information to us. 😍

  • @ragraghunath
    @ragraghunath Před 3 lety +2

    I like the way be talks about women empowerment

  • @r.v.sivakumarsiva8825
    @r.v.sivakumarsiva8825 Před 3 lety +3

    How you are sir! A wonderful speech, really very great experience, nice, god bless you sir, thank you.

  • @murugeshp2073
    @murugeshp2073 Před 3 lety

    அருமை சார் வாழ்க வளமுடன்

  • @shawdow_3719
    @shawdow_3719 Před 3 lety +1

    What a speech👌👌👌

  • @sathishkumark8680
    @sathishkumark8680 Před 3 lety +1

    Gud to hear you anna
    Enna mari ethachum senju valaranumnu nenaikravangalukku nalla oru first step uruvaakki nd solli koduthurukinga nandri.

  • @marco9246
    @marco9246 Před 3 lety

    Perfect video for my situation

  • @ragaviravi6481
    @ragaviravi6481 Před 3 lety +6

    Pa... Vere level they said about ladies about awesome hatsoff sir....

  • @muralimarina9556
    @muralimarina9556 Před 3 lety +1

    Super super sir, Weldon sir

  • @Mrkandan
    @Mrkandan Před 3 lety +2

    most waited video sir

  • @prakasamprakasam8165
    @prakasamprakasam8165 Před 2 lety

    Arumaiyana kelvi arumaiyana pathil unmaiyana uzthipali

  • @unboxingkarachutney4480

    Inspirational ❤️

  • @aruntentacion
    @aruntentacion Před 3 lety +9

    Who are like Issac bro?
    Hit like

  • @sathishrocky3232
    @sathishrocky3232 Před 3 lety +1

    Superb 👏sir Semma 🙏

  • @gomathir2669
    @gomathir2669 Před 3 lety

    Sir I like this person

  • @samuvelsam1679
    @samuvelsam1679 Před 2 lety +1

    Nice ❤sir 👍

  • @samplevideos59
    @samplevideos59 Před 2 lety +1

    best motivation video ever