பணம்💚வந்து கொட்டும் தொழில் பாகம் -14 || கொஞ்சம் யோசிங்க போதும் ..!

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • இந்த பதிவில் குறைந்த முதலீடு கொண்டு அதிக லாபம் தரக்கூடிய தொழில் பற்றி சில பல தகவல்கள் சேகரிக்க பட்டு உங்களுக்கு புரியும் படி எளிய தமிழில் விளக்கி கூறப்பட்டுள்ளது..
    Area:
    NABI KARIM MARKET
    2km away from delhi central Railway Station.
    Address
    Gulshan Bag Collection
    5655, Quatab Road,
    Near Hanuman Mandhir temple.
    New Delhi -110055
    Contact : 00919268362120
    Whatsup :00919540515262
    மேலும் புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காணொளியை பார்ப்பதில் இருந்து அவர்களுக்கு ஒரு புது யோசனை கிடைக்கும்.. !
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil (தொழில் பழகு )

Komentáře • 271

  • @johnjovel1446
    @johnjovel1446 Před 4 lety +3

    அருமையான தகவல் சார்... ஏழை எளிய மக்களின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50 பெயர்களுக்கு இலவசமாக ஸ்கூல் பேக் வழங்கலாம் என்று நினைக்கிறேன் எனக்கு 200 ரூபாய்க்கு உட்பட்ட விலையில் தமிழ்நாட்டில் வேறு யாராகிலும் ஸ்கூல் பேக் சப்ளை செய்கிறார்களா தகவல் தரவும் சார்

  • @hajamohideen8586
    @hajamohideen8586 Před 5 lety +2

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக நண்பரே மிகவும் அருமையான மிகவும் லாபகரமான ஒரு வியாபாரத்தை எடுத்துச் சொன்ன உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. !

  • @krishnaanand1959
    @krishnaanand1959 Před 5 lety +48

    அழகாகச் சொன்னீர்கள் நண்பரே உங்களைப் போல் ஒருவர் கண்டிப்பாக வேண்டும்

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +3

      நன்றி தோழரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

    • @navinraj5697
      @navinraj5697 Před 5 lety +5

      @@agavaitamil468 brother பகிர சொன்னிங்க... பகிர்ந்தால்... இப்படி தான் bag வாங்கினியா.., நம்ம தமிழ் நாட்டு மக்கள் 75 rs கொடுக்கிறியான்னு கேப்பாங்க...

    • @Jai_Suriya
      @Jai_Suriya Před 5 lety

      @@navinraj5697 kandipa apidi than kepanga anna

  • @mohamedsaleefpollachi8319

    அருமையான பதிவு சகோதரா. மேலும் உங்களுடைய சேவைகள் தொடரட்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. அ.முஹம்மது சலீப்

  • @matheshsmatheshs5939
    @matheshsmatheshs5939 Před 5 lety +1

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை . டெல்லி செல்லும்போது தகவல் கொடுங்க ,கண்டிப்பாக நானும் வருகிறேன் . நன்றி

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      வரும் 7ஆம் தேதி செல்கிறோம்.. எனக்கு email செய்யுங்கள்

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 Před 4 lety +1

    நான் உன்னோட வீடியோ பார்த்தேன் சென்னையிலிருந்து சூரத் போற வீடியோ பார்த்தேன் நான் எதிர்பார்த்த வீடியோ நல்லா இருந்துச்சு ட்ரெயின் டிக்கெட் எவ்வளவு ஆச்சு அண்ணா 😍😍😍😍

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 Před 4 lety

    ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் உங்களுடைய சூரத் வீடியோக்களை பார்த்தேன் எல்லாமே சூப்பர் சூப்பரா இருந்துச்சு அண்ணா 👌👌👌👌

  • @Latheefa
    @Latheefa Před 4 lety +3

    Nice Alhamthu lillah

  • @108SMT
    @108SMT Před 5 lety +38

    நான் பத்து வருட காலமாக பேக் கடை வைத்திருக்கிறேன் 50 ரூபாய்க்கு பேக் லஞ்ச் பேக் தான் கிடைக்கும். அதுமட்டுமல்ல நான் சொந்த தயாரிப்பு நான் டைலர்.

    • @rajendran567
      @rajendran567 Před 5 lety

      He is telling minimum starting Price not all bags are 50rs

    • @shankarraj6415
      @shankarraj6415 Před 5 lety +2

      Kids bag kedaikum kids bag starting price 33 na delhi la tha irukan

    • @sheiksmartie1585
      @sheiksmartie1585 Před 5 lety

      good

    • @shanthivedv1710
      @shanthivedv1710 Před 5 lety

      @@shankarraj6415 my what's up 8939038420 I need bag

    • @rsekaran12
      @rsekaran12 Před 5 lety

      @@shankarraj6415 bag quality ah irukkuma?

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Před 4 měsíci

    Super explanation. Thank you so much

  • @tamilan6032
    @tamilan6032 Před 4 lety

    சூப்பர் தல. அருமையான தகவல் வீடியோ

  • @prakashnagarajan1858
    @prakashnagarajan1858 Před 4 lety +1

    Good very helpfull information

  • @elumalai6178
    @elumalai6178 Před 9 měsíci +1

    நன்றி

  • @sakthivelmurugan7783
    @sakthivelmurugan7783 Před 5 lety +6

    Home appliances showroom open panrathu pathi soullunga nanba.. budjet and profit.. I am a technician in home appliances..

  • @jayanjayan4105
    @jayanjayan4105 Před 5 lety +3

    அருமையானபதிவு

  • @ramachandranranganathan4779

    நீங்கள் டில்லி போகும் போது சொல்லுங்கள். நானும் வருகிறேன்.

  • @merrcyasjoshuva9973
    @merrcyasjoshuva9973 Před 5 lety +1

    Thanks your all message

  • @vairamanip6125
    @vairamanip6125 Před 5 lety +2

    super sir

  • @devarajan7311
    @devarajan7311 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பா ஒருமுறை உங்க ளுடன் டெல்லி வரவேண்டும்

  • @immanuelravikumar8069
    @immanuelravikumar8069 Před 5 lety +1

    Super Bro very Practical advice

  • @firewaves218
    @firewaves218 Před 5 lety +13

    *Superb bro. Please intha mathiri athigamana business ideas podunga*

  • @vijayakumarsellasamy8735
    @vijayakumarsellasamy8735 Před 5 lety +1

    அருமையான சேவை சர் வாழ்க

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..

    • @vijayakumarsellasamy8735
      @vijayakumarsellasamy8735 Před 5 lety

      @@agavaitamil468 ஓகே சர்

  • @zegenaacir3180
    @zegenaacir3180 Před 5 lety +1

    Thelivana pathivu with good guidance

  • @kalilrahumanfeefieak469

    Good idea

  • @RameshRamesh-jg3vf
    @RameshRamesh-jg3vf Před 5 lety +2

    Super bro thanks your business ideas. And very clearly speech super.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நன்றி நண்பா.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்..

  • @appuapppu9686
    @appuapppu9686 Před 5 lety

    புரோ நீங்க சொல்ற ஒவ்வோரு வீடியோ சூப்பர்

  • @grajeshkannan8610
    @grajeshkannan8610 Před 5 lety

    மிக்க நன்றி ஐய்யா௮ற்புதமானபதிவு

  • @vigneshviru789
    @vigneshviru789 Před 4 lety +2

    Bro Delhi car reviews podunga bro

  • @victoriaalan4260
    @victoriaalan4260 Před 5 lety +2

    good job sir.Thanks you for your kindly information.

  • @mohamedsaleefpollachi8319

    நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நமது அகவை தமிழ் நண்பர் நம் தமிழ் பேசும் மக்களுக்காக வேண்டி நிறைய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற வற்றுக்கு சில வாய்ப்புகள், வழிமுறைகள் தான் சொல்லித்தர முடியும். நண்பன் சொல்லும் விஷயங்களை நீங்கள் உள்வாங்கி உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ள வேண்டும். நன்றி. அகவை தமிழ் நண்பரே, உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். என்ன நண்பா நான் சொல்வது சரியா

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      Super நண்பா.. மிக்க உங்கள் தெளிவான புரிதலுக்கு

  • @udayak4425
    @udayak4425 Před 4 lety

    Very nice information sir .I want one more information where is available the electrical equipments , mixer spare parts, drill machine, and power tool machine thank you sir

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      அது தொடர்பான பதிவுகள் போட முயற்சி செய்கிறேன்

  • @babubabuv4725
    @babubabuv4725 Před 5 lety +1

    Boss two wheelar engine oil wholesale enga kidakkum oru video podunga

  • @jaijaidanlar1321
    @jaijaidanlar1321 Před 4 lety +1

    Thanks brother

  • @jamesstephenraj3781
    @jamesstephenraj3781 Před 5 lety +1

    Sir bio bag marking machine rate and paper cup making machine innum pala business pathi ketkanum sir

  • @ffblackeagle4393
    @ffblackeagle4393 Před 4 lety

    செம்ம

  • @hariprasad-fn3eb
    @hariprasad-fn3eb Před 4 lety +1

    Super 🙂

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @jayakumar2621
    @jayakumar2621 Před rokem

    Transportation charges equal,

  • @parthiparthi.v7702
    @parthiparthi.v7702 Před 5 lety +1

    i like that thaks

  • @chinnammalat7484
    @chinnammalat7484 Před 5 lety +5

    Online la epdi virpanai seivathu entha website nala irukum sir.

  • @ajaypandi589
    @ajaypandi589 Před 2 lety

    Super Anna

  • @logukavi1501
    @logukavi1501 Před 5 lety +2

    Thanks sir

  • @dailyriderS4
    @dailyriderS4 Před 4 lety

    Vera leavel bro

  • @jananipugal6259
    @jananipugal6259 Před 5 lety +2

    Super idea anna..... 👏

  • @jaliboys3769
    @jaliboys3769 Před 5 lety +1

    Super

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      மிக்க நன்றி.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும்.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்

  • @kanimurali83
    @kanimurali83 Před 5 lety

    Arumai dear

  • @stephenjeeva2934
    @stephenjeeva2934 Před 4 lety

    சார் குடை பஸ்னஸ் பண்னனும் சார் வீடியோ அனுப்புங்க

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      நண்பரே வணக்கம்.. அது தொடர்பான தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்

  • @muneestraders2231
    @muneestraders2231 Před 5 lety

    வாழ்த்துக்கள்

  • @venkatesanbalakrishnan4332

    Good Morning. Very nice information.

  • @gobiram773
    @gobiram773 Před 5 lety

    அருமை

  • @sriishwaryamstickers92

    Sir car accosaries video podunga

  • @ishavinesh6635
    @ishavinesh6635 Před 4 lety

    Nice explanation.

  • @thangapandimurugan2391
    @thangapandimurugan2391 Před 5 lety +1

    Quality nalla irukku ma bro

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நல்ல இருக்கும்.. நம்பி போகலாம்..

  • @rajakumarkumar2674
    @rajakumarkumar2674 Před 5 lety

    Vaazhga valamudan Sir....!

  • @mhmmalik2008
    @mhmmalik2008 Před 5 lety

    good.

  • @user-mx7iw8oy1b
    @user-mx7iw8oy1b Před 5 lety

    சூப்பர் அண்ணா

  • @damagepiece3292
    @damagepiece3292 Před 5 lety +1

    Good bro

  • @gregre4850
    @gregre4850 Před 4 lety

    Thanks ji

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @chinnadurai35
    @chinnadurai35 Před 5 lety

    வணக்கம் உங்களிடம் நேரடியாக ஆலோசனை பெறவிரும்பம்

  • @MNVeeramani
    @MNVeeramani Před 5 lety

    தங்களின் யோசனை நல்லாத்தான் இருக்கு.ஆனால்
    நடைமுறையில் இது சரியா.
    ரூபாய் 50க்கு முதலில் யார் எங்க
    பேக் விக்குராங்கனு விலாசத்தை தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    பல நாட்கள் பழகிய நண்பர்களே
    ஏமாற்றும் இந்த காலத்தில்.
    இது சாத்தியமா?. தங்களின் யோசனை க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 👌👍👍🕉️🔯☸️🕉️🔯☸️🕉️🔯☸️🕉️🔯

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +1

      நண்பா 100%உண்மை.. கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் போதும்.. Address என்னுடைய description link இல் உள்ளது.. அந்த கடை மட்டுமே கிடையாது.. அந்த பகுதி முழுக்க இந்த மாதிரி கடைகள் அதிகம் உள்ளது..

    • @rajendran567
      @rajendran567 Před 5 lety

      Nan Delhi poga poren can u join me

  • @vadiveld3951
    @vadiveld3951 Před 5 lety +1

    Great and Sabaash continue this service...

  • @ajanthamani1045
    @ajanthamani1045 Před 5 lety

    Super niraiya business ideas podunga bro

  • @rameshs7267
    @rameshs7267 Před 5 lety

    Ji if i am coming to dubai ang getting job as your idea..and my certifcates is thery are checking or not ..??
    Or in tamilnadu only they are checking..??

  • @nes4071
    @nes4071 Před 5 lety +2

    Sir முதல் number உபயோகத்தில் இல்லை என வருகிறது ,,,,,
    இரண்டாம் எண்ணுக்கு அழைத்தால் cut செய்கிறார்கள் ( பல முறை முயன்றேன் )

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety +2

      நண்பா.. அவர்களுக்கு நிறைய phone calls வருவதால் அது மாதிரி செய்ய கூடும்.. நீங்கள் உங்களை பற்றி தெளிவாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் தேவை என்ன என்பதினை தெரிய படுத்தவும்... பின்னர் முயற்சி செய்யவும்

  • @user-yg9kc5kj1x
    @user-yg9kc5kj1x Před 5 lety

    நன்றி சார் 🙏🙏🙏

  • @muralirajan6999
    @muralirajan6999 Před 5 lety

    சூப்பர்

  • @rajaramkumarpoy
    @rajaramkumarpoy Před 5 lety +2

    Ladies bag online il virpanai seivathu yeppadi

  • @manjutx
    @manjutx Před 5 lety +2

    Enna ji ellam new Delhi la tha kedaikuma, Tamilnadu la kedaikadha

    • @ramachandran9074
      @ramachandran9074 Před 5 lety

      Bro. Inga sales pannunua customer direct a angaye vangiruvanga Bro.

  • @rpnaplusvihaancsc5170
    @rpnaplusvihaancsc5170 Před 5 lety

    SUPER PRO

  • @balajivenkat1308
    @balajivenkat1308 Před 5 lety

    Online LA bag sale pandratha pathi Solunga bro

  • @taebataeba5941
    @taebataeba5941 Před 5 lety

    Good idiya

  • @harish1268
    @harish1268 Před 5 lety +1

    Bro I am not travel Delhi how to get online retail price for shirt, pant, pls help me

  • @mohammedjasa9419
    @mohammedjasa9419 Před 4 lety

    Can i get these product from srilanka

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      நண்பரே amazon, Ali baba மற்றும் india mart இல் முயற்சி செய்யுங்கள்

  • @samrajendran3060
    @samrajendran3060 Před 5 lety +3

    Civil engineering jobs in dubai pathi sollunga

  • @RaviRavi-td8ne
    @RaviRavi-td8ne Před 5 lety +2

    textile related videos please.
    dress wholesale parches place

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      Sure.. We will speak about this in upcomming episode's

    • @VKts655
      @VKts655 Před 5 lety +1

      You came Erode Monday market

  • @nagarajnagaraj801
    @nagarajnagaraj801 Před 4 lety

    Sir please reduce your explanation time and give details quickly

  • @rajanrajan5683
    @rajanrajan5683 Před 5 lety +1

    Sir dress podunga

  • @samrajendran3060
    @samrajendran3060 Před 5 lety +4

    Bro civil engineering jobs in dubai

  • @rajakarthick7309
    @rajakarthick7309 Před 5 lety

    Super na

  • @chandru3500
    @chandru3500 Před 5 lety +10

    Ungaluku epadi theriyum brother
    Neenga antha kadaiku poneengala apadina Neenga pona vedio podunga

  • @manikandanr2483
    @manikandanr2483 Před 5 lety +1

    Sir ennoda doubt delhi to chennaiku 200 bags eduthutu vara evlo selavu aagum...pls reply..

    • @cybercrime4613
      @cybercrime4613 Před 5 lety

      Train la luggage petti thaniya irukum railway station poitu anga parcel book pannikalam parcel size poruthu charge pannuvanga 200to 300

    • @rajendran567
      @rajendran567 Před 5 lety

      Am planning to go delhi.. Can you join me

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 5 lety

    Sir nan vera country...enakku buniness saiyanum....dress handbags...ethupol virpanai saiyanum enru asai...how to buy...whole sale...shop address email your ideas I need...pls advice..me..tq so much for yur nfo

  • @aravindaravind4009
    @aravindaravind4009 Před 5 lety

    nanbha yelamay Delhi location solurigaa tamilnadu kula yengadu solugaa adhu than pakura yalarukum useful a irukum niga counties a Delhi sonigana yelarum just vedio papanga but use panika matanga jii...

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      தமிழ்நாட்டுல இந்த அளவிற்கு cheep ஆ கிடைக்காது bro.. Delhi இந்தியா குள்ள தா இருக்கு மறந்துடாதீங்க.. நாமெல்லாம் 21st century க்கு வந்து ரொம்போ வருஷம் ஆச்சு மறந்துடாதீங்க.. தமிழ் நாட்ட விட்டு வெளியே வாங்க..

  • @AshokkumarAshokkumar-mf7bo

    ப்ளீஸ் ஒரு காண்டாக்ட் நம்பர்

  • @jamesstephenraj3781
    @jamesstephenraj3781 Před 5 lety +1

    Hi good morning sir am Stephen Naa business pannanum roamba asai sir but onnum puriyala sir Naa ungaltae personal pesamudiyuma unga personal number kudoga sir

  • @manoharanvenus6946
    @manoharanvenus6946 Před 4 lety +1

    Like

  • @pattukkottaimapala
    @pattukkottaimapala Před 5 lety

    Semma

  • @kawinsurya9686
    @kawinsurya9686 Před 5 lety +1

    Bro latest 3d wallpaper whole sale la vangi business panna idea slunga bro....romba hepfulaahhh irkum

    • @palanij6372
      @palanij6372 Před 4 lety

      V

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      நிச்சயம் அது தொடர்பாக ஒரு பதிவு போடுகிறேன் நண்பரே

  • @rajeshkannan7054
    @rajeshkannan7054 Před 5 lety +3

    Bro parcel panni namma place kondu vara evlo selavagum??

  • @Raja-hk2pk
    @Raja-hk2pk Před 4 lety

    Ok

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @maniKumar-gf8yb
    @maniKumar-gf8yb Před 4 lety

    Eanaku mumbai varaiku poga therium aduku apram theriyadu

  • @maniKumar-gf8yb
    @maniKumar-gf8yb Před 4 lety

    Anna delhi ku eappadi poradu

  • @user-to4ef4yf9h
    @user-to4ef4yf9h Před 4 lety +1

    Bag மேட்டிரியல் கிடைக்குமா???

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety +1

      கிடைக்கும் நண்பரே.. nabi kareem என்கின்ற wholesale market இல் கிடைக்கும்

  • @rameshs7267
    @rameshs7267 Před 5 lety

    NANBA NAAN BA ARTS IPPATHAN MUDICHEN 2018 AND I CHECKED SELF ASSESMENT TOOL ITS SEEMS LIKE
    "S PASS" BUT NEENGA MINIMUM 2 YEARS AAGANUMNU SOLRINGA ..??
    AND ENAKKU 7 YEARS EXPERIENCE IN SALE,MARKETING, SUPERVISING,HR ASSISTANT WORKS..BUT ENKITTA ENTHA EXPERIENCE CERTIFICATE UM ILLA, ANGA KEPPANGALA?
    AND VISIT VISALA PONA HOTEL BOOK PANNANUMNU SONNINGA ,ANGA EN FRIEND IRUKKAN AVAN ID & ADDRESS KODUTHU POLAMA?
    NAN ROMBA NORMAL FAMILY 50000 SELAVU PANNITTU VELAI KANDIPPA KIDAIKUMA NANBA ?
    UNGA DUBAI VIDEO PARTHEN ENAKKU PERIYA KULAPPAM ETHU BEST NU DUBAI OR SINGAPORE? ( SELAVU,SEMIPPU,EASILY GET JOB, SAFETY KU ETHU BEST COUNTRY NANBA)
    PLS REPLY PANNUNGA NANBA...!!!

  • @anandbabu5291
    @anandbabu5291 Před 5 lety

    Please show the shop videos..

  • @kuttiraja5831
    @kuttiraja5831 Před 5 lety

    நான் ஒரு மாற்றுத்திறனாளி
    டெல்லி போகாமல் எப்படி bag வாங்குவது சொல்லுங்க அண்ணா.

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      நண்பா.. அந்த phone நம்பர்ல contact பண்ணுங்க.. ஆனால் பொருள்களை பார்க்காமல் வாங்குவது சிறந்த ஆலோசனை என்றால் நிச்சயம் இல்லை..

    • @rajendran567
      @rajendran567 Před 5 lety

      Nan Delhi polanu iruken.... Ungaluku venumna sollunga sethu purchase panni tharen

  • @kumargmail250
    @kumargmail250 Před 5 lety

    நான் இலங்கையில் எங்களுக்கு எப்படி இந்த வியாபாரம் செய்யாளாமா

  • @sumithrasumithra7472
    @sumithrasumithra7472 Před 4 lety

    Enga ketaikum whole sale ah

  • @henrylawrence4460
    @henrylawrence4460 Před 4 lety

    Intha bag 200/300 purchase pannuna, athuku parcel charge evlo varum nanbree??

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 4 lety

      ஒரு கிலோ ரூ 9 to 13 in VRL டிரான்ஸ்போர்ட்

  • @pollachisabeer2768
    @pollachisabeer2768 Před 5 lety

    yaru pa athu ennaya vaayiku vanthatha adichi vidra im a tailar neenga oru naal vanthu enkuda ukkarunga Enna price KU Enna clothes varum entha clothes evulo life irukum ellame ungaluku pueiya vaikura chumma gapsava Alli thelika kudathu

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      ஓஹோ.. நன்றி நண்பா உங்கள் புரிதலுக்கு.. உலகம் என்பது தமிழ் நாடு மட்டுமல்ல.. கொஞ்சம் வெளி உலகத்தை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்..

  • @MrSalavudin
    @MrSalavudin Před 5 lety

    Bro parcel edpi eduthunu varathu.. please give any cheap idea

    • @agavaitamil468
      @agavaitamil468  Před 5 lety

      கொஞ்சம் பொறுங்கள் delhi சென்றதும் video பதிவிடுகிறேன்