அம்பா வெங்காயம் வெள்ளைப்பூடு இரண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் ?

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • 15-06-2024 சஞ்சலா நிஸ்சலா காணொளியில் முன்னாள் மாணவியர் அம்பாவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல் .
    சஞ்சலா நிஸ்சலா - 138
    இந்த சஞ்சலா நிஸ்சலா என்னும் சத்சம்பாஷணை ஞாயிறு தோறும் அனுப்புவோம். கேள்விகள் ஆன்மீகம், சமூகம், குடும்ப வாழ்க்கை, தேசம் எது பற்றியதாகவும் இருக்கலாம். சஞ்சலத்தைத் தரும் கேள்விகளை 9659990476 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெஸேஜாகவோ அல்லது பதிவு செய்தோ அனுப்புங்கள். நிஸ்சலத்தை - அமைதியைத் தரும் பதிலைப் பெறுவீர்கள்!
    #சஞ்சலா_நிஸ்சலா #சத்சம்பாஷணை #கேள்விபதில்

Komentáře • 15

  • @meenas916
    @meenas916 Před měsícem

    Hari Om amba

  • @gurusmriti5735
    @gurusmriti5735 Před 9 dny

    நமஸ்தே அம்பா

  • @priyamvadar3583
    @priyamvadar3583 Před 28 dny

    அம்பா நமஸ்காரம் நான் பிரியம்வதா பொள்ளாச்சியிலிருந்து.
    பெண்கள் தங்கள் நாட்களின் போது பூஜை செய்யலாமா என்ற கேள்விக்கு உங்கள் பதில் மிகத் தெளிவாக இருந்தது. ஸ்ரீ அன்னை சாரதா தேவியின் பதில் ஒன்றே போதும் மிகப்பெரிய திறப்பு நன்றி

  • @vijaya5012
    @vijaya5012 Před měsícem

    🙏

  • @suemalini7943
    @suemalini7943 Před měsícem

    அம்பா உங்களிடம் சேலம் சாரதா காலேஜில் படித்திருக்கிறேன். உங்கள் பெயர் கிருஷ்ண ப்ரியா அம்பா என்று நினைவு. உங்களை இந்த வீடியோவில் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @rjaya7859
    @rjaya7859 Před měsícem +1

    ஹரி ஓம் அம்பா

  • @anushan1191
    @anushan1191 Před měsícem

    Super Amba.ஹரிஓம் அம்பா

  • @AntharyamiMantrasSPWaran
    @AntharyamiMantrasSPWaran Před měsícem

    அருமை

  • @parvathis9844
    @parvathis9844 Před měsícem

    Jai Maa

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Před měsícem

    Namaste Amba

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 Před měsícem

    Honest answers.namaskaram.unlike dusyants

  • @visalakshiananthanarayanan7869

    Ananthakoti namaskarangal

  • @dganapathi7968
    @dganapathi7968 Před měsícem

    Namaskaram madam. What's the book in your hand madam.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před měsícem

    ,ja i. M a

  • @tseetharaman
    @tseetharaman Před měsícem

    🙏🙏🙏