Aanakka antha madam || ஆனாக்க அந்த மடம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2020
  • பாடல் வரிகள்
    ஓயுங்கு தவறாமே ஊறை ஏத்தி வாயமே
    பொயுதே வீணாக்காமே புவ்வாவே தேடிக்கணும்
    ஆனாக்க அந்த மடம் ஆவாங்காட்டி சந்தை மடம்
    அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம்
    மச்சிலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே
    குச்சிலே குடியிருந்தா கொரச்சலின்னு கொள்ளாதே
    மச்சு குச்சு எல்லாமே மனசிலேதான் இருக்குமனசு நெறஞ்சிருந்தா மத்ததெல்லாம் நெறஞ்சிருக்கும்
    கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைக்காட்டி கொயாத் தண்ணிஇருக்கவே இருக்கையிலே என்னாத்துக்கு கவல கண்ணி மரத்தே படச்சவன்தான் மனுசால படச்சிருக்கான் வாரதெ ஏத்துக்கதான் மனசெ கொடுத்திருக்கான் (ஆனாக்க)
    தெட்டிகினு போறத்துக்கு திருடன் வருவான்னுதுட்டுள்ள சீமாங்க தூங்கமெ முயிப்பாங்க துட்டும் கையில இல்ல தூக்கத்துக்கும் பஞ்சமில்ல பொட்டியும் தேவையில்ல பூட்டுக்கும் வேலையில்ல (ஆனாக்க)

Komentáře • 1