ஆங்கிலேயர் காலம் முதல் அம்பேத்கர் வரை...! | Subavee Latest Speech About Ambedkar

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2022
  • #subavee #ambedkar #babasaheb_ambedkar #constitution_of_india
    27.05.2022 அன்று இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் உரையாற்றினார் பேராசிரியர்.சுப.வீரபாண்டியன்...
  • Zábava

Komentáře • 50

  • @p.vasanth3330
    @p.vasanth3330 Před 6 měsíci +3

    அருமை ❤❤

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk Před 3 měsíci +1

    மிக அருமை.

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c Před 7 měsíci +1

    Dr ambedkar❤❤❤❤❤❤❤

  • @logabalan4414
    @logabalan4414 Před 2 lety +5

    என்னுடைய உறக்கத்தை கலைத்த மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா, அம்பேத்கரின் வரலாற்றை படித்திருக்கிறேன் ஆனால் உங்களின் குரலில் கேட்கும்போது,உறக்கம் வரவில்லை நன்றி ஐயா.

  • @selvamk7138
    @selvamk7138 Před 2 lety +4

    அருமையான உரை. நீங்கள் மிக சிறந்த ஆளுமை..

  • @roseneakroseneak838
    @roseneakroseneak838 Před 2 lety +3

    அற்புதமான உரை...!!!!

  • @p.vasanth3330
    @p.vasanth3330 Před 7 měsíci +1

    Gtreat speech

  • @mugilanregu6393
    @mugilanregu6393 Před 2 lety +12

    அருமையான உரை..பல்வேறு ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தேதி..வருடங்கள் வாரியாக சுட்டிக் காட்டி பேசிய பேச்சு நம் மக்களிடையே அம்பேத்கார் அவர்களை கொண்டு சேர்க்கும் ...வாழ்த்துகள் பேராசிரியர் !!

  • @asaithambik9558
    @asaithambik9558 Před 2 lety +5

    அய்யா உங்கள் உரை என் கண்களை குளமாக்கிவிட்டது

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Před 2 lety +3

    மாமேதை அம்பேத்கர் அவர்களை முழுமையாக உள்வாங்கிய ஒருவரால் தான் இப்படி ஆதாரத்துடன் பேச முடியும்

  • @user-yj7lk8zj4b
    @user-yj7lk8zj4b Před 8 měsíci +1

    ஐயா அற்புதமான உரை படித்த மனிதர்களே அறியாத செய்திகள் இந்த சமூகம் உங்களை போன்றோர் களால் தான் இன்னமும் விழிப்படைந்து வருகின்றது மிக்க நன்றி ஐயா 🙏

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Před 2 měsíci

    Super sir 👍🙏♥️

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 Před 2 lety +1

    Dr.subavee thank you for public awareness

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 Před 2 lety +1

    Ayya unga spech very nice nanum karaikudithan nenga pallandu vazhanum

  • @arivazhagann913
    @arivazhagann913 Před 7 měsíci

    அம்பேத்கருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.

    • @Suresh-vb2lp
      @Suresh-vb2lp Před 3 měsíci

      உனக்கு சம்பந்தம் இல்லையென்றால் பிறகு ஏன் எரிகிறது.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Před 2 lety +1

    புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிய அரிய செய்திகளை அய்யா சுபவீ அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்கள், இறுதியில் அண்ணல் பள்ளியில் குடிநீருக்காக பட்டபாட்டை கேட்டபோது அழுகையே வந்துவிடவது!

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 Před 2 lety +1

    Jaibhim

  • @selvarajm9767
    @selvarajm9767 Před 2 lety +1

    Nice speech brother

  • @user-eu6hw3ew5z
    @user-eu6hw3ew5z Před 3 měsíci +2

    Superb anna I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.

  • @elilrarasan2314
    @elilrarasan2314 Před 2 lety +1

    Greetings Prof. Subha Veerapandian! Only Encyclopaedia with in depth knowledge toward social justice and Dravidian movement. வெல்க மனிதம்.

  • @rdgy1875
    @rdgy1875 Před 2 lety +1

    எங்கள் கடவுள் அம்பேத்கார் எங்கள் தலைவர் திருமாவளவன் V.C.K. U.A.E.

  • @deepaksivam9945
    @deepaksivam9945 Před 2 lety +1

    அற்புதமான பதிவு.👍👍👍👍👌👌👌

  • @gunasekarann3643
    @gunasekarann3643 Před 2 lety +1

    பகுத்தறிவு பகிரி ஐயா சுபவீ அவர்கள். அம்பேத்கரின் போர்க்குணம் கொண்டவர்கள் FCI ல் Dr.V.பாலகிருஷ்ணன் மற்றும் பொன் வடிவேல் அவர்களை குறிப்பிட்டு கூற முடியும்

  • @ShanmugaSundaram-fh5rf

    💐💐💐💐💐💐💐

  • @cylusbenjamin8436
    @cylusbenjamin8436 Před 2 lety

    Superb

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp Před 3 měsíci

    OBC மக்கள் சிலர் அவரை வெறுக்கலாம் அது நன்றி மறந்தது. ஆனால் தலித் மக்கள் அம்பேத்கரை உண்மையாகவே கடவுளாக வணங்க வேண்டும் இதுதான் நியாயம்.

    • @Not._.user07
      @Not._.user07 Před měsícem

      என்னை கடவுளாக்கி வணங்காதே ஆயுதமாக்கி போராடு-அண்ணல் அம்பேத்கர்

  • @user-sq3lb4pz8z
    @user-sq3lb4pz8z Před 9 měsíci

    ஆற்றல்மிக்க தலைவர் அண்ணல்

  • @karunakaransbc517
    @karunakaransbc517 Před 2 lety

    Still Reservation is not mandatory- The amendment to the Constitution only means reservation iF given to socially and educationally backward is not unconstitutional. So even today, reservation is available only so long as govt decides to extend - however if govt does not extend it one cannot claim it as a constitutional right - so one has to be politically vigilant to protect reservation.

  • @truthseeker4491
    @truthseeker4491 Před 2 lety +2

    ஈ வே ராமசாமி பெற்ற ஐநா விருது எந்த பழைய பாத்திரக் கடையில் வாங்கியது?

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 Před 2 lety

      பெரியார் உன் கூட்டத்திற்கு அடித்துவிட்டு போன ஆப்பு இன்னும் வலிக்குதா. 🤣🤣🤣
      அதன் வீரியம் அப்படிப்பட்டது. இன்னும் ஆண்டுகள் 100 ஆனாலும் அதன் வீரியம் குறையாது.
      உன் ஆரிய கூட்டம், காலம் முழுவதும் இப்படியே கதறிக்கொண்டு இருக்கவேண்டியது தான்.

  • @vijekathi2051
    @vijekathi2051 Před 2 lety

    I am always asking.... How to jion dravidar kazhagam i don't know no one give answer to my question...

  • @kannappanganeshsankar9352

    பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, இந்தியா முழுவதும் கல்வியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர், அம்பேத்கார்.
    அதுபோல பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தந்தவர் பெரியார்.
    தென்நாட்டின் அம்பேத்கார் பெரியார்.
    வடநாட்டின் பெரியார் அம்பேத்கார்.
    இருவருமே, ஒடுக்கப்பட்ட மக்களின் இரு கண்கள்.💥💥💥💥

    • @govindan470
      @govindan470 Před 2 lety

      கண்ணப்பா
      பட்டியல் இனம் அரிசி சாப்பிடுவதால் அரிசி விலை உயர்ந்தது என்றவர்
      பட்டியல் ஜாக்கட் பாே டுவதால்
      துணி விலை உயர்ந்தது என்று
      சாெ னனவர்
      67 பே ர் கூலி கே ட்டதால்
      தீயிட்டு காெ ழுத்தினவரை
      வக்காலத்து செ ய்து
      விடுதலை வாங்கினது
      மானம் வெ ட்கம் சூடு சுனை
      இருந்தால் விரை த்து நின்று முன்னுக்கு வரலாம்
      இல்லை காே மாளி பாே ல்
      ஏமாளியாக வே காலம் தள்ளலாம்
      காெ த்தடிமை யாக

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety

      It is not correct. Periyar protested for the reservation of backward classes, before that untouchables were given reservation in politics, education, employment, ..etc due to the contineus struggle of Dr.Ambedkar.

  • @ilankovan3771
    @ilankovan3771 Před 2 lety

    ஆங்கிலேய அரசு சுமார் முன்னூறு வருடங்கள் ஆட்சி புரிந்தனர் அவர்கள் சாதி ஒழிப்பு காக என்ன செய்தார்கள்?

  • @baskardass7273
    @baskardass7273 Před rokem

    ரம்மி எப்போ கேன்சல் பண்ணுவீங்க

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 Před rokem

      இப்போ ரம்மி தடை சட்டம் நிறவேறியது இப்போ என்ன பன்ன பிற நீ

  • @sas9231
    @sas9231 Před 2 lety

    Ambedkar
    ?
    By
    🤔

  • @user-eq2ij8ev3g
    @user-eq2ij8ev3g Před 2 lety

    இந்தாள் என்ன லூசா? ஆங்கிலேயர் காலத்தில்தான் அம்பேத்கர் இருந்தார். அம்பேத்கர் காலத்தில்தான் ஆங்கிலேயர் இருந்தனர்.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 Před 2 lety

      After getting independence, there is no British but Dr.Ambedkar was alive upto year 1956.