கும்ப ராசி ஜென்ம சனி முடிவு! - அடுத்த 6 மாதங்கள் என்ன செய்யகூடாது ? என்ன செய்யலாம்? | Kadaga rasi

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • கும்ப ராசி ஜென்ம சனி முடிவு! - அடுத்த 6 மாதங்கள் என்ன செய்யகூடாது ? என்ன செய்யலாம்? | Kadaga rasi
    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/...
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnuj...
    ▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
    ▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
    OUR POPULAR VIDEOS 👇
    -------------------------------------------------------
    ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
    ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
    ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
    SUBSCRIBE 👇
    -------------------------------------------------------
    ▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
    ▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
    ▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
    *DISCLAIMER:
    This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.
    tamil astrology,Sri Vishnu Jothidam,kumbam rasi,kumba rasi,kumba rasi palan,rasipalan,கும்பராசி,கும்பம்,kumbam 2024,elarasani,sanipeyarchi 2025,next sanipeyarchi

Komentáře • 230

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  Před 25 dny +23

    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
    OUR POPULAR VIDEOS 👇
    -------------------------------------------------------
    ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - czcams.com/video/rpkKgHehnNs/video.html
    ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - czcams.com/video/Yj8ReJKqWKU/video.html
    ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - czcams.com/video/NAy_bwFHLTY/video.html

  • @suthansuthan7295
    @suthansuthan7295 Před 21 dnem +42

    கும்ப ராசி ஒரு நொந்த ராசி.பிறந்ததில் இருந்து இந்த வினாடி வரை நொந்த நூலாகிய விட்டேன்.எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு தொழில் எல்லாம் இழந்து உயிர் ஒன்று தான் எனி இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து இன்றுவரை ரொம்ப கஷ்டப் பட்டு நொந்து நூலாகி வாழ்க்கையே வெறுத்து இருக்கிறேன். எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது.
    நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
    நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை.அ

    • @justdk4064
      @justdk4064 Před 19 dny +1

      சேவூர் முத்து குமாரசாமி சமாதி போயிட்டு வாங்க கும்பம் பூரட்டாதிக்கு அங்கு போங்க

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Před 19 dny +2

      ஜாதகம் வேறு ராசி பலன் வேறு. ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பு படி தான் எல்லா ம் நடக்கும்

    • @s.vijayakumar7878
      @s.vijayakumar7878 Před 19 dny +1

      Thiruvannamalai ponga... Vera etha pathiyum ninaika Venam... Manaasu fulla kadavula nambunga
      .. Udalpyum manasayum healthya vachukannga Athuthan Unmayana life..

    • @marimuthu2516
      @marimuthu2516 Před 19 dny +2

      நானும் கும்பம் பூரட்டாதி 😢😢

    • @boharraja
      @boharraja Před 18 dny +1

      இனி நன்மையே நடக்கும்

  • @esakkiraja9015
    @esakkiraja9015 Před 25 dny +137

    2017 la irunthe start... 2023 la irunthe romba romba kastam akiruchii

    • @SubaSuba-kb3wk
      @SubaSuba-kb3wk Před 25 dny

      .

    • @suganandaganesh6854
      @suganandaganesh6854 Před 25 dny +4

      U r correct

    • @tamilselvan7846
      @tamilselvan7846 Před 24 dny

      Your life lessons will be more useful for your future. Ungaluku late ah elaam puriyum yen ivlo kashtam nnu

    • @RamyaV-ms4bz
      @RamyaV-ms4bz Před 24 dny +5

      I got married at 2017 and kodumai vakkiramaanathu 2023
      Om Nama Shivaya
      Podhum

    • @zidupdate5756
      @zidupdate5756 Před 23 dny +1

      My 8 yrs relationship breaked on 2023

  • @varshareal8768
    @varshareal8768 Před 22 dny +58

    இனி அடுத்த ஜென்மம் இருந்தால் யாரும் கும்பத்தில் பிறக்க வேண்டாம்....

    • @thiraviyasamy6188
      @thiraviyasamy6188 Před 18 dny +2

      உண்மை 😢

    • @dharmakumar-jb7lk
      @dharmakumar-jb7lk Před 17 dny +1

      I am aged 65..Pattadu podumada Samy....,,Innaikuda ellarukum help pannitu Kaila 1re.kuda illa.Petha pillaigala edirbathu utkarndu iruken.
      Veliya nambi kudutha panam ellam oru nai kuda thiruppu kudukala.Ippa ellam koilukum poradu illa,samiyum kumbiduvadu illa.

    • @varshareal8768
      @varshareal8768 Před 17 dny

      @@dharmakumar-jb7lk 😭😭😭

    • @varshareal8768
      @varshareal8768 Před 17 dny

      @@dharmakumar-jb7lk நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் என்று கூறவும்... அதற்கு பெயர்தான் நம்பிக்கை துரோகம்....

    • @soundarapandi2400
      @soundarapandi2400 Před 16 dny

      Yes bro its true bro😂

  • @prakashkrish1665
    @prakashkrish1665 Před 21 dnem +40

    உயிர் மட்டும்தான் மிச்சம் 😊

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Před 25 dny +50

    உண்மையாகவே ஆறுதல் தரும் பதிவுதான் இது ... நன்றி

  • @ArunRoopa-n6b
    @ArunRoopa-n6b Před 14 dny +25

    சாகுற முடிவு தான் இன்னும் நெருங்காம இருக்கு 😭 ஜென்மசனி வக்கிற சனி 7.1/2 சனி மூணும் நடக்குது எவ்ளோ நல்லவனுன்னு பேர் எடுதேனோ அதெல்லாம் மாறி இப்போ நாரிக்கிட்டு இருக்கேன் எப்போ விடுதலை னு தெரியல
    கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் ஒரு லைக் போட்டு போங்க

    • @ngobi779
      @ngobi779 Před 13 dny

      Nanba 😢enagu purithu enagum apditha irugu sagaum mudiyala 😢😢😢

    • @18kps
      @18kps Před 11 dny

      சகோதரர்களே, வணக்கம், எனக்கும் சனி தசை சனி புத்தி, ஜாதகத்தில் சனி வக்ரம் வேறு, ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பு, கணவர் இறந்து விட்டார், 2 பெண் குழந்தைகள், கும்பத்தில் பிறந்ததற்கு நான் பிறக்காமல் இருந்து இருக்கலாம்😢

    • @muralidharan4420
      @muralidharan4420 Před 11 dny

      Nanum kumbam avittam dhan same bro😢😢😢

  • @SakthivelS-sz7pr
    @SakthivelS-sz7pr Před 25 dny +32

    2017 லவ் பிரேக் அப், 2018 வேலை இல்லை, 2019 தற்கொலை முயற்சி, 2020 கொரோனா, கடன் தொல்லை, எல்லா நகையையும் வித்து எல்லாம் போயிடுச்சி.. உங்க வார்த்தை நம்பிக்கை தருது.. நன்றி 🙏🙏🙏

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Před 21 dnem +12

    எல்லாவற்றையும் தூள்தூளாக்குவது திருப்பகழ்,கந்தபுராண பாராயணம்.தினம் பாராயணம் செய்தால் எந்த கிரகமும் அணுகாது. கந்தர் அலங்கார. நாள் என. செயும் என்ற பதிகத்தை தினம் பாராயணம் செய்யவும்

  • @nesarajahtharjeeka333
    @nesarajahtharjeeka333 Před 24 dny +16

    100% unmaiyakave iruku nenka solrathu, 2017 lost my relationship athoda start panina lots of rejection, failure, hurting....etc.... ipovaraikim anupavikan. But eatho oru hope ellam yaarume nu ,,I just trust God
    ... thank you for ur words❤

  • @GlimpseofNivetha
    @GlimpseofNivetha Před 25 dny +22

    Life fulla mathavagaluku dan valrum, enga thani pata life la growth the illa neriya peru ku nallathu seyiruam avanga nammala use pannitu poiraga, family kuta selfish irukaga appa matum konjam support panraga enaku. Health issues rombha problem and job aie ella, mata rasi vita 200% hardwork panram ana result 10% mattum dan. Sapabha keta iruku😢

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Před 25 dny +16

    🥰🫂🥰
    அண்ணா ரொம்ப நன்றி இந்த பதிவு எனக்கு மிகவும் ஆறுதல் தருகிறது ரொம்ப நன்றி அண்ணா 💞🙏🏻💞

  • @shanthi1851
    @shanthi1851 Před 24 dny +10

    ரொம்ப நன்றி சார் மனசுக்கு ஆறுதலாக இருக்கு படாத கஸ்டம் எல்லாம் பட்டாச்சு

  • @arivazhaganvadivel3302
    @arivazhaganvadivel3302 Před 25 dny +5

    மிக்க நன்றி ஐயா மனதிற்கு மிக்கஆறுதல் அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @finding_footprintstamil
    @finding_footprintstamil Před 25 dny +4

    Semmaiya sonninga... nenga soldradhu yellamae enaku suit aagudhu. Kula dheivam dhan enaku main support, adha nallaa realize panen.

  • @arunkumar-fs6ne
    @arunkumar-fs6ne Před 24 dny +8

    நீங்க சொன்னது மனசுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @rathinasamys.rathinasamy.1257

    எனக்கும் சரியாக 2017 இல் இருந்துதான் பணம் பல கோடி ஏமாற்றப்பட்ட ஏன்.இப்போ எதுவுமே இல்லை.கடன்தான் உள்ளது.நான் ரோட்டுக்கே வந்துவிட்டேன்.பிச்சை கேட்கும் நிலையில் உள்ளேன்.

    • @brindhasudhakar914
      @brindhasudhakar914 Před 24 dny +3

      யாரயும் நம்ப கூடாது.

    • @rajagiri7424
      @rajagiri7424 Před 24 dny +4

      ஆம். எனக்காக என் அப்பா கொடுத்த கிட்ட தட்ட 8 கோடி மதிப்புள்ள சொத்தை உடன்பிறந்த 5 சகோதரிகள் உனக்கு தான் இந்த சொத்து எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி சொல்லி அவர்களின் நல்லது கெட்டது என்று எல்லாவற்றிற்கும் என்னை பயன்படுத்திக் கொண்டு என்னை கூட வைத்துக் கொண்டே என்னை முன்னிறித்தி விலை பேசி எனக்கு தெரியாமலே விற்று பணத்தை பங்கிட்டுக் கொண்டனர்...

    • @brindhasudhakar914
      @brindhasudhakar914 Před 23 dny

      @@rajagiri7424 இவளை எல்லாம் உடன் பிறந்தவள் னு சொல்லாதீங்க.நன்றி கெட்டதுங்க

    • @ezhil2395
      @ezhil2395 Před 23 dny

      கும்ப ராசியினரை கூட பிறந்தவர்கள் எல்லாம் ஏமாற்றுவார்கள் போல. இங்கும் ஏமாற்றி விட்டார்கள்.கடவுளிடம் ஒப்படையுங்கள்

    • @kvpvenkat
      @kvpvenkat Před dnem

      நல்லதே நடக்கும். ​@@rajagiri7424

  • @sathyasree2310
    @sathyasree2310 Před 23 dny +1

    Neenga soldrathu 💯 unmai 2017 job vittan ...then sagara alavuku poitan... Na homeyopathy medicine thaan enaku work aguthu ... Thanks

  • @anuradhachandrasekaran4544

    ரொம்ப convicing ஆக இருந்தது. என் மகள் கும்ப ராசி

  • @jamesbaskaran9326
    @jamesbaskaran9326 Před 24 dny +4

    100% true what you said from 2017 life was not good.

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 Před 25 dny +3

    Sani.. nallavanuku nallavar.. kettavanuku kettavar.. so based on you it will decide.. Based on individual horoscope dhan solla mudium and Materialistic uh perusa nalladu panna maataru during 7.5 sani.. There is a saying if you pray god to become strong he will give you a situation to mold you strong.. but sani will give you situation to mold you what you need to be rather than what you want to be.. Thalaivan vera ragam.. 😎

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Před 24 dny +5

    மிகவும் சுருக்கமான பதிவு

  • @satkunanathanshanmuganatha3915

    நன்றி ஐயா எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். இனியாவது கும்ப ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் உங்களது பொன்னான வார்த்தைகள் பலித்து நன்மைகள் நடக்கட்டும். உங்களது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

  • @jayakumarisethuraman1846
    @jayakumarisethuraman1846 Před 25 dny +1

    Thank you sir, it's really relaxing to hear from you that I will be able to breathe freely after March 25. Tired of my life for the past few years. 5hank u sir, hope it will be favourable to some extend.

  • @sathishmohan5747
    @sathishmohan5747 Před 23 dny +24

    2019 கல்வி இளந்தேன் 2020 பொன் பொருள் இளந்தேன் 2021 உடல் நலம் முடியாம இருந்தேன் 2022 லை காசு பணம் வீடு இளந்தேன் 2023 படாத கஷ்ட பட்டேன் 2024 என்னோட பெற்ற தாய் இளந்தேன் ஒரு ராசி இப்டி ஆட்டி படைக்கணும் 😢😢😢

    • @vjvidhya1990
      @vjvidhya1990 Před 22 dny +2

      Ama bro rmb kashdamaah Iruku still date.... 2019 appa ilantha 2020 June mrrg achi 2020 dec la divorce achi pona vela 2021 la pokamudila... Thn lot of avamanaam serubadi ... Enda poranthonu iruku bro 😢.... Ana ethavathu oru naal namba life marumnu nambikai la poidu iruku vazhkai....😢

    • @srikanthsamraj7245
      @srikanthsamraj7245 Před 22 dny +1

      I lost my dad as well in 2023

    • @Newstime08
      @Newstime08 Před 20 dny +1

      சனிக்கிழமை சனிக்கிழமை சனிஸ்வரருக்கு விளக்கெத்துங்கள். வேற என்ன சொல்ல .அவர்தான் பிரச்னையை கொடுப்பவர்.கண்டிப்பாக செய்து பாருங்கள்

  • @jayvanan4944
    @jayvanan4944 Před 25 dny +2

    Thank you for the kind words and advices. I lost my faith in God, and living far away from family and kulathaivam. 😢
    In poor physical health and depressed mental condition… often feeling that what else makes it better? Currently running Buthan thisai, buthan puthi- so will my health improve? Buthan is my 6th & 9th lord. Sani and sevaai closely together in 6th position. I will appreciate you adding points including thisai . Thanks again.

  • @romancii1
    @romancii1 Před 22 dny

    100% true. I read comments from below. same here it started 2017 and 2023 extreme pain and sufferings. Struggled to hold on to my son. Still going.

  • @settukumar2872
    @settukumar2872 Před 19 dny +1

    ஆறுதலான..பதிவு..நன்றி..ஐயா

  • @madhavanjm5802
    @madhavanjm5802 Před 24 dny +2

    அருமையான நேர்த்தியான பதிவு 💕

  • @gopinathchinnayan2881

    Romba nandri konjam relax ah irku🎉

  • @Harishmindvoice-ih4lx
    @Harishmindvoice-ih4lx Před 25 dny +5

    Ellam viyathium anupavikeran sir
    Mudiyala

  • @user-kd4bc6bn6m
    @user-kd4bc6bn6m Před 24 dny +7

    உண்மை வார்த்தை நீங்க சொன்னது ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @sobhanas7168
    @sobhanas7168 Před 24 dny +2

    Very well said 👏 👍 👌 thanks

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Před 14 dny

    அன்புடையீர் வணக்கம் 🌹🌹🌹, உண்மையை உள்ளபடியே இயல்பாக சொல்லும் ஆற்றலை வழங்கி,எம் லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதி சனி பகவானின் செயல் திற‌னை அப்படியே, படம் பிடித்துக் காட்டிய பாங்கு சிறப்பு 🌹🌹,

  • @tamilmani758
    @tamilmani758 Před 25 dny +2

    Thanks a lot of work

  • @theevhaunthushanthan
    @theevhaunthushanthan Před 25 dny

    Really appreciate it. Thank you sir! Need this kind of message to us, specially this time

  • @baskaranran2053
    @baskaranran2053 Před 21 dnem +1

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @gowthamikuppuraj5788
    @gowthamikuppuraj5788 Před 23 dny +1

    Correct my father also kumba rasi health problem 2017 start ipo heavy problem aiduchi

    • @gowthamikuppuraj5788
      @gowthamikuppuraj5788 Před 23 dny

      Mana thairiyam suthama illa ipo ena panrathunu theriyala evalovo selavu seithachi doctor etha problem ilanu solranga

  • @BabuKlp
    @BabuKlp Před 25 dny +4

    2023 செப்டம்பர் la irunthu padatha kastam ila.. uyire irugalama vendamanu iruku. Avalavu problems. 😢

  • @rajakumarin7511
    @rajakumarin7511 Před 22 dny +2

    Thank you sir.

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Před 22 dny +2

    நன்றி

  • @gomathiponraja5535
    @gomathiponraja5535 Před 21 dnem

    Thanks bro.. really true .hope ruhht things will happen

  • @HelloRP26
    @HelloRP26 Před 23 dny +2

    En varutha padringa. Indha natkal dhan en vazhkaila kadandhu vandha miga sirandha natkal. Kathukitan edhu thappu correct nu analyse panna.saneeswarar enna suthi iruka makal ennaku enna panranganu katti koduthar. Ennai nal vazhiyila nadathunar ,inium nadathuvar.

  • @gomathimurila5158
    @gomathimurila5158 Před 13 dny

    Thank u sir iam releif today ur words

  • @Rajaduraidurai-jh3gi
    @Rajaduraidurai-jh3gi Před 24 dny +3

    தேங்க்யூ சார்❤❤❤❤❤❤❤❤

  • @malashanmugam8931
    @malashanmugam8931 Před 21 dnem +1

    Sir 2017 to 2024 varikum sethukitu irruken ethu pannalum meela mudiyala vadi katti katti sethudalam pola irruku

  • @tamilstockanalysis
    @tamilstockanalysis Před 24 dny +8

    இதுக்கு மேல என்ன வந்தா என்னப்பா ..

  • @SekarR-v8h
    @SekarR-v8h Před 15 dny

    100% true Really true answer

  • @Ganga2GovernmentJobs
    @Ganga2GovernmentJobs Před 3 dny

    Nandri ayya ❤

  • @sathyashankar2208
    @sathyashankar2208 Před 7 dny

    New ah parlour open pannalannu irukken brother panna nalla irukkuma reply pls

  • @komaladevimaths5250
    @komaladevimaths5250 Před 23 dny

    நன்றி ஐயா

  • @malatiy79
    @malatiy79 Před 20 dny

    Nandri aiya 🙏

  • @deepikadeeps495
    @deepikadeeps495 Před 19 dny

    Thank you nice 👍

  • @arpdaindia9054
    @arpdaindia9054 Před 23 dny

    Neenga solrathu enakku nadakkuthu Anna... I can feel it

  • @swethasadhana9684
    @swethasadhana9684 Před 25 dny +1

    Sir, kula deivam yaaru nu epd therinjikurathu? Veetla iruka periyavanga yaarukum kula deivam yaaru nu theriyala sir. Kandu pudika mudiyuma sir?

    • @AmmaAmma7-d7k
      @AmmaAmma7-d7k Před 24 dny

      Kavala padathinga nallathe nadakkum❤

    • @AmmaAmma7-d7k
      @AmmaAmma7-d7k Před 24 dny

      Kandippa Therinchupinga ❤ kavala padavendam❤

  • @ParasuDeeran
    @ParasuDeeran Před 23 dny

    Tq ..for ur video

  • @GovindGovind-vq9xq
    @GovindGovind-vq9xq Před 15 dny

    ஓம் சாய் ராம் ஓம் நமச்சிவாய ஓம் நாராயணா❤

  • @yasothar6305
    @yasothar6305 Před dnem

    Neega sonnathu anaithum unmai iyya

  • @nanthinivenkatesan4504

    நன்றி தெய்வமே

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy Před 25 dny +1

    Unmai ayyak❤🎉🎉🎉🎉🎉❤

  • @user-sm1mu1vh2z
    @user-sm1mu1vh2z Před 24 dny

    💯 உண்மை தான் சார்

  • @umamaheswaris6489
    @umamaheswaris6489 Před 25 dny +1

    Jathakam paaka charge evlo sir

  • @bt-09ganeshkumar40
    @bt-09ganeshkumar40 Před 25 dny

    Iyya mithunam ku yedha irukka iyya yedha konjam nalladhu podunga iyya astama sani mudinja nalla irukkum romba sooopera a aa irukku 🙂😵‍💫 aduthha peyarchi aavudhu yeppidi iyya irukkum illa adhuvum nakkinu poiduma 😵‍💫🙂 yedha paathu nalladha sollunga iyya

  • @albertlee8151
    @albertlee8151 Před 20 dny

    I am 47 but not even a single week I was able to laugh fully. Since my birth and until now, I always faced problems which others can't even believe. Just waiting to depart this world.

  • @levinkumar266
    @levinkumar266 Před 25 dny +1

    Mithuna rasi pathi sollugka sir

  • @mechsharan
    @mechsharan Před 11 dny

    Valkai full sany ya irunthuu yenathuu panrathu valaavaa pudiklaaa

  • @sumithrakarunaimalar3857

    Sir enku appa eerathuttanga apm love failure apm velaiyum kedikkala...kalayanum aaga matinguthu ippadi irutha na enna panrathu

  • @kavyak6981
    @kavyak6981 Před 9 dny

    Sir homeopathy comes under which God sir

  • @happens7154
    @happens7154 Před 23 dny +1

    Yappa samy naantha kastapaduren nu nenachaa inga naerayaa irukkaangale

  • @sugandhinarayanasamy5031
    @sugandhinarayanasamy5031 Před 25 dny +1

    It's true 😊

  • @arima9302
    @arima9302 Před 25 dny

    Nice one dude

  • @cr7sachinfitness748
    @cr7sachinfitness748 Před 24 dny

    Tks

  • @Gayathri-su5my
    @Gayathri-su5my Před 25 dny

    Plz post the kanni rasi

  • @muruganthanimalai1178
    @muruganthanimalai1178 Před 23 dny

    உண்மை.

  • @vishnupriya8819
    @vishnupriya8819 Před 23 dny

    bro yenku marrage akiya 5 monthu akuthi yen husband intha asitha 5 monthula naaga pirichitom avaruthum naa vanu yenkum avari vaindum but avaga amma naa venanu soliraga ena pannurathu

  • @KalaiSelvi-fo2zy
    @KalaiSelvi-fo2zy Před 24 dny

    Thanks relax ah iruku

  • @sanyasr6002
    @sanyasr6002 Před 25 dny

    Super sir

  • @mrwhitehouse1903
    @mrwhitehouse1903 Před 25 dny +2

    100 correct

  • @meenakshivishwanath7924

    ENAKKU MESHATHIL SUKIRAN BARANI 3 PADAM... SARIYA 2 AAM PADAM VANTHA POTHU VAIKIRAM AAGI MEENATHUKKU SENDRAAR GURU.... THIRUMBI GURU NERGATHI VARUMBOTHU SANI KUMBATHIL IRUNTHU PARVAIYAL KUDUKKA VIDAMA SEITHAAR.... IPPO SANI VAKKIRAM ... GURU OCT 10 VAKKIRAM.... SO NOV 15 KULLA NALLATHU SEIVAR GURUNNU EXPECTING....

  • @rsubadharshini
    @rsubadharshini Před 22 dny +6

    ஏங்க இப்படி பொய் சொல்றீங்க? எப்போது ஏழரை சனி ஆரம்பிச்சதோ அன்றைய இருந்து எனக்கு நல்லதுதான் நடக்கிறது

  • @Amalorpavamary-j4w
    @Amalorpavamary-j4w Před 22 dny

    2023 la irunthu romba kasta paduren..kadavul than kappathanum

  • @mechsharan
    @mechsharan Před 11 dny

    101 percent correct

  • @bmktamil56
    @bmktamil56 Před 9 hodinami

    கும்பம் பூரட்டாதி 2016 கடைசியே ஆட்டம் ஆரம்பம்

  • @mrwhitehouse1903
    @mrwhitehouse1903 Před 25 dny

    Correct

  • @christinachristy5550
    @christinachristy5550 Před 21 dnem

    Sadhygeme illa 3 problem yennak irek

  • @kkvani1985
    @kkvani1985 Před 24 dny

    கும்ப லக்கினதுக்கு சரியா இருக்குமா அண்ணா?

  • @vbr6238
    @vbr6238 Před 17 dny

    உயிர் பிரிந்துவிடும்

  • @devi.official23
    @devi.official23 Před 20 dny +1

    🙏👌👍

  • @saraswathishivakumar1248
    @saraswathishivakumar1248 Před 24 dny +1

    Kndipa 2023 feb l irunthu romba kastama irukku. sethutalam enru irukukku. Thayavu seythu konjam karunai katunka🙏🙏🙏

  • @gokilagokilavani8169
    @gokilagokilavani8169 Před 19 dny

    Correct 2017 to now

  • @baluhappy784
    @baluhappy784 Před 21 dnem

    நற்பவி 🙏

  • @jkrocks4017
    @jkrocks4017 Před 14 dny

    Padathe padu patrekken sir

  • @Naveena-ov7pb
    @Naveena-ov7pb Před 25 dny

    Correct sir..... finally I lost my mother .she passed away 2 months back

  • @jagakdk6370
    @jagakdk6370 Před 23 dny +1

    நா முடிஞ்சிருவங்க அவ்வளவு தான்😢

  • @suvarnas.1658
    @suvarnas.1658 Před 19 dny

    I joined for job 2016, in job place enemy started war on me 2017, my husband also became my enemy in my life. I suffered lot 2021 i got stroke and suffered lot totally i died but unfortunately alive

  • @ObuliThivyanTarun
    @ObuliThivyanTarun Před 22 dny

    2017 amount pochu, 2022 la irundhu full a life la problem... Vellai pochu, amount pochu. Ellam avan Sayal. 2024 la 3 months a Job illa, accident achu uier pola. Avalavuthan

  • @HR-994
    @HR-994 Před 25 dny

    2015 iruthu ena ku start aachu problem problem

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh Před 24 dny

    🙏

  • @sanjaiksanjai5321
    @sanjaiksanjai5321 Před 17 dny

    Seriously, etha thothalum problem ha varuthu.

  • @mylifeEdit-f2u
    @mylifeEdit-f2u Před 23 dny +1

    வாழ்கையே போராட்டம் 😭😭😭