உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது | Unga Kirubai Thaan Ennai Thangukindradhu | Lyrical Video

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2023
  • Composed By Rev. Wilson
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.com/send?phone=91...
    உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
    உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2
    1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
    என்னை உருவாக்கின கிருபை இது
    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2
    2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
    என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2
    3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
    எனக்கு உதவி செய்த கிருபை இது
    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2
    4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
    என்னை உயர்த்திவைத்த கிருபை இது
    கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே - 2
    Unga Kirubai Thaan Ennai Nadathuhintrathu
    Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye - 2
    1. Udaikapatta Nerathillellam
    Ennai Uruvaakina Kirubai Ithu
    Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye - 2
    2. Soornthu Pona Nerathillellam
    Ennai Soolnthu Konda Kirubai Ithu
    Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye - 2
    3. Ontrum Illa Nerathillellam
    Enakku Uthavi Seitha Kirubai Ithu
    Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye - 2
    4. Ooliyathin Paathaiyillellam
    Ennai Uyarthivaitha Kirubai Ithu
    Kirubaye Kirubaye Maaratha Nalla Kirubaye - 2

Komentáře • 5

  • @rubanbabu6281
    @rubanbabu6281 Před 6 měsíci +3

    என்னுடைய எல்லா சூழ்நிலையிலும் உங்க கிருபைதான் என்னை தாங்குது.... நன்றி இயேசு அப்பா.....❤❤❤❤

  • @user-dz5vk2xp7y
    @user-dz5vk2xp7y Před 3 měsíci +1

    Amen

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Před 7 měsíci +1

    Amen thank you appa ❤️❤️❤️

  • @JayaKumar-uo1hq
    @JayaKumar-uo1hq Před 7 měsíci +1

    Praise god ❤

  • @sujaaustin9443
    @sujaaustin9443 Před 7 měsíci +1

    Amen