விதை 27 | DrAndalPChockalingam | Motivational Speaker

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #GuidanceforLife #BusinessTips
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:20 பாண்டிச்சேரி நிகழ்ச்சி முன்பதிவு தொடர்புக்கு
    01:10 நண்பர் கூறிய ஆலோசனை
    02:20 பணம் வாங்கி ஓட்டு போடாதீர்கள்
    03:30 திமிர், தன்மானம் வித்தியாசம்
    04:50 நண்பன் எப்போது துரோகி ஆகிறான்
    06:22 விதியின் செயல்
    08:30 லஞ்சம் வாங்காதீர்கள்
    09:10 எதிரியும் வேண்டாம் துரோகியும் வேண்டாம்
    11:20 தவறாக பேசுபவர்களை விட்டு விடுங்கள்
    12:25 மனிதன் அதிகம் தேடும் வழி எது
    13:05 நம் பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும்
    15:20 நம்மை அடுத்த கட்டம் நகர்த்துவது
    17:25 எனக்கு இருக்கும் ஆசை
    21:51 ஸ்லோகன்
    22:01 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 89

  • @vemuvembu2215
    @vemuvembu2215 Před 3 měsíci +5

    தங்களை தந்தையாக அடைந்த தங்கள் பிள்ளை கள் மட்டும் பாக்யசாலிகள் அல்ல;உங்கள் வார்த்தைகளை செவிமடுக்கும் நாங்களும்தான்

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 3 měsíci +2

    🪷தனம் தரும்! கல்வி தரும் !ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் !தெய்வ வடிவும் தரும்! நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்! நல்லன எல்லாம் தரும்! அன்பர் என்பவர்க்கே!
    கனந்தரும்! பூங்குழலாள்
    ஶ்ரீ ஆண்டாள் கடைக்கண்களே!
    ஶ்ரீ ஆண்டாளின் அன்பர் என்னும் உறவை பெற்ற தங்களுக்கு, உலகில் வேறென்ன இதுபோன்ற ஆனந்தம் இருக்க முடியும,🪷🪷🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 3 měsíci +5

    பல பல நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பான பதிவென்றால் மிகையாகாது. நம்மை புரியாதவர்களுக்கு அற்பமானவருகமாக-புரிந்தவர்க்கு அற்புதமானவராகவும் எடுத்துகொள்ள கற்பது,வருத்தம் குறைத்து வாழ முயர்ச்சிப்பது, லஞ்சம் தவிர்ப்பது உயர்வு. எதிரி-இருப்பின் வீரம் துரோகி-அதிகமெனில் நல்லவன் இரண்டுமில்லா வாழ்வு சிறப்பு-விளக்கம் அருமை.பிரச்சனைகளை இலகுவாக கையாள கற்றுக்கொள்ளுதல் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாக விதை 27 தந்த உங்களுக்கு நன்றி பலப்பல! எதையும் எதிர்பார்த்து செய்பவரல்ல நீங்கள்… கோதை ஆண்டாள் நாச்சியார் என்ன செய்வாள் என்பதைக் காட்டிலும் தங்கள் கூடவே எப்போதும் இருந்து வழிகாட்டுவதை விட வேறென்ன பாக்கியம் வேண்டும்? என்பதே … 👌🙏🏻🙏🏻😍

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 3 měsíci +1

    Super Sir thank you so much have a wonderful days Valga valamudan
    எல்லாம் புகழும் ஆண்டாளுக்கே

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 Před 3 měsíci +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டாள் நாச்சியார் திரு வடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 3 měsíci +1

    சூப்பர் சார் ஆண்டாள் நீங்க கேக்காமலே இவ்ளோ பெரிய வாழ்க்கையை கொடுத்திற்காங்க சார் பணம் மட்டுமே இல்லாம உங்கள குருவா தம்பியா அண்ணனா மாமாவா எத்தனையோ முகமாக நேசிக்கர நாங்களும் உங்களுக்கு பெரிய சொத்து சார் வெளிநாட்டு பயணம் வெற்றிக்கு திருச்சந்தூர் முருகன் துனை நிப்பார் சார் நன்றிகள் சார்

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 3 měsíci +2

    பொ௫ள்களை சந்தைபடுத்த சரியான யோசனை அந்த நபருக்கு நன்றி சார். 1. எனக்கு அதிகம் உண்டு தன்மானம் எனக்கு பிடித்த வாசகம்.2.சில நேரங்களில் சில மனிதர்கள். 3.விதி என்று சொல்வதை விட காலம் ஒரு நாள் மாறும் சார். தெரிந்தவர்கே நம்மை பற்றி பரியாது போது நாம் ஏன் தெரியாதர்களை பற்றி சித்திக்க வேண்டும் சார். நீங்கள் ஆண்டாளை பற்றி சொல்லும் போது எனக்கு என் மனதில் இப்படித்தான் எனக்கு கேள்வி வ௫ம். சில கேள்விக்கு பதில் உண்டு பல கேள்வி இங்கு பதில் இல்லை என்பதை விட உண்மை ஊமையாகிறது சார்.விதை 27காலம் மாறும் வாழ்க வளமூடன்.👍❤👌

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 3 měsíci +2

    ❤❤ இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சொக்கா சார் வாழ்க வளமுடன்! ❤️❤️💐💐👍🙏

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 Před 3 měsíci +2

    வாழ்க வளமுடன் சார்.இன்றைய விதை அற்புதம் . மனம் தெளிவடைகிறது 🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 měsíci +1

    All valid points.
    Beautiful.
    Thankyou bro

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 3 měsíci +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.யாம் பெற்ற
    இன்பம்.பெறுக மற்றவர்களும்.இந்த மனசு தான் கடவுள்.
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Před 3 měsíci +3

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் நன்றி வணக்கம் 🙏🙏🙏🦜🦜🦜🦜🦜🦜

  • @user-saravanas
    @user-saravanas Před 3 měsíci +1

    .ஒரு முகம் காட்டும் கண்ணாடி உடைந்தால், பலமுகம் காட்டும்.
    உறவுகளும் அப்படிதான்
    எது உண்மை முகம் என்றே தெரியாது
    நன்றி வணக்கம் ஐயா

  • @jeyanthiiijeyanthii7433
    @jeyanthiiijeyanthii7433 Před 3 měsíci +1

    தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். 🎉🎉🎉🎉🎉

  • @roghiniammal6438
    @roghiniammal6438 Před 3 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி முனைவரே. தான் பெற்ற இன்பம்
    எல்லாரும் பெற நினைப்பது உங்களை அல்லாது யார் நினைப்பர் . வளர்க நின் புகழ்.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 3 měsíci +1

    🌱 விதை 27 🌱
    Sir, ஒங்வொரு தகவலும் வாழ்வின் வசந்தத்திற்க்காண வழிகள், விதி விளக்கம் அற்புதம், வலிகள் எல்லாம் பல வழிகளை பெறவே சிறப்பு,
    உள்ளம் கவர்ந்த மகத்துவம் நிறைந்த தகவல்கள்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 3 měsíci +2

    Anna valka valamudan Nantri

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 Před 3 měsíci +1

    இனிய இரவு வணக்கம் சார். இன்றைய பதிவில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். கடவள்‌ எதை கொடுத்தாலும்‌ ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் எதை எடுத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னது மிக அருமை. தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் நன்றி ❤

  • @indiraindira2
    @indiraindira2 Před 3 měsíci +1

    vanakkam sir🙏🙏🙏

  • @gulzark722
    @gulzark722 Před 3 měsíci

    ❤❤❤ ayya ❤❤❤ ayya your speech and your words will fade away our hurts , pains , and remove our negatives and you give us birth newly ayya , ❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 3 měsíci +1

    Vazhgha valamudan

  • @loganayahiv983
    @loganayahiv983 Před 3 měsíci +1

    Nantri anna ❤❤🙏🙏👌🙏❤️

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 3 měsíci +1

    நன்றி அண்ணா

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 3 měsíci

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 3 měsíci +1

    Thank you sir 🙏 🙏

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 3 měsíci +2

    அற்ப்புதமான தகவல் தந்த அனபு சகோதரனுக்கு நன்றி❤❤❤❤

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 3 měsíci +2

    இணிய வணக்கம் அன்டன் நன்றி 🙏🌺

  • @KalaiSelvi-ze8tp
    @KalaiSelvi-ze8tp Před 3 měsíci +2

    Thamil puthandu valthukal chocka anna🙏🙏

  • @selvaranib2121
    @selvaranib2121 Před 3 měsíci +1

    Anna ❤

  • @SelvarajAlagappan
    @SelvarajAlagappan Před 3 měsíci +1

    Nanri

  • @palanisamy5982
    @palanisamy5982 Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 3 měsíci +1

    Sir thanks

  • @Manivel-k6s
    @Manivel-k6s Před 3 měsíci

    நீங்கள் கூறிய விதி பற்றிய கருத்து 💯 உண்மை அண்ணா நான் யாரிடம் பேசினால் உச்ச கட்ட சந்தோஷம் அடைவேன் என கடந்த 30 வருடமாக நினைத்து கொண்டு இருந்தேனோ அவர் இன்று எதிராக மாறி விட்டார் விதி வலியது. நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Před 3 měsíci +2

    Ayya வணக்கம்.இன்று என் மகன் திருமணநாள்.நீங்க வாழ்த்திநாள் மகிழ்ச்சியாக இருக்கும்.நன்றி சர்வம் krishnarpanam.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 3 měsíci +1

      அம்மா உங்களுடைய மகனுக்கு என் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள் மா

    • @subathrakalyani251
      @subathrakalyani251 Před 3 měsíci +1

      நன்றி அய்யா

  • @thulasig3014
    @thulasig3014 Před 3 měsíci +1

    ❤🌟🌟🌟🌟🌟🙏🙏🙏♥️🎉🎉💐💐 நன்றி நன்றி சார் 😊

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் அண்ணா 💐💐💐

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 3 měsíci +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 3 měsíci +2

    Valga valamudan thambu

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz Před 3 měsíci +1

    Thank you Anna super valgavalamudan Sri Ramajayam

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 3 měsíci +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @karunakaranp8580
    @karunakaranp8580 Před 3 měsíci +1

    நன்றி

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 3 měsíci +1

    மகிழ்ச்சி நன்றி சார்

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 3 měsíci +1

    Nandri....🙏🙏🙏🙏🙏❤️Tc

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Před 3 měsíci +1

    👍👍👍

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @thilagar2758
    @thilagar2758 Před 3 měsíci +1

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @pathmaram
    @pathmaram Před 3 měsíci +1

    ❤❤❤

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 Před 3 měsíci +1

    Super sir 🙏.....

  • @shanthirajagopal100
    @shanthirajagopal100 Před 3 měsíci +1

    🙏

  • @shabari17
    @shabari17 Před 3 měsíci +1

    Arumayana pathivu Anna

  • @saradhamanisaravanan622
    @saradhamanisaravanan622 Před 2 měsíci

    Thank you sir Its very useful to me

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 3 měsíci +1

    Thanks anna

  • @subramanianb422
    @subramanianb422 Před 3 měsíci +1

    Thanks sir valued speach star ❤5 this channel ❤

  • @anasamiganesan7333
    @anasamiganesan7333 Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா

  • @AnuRadha-dr4eb
    @AnuRadha-dr4eb Před 3 měsíci +1

  • @baluschool6463
    @baluschool6463 Před 3 měsíci +1

  • @gandhimathypalanisami4701
    @gandhimathypalanisami4701 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @hemap241
    @hemap241 Před 3 měsíci +1

    Thanks Anna.super Anna

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 3 měsíci +1

    Tq sir ❤

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 3 měsíci +1

    🙏🌹🙏

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 3 měsíci +1

    ❤❤ நன்றி ஐயா ❤️❤️

  • @ambikamohan4910
    @ambikamohan4910 Před 3 měsíci

    Thank u sir

  • @anasamiganesan7333
    @anasamiganesan7333 Před 3 měsíci +1

    மிகவும் முக்கியமான பதிவு நன்றி

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 3 měsíci +1

    ❤🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 3 měsíci +1

    ❤🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Fathimasadhik
    @Fathimasadhik Před 3 měsíci +1

    💛✨🧡🙏🧡✨💛

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k Před 3 měsíci +1

    22:02நிறைவான முடிவுரை... எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க ஆண்டாள் திருவடிகளே போற்றி 🎉 வாழ்க வளமுடன் 🎉

  • @maheswari546
    @maheswari546 Před 3 měsíci +1

    ஆண்டால் எல்லோருக்கும் தெரியும் அது போல உங்களை இந்த நாட்டில் உள்ளவருக்கும் ஆண்டால் சொக்கலிங்கம் எல்லோருக்கும் தெரிகிறது உலகத்தை சுற்றி வருகிறீர்கள் இன்னும் என்ன வேண்டும் சார்

  • @santhamanip7873
    @santhamanip7873 Před 3 měsíci +1

    🦜⭐🙏

  • @GeethaDurairaj-yr2hr
    @GeethaDurairaj-yr2hr Před 3 měsíci

    Hi

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k Před 3 měsíci

  • @kalaikaviyan_xii_cs_arasu5490
    @kalaikaviyan_xii_cs_arasu5490 Před 3 měsíci +1

    13. 04 .2024. My. Wedding. Day. Sir. Enakku. Wish. Pannuga. Sir

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Před 3 měsíci

    😂

  • @SelvarajAlagappan
    @SelvarajAlagappan Před 3 měsíci

    Tamil.yew.year.valthikal

  • @SelvarajAlagappan
    @SelvarajAlagappan Před 3 měsíci

    Vithai23iamso.happy

  • @lalithahema752
    @lalithahema752 Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா

  • @hemap241
    @hemap241 Před 3 měsíci +1

    Thanks Anna

  • @user-ex7st9ht5q
    @user-ex7st9ht5q Před 3 měsíci +1

    🙏

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před 3 měsíci +1

    Thanks anna