என் அம்மாவுடன் சேர்ந்து சத்துமிக்க கறுப்பு உளுந்து கஞ்சி செய்முறை / Urad Dhal Porridge.

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2019
  • #Trending #கறுப்புஉளுந்துகஞ்சி #Urad Dhal Porridge
    என் அம்மாவுடன் சேர்ந்து சத்துமிக்க கறுப்பு உளுந்து கஞ்சி செய்முறை / Urad Dhal Porridge.
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    more videos
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,czcams.com/users/edit?o=U&vide...
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,czcams.com/users/edit?o=U&vide...
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,czcams.com/users/edit?o=U&vide...
    thank you for watching
    my country foods

Komentáře • 429

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 Před 5 lety +221

    Anandi akka kum Avanga amma kum oru like podunga friends....! 👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 5 lety +1

      💐💐🙏🙏💐💐🌹👍👍👍👍

    • @kavithaprabha2441
      @kavithaprabha2441 Před 5 lety

      Sola words ella

    • @Rohayamarahimulla
      @Rohayamarahimulla Před 5 lety +2

      Anathi nan roja mamiyar videovil kamichinga vunga amma anGa kaminga anru manathil nenaithen video vil vunga ammavi kamichitiga thanks anathi by roja

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 5 lety +1

      abdul rahimulla💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 5 lety

      Amirthaa Meena!! nee sonnapadi 👍🏻pottuten

  • @Riyans_Wear
    @Riyans_Wear Před 5 lety +80

    சத்தான உணவு என்று சொல்லவே வேண்டாம் நீங்க என்ன செஞ்சாலும் அது சத்தான உணவுதான்....

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 Před 5 lety +3

    எப்போதும் பழமையான பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட குழந்தைகள் ளை பழக்கபடுத்த வேண்டும்.அன்பு தோழி க்கு அமுதாவின் வாழ்த்துக்கள்.💐💐💐👌👌👌👍👍👍

  • @maddywife
    @maddywife Před 5 lety +3

    அக்கா அம்மா ரொம்ப வயசானவங்கன்னு நெனச்சேன் ஆனா ரொம்ப இளமையா இருக்காங்க சூப்பர்....😘👨‍👩‍👧

  • @inthiraninachiyar7956
    @inthiraninachiyar7956 Před 5 lety +16

    எலும்புக்கு மிகவும் நல்லது........ ஆனந்தி நீங்க அப்படியே உங்க அம்மா மாதிரி 💐💐

  • @onlinenature8664
    @onlinenature8664 Před 5 lety +1

    2 varusham mela unga video pakuren bt comment panalA unga amma pesinathum solama iruka mudila heart melting i love your full family

  • @arunbhuvana2876
    @arunbhuvana2876 Před 5 lety +14

    அம்மாவுடன் சமைக்கிறது ஒரு தனி சுகம் தான் I Love Amma super akka

  • @kavithao3097
    @kavithao3097 Před 5 lety +63

    உங்கள் அம்மாவை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி 😍

  • @deepak2336
    @deepak2336 Před 5 lety +1

    அருமை ஆனந்தி.... நல்ல தெளிவா எல்லாத்தையும் சொல்றீங்க..... இதை செய்து பார்க்கிறேன்..... நன்றி......

  • @AbdulHameedM
    @AbdulHameedM Před 5 lety +26

    மிகவும் சத்து நிறைந்த கஞ்சி. செய்முறை அருமை. துபாயில் இருந்து வாழ்த்துக்கள்🌺

  • @swarnaragav5709
    @swarnaragav5709 Před 5 lety +1

    Super akka. Seiyanum nu ninachitu irunthen pona varam. Ippa easy ah senji kaamichiteenga. Thx. I will try tis method

  • @shobaajanth3924
    @shobaajanth3924 Před 5 lety +5

    அக்கா உங்க குக்கிங் parkirappo sapitamnu போல இருக்கு l love ur Cooking akka

  • @Abistraveldiary
    @Abistraveldiary Před 5 lety +2

    Enga veetla ellarukum indha recipe romba pudikum sis😊😊❤️

  • @deepagokul9333
    @deepagokul9333 Před 5 lety +1

    Superana healthy revive thanks

  • @yamunasellamuthu8129
    @yamunasellamuthu8129 Před 5 lety +3

    Healthy food for childrens... Thnq akka.. 💐

  • @smartlookbeautytips4140
    @smartlookbeautytips4140 Před 5 lety +2

    Super Akka entha kanji Oda makimai Pari sollava mudiyathu pengaluku masama irrukupothu vachi kudupanga pengal idupu vali kakum Etha vachi katiyatharuku romba nandri akka

  • @psumathi6747
    @psumathi6747 Před 5 lety +1

    U showed ur mother first time i think. உங்களை பொறுப்புடனும், திறமையுடனும் வளர்த்திருக்கும் உங்கள் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

  • @ananthalakshmiparthiban9840

    சுத்தமான காத்து!!! எல்லாரும் நல்ல ஆரோக்கியமா, சுறுசுறுப்பா இருக்கீங்க!!!

  • @shakilaprabhakaran454
    @shakilaprabhakaran454 Před 5 lety +3

    Hai sister today I prepared kulfi its very nice. My son is very happy in this kulfi. Thank you sister

  • @nancynancy2835
    @nancynancy2835 Před 5 lety +1

    Anandi sis Nan 10days once vetla senjiduven enga vetla ellarukum romba pidikum thanks sis god bless you

  • @stellalakshmi2179
    @stellalakshmi2179 Před 5 lety +1

    Akka amma kuda samachathu romba happy....
    Ulundhu kanji romba nal sainumnu plan ana nega saithathu romba easy akka i'll try and tell u...

  • @jayalaxmi2015
    @jayalaxmi2015 Před 5 lety +3

    அக்கா நீங்க பண்ணுற சமையல் அனைத்தும் சூப்பர்கா அம்மாவும் சூப்பரா பண்ணுறாங்க

  • @santhim4518
    @santhim4518 Před 5 lety +1

    Thanks sister ...healthy drinks for female...

  • @divyadevi9431
    @divyadevi9431 Před 5 lety +3

    Akka puthusu puthusa panringa.. Athuvum romba healthy'a panringa super akka... Amma ku A
    Vanakam...

  • @jegajkmk7295
    @jegajkmk7295 Před 5 lety +1

    Ananthikka ammakoda samayalnathum mugathula1000wts prakaaasam.....wow..😍😍

  • @Sumi_designs08
    @Sumi_designs08 Před 5 lety +2

    Super. Naa unga video paarthu Ulunthangali vaarathula oru naal seiren. Super aa irukku. Ini idhayum try pandren.

  • @VIJAYAKUMAR-hb6kj
    @VIJAYAKUMAR-hb6kj Před 5 lety +1

    மிகவும் நன்றி....

  • @abdulbros100
    @abdulbros100 Před 5 lety +1

    ஆனந்தியின் அம்மாவை வாழ்த்துகிறோம், அருமையான திறமையான மகளை பெற்றதற்க்கு.வாழ்க நலமுடன்

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 Před 5 lety +1

    Traditional recipe share panadhuku nandri Akka...nanum village la dhan iruken... graduated student...but idelam Enga veetla Panna matanga..teryadhu avangaluku...romba nandri... student ah irundhalum kai kall idupu Vali enaku undu... thanks for sharing 😍

  • @umashankari9152
    @umashankari9152 Před 5 lety +1

    Hai sister super, thank you dear.

  • @deepasathishkumar4698
    @deepasathishkumar4698 Před 5 lety +1

    Sister rombha different ah iruku super Unga Amma kuda irukum pothu neega innum alaga irukega simply super sister Amma.kuda irunthalay santhosam thanay sister

  • @vasugivasugi4951
    @vasugivasugi4951 Před 5 lety +1

    Arumai

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha Před 5 lety +2

    Very healthy dish mam.... I like ur receipts n u the way u cook

  • @infantjosesjonelinjoseph2935

    Enga amma different ah pannuvanga...sweet add panna mattanga.but neenga add panni irukinga..nice akka

  • @purpleokidkid4818
    @purpleokidkid4818 Před 5 lety +1

    My favorite sis.... Eppadi pandrate teryill... Eppo terijinjidechi.... Today dinner ke ethe tan sapade

  • @GayathriKarthikeyanGK
    @GayathriKarthikeyanGK Před 5 lety +5

    Super sis healthy drink sema sis 👌👌👌

  • @aravind4547
    @aravind4547 Před 5 lety +5

    arumai akka , pls continue this , all the best my country foods

  • @TheChennaiKootanchoru
    @TheChennaiKootanchoru Před 5 lety +5

    அக்கா நான் அடிக்கடி செய்வேன், ஆனால் நீங்க செய்யிறது நல்லா இருக்கு.. 👍👌

  • @geethakrishnan2860
    @geethakrishnan2860 Před 5 lety +2

    Superb Akka.. Nce.. Vry Vry Healthy Akka.. Thnk u so much Akka.. 🙏

  • @TamilStockMarket
    @TamilStockMarket Před 5 lety +1

    Good ,👍

  • @shantishirke8916
    @shantishirke8916 Před 5 lety +1

    Healthy payasam and I like your village.

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 Před 5 lety +2

    Hi akka 👋 super healthy dish amma also cooking super awesome keep rocking 👌😘

  • @thahirashreen2197
    @thahirashreen2197 Před 5 lety

    Masha allah

  • @saranyavijay3987
    @saranyavijay3987 Před 5 lety +1

    Super and useful sister...thanks

  • @umamohan3043
    @umamohan3043 Před 5 lety +1

    அம்மா கூட சேர்ந்து சமைப்பதை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது ஆனந்தி இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்

  • @sathishkumarmani2616
    @sathishkumarmani2616 Před 5 lety +1

    உடம்புக்கு நல்ல பலன் உங்கள் பதிவை வாழ்த்துகிரோம்

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Před 5 lety +2

    It was nice to meet your mom. Great recipe!

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen Před 5 lety +1

    அம்மாவுடன் சேர்த்து வீடியோ போடறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  • @VIJAYAKUMAR-hb6kj
    @VIJAYAKUMAR-hb6kj Před 5 lety +1

    ரொம்ப நாளா எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாரையும் கேட்டேன்.... எனக்கு ஒரு முறை செய்வதை பார்த்தால் தான் திரும்ப செய்யத் தெரியும்.... இப்போது பயமே இல்லாமல் செய்வேன்

  • @shalinisangeetha7213
    @shalinisangeetha7213 Před 5 lety

    Wow super healthy drink

  • @sathyapriya5757
    @sathyapriya5757 Před 5 lety +1

    Super Akka Romba nala dish 😊

  • @rajeshkumar-gu2gn
    @rajeshkumar-gu2gn Před 5 lety +1

    Natchural arumai

  • @fathinadhi2145
    @fathinadhi2145 Před 5 lety +2

    Ammawa parthazula romba sandhosham aanandhi

  • @dhanyashree5051
    @dhanyashree5051 Před 5 lety +3

    Ulundhu kanji tasty. Mother and daughter combination super. Keep it up.

  • @sathiyasuresh7477
    @sathiyasuresh7477 Před 5 lety +1

    neenga natural ah erukinga spr

  • @pappykitchen
    @pappykitchen Před 5 lety +1

    healthy recipe thanks for sharing ananthi sis

  • @Nirodiary
    @Nirodiary Před 5 lety +1

    Healthy food.... 👍👍👍👍

  • @vinothini3716
    @vinothini3716 Před 5 lety +1

    super happy to see ur mom

  • @mageshvengadesh4567
    @mageshvengadesh4567 Před 5 lety +1

    Hi akka romba thanks na ktathum unga amma kuda aarokiyamana kanji senjiting ...... ungala senthu pathathu mika snthosam

  • @deepaveerasamy2280
    @deepaveerasamy2280 Před 5 lety +1

    Aanathi man panaiyil ethu seithalum nallathe saththana kanji super vazhlthukkal

  • @tastyandhealthykitchen
    @tastyandhealthykitchen Před 5 lety +1

    healthy drink

  • @ramyaravi4142
    @ramyaravi4142 Před 5 lety +2

    super akka 👍👍💕

  • @lovelyaju6531
    @lovelyaju6531 Před 5 lety +1

    so sweet and cute..

  • @sasikala7547
    @sasikala7547 Před 5 lety +1

    Superb place and superb kanchi

  • @rsselvikarthik2004
    @rsselvikarthik2004 Před 5 lety +1

    ஆனந்தி உங்க இத்தனை திறமைகளையும் யூ டியூப் மூலம் வெளிய தெரிய வெச்சிரிக்கீங்க யூ டியூப் இல்லனா உங்க திறமை வெளிய தெரியாமல் போயிருக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 5 lety

      மறுக்க முடியாத உண்மை சகோதரி

  • @preethaapreethavenugopal8953

    நிங்க உங்கள் அம்மா விடு பதிவு பேடவும் நிங்கள் செய்த குல்பி தான் நான் சேய்தேன் சுவை அருமை விடியே நிறைய பேடவும்

  • @jessica_jessie
    @jessica_jessie Před 5 lety +2

    ஆனந்தியும்.... அவங்க அம்மாவும்..... அருமை... உளுந்து கஞ்சியுடன்

  • @k.ranikaruppiah3838
    @k.ranikaruppiah3838 Před 5 lety +1

    Naanum try panren sis

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 Před 5 lety +1

    நான் s.அமுதா.இது போன்ற உளுந்து கஞ்சியை வாரத்தில் ஒரு முறை என் பசங்களுக்கு செய்து தருவதை வழக்கம் மாக வைத்துள்ளேன் .

  • @kulanthaivelu5471
    @kulanthaivelu5471 Před 5 lety +5

    5th view I am .. ur mom with u very cute,cooking keep it up ananthi sis.

  • @user-mh1yz7ed7d
    @user-mh1yz7ed7d Před 5 lety +7

    உளுந்தம் கஞ்சி அம்மாவுடன் பார்க்கையில் அருமை.. அதைவிட excellent camera shoot... அதுவும் அந்த அணிலை அவ்வளவு தூரத்தில் இருந்து capture பண்ணது அருமயோ அருமை

  • @sri1937
    @sri1937 Před 5 lety +1

    Ananthi akka unga samaiyal ellame arumaiyana sathana unavaka eruku

  • @ekakshchinnu7769
    @ekakshchinnu7769 Před 5 lety +1

    Hi sis 1year munnadi nan keta recipe thank u fr sharing

  • @vijinthankulendran1084
    @vijinthankulendran1084 Před 5 lety +1

    Amma va paarthathu migavum magizhchi🤩🤩

  • @agilandeswarisaravanan817

    அருமையான பகிர்வு சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @radhikajr5012
    @radhikajr5012 Před 5 lety

    Some different kanji super

  • @rajeshvaishu3644
    @rajeshvaishu3644 Před 5 lety +5

    Unka amma supera irukaga ...sis.

  • @vickycse3707
    @vickycse3707 Před 5 lety +1

    Wow super Amma...

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 Před 3 lety +1

    Superb

  • @rajap1992
    @rajap1992 Před 5 lety +1

    Excellent

  • @yasminchafir5973
    @yasminchafir5973 Před 5 lety +1

    Vanakam amma
    And ananthi akka u always make good recipes which keep our helath strong👍👍💪💪
    Thanks aaka 🙏🙏🙏❤️

  • @muthukumari4348
    @muthukumari4348 Před 5 lety +1

    👌👌

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 Před 5 lety +1

    Super akka nengalum Ammaum

  • @ganeshthiyagarajan1942
    @ganeshthiyagarajan1942 Před 5 lety +1

    Mamiya muttum katuvinga ana unga Amma pakkaumninaippen parthutten super sis

  • @fathimabeevi1753
    @fathimabeevi1753 Před 5 lety +1

    Aananthi akka rombaaaa hapiiii ah iruku unga amma oda paka. Sallaiya senjitenga ulunthu kanji

  • @dhanalakshmi5992
    @dhanalakshmi5992 Před 5 lety +1

    Super Akka

  • @kalaraneeselladurai5569

    Super thank

  • @vaishnavivaishnavi3794
    @vaishnavivaishnavi3794 Před 5 lety +1

    Healthy dish... Super

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 Před 5 lety +1

    super akka

  • @jasmineshiny2414
    @jasmineshiny2414 Před 5 lety +1

    Super akka

  • @jacobwilson5296
    @jacobwilson5296 Před 5 lety +1

    Nice food

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 5 lety +3

    ஆனந்தி மிக்க நன்றி ..சுவைமிக்க சத்து நிறைந்த கஞ்சி ..இன்னும் சில சத்துமிகுந்த வீடியோ எதிர்பார்க்கிறோம்

  • @vidhyalakshmi5332
    @vidhyalakshmi5332 Před 5 lety +1

    Semma health drink. 👌

  • @ajithrockzz8597
    @ajithrockzz8597 Před 5 lety +2

    Wow amma ponnu senthu samayal ahh superrr akkka

  • @kavyasai6799
    @kavyasai6799 Před 5 lety +1

    Super ma Anandhi...Arumaiyana kanji ma ...😍😍😍👌👌👌

  • @sasikalapurushothaman2971

    Evlo nala ulunthu kanchi eppudi seiyarathunu dheriyama friends kitta kettutu erunthan. Neenga seithukattiyatharku Nandri. Appudiye uzhunthu Kali eppudi seiyarathunu sollunga Akka. Easy sollunga.

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 5 lety

      கருப்பட்டி உளுந்தம் களி~கட்டாயம் பெண்கள் சாப்பிடவேண்டிய முக்கிய உணவு~Uluntham Kali~|Ulundhu kali|,czcams.com/users/edit?o=U&ar=2&video_id=ieFVAYPy_Fc

  • @karuppiahalagappan9426
    @karuppiahalagappan9426 Před 5 lety +1

    Akka super

  • @nalinik7181
    @nalinik7181 Před 5 lety +1

    Ammavai parthathil santhosham akka.

  • @sohelkhan9805
    @sohelkhan9805 Před 5 lety

    Akka super healthy food

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 Před 5 lety +1

    Very Good Anandhi! It is very good that you r uploading all traditional and forgotten receipes. Nice to see you with your mother, inlaws , sisters, and your sons. Way to go. Hats off to you. Love you

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 5 lety

      🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏