🔴மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன் நீ கட்டப்படுவாய் !முக்கியமான செய்தி! | SPECIAL MESSAGE | Ps. Benz

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன் நீ கட்டப்படுவாய் !
    மிக முக்கியமான செய்தி ! கண்டிப்பா பாருங்க !
    கிறிஸ்த்தவர்கள் கண்டிப்பா இந்த செய்தியை பார்க்கணும் ! கண்டிப்பா செய்திய பாருங்க ! மிக முக்கியமான செய்தி ! | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Komentáře • 29

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என்னை மீண்டும் கட்டுங்கப்பா நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா பெலவீனமாக பெலனற்றவளாக இருக்கிற இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா 'இயேசப்பா என்னை மறுபடியும் கட்டுவிப்பதுக்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா என் இருதயம் மிகவும் சோர்ந்து இருக்கிறது இயேசப்பா ' ஒரு காரியத்தை கலங்கிக் கொண்டிருகிறேன் 'இயேசப்பா விடுதலை தாங்கப்பா ' 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    நீரே என் தேவன் ' யேகோவா என் தேவன்

  • @septembersaturday8736
    @septembersaturday8736 Před měsícem

    Amen halleluiha amen appa amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤️😔😭🙏🙏🙏🙏🙏🙏🙏🍇🎄

  • @sajitharaj7364
    @sajitharaj7364 Před 28 dny

    Amen Amen Amen Amen

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா நீங்க மிகவும் நல்லவர் ' இயேசப்பா உம்முடைய கரம் என்னை பிடித்த நாள் முதல் இயேசப்பா நீங்க கைவிடவே இல்லை ' என் இயேசப்பா பரிசுத்தர்

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    பாட்டு ஆராதனை மிக மிக நன்றாக இருந்தது 'இயேசப்பா உங்க மகிமை வல்லமை காண செய்த தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @prithiviraj5523
    @prithiviraj5523 Před měsícem

    இயேசப்பா என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு சிறுநீர் தானாக வெளியேற பழுதடைந்த நரம்புகள் புது பெலன் அடைந்து சிறுநீர் தானாக வெளியேற கிருபை செய்யும் தந்தையே இயேசுவே நன்றி அப்பா.

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    என் தேவனால் எல்லாம் கூடும் '

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    நன்றி ராஜா இயேசு ராஜா ' நன்றி ராஜா இயேசு ராஜா ஒரு குறைவின்றி பாதுகாத்து வந்தீரையா ' துன்பத்தில் பாதையில் நடந்த அந் நாளில் தூக்கி சுமந்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @Rohit21Drawing21__
    @Rohit21Drawing21__ Před měsícem

    Amen

  • @ponmaniraj1518
    @ponmaniraj1518 Před měsícem

    Praise the Lord 🙏🙏🙏 Amen Appa 🛐🛐🛐 Amen Hallelujah ✝️✝️✝️ Amen

  • @Kinsankinsan-ug3zl
    @Kinsankinsan-ug3zl Před měsícem

    Amen amen jesuve

  • @Rohit21Drawing21__
    @Rohit21Drawing21__ Před měsícem

    S

  • @vijayakumar2579
    @vijayakumar2579 Před 27 dny

    Amen ❤

  • @michaeltamilarasi4073
    @michaeltamilarasi4073 Před měsícem

    Amen Hallelujah.

  • @michaeltamilarasi4073
    @michaeltamilarasi4073 Před měsícem

    Thank you Jesus for everything. Amen...

  • @michaeltamilarasi4073
    @michaeltamilarasi4073 Před měsícem

    Thank you Jesus for today believing messages. THANKS GIVING GOD.

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா மன கிலேசமுள்ளவளாக மகளாக உம்முடைய பாதத்தில் இருந்து கண்ணீரை ஊற்றி கொண்டே இருக்கிறேன் ' இயேசப்பா இப்போதும் உம்முடைய தாசன் வாயோடு வாயாக இருந்து நீங்க பேசும் இந்த ஜீவனுள்ளகளை இயேசப்பா கண்ணீரோடு கேட்கிறேன் 'இயேசப்பா ஒரு விசை மன்னியுங்கப்பா இயேசப்பா ஒரு விசை இந்த பாவியாகிய என் மேல் கிருபையாய் இருங்கப்பா 'இயேசப்பா ஒரு விசை இந்த அடியாளை நினைத்தருளும் ' நன்றி ராஜா இயேசு ராஜா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @kavithamadhavan4461
    @kavithamadhavan4461 Před měsícem

    Amen Amen Amen god bless you pastor ❤️🙏🙌

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் தாங்கப்பா 'இயேசப்பா நான் புத்தியுள்ள மகளாக நடத்துங்கப்பா ' இயேசப்பா நான் புத்தியில்லாமல் இழந்தவைகளை இயேசுவின் நாமத்தினால் பெற்றுக் கொள்ளகிறேன் கண்ணீரோடு என் தேவனுடைய நாமத்தை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் ' இயேசப்பா நன்றி நன்றி ' நன்றி ராஜா இயேசு ராஜா 🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @muralimanoharanvijayan2709

    Amen nalla ashirvadamana msg pastor ❤❤🎉🎉

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem

    இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா மிகவும் நெருக்கடியாக இருக்கிறேன் 'இயேசப்பா இருதயத்தில் பாரத்தோடும் 'கண்களில் கண்ணீரோடு இயேசப்பா என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்தது என்ற நிலையில் இருக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபையாய் இருங்கப்பா ' இயேசப்பா என்னை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @Sujihisa
    @Sujihisa Před měsícem

    Amen amen my Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️