மொத்த Yield-உம் வீணாப்போச்சு | Co2 level in mushroom farm | Exhaust fan இல்லையென்றால் என்னவாகும்?

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • In this video we are educate people to gain knowledge in maintaining Co2 level in the mushroom farm and avoidance techniques of gall formation
    For any doubts Contact- 9585914366
    #mushroomfarming #oystermushroomcultivation #gallformation

Komentáře • 24

  • @SelvamBBO
    @SelvamBBO Před 7 měsíci +1

    Super deva

  • @sathishs6292
    @sathishs6292 Před 2 měsíci +1

    Bro 1st time bag pottathuku aprm evola days kalichi bag ku thanni adikanum

    • @FarmFresh-px7hl
      @FarmFresh-px7hl  Před 2 měsíci

      Bag ku thanni la adika koodadhu bro room temperature below 30°c irukanum 28°c irundha nalla yield varum

  • @SekarSekar-yv9cq
    @SekarSekar-yv9cq Před 7 měsíci

    Super Anna yousfull video super

  • @Tamilwintube
    @Tamilwintube Před 6 měsíci

    Nice

  • @arulkarthickraja4417
    @arulkarthickraja4417 Před 6 měsíci

    நண்பரே கார்பன் டை ஆக்சைடு அதிகமானாலும் இந்த மாதிரி வரும். ஆனால் உங்கள் பண்ணையில் அந்த பிரச்சனை இல்லை. ஈரப்பதம் சரியாக மெயின்டைன் பண்ண வில்லை. 15 நாட்களுக்கு முன்பு இருந்த காலநிலை வேறு. தற்போது உள்ள காலநிலை வேறு. உங்கள் குடலில் ஈரப்பதம் போதவில்லை. ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும் போது இவ்வாறு தந்த பெரிதாகவும் அதன் கட்டைப்பகுதி மிகவும் பருத்து முட்டைகோஸ் போன்றும் வரும். பத்து நாட்களுக்கு முன்பு வரை சேனல் சாக்கில் ஈரம் இல்லாவிடிலும் காலம் நன்றாக வந்திருக்கும். ஆனால் இனிமேல் சணல் சாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்குமா அது பார்த்துக் கொள்ள வேண்டும்.இரவுக்கும் பகலுக்கும் வெப்பநிலை வேறுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. காலை 5 மணிக்கு வெறும் 20டிகிரி அதே மதியம் 2 மணிக்கு 38 டிகிரி இவர் அதிக வெப்பநிலை வேறுபாடு இருக்கும்போது பகலில் அதிக முறை நீர்தெளிக்க வேண்டும்

    • @FarmFresh-px7hl
      @FarmFresh-px7hl  Před 6 měsíci +1

      எங்கள் பண்ணையில் Co2 மிகவும் அதிகமாக இருந்தது நாங்கள் exhaust fan மாட்டிய பின்புதான் இந்த பிரச்சினை குறைந்தது, இந்த பிரச்சனைக்கு வேற சில கானரங்களும் உள்ளது, எண்களின் நோக்கம் பண்ணையை சரியாக பராமரிப்பு செய்யவில்லையென்றல் என்ன மாதிரியான சவால்கள் வரும் என்பதை கண்டறிவது, அப்பொழுதுதான் நாகள் பெரிய காளான் பண்ணை அமைகும்பொழுளுது இந்த மாதிரி பிரச்சினைகளை தவிரிக்கமுடியூம்

  • @MaheshKumar-xq8cg
    @MaheshKumar-xq8cg Před 7 měsíci

    Bro night time la door a open pane vai nga bro

    • @FarmFresh-px7hl
      @FarmFresh-px7hl  Před 7 měsíci

      Enga area kaadu maadhiri irukum bro naraya poochi varum

  • @induraja288
    @induraja288 Před 7 měsíci

    3:56 beddla Orange colour fungai form agirrukka?

  • @sandhiyasandhiya274
    @sandhiyasandhiya274 Před 7 měsíci

    Sippi kalan courier send pannungala

    • @FarmFresh-px7hl
      @FarmFresh-px7hl  Před 7 měsíci

      Description la number iruku adha number ku contact pannuga

  • @user-hn4rv1gs3o
    @user-hn4rv1gs3o Před 6 měsíci

    Anna seeds kidaikuma

  • @ERROR-mb9un
    @ERROR-mb9un Před 7 měsíci

    Intha mushroom enna pannuviga

  • @sakthiarasu7327
    @sakthiarasu7327 Před 2 měsíci

    This is not trail...i think you dont know how to do mushroom farming...learn fisrt...

    • @FarmFresh-px7hl
      @FarmFresh-px7hl  Před 2 měsíci

      Share your valuable knowledge to farmfreshoyster@gmail.com mail id

  • @selvamani548
    @selvamani548 Před 7 měsíci

    Hii bro unga number kudunga Bro yanakku venum call panni pesuran bro 😢