PERCENTAGE IN TAMIL | APTITUDE AND REASONING IN TAMIL | TNPSC, SSC, IBPS, RRB

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • PERCENTAGE IN TAMIL | APTITUDE AND REASONING IN TAMIL | TNPSC, SSC, IBPS, RRB | PERCENTAGE SHORTCUT IN TAMIL
    PROFIT & lOSS PART 1 - • PROFIT LOSS IN TAMIL P...
    PROFIT & lOSS PART 2 - • PROFIT & LOSS IN TAMIL...
    DISCOUNT - • DISCOUNT IN TAMIL | TN...

Komentáře • 1,5K

  • @user-sw1vy5jh1n
    @user-sw1vy5jh1n Před 4 lety +203

    கணிதம்பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இவ்வளவு தான என்று கூறவைத்த பதிவு இது சேவை தொடர வேண்டுகிறேன்

  • @ayyarsamy1601
    @ayyarsamy1601 Před 5 lety +1379

    🙂என்னுடைய பள்ளி வயதில் புரியாததை 30 வயதில் புரிய வைத்ததற்கு நன்றி

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 Před 5 lety +21

      Thala enakkum than..haha

    • @crystalrose.r5751
      @crystalrose.r5751 Před 5 lety +5

      💜💜💜

    • @Surneath
      @Surneath Před 5 lety +4

      Hahaha same feeling boss

    • @Surneath
      @Surneath Před 5 lety +10

      How many days ithukaga bayanthu iruken school days la....evlo easy ah 27 vayasula puriyavachutaru.sari ithuku Mela my baby Ku solli kuduka help ah irukum

    • @sjpcbrothers9463
      @sjpcbrothers9463 Před 5 lety +1

      Same to bro

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 Před 4 lety +160

    சிறப்பு..
    இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!

  • @Nilakuttypulla
    @Nilakuttypulla Před 3 lety +21

    ஐயோ சார் எங்க School a மட்டும் இருந்திங்கனா நாங்க💯தான் சார்
    உங்களுக்கு கோடான கோடி நன்றி சார்

  • @sundarpainter2195
    @sundarpainter2195 Před 4 lety +14

    அற்புதமான எளிமையான கணக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் விதம்...
    மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு....

    • @competitiveexamguidetamil3358
      @competitiveexamguidetamil3358 Před rokem

      czcams.com/video/wzhLmkoxf5g/video.html
      for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.

  • @rsrinidhi955
    @rsrinidhi955 Před 3 lety +8

    அருமையான விளக்கம் தெளிவாக புரிந்தது உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

  • @sonaimuthus2744
    @sonaimuthus2744 Před 3 lety +5

    என்னுடைய பள்ளி வயதில் புறிந்ததை M3 மற்றும் M4 மறக்கடிக்க விட்டது, மிண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 Před 4 lety +3

    மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த கற்பித்தல் முறை இருந்தது நன்றி .

  • @elanshahul
    @elanshahul Před 5 lety +351

    உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது

  • @rockragu5023
    @rockragu5023 Před 5 lety +11

    மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்... அது எங்கள் தேவை.....🙏🙏

  • @user-bl5je8nq1h
    @user-bl5je8nq1h Před 8 měsíci +1

    நன்றாக புரியும் படி பாடம் நடத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.உங்கள் சேவை தொடறட்டும் மிக்க நன்றி

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc Před 3 lety +6

    அப்பாடா... தமிழில் அரிதான உருப்படியான அலைவரிசை. எண்களையும் தமிழிலேயே கூறி இருக்கலாம். தமிழில் நிச்சயமாக முடியும்.
    உங்களை போல் கணித ஆசிரியர் அவசியம் தேவை. வாழ்க வளர்க தங்கள் சேவை.

  • @sivasubramanianthiyagaraja6261

    சங்கீதம் எழுத்து வடிவில் படிக்கும் போது யாருக்கும் எளிதில் புரியாது அதுவே பாடுபவர்களை பொருத்து 🌏🌏உலகலாவி பரவும் அதுபோல உங்களது எளிமையான விளக்கம் படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் புரிய வைக்கும் என்பதில்🎄 சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள்🎉🎊👍 நன்றி🙏💕

  • @wings7706
    @wings7706 Před 5 lety +3

    Sir yeanakku maths na payam. Lost time tnpsc exam la intha mathri que. Thappathan ans. Panninen. Ene eppavume intha que. Thappu pannamatten. Enakku mattum illa enna mathri irukkra ellarukkum azhaha puriyamathana vachinga. Very very thanks sir.

  • @srihari9351
    @srihari9351 Před 2 lety +1

    மிகவும் எளிமையாக உள்ளது,,மிகவும் நன்றி நண்பரே

  • @sjpcbrothers9463
    @sjpcbrothers9463 Před 5 lety +13

    Yennaku puritha mathri basic la irrunthu solli koduthathuku romba thanks

  • @priyajagan4754
    @priyajagan4754 Před rokem +6

    I got 29 marks in TET 2012 paper 1 and 26 marks in paper 2. I lost those 4 marks because I forgot to study statistics topic. 4 question came from that topic only. It's all because of you only sir. Your teaching is very good. Clearly explained. I wrote all the sums you taught in the videos and revised that only during exam tlme. And so i scored & passed 2 papers because of getting high marks in maths. All the credit goes to your team only. Thank you very much sir for your videos.

  • @user_clouds
    @user_clouds Před 5 lety +247

    Rumba suthathinga 40% = 30
    1% = 30/40
    1% = 0.75 ...
    Ipo 150% venumna .. 150*0.75 = 112.5

  • @veeramanivijayakumar1997
    @veeramanivijayakumar1997 Před 2 lety +1

    அண்ணா எல்லாவற்றுக்கும் ஒன்றை தந்துள்ளீர்கள் நன்றி.இதே போல் பொதுவான தகவல்களை வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள்

  • @nandhinisubramaniyan9424

    🥰மிகவும் நன்றி ஐயா 🙏..... எனக்கு கணிதம் 😔 தெரியாது . ஆனால்😊 அதை எனக்கு புரியும் வகையில் எளிதில் கூறியதற்கு நன்றிகள் ஐயா🥰🥰🙏🙏🙏... உங்கள் செயல் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....🥰🙏🙏🙏

  • @sundargee1567
    @sundargee1567 Před 4 lety +3

    Very nice sir....Too useful for students...As a father i pray with god ..that my son need in future like u teacher.......

  • @airdropnews9486
    @airdropnews9486 Před 5 lety +277

    40%+40%+20%=100%
    30+30+15=75
    100%= 75 75/2=50%=37.5
    150 %=112.5

  • @jayanthirajan2095
    @jayanthirajan2095 Před 5 lety +1

    Enaku unmayile tnpsc exam maths enaku suthama varathu ippo neenga sollikudutha shortcut vachi problem potten so easy ah iruku thank u so much more videos upload

  • @ksudha1058
    @ksudha1058 Před 4 lety +2

    Romba easily ah soli kudukuringa romba nandri

  • @karthikeyankarthikeyan5997
    @karthikeyankarthikeyan5997 Před 5 lety +53

    மனதிற்குள் கணக்கிட வழி
    முதல் கணக்கு
    ஒரு எண்ணின் 40% என்பது 30
    10% என்றால் 7.5( 30 ல் .....4ல் ஒரு பங்கு என்பது 7.5)
    150% = 15×7.5=112.5
    இரண்டாவது கணக்கு
    1140 என்பது 95%
    5% என்பது 60
    100% என்பது .......(20×60=1200)

    • @anushamshares
      @anushamshares Před 5 lety +2

      Very good explanation

    • @kettavanj-gun2803
      @kettavanj-gun2803 Před 5 lety +1

      Vera level bro neenga

    • @millionviews1340
      @millionviews1340 Před 5 lety +2

      Na ipadi tha pota . Itha use agum life Ku.

    • @user-uh4ir3et4z
      @user-uh4ir3et4z Před 5 lety

      150/40×30 ans paruinga

    • @karthika.4914
      @karthika.4914 Před 4 lety +1

      📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
      Intagram must share and follow to 📚 👨‍🏫👩‍🏫
      🔮@tnpsctamilan007 🔮
      Only tamil language
      🔍Daily 20 GK Updated....🔎
      📰Current affirs,👨‍💻
      📃Polity,
      🌄Geography,
      🇮🇳Economy,
      👳‍♂️History ...

  • @karthickmk2876
    @karthickmk2876 Před 5 lety +14

    30/40X150=112.5 very simple next 1140/95=12 over then 540/90=6, 600/6=100

  • @SaranSaran-vb8lb
    @SaranSaran-vb8lb Před 3 lety +2

    இவ்ளோ நாள் எங்க sir இருந்தீங்க. I understaning sir. u teach very super Sir. Thanks sir 👍

  • @chinna8439
    @chinna8439 Před 3 lety

    உங்கள் கையெழுத்து, மிகவும் அழகாக உள்ளது.இப்படில்லாம் எங்க கணக்கு வாத்தியார் சொல்லித்தந்திருந்தால் ஒருவேளை நானும் கணக்கு பாடத்தில் நன்றாக படித்து முன்னேறியிருப்பேன் போல...!!!

  • @venkats6079
    @venkats6079 Před 4 lety +19

    இது தெரியாம கணக்கு வாத்தியார் ட என்னா அடிடிடிடிடி💪💪💪💪💪💪

  • @sangavivairamuthu3911
    @sangavivairamuthu3911 Před 3 lety +10

    Ipdy laa enga maths sir teach panni irruntha naa yen 10th la 36 edukka pora😒

  • @karthickshri9829
    @karthickshri9829 Před 3 lety

    theivamey nan tnpsc la pass panranu v2la challenge paniruka unga videos uh pathu pratice panunaley pass aagiruva........huge confident uh iruku anna rmba rmba tq.im new subsriber....txs a lot

  • @hazelauden6457
    @hazelauden6457 Před 3 lety +3

    You are the Best teacher I found in CZcams 🎉⭐✨

  • @shamsham5051
    @shamsham5051 Před 4 lety +13

    Semma anna
    நீங்க படிச்சி தந்து நல்லா வெளங்கிச்சு spr

  • @venkateshmuthuraj
    @venkateshmuthuraj Před 3 lety +3

    80℅ =60 40 ல பாதி 20 சதவிகிதம் 15
    100℅ 75
    75 la paathi 37.5
    75+37.5 =112.5

  • @shanmugapriyakutti6673
    @shanmugapriyakutti6673 Před 3 lety +1

    அருமை அண்ணா... எளிமையாக புரிந்தது..

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před 3 lety +2

    Second question 1140 ah 95 aala vaguttha 12 varum atha 100 aala perukuna 1200 varum...

  • @bespecialrangoli1848
    @bespecialrangoli1848 Před 5 lety +78

    Sir Unga teaching Supr....😍😍

    • @jeyanase
      @jeyanase Před 2 lety

      Thank you Sir

    • @competitiveexamguidetamil3358
      @competitiveexamguidetamil3358 Před rokem

      czcams.com/video/wzhLmkoxf5g/video.html
      for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.

  • @manjulamuthukumar4829
    @manjulamuthukumar4829 Před 5 lety +10

    It's very useful for me sir 👍

  • @sitharam2007
    @sitharam2007 Před 3 lety

    Tq to teaching broo.... Enaku class poga paisa illa tha pa ungal video pathona oru nambikai iruku

  • @thivyaambalanathan4201

    Vera level bro unga class.... Enaku lam mathse varadhu nenachen na ippo enn friends kulam solli thara alavuku aagiten😃😃😃

  • @karthigeyan2486
    @karthigeyan2486 Před 3 lety +16

    This is called dedication of work 👌 hats off u bro 🙏🙏

  • @mohamedrahmy7635
    @mohamedrahmy7635 Před 4 lety +4

    Thanks Bro I like your shortcut method keep it up bro.

  • @raje7919
    @raje7919 Před 3 lety

    Max le nan 10 mark edukkave romba kastapadiven 15yearku munnadi unga videos pakka mudiyaleyenu varutjapaduren bro very very nice

  • @Periyamanagalam
    @Periyamanagalam Před 3 lety

    உங்களை என்னசொல்லி பாராட்டுறதுனே தெரியல அண்ணா வேற லெவேலன்ன

  • @priyadharsinimarimuthu2614

    Sir....Good teaching.... clearly understood... Thank you for mentioning the mistakes we usually do ....

    • @competitiveexamguidetamil3358
      @competitiveexamguidetamil3358 Před rokem

      czcams.com/video/wzhLmkoxf5g/video.html
      for exam related videos tamil try this .I hope this will helpful .thank u for valuable time.

  • @TnpscMotivator
    @TnpscMotivator Před 3 lety +3

    Vera Level Sir💥💥💥💥

  • @TeslaUS2023Texas
    @TeslaUS2023Texas Před 4 lety

    உங்கள் கையெழுத்து மிகவும் நன்றாக இருந்தது.....
    சதவிகித கணக்கும் புரிந்தது மிக்க நன்றி

    • @Aakkan
      @Aakkan  Před 4 lety

      Thank you very much

  • @tngamervinp3182
    @tngamervinp3182 Před 3 lety +1

    My point of view 1st 1% value find panni 150 multiple panna pothum
    30/40=0.75 (1% value)
    Ques 150 %
    150*0.75=112.5

  • @kalpanamuthu3364
    @kalpanamuthu3364 Před 5 lety +31

    ist sum another type answer
    40%=30
    80%=60
    20%=15
    100%=75
    100%/2=50% 75÷2=37.5
    100%+50%=112.5

    • @karthika.4914
      @karthika.4914 Před 4 lety

      📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
      Intagram must share and follow to 📚 👨‍🏫👩‍🏫
      🔮@tnpsctamilan007 🔮
      Only tamil language
      🔍Daily 20 GK Updated....🔎
      📰Current affirs,👨‍💻
      📃Polity,
      🌄Geography,
      🇮🇳Economy,
      👳‍♂️History ...

    • @balachandran1688
      @balachandran1688 Před 3 lety

      Namma type

  • @yourfriends9753
    @yourfriends9753 Před 5 lety +12

    Directly divided 150/40 = 3.75 *30=112.5 easy way

  • @solaimalaimuthu3333
    @solaimalaimuthu3333 Před 4 lety +73

    Ji ithavida easya naan sollava
    30/40=0.75
    150*0.75=112.5 simple

  • @pmkram952
    @pmkram952 Před 5 lety +4

    மிகவும் அருமை ஐயா

  • @ajithkumary55
    @ajithkumary55 Před 5 lety +11

    Following below is easier for me, first to find to which the value and % is given (X)
    X * 40℅ =30
    X =30÷40%
    So X = 75.
    For 150% of X,
    75*150%=112.5

  • @chandran.g7724
    @chandran.g7724 Před 5 lety +3

    Super maths.easy ya puriya mudigirathu .thank you sir.

  • @seenivasan6472
    @seenivasan6472 Před 5 lety +1

    நல்லா புரிஞ்சுகிட்டேன் சார்

  • @kishkeshexpriment1316
    @kishkeshexpriment1316 Před 3 lety

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது. நன்றி

  • @thamizhthiruvikatz9494
    @thamizhthiruvikatz9494 Před 4 lety +17

    How about this one..??
    15o/40 =3.75
    3.75 X 30 = 112.5
    This is also easier...!

  • @sweetsivaji3419
    @sweetsivaji3419 Před 5 lety +14

    Innum different sum solve pannunga Sir

  • @manigandan8650
    @manigandan8650 Před 5 lety

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது புரிய வைத்தற்க்கு நன்றி

  • @madhubalan8208
    @madhubalan8208 Před 4 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...

  • @sm-yh4uy
    @sm-yh4uy Před 5 lety +8

    Bro itha shortcut la 1st 1 % evvlo nu kandu puduchutu,,aprm kuduthuruka value la dived panni answer pannlam la,,90/540=6 ...so 1% is 6,,, and 600/6=100,,,ipdi

  • @vengatesanp6738
    @vengatesanp6738 Před 4 lety +3

    இன்னும் இது போன்ற கணக்குகள் தேவை

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 Před 3 lety +1

    40%=30
    20%=15
    10%=7.5
    100%=75
    50%=37.5
    150%=112.5
    without using x

  • @yedhukuunakuindhavela4049

    Konjam kastamana questions ah solve panni video podunga sir... Useful ah irukum...

  • @gomurajan5501
    @gomurajan5501 Před 4 lety +6

    Sir ithu romba e useful iruku plz update the question with answer in pdf bcz we can able test our learning capacity. Plz

  • @jeevanraj2797
    @jeevanraj2797 Před 5 lety +4

    Percentage basics full vedio podunga sir

  • @mohamedansari2984
    @mohamedansari2984 Před 5 měsíci

    I have other opinion. Cross multiplication trick / shortcut is like memorising maths . Memorising maths won't last long.
    Understanding the question will help us improving our standard.
    For eg, If 50% of a number is 43, then what's the 100% of the number?
    Then simply, many students will find 86 easily. They would have multiplied 43 by 2.
    That 2 is, how many 50's are there in 100.
    Number = 100/50 x 43 .
    Likewise,
    Number = 150/40 x 30
    No need to create so many shortcuts , it cut shorts students understanding skills.
    That's why many students wrongly cross multiplying..

  • @velanganniinbaraj6593
    @velanganniinbaraj6593 Před 5 lety +1

    arumaiyana explanation

  • @sobiyagnanavel3485
    @sobiyagnanavel3485 Před 5 lety +5

    supper bro and innu athiga ma solve pannunga

  • @zestknowledge7339
    @zestknowledge7339 Před 5 lety +6

    Thanks sir...
    But More video's upload panunga please....

  • @vijayvenkatesan652
    @vijayvenkatesan652 Před 4 lety +1

    Thank you sir your videos is be heplful for me

  • @loshanharish3738
    @loshanharish3738 Před 3 lety

    அண்ணா நீங்க தமிழ் னா தமிழில் மட்டும் படிச்சி தாங்க.. நீங்க குறல் தே ளிவா கேட்குது 👌🥰🥰❤

  • @grammarinhands808
    @grammarinhands808 Před 3 lety +4

    Wonderful sir.
    We can find out solutions for the problems in competitive exams easily and quickly by continuously watching your videos.
    Thank you.

  • @sakeesvaran
    @sakeesvaran Před 5 lety +7

    Bro simple ah calculate pannalam
    30 is equal to 40% then value of 150%
    30÷40%*150%=112.5

    • @muthulakshmimercy4476
      @muthulakshmimercy4476 Před 5 lety +1

      That person teached for students really you are very good in maths God bless you pa

  • @pradeepkumars157
    @pradeepkumars157 Před 2 lety

    Sir super for clear explanation.
    My sugestion 40% = 30
    30 ya 4 aahla divide panna 10%= 7.5 kedachrum 7.5*15 = 112.5

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Před 3 lety +1

    Third question 540 ah 90 aala vagutha answer 6 kidaikum athan 1 % appo 600 ah 600 ah 6 aala vagutha 100 % answer kidaikum...saatharanama kandu pudikiratha yen epadi pottu elukkureenga...

  • @ramananshankari9769
    @ramananshankari9769 Před 4 lety +4

    I will always do like if 30 is 40% means 30÷4=10% now we can multiply that 10% with 15=answer. This method means very simple to me.

  • @ushakandhi1394
    @ushakandhi1394 Před 5 lety +3

    Thank you sir,ungal shortcut easy

  • @dorabuji6908
    @dorabuji6908 Před 5 lety +1

    Super sir yennaku Romba usefulla irrunthuthu sir thank you so much sir

  • @Bhavakutty7
    @Bhavakutty7 Před 2 lety +1

    It will help me to write in trust exam ... Thank u soo much sir👍

  • @noormohamed4984
    @noormohamed4984 Před 5 lety +9

    sir ennaku 3 rd sum .la ..
    percentage use pandra edathula konjam dought.
    super

    • @karthika.4914
      @karthika.4914 Před 4 lety

      📗📘📙TNPSC GROUP EXAM QUESTIONS📙📘📗
      Intagram must share and follow to 📚 👨‍🏫👩‍🏫
      🔮@tnpsctamilan007 🔮
      Only tamil language
      🔍Daily 20 GK Updated....🔎
      📰Current affirs,👨‍💻
      📃Polity,
      🌄Geography,
      🇮🇳Economy,
      👳‍♂️History ...

  • @garryxoxff8796
    @garryxoxff8796 Před 5 lety +7

    I am preparing d.e.o exam pl help successful in preparation

  • @subaanand3964
    @subaanand3964 Před 5 měsíci

    மிகவும் எளிதாக புரிந்தது

  • @serenacraftiejeron9232
    @serenacraftiejeron9232 Před 3 lety +1

    Sir suppera teach panringa easy ahh puriyuthu sir thanks

  • @user-gh1yk1qn6x
    @user-gh1yk1qn6x Před 4 lety +5

    Simple method
    First find out 1%
    Which means
    40%=30
    1%=30/40
    =0.75
    So
    150*0.75=112.5

  • @gayathrigayathri6382
    @gayathrigayathri6382 Před 5 lety +5

    Thank you sir

  • @survikumaran445
    @survikumaran445 Před 2 lety

    Pakka Sir.. Super explanation and your hand writing too

  • @r.mageshwari10b88
    @r.mageshwari10b88 Před 2 lety

    I am very understand this method and this very usefull vidio thanks.... Thank you so much

  • @mr.v6905
    @mr.v6905 Před 4 lety +3

    Sir,,,neenga nalla sollikodukiringa sir and neenga sonna methods dha na use pandren,,,but neraya douts enaku erukku sir,,,so unga whatsapp number erundha enaku kodunga sir,, bcoz neenga basic sums sollikoduthinga,,so neenga unga whatsapp number koduthingana na ungaluku Oru question paper eh photo yeduthu anupuren and neenga adha refer panni pathuttu,,,adha neenga Oru video ah unga channel eh podunga sir pls sir,,,na yen edha solldrena Oru question paper enaku koduthanga but adhula enaku yendha question kum answer panna mudila sir,,1 weeks ah try pandren sir,,,so adha kekkuren pls sir,,,"""neenga unga whatsapp number eh edhula reply panna vendam""" aprm edha yarachum pathuttu ungala disturb pannuvanga & nanum adhigama douts kettu unagala disturb panna matten sir edhu mattum dha,,,so unga number eh 7867052490 endha number ku unga name & channel name renduthaium msg pannunga sir,,,thaivusenji endha Oru help mattum pannunga sir pls reply me............

    • @RX-zq1cf
      @RX-zq1cf Před 4 lety

      Percentage video use it bro

    • @mr.v6905
      @mr.v6905 Před 4 lety

      @@RX-zq1cf eppo na adhula dhana doute ketttukken,,,

  • @rahule6857
    @rahule6857 Před 5 lety +6

    Thank u for all u comments... Video ah vida comment la Neraya kathukittan ba

  • @ananthsoma710
    @ananthsoma710 Před 3 lety +1

    150%40=3.75*30=112.5
    I am always weak in maths..but good explanation

  • @kr-6b-dharneeshv.m931
    @kr-6b-dharneeshv.m931 Před 4 lety

    Super sir ithumathiri niraiya video potunga kathukiren sir

  • @user-sz9ci8uf7g
    @user-sz9ci8uf7g Před 5 lety +3

    Again and again you are proving as a good teacher congrats!

  • @skkrishmi
    @skkrishmi Před 5 lety +6

    40=30
    1=30/40*1
    150=30/40*150 very easy method bro u follow

  • @sakthivelm4095
    @sakthivelm4095 Před 5 lety +1

    Mathematics really allergy to me.but your explanation really super bro.....

  • @priyadharan8576
    @priyadharan8576 Před 3 lety

    Sir konjam decimal values vachu oru video podunga
    Idhu complete round values ah irukku
    Pls

  • @karthikeyentrs5134
    @karthikeyentrs5134 Před 5 lety +3

    Orae model ah moonu sum podarathuku different models podunga usefula irukum

  • @dineshkumarp1202
    @dineshkumarp1202 Před 5 lety +4

    Sir thank you for your short-term methods

  • @earunachalam4942
    @earunachalam4942 Před rokem

    தெய்வமே நன்றி 🎉🎉🎉

  • @shenbasadha7897
    @shenbasadha7897 Před 2 lety +2

    Thirumba vedios la podunga sir... Psychology ku.