இந்த 1 செயல் பிரபஞ்ச சக்தியை உங்களிடம் நிரப்பி பிரச்சனைகளை ஓட வைக்கும் / இறை மதன்

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2024
  • இந்த 1 செயல் பிரபஞ்ச சக்தியை உங்களிடம் நிரப்பி பிரச்சனைகளை ஓட வைக்கும் / This 1 act will fill you with cosmic energy and make problems run away / இறை மதன்
    இறை சாதனை மார்க்க ஜூம் நிகழ்வில் இணைந்து சொற்பொழிவுகளை கேட்டு மகிழ... இந்த லிங்க்கை தொட்டால் போதும்👇👇👇 us02web.zoom.us/j/9944419909?...
    🎯 ஜூம் ஐடி : 9944419909 பாஸ்வேர்டு : 1
    குருகாணிக்கையாக அன்பர்களை இணைத்து அவர்கள் வாழ்வில் துயர் நீக்கி அருட்சேவையாற்றும் படிவ லிங்க்👇👇👇
    docs.google.com/forms/d/e/1FA...
    நமது இறை சாதனை மார்க்க யூடியூப் சேனல் லிங்க் 👇👇👇
    czcams.com/channels/Rm9KXWz.html...
    🛣 அனைவரும் வருவோம்
    📲 அனைவருக்கும் பகிர்வோம்.
    💎 புண்ணியம் பெறுவோம்.

Komentáře • 34

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 Před 5 měsíci +3

    இறை மதன் மாஸ்தர் எப்போதும் போல் இந்த உங்கள் உரையும் பிரமாதம். 3 மணி நேரம் திரைப்படம் பார்க்கும் மக்கள் இந்த உரையைக் கேட்டால் அவர்தம் வாழ்வு வளம் பெறும். நான் நீங்கள் சொல்வதை எல்லாம் நெடுநாளாக பின்பற்றி வருகிறேன். வாழ்க்கை வரம் என்பதை உணர்ந்துவிட்டேன். தினமும் வாழ்க்கை புதிதாகவும் ஆன்ந்தமாகவும் இருக்கிறது. கடவுள் நம்முள் இருக்கையில் நாம் பெற்றோரால் பாதுகாக்கப்படும் குழைந்தைகள் தானே. பெற்றோருக்கு குழந்தைக்கு என்ன, எப்போது எதைக் கொடுப்பது என்றுத் தெரியும். நாம் கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்றும் அதை செய் இதைச் செய் என்று விண்ணப்பம் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். கடவுளை சரணடைந்துவிட்டு கடமையை முறையே செய்தாலே நம் வாழ்வு வளம்பெறும். அடுத்தவர் பக்கம் கவனம் செலுத்துவதை விடுத்து ஒருவன் தன்னைத்தானே நேசித்தால் எல்லாம் சரியாகிவிடும். நீ உன்னை நேசித்தால் உனக்குள் இருக்கும் கடவுளையும், உன் ஆன்மாவையும் நேசிக்கிறாய். நேசிப்பவனுக்குத் தான் அடுத்தவரை.நேசிக்கத் தெரியும். உன்னை நேசித்துப்பார் வாழ்க்கை வரம் என்று புரியும்.
    அன்பில்லாதது சவம்.
    அன்பே சிவம்.
    🌹.🌹🌹நீங்கள் நன்றியுணர்வை
    வெளிப்படுத்தும் தருணத்தில் நீங்கள் வாழ்க்கையில் செழிப்பைப் பெறுகிறீர்கள். இனிய நாள்🌹🌹🌹
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Před 6 měsíci +3

    இக்கணொளிக்கு நன்றி 🙏🙏🙏
    இக்கணொளியை காண வைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @malathimalathi192
    @malathimalathi192 Před 6 měsíci +3

    வாழ.க வளமுடன் ஐயா

  • @rnparan
    @rnparan Před 6 měsíci +2

    வாழ்க வளமுடன்.

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன்😅😮

  • @kvramesh360
    @kvramesh360 Před 6 měsíci +3

    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @annadurai839
    @annadurai839 Před 6 měsíci +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @SeemaLoganathan-su3go
    @SeemaLoganathan-su3go Před 6 měsíci +2

    Unmai. Thank. You. Sir

  • @harikrishnan1301
    @harikrishnan1301 Před 6 měsíci +2

    வாழ்கவளமுடன்
    குருவேசரணம்

  • @osro3313
    @osro3313 Před 5 měsíci +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா நன்றி 👌🙏🔟🌹🔱🎊🦋

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před 5 měsíci +1

    Nandr Ayya

  • @susilaarulraja3446
    @susilaarulraja3446 Před 6 měsíci +1

    Susila🎉🎉🎉

  • @santhiyak2250
    @santhiyak2250 Před 6 měsíci +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 Před 6 měsíci +1

    மிக்க நன்றி அய்யா..

  • @PmsammuPmsammu-ge7hx
    @PmsammuPmsammu-ge7hx Před 6 měsíci +1

    Vazhga valamudan ayya

  • @sivakamibalaji603
    @sivakamibalaji603 Před 5 měsíci +1

    Excellent speech Iyya Vazlka Valamudan

  • @sureshkumarv1926
    @sureshkumarv1926 Před 5 měsíci +1

    Thankyou🙏🙏🙏

  • @ravivalli6804
    @ravivalli6804 Před 6 měsíci +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @vasukimaniraj8489
    @vasukimaniraj8489 Před 6 měsíci +1

    Vazhga Valamudan 🙏 sir

  • @mahalakshmisivamani7241
    @mahalakshmisivamani7241 Před 6 měsíci +1

    Vazhga valamudan thanbi

  • @natarajan1330
    @natarajan1330 Před 6 měsíci +1

    Nantri ayya ValgA valamudam

  • @SeemaLoganathan-su3go
    @SeemaLoganathan-su3go Před 6 měsíci +1

    ❤❤romba nalla. Puriya. Adhureenga. Thank you. Sir

  • @banupriya4926
    @banupriya4926 Před 6 měsíci +1

    Nandri ayya. Vazhga valamudan 🙏

  • @svewatersolutions7973
    @svewatersolutions7973 Před 6 měsíci +1

    Thank you sir .vazgha valamudan 🙏🙏🙏

  • @Sridevi-sg4vc
    @Sridevi-sg4vc Před 6 měsíci +1

    I saw a miracle guruji

  • @radharamesh7887
    @radharamesh7887 Před 6 měsíci +1

    Vazhga valamudan Iyya Mikka nadri

  • @suganr.s3663
    @suganr.s3663 Před 6 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @susilaarulraja3446
    @susilaarulraja3446 Před 6 měsíci +1

    Susila🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @ramum9599
    @ramum9599 Před 5 měsíci +1

    82 வயது வரை நனறி தான் !!!!இப்போ 1 வருடமாக வலியோ வலி தண்டுவட வியாதி !!!!என்ன செய்ய ???!!!🎉🎉🎉❤❤

  • @banupriya4926
    @banupriya4926 Před 6 měsíci +1

    Nandri ayya. Vazhga valamudan 🙏

  • @malathimalathi192
    @malathimalathi192 Před 6 měsíci

    வாழ்க வளமுடன் ஐயா

  • @banupriya4926
    @banupriya4926 Před 6 měsíci +1

    Nandri ayya. Vazhga valamudan 🙏